You are on page 1of 17

VIJAY E ACADEMY

Test 13

Unit I
1. கார்டிய�ோகிராம்
• கார்டிய�ோகிராம் என்பது எளிமையான செயல்முறை மூலமாக
மீய�ோலி அலைகளை பயன்படுத்தி இதயத்தின் செயல்பாட்டை
வரைபடம் உதவியுடன் கண்டறிவது ஆகும்
• மீய�ொலிகளை பயன்படுத்தி எக்கோ எனப்படும் இதயபடம்
உருவாக்கப்படுகின்றது

செயல்பாடு
• மனித இதயம் தானாகவே ஒரு மின் தூண்டுதலை உருவாக்குகின்றது
இந்த தூண்டல்களை க�ொண்டு இதே துடிப்பின் ப�ோது உடலின்
த�ோலின் மின்பாதையில் ஏற்படும் மாற்றங்களின் மிகச்சிறிய
வடிவத்தை கண்டறியலாம்

பயன்கள்
• கார்டிய�ோகிராம் மூலம் இதய செயல்பாட்டை கண்டறிந்து இதய
ந�ோய்களை அறிய முடியும்

2. காற்றழுத்தமானி
• காற்றழுத்தமானி என்பது வளிமண்டல அழுத்தத்தை
கண்காணிப்பதற்கான ஒரு சாதனம் ஆகும் வானிலை முன்னறிவிப்பாக
பயன்படும் கடல் மட்டத்திற்கு மேல் அல்லது கீழ் உயரத்துடன்
மாற்றத்தை ப�ொறுத்து அளவிடப்படும்
• கண்ணாடியில் உள்ள பாதரச எடையை வளிமண்டல அழுத்தத்தை
ப�ொறுத்து சமநிலைப்படுத்தும்
• பாதரசை எடை < வளிமண்டல அழுத்தம் = பாதரசாலவு
அதிகரிக்கும்
• பாதரசை எடை > வளிமண்டல அழுத்தம் = பாதரச அளவு குறையும்
• பாதரச எழுச்சி மற்றும் வீழ்ச்சி கண்ணாடி குழாய் கண்ணாடி குழாயில்
குறிக்கப்பட்ட அளவிடப்படும்

3. காட்சி வேகமானி
• காட்சிவேகமானி என்பது காற்றின் வேகத்தை கணக்கிட பயன்படும்
ஒரு சாதனம் ஆகும் காற்றின் திசையையும் அதன் அழுத்தத்தையும்
அளவிடலாம் வானிலை கண்காணிப்புக்கு மிகவும் பயன்படும்
• ஒரு நீளக் கம்பியில் காற்று பாயை த�ொடங்கும் ப�ோது சுழலும்
வகையிலான மூன்று அல்லது நான்கு சுழலும் க�ோப்பைகள்
செங்குத்து கம்பியுடன் ப�ொருத்தப்பட்டு உள்ளன

VIJAY E ACADEMY 1 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• காட்சி வீச த�ொடங்கியதும் சுழலும் தட்டுகள் சுழலத் த�ொடங்கும்


• சூழ்ச்சிகளின் எண்ணிக்கை காற்றின் ஒப்பிட்டு வேகத்தை கணக்கிட
உதவுகின்றது

4. ஈரப்பதமாணி
• ஈரப்பதமானி என்பது ஈரப்பதத்தை அளவிடும் ஒரு பயனுள்ள கருவி
ஆகும் இது நீராவியின் உதவியுடன் ஈரப்பதத்தை அளவிடும் மண்
காற்று அல்லது வேறு எந்த இடத்திலும் ஈரப்பதத்தை அளவிடும்
• ஆவியானால் குளிரூட்டும் நிகழ்வின் அடிப்படையில் செயல்படுகின்றது
• எந்த ஒரு மேற்பரப்பில் இருந்தும் நீர் ஆவியாகும் ப�ோது நீர்
மூலக்கூறுகள் மேல்பரப்பில் இருந்து வெப்ப ஆற்றலை உறிஞ்சுவதால்
அது குளிர்ச்சி அடைகின்றது
• இந்த குளிரூட்டும் விளைவின் காரணமாக ஈரமான குமிழ் வெப்பநிலை
உலர் குமிழ் வெப்பநிலை விட குறைவாக இருக்கும்

5. நுண்ணோக்கி
• நுண்ணோக்கி என்பது நுண்ணிய ப�ொருள்களின் பெரிதாக்கப்பட்ட
கட்டமைப்பை கண்காணிக்க பயன்படுகின்றது பல்வேறு வகைகளில்
எளிய நுண்ணோக்கி மிகவும் குறிப்பிட்ட பங்கை வகிக்கின்றது
• ஒரு மாதிரியை நுண்ணோக்கி மையத்தில் வைக்கும் ப�ோது ஒரு
மெய்நிகர் மற்றும் பெரிதாக்கப்பட்ட வடிவம் லென்ஸின் குறைந்தபட்ச
தூரத்தில் பெறப்படும்
• ஒரு எளிய நுண்ணோக்கி என்பது சிறிய குவிய நீளம் க�ொண்ட குவிந்த
லென்ஸ் ஆகும்

6. வேகமாணி
• வேகமானி என்பது வாகனம் பயணிக்கும் தூரத்தை அளவிட
பயன்படும் சாதனம் ஆகும் இவை வாகன சக்கரத்தின் சுழற்சியை
உணர்ந்து வாகனம் பயணிக்கும் தூரத்தை அளவிடும்
• பரவலாக இயந்திர வேகமான பயன்படுத்தப்படும்
• இயந்திர வேகமானியில் பரிமாற்று பண்புடைய சிறிய அளவிடும்
கியர் உள்ளது இந்த கியர் ஸ்பேட�ோமீட்டர் டிரைவ் கேபிள் உடன்
இணைக்கப்பட்டிருக்கும்
• வாகன சக்கரத்தின் சுழற்சியை உணர்ந்து அதற்கு ஏற்றால் ப�ோல கியர்
செயல்பாட்டுடன் வாகனம் பயணிக்கும் தூரம் குறிமுள் உதவியுடன்
அளவிடப்படும்

VIJAY E ACADEMY 2 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

7. பெரிஸ்கோப்
• பெரிஸ்கோப் என்பது நேரடி பார்வையில் காண முடியாத ப�ொருட்களை
பார்க்க முடியாத உதவக்கூடிய கண்ணாடி கருவி ஆகும்
• ஒளியின் பிரதிபலிப்பு விதிகளின் அடிப்படையில் செயல்படுகின்றது
பார்வைக் க�ோட்டில் உள்ள எந்த ப�ொருளும் ஒளியை பிரதிபலிக்கிறது
• 45 டிகிரி க�ோணத்தில் சாய்ந்த இரண்டு கண்ணாடிகள் பயன்படுகின்றது
• ஒரு கண்ணாடியில் ஒளி விழும்போது அது மீண்டும் பிரதிபலித்து
மற்றொரு கண்ணாடியில் விழுந்து பார்வையாளர் கண்களுக்கு
காணப்படும்

8. ரேடார்
• ரேடார் என்பது ஒரு கண்டறிதல் அமைப்பு ஆகும் இது தளத்துடன்
த�ொடர்புடைய ப�ொருள்களின் தூரம் க�ோணம் ரேடியல் வேகத்தை
ரேடிய�ோ அலைகளை பயன்படுத்தி கண்டறிகின்றது
• ரேடார் மின் சமிட்னையை அனுப்புவதன் மூலம் செயல்படுகின்றது
• ரேடார் மூலம் அனுப்பப்பட்ட சாமிக்கை ப�ொருளின் மீது ம�ோதி அது
எதிர�ொலிப்பு சமிப்பினையை வெளியிடும்
• பெற்ப்பட்ட எதிர�ொலிப்பு சாமிக்கை பயன்படுத்தி கண்காணிப்பு
செய்யப்படும்

9. மலைமானி
• மலைமானி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட
காலப்பகுதியில் மழைப்பொழிவின் அளவை அளவிட பயன்படும் ஒரு
சாதனம் ஆகும்
• நிலையான மலைமானி அல்லது புனல் மலைமானை தற்போது
பரவலாக பயன்படுத்தப்படும் மழைமானி ஆகும்
• ஒரு அளவீட்டு குழாயுடன் இணைக்கப்பட்ட புனல் வடிவ சேகரிப்பானில்
விழும் மழை நீரை சேகரிப்பதை நிலையான மழை மானியின்
செயல்பாடு க�ொள்கை
• இது ஒரு அங்குலத்தில் நூறில் ஒரு பங்கு வரை துல்லியமான
அளவீடுகளை அனுமதிக்கின்றது

10. த�ொலைந�ோக்கி
• த�ொலைந�ோக்கி என்பது த�ொலை தூரப் ப�ொருட்களை பார்க்க
பயன்படும் ஒரு சாதனம் ஆகும்
• இரண்டு அடிப்படை வகைகளில் செயல்படுகின்றன
• ஒளிவிலகல்
• பிரதிபலிப்பு
• ஒளிவிலகல் த�ொலைந�ோக்கி

VIJAY E ACADEMY 3 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• ஒளியை மையப்படுத்த லென்ஸ்களைப் பயன்படுத்தும் இரண்டு


லென்ஸ்களை பயன்படுத்தி ப�ொருள் உண்மையில் இருப்பதைவிட
நெருக்கமாக இருப்பதை ப�ோல செயல்படும்
• பிரதிபலிப்பு த�ொலைந�ோக்கி
• கண்ணாடி பயன்படுகின்றது குழிவான கண்ணாடி ஒளியே பிரதிபலிக்கும்

11. வெர்னியர் காலிபர்


• வெர்னியர் காலிபர் நேரியல் பரிமாணங்களை அளவிடுவதற்கு
பயன்படுத்தப்படும் அளவீடு கருவி ஆகும் அளவிடும் தாடைகளின்
உதவியுடன் வட்டமான ப�ொருட்களின் விட்டத்தை அளவிடவும்
பயன்படுகிறது
• முதன்மை அளவு
• வெர்னியர் அளவு
• வெர்னியர் காலிபர் இரண்டு அளவுகளுடன் இணைந்து செயல்பட்டு
0.1 மில்லி மீட்டர் ப�ோன்ற மிகக் குறுகிய நீளத்தை அளவிடுகின்றது
• முதன்மை அளவுக�ோல் ஒன் மில்லி மீட்டர் வெர்னியர் அளவுக�ோல்
0.9 மில்லி மீட்டர் ஆகும்
• இரண்டு அளவுக்கு இடையே உள்ள வேறுபாட்டை க�ொண்டு
அளவிடப்படும்

12. வ�ோல்ட் மீட்டர்


• வ�ோல்ட் மீட்டர் என்பது நேரடி மின்னோட்டம் அல்லது மாற்றம்
மின்னோட்டத்தின் மின்னழுத்தங்களை ப�ொதுவாக வ�ோல்ட் மில்லி
வ�ோல்ட் அல்லது கில�ோ வ�ோல்ட் அளவிடும் சாதனமாகும்
• மின்னழுத்தத்தை அளவிட ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட
வேண்டும்
• ஏனெனில் வ�ோல்ட் மீட்டர் உயர் எதிர்ப்பின் மதிப்பை க�ொண்டுள்ளது
• இத்தகைய உயர் மதிப்பேன் காரணமாக இரண்டு புள்ளிகளுக்கு
இடையிலான சாத்தியமான வேறுபாட்டை அளவிடுகின்றது

13. டிரான்சிஸ்டர்
• டிரான்சிஸ்டர் என்பது மின்சாரத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் மூன்று
முனியங்கள் க�ொண்ட ஒரு குறை கடத்தி சாதனம் ஆகும்
• டிரான்சிஸ்டர் ஒரு மின்னணு சுவிட்ச் அல்லது ஒரு பெருக்கியாக
செயல்பட முடியும்
• இரண்டாவது சந்தையின் வழியாக பாயும் மிகச்சிறிய மின்னோட்டத்தின்
தீவிரத்தை மாற்றுவதன் மூலம் முதல் சந்தையின் வழியாக மின்னோட்டம்
கடத்தப்படும்

VIJAY E ACADEMY 4 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

14. நீர்மானி
• நீர்மானி என்பது திரவத்தின் அடர்த்தி அல்லது ஒப்படத்தியை அறிய
பயன்படும் கருவியாகும்
• நீர் மானை மதிப்பு மற்றும் இடப்பெயர்ச்சி க�ொள்கையை
அடிப்படையாகக் க�ொண்டது

தத்துவம்
• ஒரு திடப்பொருள் திரவத்தின் இடைநிறுத்தப்பட்டால் திடப்பொருளால்
திரவத்தின் ஏற்படும் இடப்பெயர்வு திடப�ொருளில் செயல்படும்
மிதக்கும் இசைக்கு சமம்
• இந்தக் க�ொள்கையின் படி நீர்மானி செயல்பட்டு நீரின் அடர்த்தியை
அளவிடும் இதுவே பால்மானி சர்க்கரை மாறி ஆல்கஹால் மானியாக
மாற்றி பயன்படுத்தப்படும்

15. திசை காட்டி


• திசைகாட்டி என்பது ஒரு காந்த ப�ொருளாளான ஊசி ஆகும் இது
ப�ொதுவாக மின்காந்த புலன்களை கண்டறிய காந்த துருவத்தை
ப�ொறுத்து வழிகாட்டியாக பயன்படுகின்றது
• பூமியானது வட தென் துருவங்களை முறையை இணைந்த ஒரு பெரிய
பட்டை காரணமாக கருதப்படுகின்றது
• காந்த திசை காட்டியில் உள்ள காந்தம் ஆக்கப்பட்ட ஊசியின்
வடத்தென் துருவம் ஆனது பூமியின் புவியியல் வட தென் துருவத்தை
ந�ோக்கி ஈர்க்கப்படுகின்றது
• இந்த தத்துவத்தின் அடிப்படையில் திசைகாட்டி பயன்படுகின்றது

UNIT II
1. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
• இந்தியாவில் வறுமை ஒழிப்பு த�ொடர்பான முக்கிய படியாகவும்
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் ந�ோக்கில்
அரசாங்கம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை துவங்கியது
• தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆண்டு 1980

ந�ோக்கம்
• கிராமப்புறங்களில் வேலை இல்லாதவர்கள் மற்றும் குறைந்த
வேலைவாய்ப்பற்ற நபருக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 நாட்கள்
வேலை வாய்ப்பை உருவாக்குதல்
• ஏழைகளுக்கு த�ொடர்ச்சியான நன்மைகளுக்காக உற்பத்தி சமூக
ச�ொத்துக்களை உருவாக்குதல்
• கிராமப்புறங்களில் ஒட்டும�ொத்த வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம்

VIJAY E ACADEMY 5 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

முக்கிய அம்சங்கள்
• அனைத்து பணிகளிலும் நிலமற்ற த�ொழிலாளர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்
• நிலம் SC/ST அற்ற பிரிவினருக்கு முன்னுரிமை
• ஊதியம் குறிப்பிட்ட அளவு பணமாகவும் பகுதி அளவு உணவு
தானியமாக வழங்கப்படும்
• நிதி மத்திய மாநில அரசு 50:50 என்ற அளவில் நிதி பகிர்வு

செயல்படுத்துதல்
• இந்த திட்டமானது மாவட்டம் வாரியாக மாவட்ட ஊரக வளர்ச்சி
முகைமை மூலம் செயல்படுத்தப்படுகிறது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின்
ப�ோது இத்திட்டமானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு ஜவகர்
ர�ோஸ்டர் ய�ோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது

2. ஊரக நிலம் அல்லாத�ோர்க்கான வேலைவாய்ப்பு உறுதி திட்டம்


• இந்திய அரசாங்கம் கிராமப்புற நிலம் அற்றோர் வேலை வாய்ப்புகளை
மேம்படுத்தவும் கிராமப்புற ப�ொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ஊரக
நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை துவங்கியது
• ஆண்டு 1983 ஆறாவது ஐந்தாண்டு திட்டம்

ந�ோக்கம்
• ஒவ்வொரு நில மற்ற த�ொழிலாளர் குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு
உறுப்பினர் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை பெறுதல்
• கிராமபுற ப�ொருளாதாரத்தை வலுப்படுத்த நீடித்த ச�ொத்துக்களை
உருவாக்குதல்

முக்கிய அம்சங்கள்
• திட்டத்தின் மூலம் வளங்களை ஒதுக்கீடு செய்யும் ப�ோது விவசாய
த�ொழிலாளர்கள் குரு விவசாயிகள் எண்ணிக்கையில் 50% ஒதுக்கீடு
செய்யப்படும்
• திட்டத்தின் ஊதியக்குழு திட்டத்தின் ம�ொத்த செலவில் 50% குறைவாக
இருக்கக் கூடாது
• திட்டத்தின் 10% ஒதுக்கீடு SC.ST பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட
வேண்டும்

செயல்பாடுகள்
• திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு காடு வளர்ப்பு சுற்றுச்சூழல்
பாதுகாப்பு ப�ோன்றவை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும்
• நீர்நிலை பராமரிப்பு பாதுகாப்பு சமூக ச�ொத்துக்களை மேம்படுத்தி
பராமரித்தல் ப�ோன்ற பணிகள் வழங்கப்படும்
• சமூக காடு வளர்ப்பு மில்லியன் கிணறு திட்டம்
• 1989 ஆம் ஆண்டு இத்திட்டம் ஜவகர் ர�ோஸ்கர் ய�ோஜனா உடன்
இணைக்கப்பட்டது

VIJAY E ACADEMY 6 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

3. வேலைவாய்ப்பு உறுதி திட்டம்


• ஊரக பகுதியில் வேலை தேவைப்படும் ஆனால் அதை கண்டறிய
முடியாத நிலையில் உள்ள அனைத்து திறன் உள்ள வயது
வந்தவர்களுக்கும் மெலிந்து விவசாய பருவத்தில் வேலை வாய்ப்பு
வழங்குவதாகும்
• ஆண்டு 1993

ந�ோக்கம்
• விவசாயம் குறைந்த பருவத்தில் வேலை கிடைக்காத ஏழைகளுக்கு
வேலை வாய்ப்பு வழங்குவது
• வாழ்வு ஆதாரத்திற்கான நிலையான வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான
சிறந்த உட் கட்டமைப்பு மற்றும் சமூக ச�ொத்துக்களை வழங்குதல்

செயல்பாடுகள்
• கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்து அடையாள அட்டை பெற
வேண்டும்
• கிராமங்களில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு
குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்குதல் நி
• தி மத்திய மாநில அரசுகள் 80:20 என்று விகிதத்தில் பகிர்ந்து
க�ொள்ளுதல்

மறுசீரமைப்பு
• 2001 ஆம் ஆண்டு திட்டம் மறு சீரமைக்கப்பட்டு சம்பூர்ண கிராமின்
ர�ோஸ்கர் ய�ோஜனா என்று மாற்றி அமைக்கப்பட்டது
• 2006 ஆம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு
உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது

4. ஜவகர் கிராம சம்ரிதி ய�ோஜனா


• கிராமப்புற ஏழைகளுக்கு கூடுதல் பயனுள்ள வேலை வாய்ப்பை
வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக
திட்டம் த�ொடங்கப்பட்டது

திட்டம்
• முந்திய திட்டமான ஜவகர் ர�ோஸ்கார் ய�ோஜனா மறு சீரமைக்கப்பட்டு
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

ந�ோக்கம்
• திட்டத்தின் கீழ் வறுமை க�ோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்திற்கு
ஊதியத்துடன் வேலை வாய்ப்பு
• வேலை இல்லாத ஏழைகளுக்கு துணை வேலைகளை உருவாக்குதல்
• கிராமப்புற பகுதியை நீடித்த ச�ொத்துக்கள்
• உட்கட்டமைப்பை உருவாக்குதல்

VIJAY E ACADEMY 7 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

செயல்பாடுகள்
• கிராம சபையின் ஒப்புதலுடன் வருடாந்திர செயல்திட்டத்தை உருவாக்கி
செயல்படுத்துதல்
• SC/ST பிரிவினருக்கு 22.5% ஒதுக்கீடு
• மாற்றுத்திறனாளிகளுக்கு 3% ஒதுக்கீடு
• நீதி மத்திய மாநில அரசு 75:25 விகித நீதி பங்கீடு
• கிராம சபை ஒப்புதல் உடன் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான
திட்டங்களை செயல்படுத்தலாம்
• ப�ொது இத்திட்டம் ஒருங்கிணைப்பு மேலாண்மை கவனிப்பு ஆகியவை
ஊரக மேம்பாட்டு முகமையால் மேற்கொள்ளப்படும்

5. சம்பூர்ண கிரமின் ர�ோஜகர் ய�ோஜனா


• ஊரக ஏழை மக்களுக்கு லாபகரமான வேலை மற்றும் உணவு
வழங்குவதற்கான உலகளாவிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்தை
அரசாங்கம் துவங்கியுள்ளது
• 2001 ஆம் ஆண்டு தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும்
ஜவகர் கிராம் சம்ரித் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு
உருவாக்கப்பட்டது

ந�ோக்கம்
• கிராமப்புற த�ொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதிய வேலைகளை
வழங்குதல் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அளவை
உயர்த்துதல்
• கிராமப்புற உள் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக
ச�ொத்துக்களை உருவாக்குதல்

நிதி
• மத்திய மாநில அரசுகள் 75.25 என்ற விகிதம் நிதி மத்திய அரசு
உணவு தானிய உதவி

செயல்பாடுகள்
• பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தும்
• ஒரு த�ொழிலாளருக்கு குறைந்தபட்சம் ஐந்து கில�ோ உணவு தானியங்கள்
ஊதிய த�ொகுப்பில் ஒரு பகுதியாக வழங்கப்படும்
• குறைந்தபட்சம் 25% ஊதியம் பணமாக வழங்கப்படும்
• பெண்களுக்கு 30% வேலை வாய்ப்பு வழங்கப்படும்

VIJAY E ACADEMY 8 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

6. தேசிய வேலைக்கு உணவு திட்டம்


• ஊரக சமுதாயத்தில் பசி மற்றும் வேலை இன்மையை ஒழிப்பதற்காக
ஏற்கனவே இருந்த திட்டங்களை ஒருங்கிணைத்து தேசிய வேலைக்கு
உணவு திட்டம் அரசால் துவங்கப்பட்டது
• ஆண்டு 1977

ந�ோக்கம்
• வேலையில்லா பிரச்சனை மற்றும் பசி ஆகிய இரண்டு பெரிய
பிரச்சனைகளை ஒரே நேரத்தில் தீர்த்து வைப்பதை ந�ோக்கமாகக்
க�ொண்டது

செயல்பாடுகள்
• திட்டத்தின் ஆரம்பத்தில் திறமைச்ச த�ொழிலாளர்களுக்கு கூலிக்கு
பதிலாக உணவு தானியங்கள் வழங்கப்படும்
• பின்னர் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன்
இணைக்கப்பட்டு வேலைக்கான ஊதியத்தை பெற்றனர்
• மாவட்ட ஆட்சியர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்

பணிகள்
• நீர் பாதுகாப்பு
• வனம் (மரம் நடுதல் )
• வெல்லக் கட்டுப்பாடு

தற்போது
• இத்திட்டமானது தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது
• இதன் மூலம் வேலை செய்ததற்கான உரிமையை வழங்குகின்றது

மாற்றம்
• உணவு வழங்கல் திட்டம்
• ஊதியம் அடிப்படையில் ஆன திட்டம்
• ப�ொது வேலை வாய்ப்பு திட்டம்

7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் 2005


• உலகின் மிகப்பெரிய மற்றும் லட்சிய சமூக பாதுகாப்பு மற்றும்
ப�ொதுப்பணி சட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
• ஆண்டு 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் 2006 ஆம்
ஆண்டு மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் என
மாற்றப்பட்டது

ந�ோக்கம்
• கிராமப்புற திறனற்ற த�ொழிலாளர்க்கு 100 நாள் உத்தரவாத ஊதிய
வேலை வழங்குதல்

VIJAY E ACADEMY 9 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• ப�ொருளாதார பாதுகாப்பை அதிகரித்தல்


• த�ொழிலாளர் இடப்பெயர்வை குறைத்தல்

செயல்பாட்டாளர்கள் ஊரக வளர்ச்சி அமைச்சகம்


• கிராமசபை
• பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்
• த�ொகுதி திட்ட அலுவலர்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
• முக்கிய அம்சங்கள்
• முந்தைய திட்டங்கள் ப�ோல் அல்லாமல் நீண்டகால வறுமைக்கான
காரணங்களை உரிமையின் அடிப்படையில் கட்டமைப்பின் முலம்
நிவர்த்தி செய்தல்
• பயனாளிகளில் குறைந்தது 1/3 பங்கு பெண்கள்
• குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 கீழ் ஊதியம்

செயல்பாடுகள்
• பயனர் அட்டை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் விவரம் க�ொண்டது
• விண்ணப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அல்லது வேலை க�ோரப்பட்ட
நாளிலிருந்து வேலை இல்லை என்றால் உதவி த�ொகை பெறுவதற்கான
உரிமை
• இரண்டாம் கட்டம் (MGNREA 2.0)
• கழிப்பறைகள் கட்டுதல் திட திர கழிவு மேலாண்மை
• தேசிய ம�ொபைல் கண்காணிப்பு (Geo Tag)

8. தீன தயாள் உபத்தியாயாம் கிராமீன் கிராமீன் ய�ோஜனா


• கிராமப்புற ஏழை இளைஞர்களை ப�ொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும்
மற்றும் உலக அளவில் ப�ொருத்தமான பணியாளர்களாக மாற்றுவதற்காக
ஏற்படுத்தப்பட்ட திட்டம்
• ஆண்டு 2014

ந�ோக்கம்
• கிராமப்புற ஏழை குடும்பங்களில் வருமானத்தில் பன்முகத்தன்மையை
சேர்ப்பது
• கிராமப்புற இளைஞர்களை உலகளாவிய பணியாளர்களாக மாற்றுதல்

செயல்பாட்டாளர்கள்
• கிராமப்புறம் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய கிராமப்புற வாழ்வாதார
இயக்கத்தின் ஒரு பகுதியாகும்

பயனர்கள்
• கிராமப்புற இளைஞர்கள் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள்
பெண்கள்

VIJAY E ACADEMY 10 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• SC/ST பெண்கள் 45 வயது வரை உள்ளவர்கள்

முக்கிய அம்சங்கள்
• திறன் இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக ப�ொருளாதார
திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
• கிராமப்புற ஏழைகளுக்கு செலவில்லாமல் திறன் பயிற்சி
• கணினி பயிற்சி உள்ளிட்ட த�ொழில்நுட்ப பயிற்சி
• பயிற்சி உடன் இலவச புத்தகம் சீருடை பயிற்சி ப�ொருட்கள்
வழங்கப்படும்
• ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
• (க�ொள்கை மற்றும் த�ொழில்நுட்ப ஆதரவு)
• மாநில அரசு செயல்படுத்த ஆதரவு
• திட்ட அமலாக்க முகமை
• திறன் மற்றும் வேலை வாய்ப்பு செயல்படுத்துதல்

9. பிரதான் மந்திரி முத்ரா ய�ோஜனா

MUDRA MICRO UNITS & REDI NANCING AGENCE LIMIT


• வங்கிகள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி
நிறுவனங்கள் மூலம் சிறு வணிகத்துறைக்கு நீதி வழங்குவது ஊக்குவிக்க
முத்ரா ய�ோஜனாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது
• 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
• கார்ப்பரேட் அல்லாத பன்மை அல்லாத சிறு/குறு த�ொழில்களுக்கு 10
லட்சம் வரை கடன்

தகுதி
• இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
• விவசாயம் அல்லாத துறையில் உற்பத்தி வர்த்தகம் செயலாக்கம்
சேவை துறை ப�ோன்ற வருமானம் ஈட்டும் செயல்பாடுகள் உள்ளவர்கள்

செயல்பாடுகள்
• நிதி அல்லாதவர்களுக்கு முதலீடு செய்ய மூலதன நிதி ரூபாய் 10
லட்சம் வரை கடன்
• நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல்
• நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்

சாதனைகள்
• த�ொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர ஆய்வுபடி 1
க�ோடிக்கு நிகர வேலை வாய்ப்பை உருவாக்க உதவியது
• புதிய த�ொழில் முனைவ�ோர் மீது கவனம் செலுத்தப்பட்டது

VIJAY E ACADEMY 11 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

10. பிரதான் மந்திரி ர�ோஜகர் பிரத�ோஷ கன ய�ோஜனா


• புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய அரசாங்கம் பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக
வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதலாளிகளை ஊக்குவிக்கும்
வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டது
• 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
• த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பணியாளர்
வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் இணைந்து செயல்படுத்துகின்றது

அரசின் பங்களிப்பு
• வேலையில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு முதல் மூன்று
ஆண்டுகளுக்கு 8.33% EPF பங்களிப்பு அரசு செலுத்தும்
• மாதம் 15 ஆயிரம் வரை ஊதியம் பெரும் த�ொழிலாளர்களை
இலக்காகக் க�ொண்டது

முக்கியத்துவம்
• ஊதியத்தில் 12% EPF பங்களிப்பை செலுத்துவதன் மூலம் நிறுவனத்தில்
பணியாளர் தளத்தை அதிகரிக்க முதலாளி ஊக்குவிக்கப்படுவார்கள்
• த�ொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் மற்றும் இறப்பு
இணைக்கப்பட்ட காப்பீடு மூலம் சமூகப் பாதுகாப்பு பலனை பெறலாம்
• முழு அமைப்பும் ஆன்லைன் மற்றும் ஆதார் அடிப்படையில் ஆனது
மனித இடைமுகம் இல்லை

பயணங்கள்
• EPF சட்டம் 1952 இன் படி வருங்கால வைப்பு நிதி அமைப்பில்
பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்கள்
• EPF செல்லுபடியாகும் த�ொழிலாளர் அடையாள எண் இருக்க
வேண்டும்

UNIT III
1. அரசியலமைப்பு பார்வையில் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
• வேலை செய்யும் உரிமை என்பது மனித வாழ்வின் இன்றமையாக
பகுதி ஆகும் ஒருவர் தனது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்ய உழைக்க வேண்டும் இது மற்ற மனித உரிமைகளை
நிறைவேற்றுவதற்கான அடித்தளங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது
• நாட்டில் வறுமையை குறைப்பதற்கும் நிலையான சமூக ப�ொருளாதார
மேம்பாட்டை அடைவதற்கும் உற்பத்தி வேலை வாய்ப்பு ஏற்படுத்த
வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்
• அரசியல் அமைப்பு பார்வையில் வேலைவாய்ப்பு திட்டம்
• இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கான அரசியல்
அமைப்பின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில்
அரசாங்கத்தின் கடமைகளை தெளிவாக வகுத்துள்ளது

VIJAY E ACADEMY 12 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• அரசியலமைப்பின் பகுதி நாளில் குறிப்பிடப்படும் வேலை


செய்வதற்கான உரிமையை வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பு
உறுதித் திட்டம் பிரிவின் 41 உடன் இணக்கமாக செயல்படுகின்றது
• கிராமப்புற பணிகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை
வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 48 A உடன் இணக்கமாக உள்ளது
• ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை
வேலைவாய்ப்பு திட்டம் வழங்குவதன் மூலம் இது 21 படி
செயல்படுகின்றது.
• பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் ப�ொது
வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு என்ற விதி 16 உடன் இணக்கமாக
உள்ளது
• பட்டியல் என பழங்குடியினர் ப�ொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதன்
மூலம் விதி 46க்கு இணக்கமாக உள்ளது
• கிராமப்புற சுயராஜ்யத்தின் அழகுகளாக செயல்படுவதற்கு அதிகாரம்
வழங்குவதால் விதி 40க்கு இணக்கமாக செயல்படுகின்றது
• இவ்வாறாக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் குடிமக்களின்
அரசியலமைப்பு உரிமைகள் கடமைகளின் உறுதிப்படுத்தும் திட்டமாக
உள்ளது இது வேலை வாய்ப்பு உறுதி செய்வதுடன் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு பல்வேறு பிரிவினரின் முன்னேற்றம் கிராம சுயராஜ்யத்தையும்
உறுதி செய்கின்றது

2. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அலகு அதிகாரிகள் மற்றும்


அவர்களின் பங்கு
• இந்திய அரசினால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005 ஆம்
ஆண்டு துவங்கப்பட்டது வேலைக்கு ஒரு மற்றும் விருப்பம் உள்ள
கிராமப்புற குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினர்களுக்கு ஒரு நிதி
ஆண்டில் 100 நாள் ஊதிய வேலைக்கான சட்டபூர்வ உத்திரவாதத்தை

மத்திய கவுன்சில்
• மத்திய வேலை உத்திரவாத கவுன்சில் டெல்லியை தலைமையிடமாக
க�ொண்டு செயல்படுகின்றது. இது மாநிலத்தின் அனைத்து
உறுப்பினர்களையும் க�ொண்ட குழு

மாநில கவுன்சில்
• மாநில அளவில் உள்ள வேலை வாய்ப்பு உத்திரவாத கவுன்சில்
திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த
கவுன்சில் மூன்றில் ஒரு பங்கு குறையாத பெண்கள் உள்ளனர்

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (துணை ஆணையர்)


• ஜிலா பரிசத் மூலம் செயல்பாடுகள் நிறைவேற்றப்படும்
• பல்வேறு திட்ட அலுவலர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பணிகளை
முடுக்கிவிடுதல்
• திட்ட அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணித்தல்

VIJAY E ACADEMY 13 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு


செலவு திட்டத்தை தயாரித்தல்
• விண்ணப்பதாரர்களுக்கு உரிமைகளின் படி வேலை வழங்கப்படுவதை
உறுதி செய்ய திட்ட அலுவலர்கள் முகவர்களை ஒருங்கிணைத்தல்

திட்ட அலுவலர்
• திட்ட அலுவலர் என்பது த�ொகுதி மேம்பாட்டு அதிகாரி நிலைக்கு
இணையாக செயல்படுவார்
• திட்டத்தை செயல்படுத்துவதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின்
மேற்பார்வையில் இவர் செயல்படுவார்
• மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் பெறப்படும் திட்டத்தை எந்த
பகுதியில் செயல்படுத்துவது பணியாளர் ஒருங்கிணைப்பு வேலை
கண்காணிப்பு ஆகியவற்றை செய்வார்.

கிராம சபை
• திட்டம் த�ொடர்பான செயல்பாடுகளை முடிவெடுப்பது கண்காணிப்பது
மற்றும் தணிக்கை செய்வது கிராம சபையின் முக்கிய பணி ஆகும்

3. ஏன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டது அந்த


திட்டத்தின் வீச்சு என்ன
• இந்தியாவில் ஊரக ப�ொருளாதாரம் என்பது நாட்டின் வளர்ச்சியில்
முக்கிய பங்கு வகிக்கின்றது ஊரக வேலைவாய்ப்பு என்பது
ப�ொருளாதார வளர்ச்சிக்கு தூண்களாக உள்ளன
• ஊரக பகுதியில் வாழும் மக்களின் சமூக ப�ொருளாதார பாதுகாப்பை
உறுதி செய்வது அரசின் கடமை ஆகும் இவ்வாறாக பல்வேறு
மேம்பாட்டு நடவடிக்கையை ஊக்குவிக்க ஊரக வேலைவாய்ப்பு
திட்டம் பெருதுணையாக உள்ளது

ஏன் திட்டம் உருவாக்கப்பட்டது


• பஞ்சாயத்து ராஜ் ஆட்சி நிறுவனங்களை வலுப்படுத்தி ஜனநாயகத்தை
ஆழப்படுத்துதல்
• ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி சமூக பாதுகாப்பு
வழங்குதல்
• ஊரக பகுதிகளில் நீடித்த ச�ொத்துக்களை உருவாக்குதல் மேம்பட்ட நீர்
பாதுகாப்பு மண் பாதுகாப்பு ஏற்படுத்துதல்
• பெண்கள் பட்டியல் சாதிகள் பழங்குடியினர் உரிமைகளை வழங்குதல்
• திறமையான வறட்சி தடுப்பு மற்றும் வெள்ள மேலாண்மையை
ஏற்படுத்துதல்

திட்டத்தின் வீச்சு
• வேலை வாய்ப்புக்கான அடிமட்ட உந்துதல் அணுகு முறையை
மேற்கொள்வதன் மூலம் முந்தைய நலத்திட்டங்களில் இருந்து
வேறுபடும்

VIJAY E ACADEMY 14 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• சட்டத்தின் கீழ் உள்ள மத்திய மாநில வேலை உத்திரவாத கவுன்சில்களால்


தயாரிக்கப்பட்ட அறிக்கை மூலம் பணிகள் தணிக்கை செய்யப்படும்
• ப�ொது பணிகளை செயல்படுத்த கிராம பஞ்சாயத்திற்கு கணிசமான
கட்டுப்பாட்டை வழங்குகின்றது
• ஒருங்கிணைந்த இணக்கமான வெளிப்படை தன்மை க�ொண்டது

ஆரம்ப நிலைவீச்சு
• விவசாயம் த�ொடர்பான செயல்பாடுகள்
• கிராமப்புற சுகாதார திட்டம்
• நீர் மேலாண்மை வெள்ள தடுப்பு

இரண்டாம் கட்டம்
• கழிவறை கட்டுதல் கழிவு மேலாண்மை
• ப�ொது பயன்பாட்டு கட்டிடம் கட்டுதல்

4. TRYSEM திட்டம் எந்த அளவிற்கு அதன் ந�ோக்கத்தை நிறைவேற்றியது


• கிராமப்புற இளைஞர்களின் சுய த�ொழில் பயிற்சி திட்டம் 1979 ஆம்
ஆண்டு TRYSEM துவங்கப்பட்டது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின்
கீழ் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் ந�ோக்கம் பின்வருமாறு
• கிராமப்புற இளைஞர்களுக்கு குறிப்பாக வறுமை க�ோட்டிற்கு கீழ்
உள்ளவர்களுக்கு த�ொழில்நுட்ப திறன்களை வழங்குதல்
• கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் த�ொடர்புடைய
பெரிய த�ொழிற் துறைகளில் சுயத�ொழில் வாய்ப்புகளை மேற்கொள்ளுதல்
• நீண்ட காலமாக ப�ொருளாதார விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு திட்டம்
பெரிய பலன்களை வழங்கியது
• பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலர் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி
முன்னேற்றம் அடைந்தனர்
• த�ொழில்நுட்ப அறிவு பெற்றதன் மூலம் வேலைவாய்ப்புதே
பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தது
• சுயவேலை வாய்ப்பின் மூலம் பலருக்கு நிதி நிலைமையில் மேம்பாடு
ஏற்பட்டது
• ஊரக இளைஞர்களில் விவசாயம் த�ொடர்புடைய பெரிய உற்பத்தி
த�ொழிலை அணுகுவதை எளிதாக்கியது
• TRYSEM இன் முக்கிய சவால்கள்
• அனைத்து பகுதிகளிலும் சீரற்ற செயல்பாடு
• ப�ொருத்தமான த�ொழில்நுட்பம் இல்லாத பயிற்சிகள்
• பயிற்சி பாடத் திட்டத்தின் குறைபாடுகள்
• ஒவ்வொரு மாவட்டத்திலும் TRYSEM பயிற்சி மையங்கள் இல்லை

VIJAY E ACADEMY 15 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• TRYSEM திட்டமானது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை


வளர்ப்பதற்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கியப�ோதும் பலர்
பயிற்சி பெற்று சுயத�ொழில் செய்ய முன்வரவில்லை
• இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள் ப�ொருளாதார
நிலையால் சுயத�ொழில் செய்ய தயங்கினர் மேலும் ப�ொருத்தமான
த�ொழில்நுட்பம் இல்லாத பயிற்சி சிக்கலாக இருந்தது இத்திட்டம் ஊராக
இளைஞர்களின் மேம்பாட்டுக்கு ஓரளவு நல்ல பயன்களை வழங்கியது

5. மகளிர் ஏன் ஊரக மகளிர் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது DWCRA


• மக்கள் த�ொகையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் பல்வேறு நிலைகளில்
பாகுபாடு காட்டப்படுவதாலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்
அவசியமான ஒன்றாக இருந்தது நாட்டின் சமூக ப�ொருளாதார
வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

ஊரக மகளிர்
• நாட்டில் நகர்ப்புற பகுதியை விட ஊரகப்பகுதிகளில் மகளிர்
பின்தங்கிய நிலை அதிகமாக இருந்தது ஊரகப் பெண்களின் நிலையை
மேம்படுத்தி அரசின் பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவது முக்கிய
சவாலாக இருந்தது
• இதனை கருத்தில் க�ொண்டு அரசாங்கம் மகளிர் காண ஊரக மகளிர்
வளர்ச்சி திட்டத்தை உருவாக்கியது

DWCRA திட்டங்கள்
• ஊரக மகளிரின் சமூக ப�ொருளாதார கல்வி நிலைகளை
மேம்படுத்துவதன் மூலம் நிதி உதவி வேலை வாய்ப்பு உருவாக்கி
சுயசார்பு அடையசெய்தல்
• ஊரகப் பெண்களுக்கு வருமானம் ஈட்டும் நடவடிக்கையை
வழங்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது
• ப�ொருளாதார நன்மைகள் வழங்குவத�ோடு
• சுகாதாரம்
• குடும்ப நலன்
• குழந்தை மேம்பாடு என பல்வேறு ஒருங்கிணைப்பை உடையது.
• பெண்களுக்கு சூழ்நிலை த�ொடர்பான காரணங்களை பகுப்பாய்வு
செய்வதில் உதவுகின்றது
• அவர்களுக்கான த�ொழிலை அடையாளம் கண்டு பயிற்சிக்கான
அணுக்களை வழங்குகிறது

VIJAY E ACADEMY 16 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

6. குறைந்தபட்ச ஆதார சேவை திட்டத்தின் வளர்ச்சி, (MNP)


• ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை
வழங்குவது அரசின் கடமையாகும் இதை நிறைவேற்றுவதில் பல்வேறு
திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்துகின்றது
• ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் ப�ோது குறைந்தபட்ச ஆதரவு
தேவை என்ற கருத்து முறையாக வடிவம் பெற்றது
• சர்வதேச த�ொழிலாளர் அமைப்பு வெளியீட்டு ஆவணத்தின் படி
குறைந்தபட்ச தேவை என்பது
• உணவு தங்குமிடம் உடை ப�ோன்ற ஒரு குடும்பத்தின் குறைந்த
குறைந்தபட்ச தேவை
• பாதுகாப்பான குடிநீர் சுகாதாரம் ப�ோக்குவரத்து கல்வி ப�ோன்ற
அத்தியாவசியம்

இந்தியாவில் MNP
• ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் குறைந்தபட்ச ஆதர ஆதார
தேவை அறிமுகப்படுத்தப்பட்டது
• சில அடிப்படை குறைந்தபட்ச தேவைகளை வழங்குவதன் மூலம்
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்
• சமூகத்தின் பின் தங்கிய மக்களின் சமூக ப�ொருளாதார வளர்ச்சியை
அதிகரித்தல்

இரண்டு க�ோட்பாடுகள்
• ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் தற்போது குறைவாக உள்ள
பகுதியில் முதலில் வழங்கப்படுதல்
• அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பகுதிக்கு த�ொகுப்பாக
வழங்கப்படுதல்

திட்டத்தின் வளர்ச்சி

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்


• 14 வயது வரை வீட்டிற்கு அருகிலேயே ஆரம்பக் கல்வி
• ஊரக சுகாதார வசதிகளில் குறைந்தபட்ச சீரான இருப்பை உறுதி
செய்தல்
• நீண்ட கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

ஆறாவது திட்ட காலம்


• மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடாக திட்டம் மாற்றப்பட்டது
• ஏழைகளின் நுகர்வு அளவை உயர்த்துதல் ஊட்டச்சத்து தன் அங்கமாக
பார்க்கப்பட்டது

ஏழாவது திட்ட காலம்


• கிராமபுற வீட்டு சமையல் ஆற்றல் ஏற்படுத்துதல்
• ப�ொது விநிய�ோக அமைப்பு ஏற்படுத்துதல்
• சுகாதாரப் பணிகளை மேம்படுத்துதல்

VIJAY E ACADEMY 17 Mobile: 9080295149

You might also like