You are on page 1of 10

விஞ்ஞானம்

தரம் 11 | அலகு 3 | Tute II

கலவைகளின் அவைப்பு

Name:…………………… ………………….

School:………………………………………

Compiled By
MTM Thanish B.Sc (Hons)
777 356 851
https://www.youtube.com/c/SCIENCEACADEMYTAMIL

https://www.fb.com/ScienceAcademyTamil
கரைசல் ஒன்றின் கரையம் மற்றும் கரைப்பான்
கரைப்பான் : கரைசரை ஆக்குவதற்கு அதிக அளவில் சசர்க்கப்பட்ட கூறு.
கரையம் : கரைசரை ஆக்குவதற்கு குறைந்த அளவில் சசர்க்கப்பட்ட கறைப்பான் தவிர்ந்த
கூறுகள் யாவும்.

கரைசல் = கரையம் + கரைப்பான்

பின்வரும் கரைசல்களுக்கான கரையம், கரைப்பான் என்பவற்ரை குறிப்பிடுக.

கரைசல் கரையம் கரைப்பான்


உப்புக் கரைசல்

சசப்புசல்பபற்றுக் கரைசல்

சீனிக் கரைசல்

கரையமமான்றின் கரைதிறன்
குறித்த ஒரு வவப்பநிரையில் 100 g கரைப்பானில் கரையும் கரையத்தின் உச்ச திணிவு
அவ்வவப்பநிரையில் அக் கரைப்பானில் அக்கரையத்தின் கரைதிறன் எனப்படும்.
உதாைணம் :
25 C இல் நீரில் மங்னீசியம் குப ாரைட்டின் கரைதிறன் 53.0 g ஆகும்.
25 C இல் நீரில் சபாற்றாசியம் சல்பபற்றின் கரைதிறன் 12.0 g ஆகும்.

திண்மம் / திரவங்களின் கரைதிறனில் தாக்கம் மசலுத்தும் காைணிகள்


1. செப்பநிரை
2. கரையத்தின் தன்ரம
3. கரைப்பானின் தன்ரம

1 மெப்பநிரை கரைதிறனில் பங்களிப்புச் செய்யும் விதம்

வெப்பநிறை அதிகரிக்கும் பபாது கறைதிைன் …………………………..

வெப்பநிறை குறையும் பபாது கறைதிைன் …………………………..

YouTube | Science Academy Tamil 1


2 கரையத்தின் தன்ரம/கரைப்பானின் தன்ரம கரைதிறனில்
பங்களிப்புச் செய்யும் விதம்

இைசாயை பசர்ரெகள்

பசதை பசர்ரெகள் அபசதை பசர்ரெகள்

முரைவுத்தன்ரம முரைவுத்தன்ரம முரைவுத்தன்ரம முரைவுத்தன்ரம


உள் து அற்றது உள் து அற்றது

உதாைணம்

இதனடிப்பவையில் கரையங்கள் / கரைப்பான்கள் 4 பிரிவுகளாக


வரகப்படுத்தப்படும்
1. முரைவுத்தன்ரமயுள் பசதை கரைப்பான் / கரையம்
2 முரைவுத்தன்ரமயற்ற பசதை கரைப்பான் / கரையம்
3 முரைவுத்தன்ரமயுள் அபசதை கரைப்பான் / கரையம்
4. முரைவுத்தன்ரமயற்ற அபசதை கரைப்பான் / கரையம்

ஆகவவ கரையத்தின் தன்ரம/கரைப்பானின் தன்ரமரய பபாருத்தவரை


➢ முரனவுத் தன்ரையுரடய கரையம் முரனவுத் தன்ரையுரடய கரைப்பானில்
கரையும்.
➢ முரனவுத்தன்ரையற்ற கரையம் முரனவுத் தன்ரையற்ற கரைப்பானில் கரையும்

YouTube | Science Academy Tamil 2


.பின்வரும் கரையங்கள் குறிப்பிட்ட கரைப்பாங்களில் கரையுமா/கரையாதா என்பரதயும் அதற்கான
காைனத்ரதயும் குறிப்பிடுக.

கறையம் கறைப்பான் கறையும்/கறையாது காைணம்

எதபைால் நீர்

கிரீஸ் நீர்

அபமானியா நீர்

கிரீஸ் மண்சணண்சணய்

பதங்காய்
பைாப்பால்
எண்சணய்,

பைாப்பால் நீர்

வாயுக்களின் கரைதிறனில் தாக்கம் மசலுத்தும் காைணிகள்


1. செப்பநிரை
2. அமுக்கம்

வெப்பநிறை அதிகரிக்கும் பபாது ொயுக்களின் கறைதிைன் ………………………….

அமுக்கம் அதிகரிக்கும் பபாது ொயுக்களின் கறைதிைன் ……………………………….

வெப்பநிறை குறையும் பபாது ொயுக்களின் கறைதிைன் ……………………………….

அமுக்கம் குறையும் பபாது ொயுக்களின் கறைதிைன் …………………………………..

கைரெமயான்றின் அரமப்பு
கலரவபயான்றின் அரமப்பானது பின்வரும் முரைகளினூடு குறிப்பிடப்படும்

1 திணிவு பின்ைம் (m/M)


2 கைெ வுப் பின்ைம் (v/V)
3 மூல் பின்ைம்
4 திணிவு / கைெ வு விகிதம் (m/V)
5 மூல் / கைெ வு விகிதம் (n/V )

YouTube | Science Academy Tamil 3


1 திணிவு பின்னம் (m/M)
கைரவவயான்றிலுள்ள யாதாயினுவைாரு கூறின் திணிவு பின்னம் அக்கூறின்
திணிவிற்கும் கைரவயின் முழுத்திணிவிற்குமுள்ள விகிதைாகும்
A மற்றும் B ஆகிய இரு கூறுகர க் சகாண்ட கைரெயில் A இன் திணிவுப் பின்ைம்

. A இன் திணிவு
Aஇன் திணிவுப் பின்ைம் =
(A + B) இன் திணிவு

Self Check
100 g உப்புக்கரைசலில் 5 g உப்பு கரைந்துள் து. அதில் அடங்கியுள் உப்பின் அரமப்ரப
திணிவுப் பின்ைமாகத் தருக?

2. கனெளவுப் பின்னம் (v/V)


கைரவவயான்றிலுள்ள யாதாயினுவைாரு கூறின் கனெளவுப் பின்னம் அக்கூறின்
கனெளவிற்கும் கைரவயின் முழுக்கனெளவிற்குமுள்ள விகிதைாகும்
A மற்றும் B ஆகிய இரு கூறுகர க் சகாண்ட கைரெசயான்றில் A இைது கைெ வுப்
பின்ைம்

A இன் கனவளவு
A இன் கைெ வுப் பின்ைம் =
(A + B) இன் கனவளவு

Note : ஒரு கரைசரை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கூறுகள் இைண்டும் திைெ அெத்ரதயில்


அல்ைது ொயு அெத்ரதயில் காணப்படும் பபாது, அதன் அரமப்பு கைெ வு பின்ைமாகக்
காட்டப்படும்.

Self Check
தூய எரதல் அற்கபகாலின் (C2H5OH) 25 cm3 இற்கு காய்ச்சி ெடிக்கப்பட்ட நீரைச் பசர்த்து 250
cm3 கரைசசைான்று தயாரிக்கப்பட்டது. இக்கரைசலில் எரதல் அற்கபகாலின் கைெ வு பின்ைம்
யாது?

YouTube | Science Academy Tamil 4


3 மூல் பின்னம்
கைரவயிலுள்ள யாதாயினுவைாரு கூறின் மூல் பின்னம் அக்கூறின் மூல்
எண்ணிக்றகக்கும் கைரவயிலுள்ள கூறுகளின் வைாத்த மூல்களின் இறையிைான
விகிதம்
A மற்றும் B ஆகிய இரு கூறுகர க் சகாண்ட கைரெயிலுள் A இனது மூல் பின்ைம்

A இன் மூல் எ/ரக


A இன் மூல் பின்ைம் =
A + B இன் மூல் எ/ரக

Self Check
180 g நீரில் (H2O) 40 g பசாடியம் ஐதபைாக்ரசட்டு கரைக்கப்பட்டு உருொக்கப்பட்ட
நீர்க்கரைசலில் NaOH இன் மூல் பின்ைம் யாது?
H=1, O=16, Na=23

எப்வபாதும் கைரெபயான்றிலுள்ள
I. மூல் பின்னங்களின் கூட்டுத்வதாரக
II. திணிவுப் பின்னங்களின் கூட்டுத்வதாரக,
III. கனவளவுப் பின்னங்களின் கூட்டுத்வதாரக 1 க்குச் சமனாகும் , பமலும் இறெ
அைகற்ை கணியங்களாகும்.

Self Check
1. 0.25 ஐ திணிவுப்பிண்ணமாக பகாண்ட பசப்புசல்வபற்றுக்கரைசலில் நீரின் திணிவுப்பின்னம்
யாது?
2. 0.40 கனவளவு பின்னத்ரத பகாண்ட எதவனால் கரைசலில் நீரின் கனவளவு பின்னம் யாது?
3. நீர்,சீனி,சிற்றிக் அமிலம் வசர்த்து பபைப்பட்ட கரைசலில் நீர்,சீனி என்பவற்றின் மூல்
பின்னங்கள் முரைவய 0.60, 0.30 எனின் கரைசலில் சிற்றிக் அமிலத்தின் மூல் பின்னம் யாது?

YouTube | Science Academy Tamil 5


 பின்ைமாகக் காட்டப்பட்ட கைரெ ஒன்றின் அரமப்ரப நூற்று வீதமாக குறிப்பிடல்
நூற்று வீதம் = பின்ைம் × 100
உ+ம்

 பின்ைமாகக் காட்டப்பட்ட கைரெ ஒன்றின் அரமப்ரப மில்லியனின் பகுதியாக (ppm)


குறிப்பிடல்
மில்லியனின் பகுதி = பின்ைம் × 106
உ+ம்

4 திணிவு / கனெளவு விகிதம் (m/V)


கைரவவயான்றிலுள்ள கறையத்தின் திணிவிற்கும் கைறெயின் வமாத்தக்
கனெளவிற்குமிறையிைான விகிதம்.
*இதன் மூலம் கைரெயின் அைகு கைெ வில் காணப்படும் கரையத்தின் திணிவு குறிப்பிடப்படும்.

A எனும் கரையத்ரதயும் B எனும் கரைப்பாரனயும் பகாண்ட கலரவயில்

𝐴இன் திணிவு ( 𝑔 )
திணிவு / கைெ வு விகிதம் =
கலவையின் ம ொத்தக்கனைளவு ( dm3 )

திணிவு / கைெ வு விகிதத்தின் அலகு :

YouTube | Science Academy Tamil 6


Self Check
ஜீெனிக் கரைசலின் 1 dm3 இல் 5 g பசாடியம் குப ாரைட்டு காணப்படுகின்றது. அதிலுள்
பசாடியம் குப ாரைட்டின் அரமப்ரப (m/V) சார்பாகக் காண்க.

5 மூல் / கனெளவு விகிதம் (n/V )


கைரவவயான்றிலுள்ள கறையத்தின் மூல் எண்ணிக்றகக்கும் கைறெயின் வமாத்தக்
கனெளவிற்குமிறையிைான விகிதம். இது வசறிவு எனப்படும்
*ஏகவிைமாை கைரெசயான்றின் (கரைசல்) அரமப்ரபக் குறிப்பிடுெதற்கு இம்முரற
பயன்படுகின்றது.
*இங்கு கரைசலின் அைகு கைெ வில் காணப்படும் கரையத்தின் மூல் எண்ணிக்ரக குறிப்பிடப்படும்

கவையத்தின் மூல் எ/வக (𝑚𝑜𝑙)


பசறிவு =
கலவையின் ம ொத்தக்கனைளவு ( dm3 )

𝑛
𝐶=
𝑉

பசறிவின் அலகு :

Note : பதார்த்தத்தின் அ ரெ அ விடும் சர்ெபதச அைகு மூல் ஆகும்.

Self Check
2 dm3 கரைசலில் 4 mol பசாடியம் ஐதபைாக்ரசட்டு (NaOH) காணப்படுகின்றது எனின்,
கரைசலில் (NaOH) இன் சசறிரெக் காண்க.

YouTube | Science Academy Tamil 7


நியமக் கரரெல் தயாரித்தலுக்கான படிமுரைகள்
1. ஆய்வுகூட தைாரச (இலத்திைனியல் தைாசு) பயன்படுத்தி மிகத்திருத்தமாக கடிகாைக்
கண்ணாடியில் கரையத்ரத அ ந்து எடுத்தல்.

2. பபாருத்தமான கைமாைக் குடுரெரய சதரிவு சசய்து அதில் சுத்தமாை புைசைான்ரற


ரெத்தல்

3. கடிகாைக் கண்ணாடியில் அ ந்து எடுத்த கரையத்ரத புைலினுள் இட்டு கழுெற் பபாத்தலில்


உள் நீரிைால் கைமாைத்துக்குரிய குடுரெயினுள் முற்றாகக் கழுவி விடல்.

4. கடிகாைக் கண்ணாடியின் உட்புறத்ரதயும், புைலின் உட்புறத்ரதயும் கழுவி


கைமாைத்துக்குரிய குடுரெயினுள் விடல்

5. பதரெயாை நீரின் கைெ வின் 2/3 பங்ரக ஊற்றி கைமாைத்துக்குரிய குடுரெயின் மூடிரய
இறுக்கமாக மூடி கரையம் முற்றாக கரையும் ெரை நன்கு கைக்குதல்

6. பின் கைமாைத்துக்குரிய குடுரெயின் கைெ வு மட்டத்ரத அரடயும் வரை நீர் வசர்த்து


நங்கு கலக்குதல்.

YouTube | Science Academy Tamil 8


பயிற்சிகள்

மூலர்திணிவுகள் (Na=23, N=14, O=16, K=39, C=12, H=1, Cl=35.5, Cu=64 )

1) 17 g பசாடியம் ரநத்திபைற்று (NaNO3) மிகத்திருத்தமாக நிறுக்கப்பட்டு 200 cm3


குறியிடப்பட்ட கைமாைத்துக்குரிய குடுரெயினுள் இட்டு இறுதிக் கைெ வு 200 cm3
ஆகும் ெரை காய்ச்சி ெடித்த நீரை ஊற்றி நன்கு கரைக்கப்பட்டது. இக்கரைசலில் NaNO3
இன் சசறிவு யாது?

2) 1 moldm-3 சசறிவுரடய K2CO3 கரைசலின் 500 cm3 தயாரிப்பதற்குத் பதரெயாை


K2CO3 இன் திணிவு யாது?

3) 12 g யூரியா (CO(NH2)2) காய்ச்சி ெடித்த நீரில் கரைக்கப்பட்டு 1 dm3 யூரியாக்கரைசல்


தயாரிக்கப்பட்டுள் து. இக்கரைசலின் சசறிவு யாது?

4) 18 g குளுக்பகாசு 250 cm3 குறியிடப்பட்ட கைமாைத்துக்குரிய குடுரெயினுள் இடப்பட்டு


இறுதிக் கைெ வு 250 cm3 ஆகும் ெரை காய்ச்சி ெடித்த நீர் ஊற்றப்பட்டது.
இக்கரைசலின் சசறிவு யாது?

5) பின்வரும் கரைசல்கரள தயாரிக்கத்வதரவயான கரையத்தின் திணிரவ காண்க


a. 1 moldm-3 பசாடியம் குப ாரைட்டு (NaCl) 250 cm3
b. 1 moldm-3 குளுபகாசு (C6H12O6) 100 cm3
c. 1 moldm-3 யூரியா (CO(NH2)2) 500 cm3
d. 1 moldm-3 சசப்பு சல்பபற்று (CuSO4) 250 cm3

இங்கு தரப்பட்டுள்ள குறிப்புக்களுக்கான விளக்கங்கள் மற்றும் வினாக்களுக்கான


விடைகடள காண https://www.youtube.com/c/SCIENCEACADEMYTAMIL இடன
பார்டையிைவும்

End of Tute II

YouTube | Science Academy Tamil 9

You might also like