Professional Documents
Culture Documents
+2 unit 4 - மின்காந்தத் - தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
+2 unit 4 - மின்காந்தத் - தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
இயற்பியல்
ததாகுதி - 1
அைகு - 4
4.1. மின்காந்தத் தூண்டல்
(ELECTROMAGNETIC INDUCTION)
• 4.1.1 அறிமுகம்
• கிறிச்டியன் ஒயர்ச்டட்-ஒரு கடத்தியின்வழியய மின்ய ாட்டம் பாயுமம்யபாு,
அு கடத்தியயச் சுற்றி ஒரு காந்தப்புலத்யதஉருவாக்குகிறு
𝛷𝐵 = ∫𝐴 𝐵 d𝐴Ԧ
𝛷𝐵 = ∫𝐴 𝐵 d𝐴Ԧ
=BA cos θ
= BA
∵ θ =0° , cos 0 = 1
காந்தப்பாயத்தின் SI அலகு .
• இரண்டாம் விதி:
• ஒரு மூடிய சுற்றில் தூண்டப்பட்ட மின் ியக்கு வியசயின் எண் மதிப்பு,
யநரத்யதப் சபாறுத்ு சுற்றுடன் சதாடர்புயடய காந்தப்பாயம் மாறும்
வதத்திற்கு
ீ சமமாகும்
பாரயடயின் யசாதய முடிவுகள்
(இரு விதிகள்)
• dt என்ற யநரத்தில் ஒரு சுற்றுடன் சதாடர்புயடய காந்தப்பாயம்
𝑑(N𝛷𝐵 )
ɛ= -
𝑑𝑡
• எதிர்க்குறியா ு
• தூண்டப்பட்ட மின் ியக்கு வியசயின் தியச, காந்தப்பாய
மாறுதயல எதிர்க்கும் வயகயில் அயமயுமம்
என்பயதக் குறிக்கிறு
சலன்சு விதி:- காட்சி விைக்கம் 1
• ஒரு சீரா காந்தப்புலத்யதக் கருுக. அதன் புலக்யகாடுகள் தாைின் தைத்திற்கு
சசங்குத்தாகவும் உள்யநாக்கியுமம் உள்ை .
• படத்தில் காட்டியுமள்ைவாறு இந்த புலக்யகாடுகள்
குறுக்குக் யகாடுகைால் (×) குறிக்கப்படுகின்ற .
• புலத்திற்கு சசங்குத்தாக உள்ைவாறு ஒரு சசவ்வக
உயலாகசட்டம் ABCD காந்தப்புலத்தில்
யவக்கப்பட்டுள்ைு.
• AB என்ற புயம் (கம்பித் ுண்டு) வலு அல்லு
இடு புறமாகநகரும் வயகயில் அயமக்கப்பட்டுள்ைு.
சலன்சு விதி:-காட்சி விைக்கம் 1
• புயம் AB நமக்கு வலு புறமாக நகர்ந்தால், ABCD சட்டத்தின் வழியய சசல்லும்
புலக்யகாடுகைின் எண்ணிக்யக (காந்தப்பாயம்) அதிகரிக்கிறு.
அத ால் ஒரு மின்ய ாட்டம் தூண்டப்படுகிறு.
• சலன்சு விதியில் கூறியபடி தூண்டப்பட்ட மின்ய ாட்டம் பாய அதிகரிப்யப
எதிர்க்கிறு.
• காந்தப்பாயத்லத குலறக்கும் வலகயில் தவைிப்புறம் ம ாக்கிய தில யில்
ேற்தறாரு காந்தப் புைத்லதஉருவாக்குகிறது.
அது தற்மபாதுள்ை காந்தப் புைத்திற்கு எதிர்த்தில யில் அலேயும்
சலன்சு விதி:-காட்சி விைக்கம் 1
• இவ்வாறு தூண்டப்பட்ட காந்தப்புலக் யகாடுகள் (படம்) இல் சிவப்பு
நிற வட்டங்கைால் குறிக்கப்பட்டுள்ை .
• வலக்யக சபருவிரல் விதியயப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட
காந்தப்புலத்தின் தியசயில் இருந்ு மின்ய ாட்டத்தின் தியச இடஞ்சுழியாக
உள்ையத அறியலாம்.
சலன்சு விதி:- காட்சி விைக்கம் 1
• புயம் AB இடப்புறமாக நகர்ந்தால் காந்தப்பாயம் குயறகிறு.
• அப்யபாு தூண்டப்படும் மின்ய ாட்டமா ு
• காந்தப்பாயத்யதஅதிகரிக்கும் வயகயில், அதாவு உள்யநாக்கிய தியசயில்
காந்தப்புலத்யத(சிவப்பு நிற குறுக்குக் யகாடுகள்) உருவாக்குகிறு.
• அு ஏற்க யவ உள்ை காந்தப் புலத்தின் தியசயில்
அயமயுமம் (படம்).
• எ யவ தூண்டப்பட்ட மின்ய ாட்டத்தால்
பாயக் குயறவு எதிர்க்கப்படுகிறு.
• இதிலிருந்ு தூண்டப்பட்ட மின்ய ாட்டம்
வலஞ்சுழியாக பாய்வு சதரிய வருகிறு.
சலன்சு விதி:-காட்சி விைக்கம் 2
• வடமுய வரிச்சுருயை யநாக்கி இருக்குமாறு ஒரு சட்டக்காந்தத்யத
வரிச்சுருயை யநாக்கி நகர்த்ுக (படம்).
• சமநியலயில்
⃒ 𝐹Ԧ𝐵 ⃒ = ⃒ 𝐹Ԧ𝐸 ⃒
• லாரன்ஸ் வியச 𝐹Ԧ𝐵 = கூலும் வியச 𝐹Ԧ𝐸
⃒ -e (𝑣Ԧ X 𝐵 ) ⃒= ⃒ -e 𝐸 ⃒
V=El
V= vBl
• மின் ழுத்த யவறுபாடு உருவாவதற்கு கட்டுறா எலக்ட்ரான்கைின் மீ தா
லாரன்ஸ் வியசயய காரணம்.
• எ யவ அு உருவாக்கிய மின் ியக்கு வியச
ɛ = Blv
ɛ Blv
i= =
𝑅 𝑅
• ேின்ோற்றி உள்ைகம்
• சுழல் மின்ய ாட்ட இழப்யப சிறுமமாகக் குயறக்க
மின்மாற்றியின் உள்ைகம் ஒன்றுடன் ஒன்று
காப்பிடப்பட்ட சிறு தகடுகைால்
உருவாக்கப்படுகின்ற
சுழல் மின்ய ாட்டங்கைின் குயறபாடுகள்
• ேின்மோட்டார்
• கம்பிச் சுற்றுகள் காப்பிடப்பட்ட கம்பிகைின் சதாகுப்பால்
• உருவாக்கப்படுகின்ற
• அதிக அைவிலா சுழல் மின்ய ாட்டங்கள் பாய்வயத பயன்படுத்தப்பட்ட
மின்காப்பு அனுமதிக்காு.
• எ யவ இழப்புகள் சிறுமமாகக்
குயறக்கப்படுகின்ற
சுழல் மின்ய ாட்டங்கள் எடுத்ுக்காட்டு:
• சம அைவு மற்றும் நியற சகாண்ட ஒரு யகாை வடிவ கல் மற்றும் யகாை வடிவ
உயலாகப் பந்ு ஒயர உயரத்தில் இருந்ு விழச் சசய்யப்படுகின்ற . கல்
அல்லு உயலாகப் பந்ு, இதில் எு புவிப் பரப்யப முதலில் வந்தயடயுமம்?
உ ு வியடயய நியாயப்படுத்ுக.
• காற்று உராய்வு இல்யலசய க் கருுக.
• விலட:
• உயலாகப் பந்யத விட கல் முன் தாக புவிப் பரப்யப வந்தயடயுமம். காரணம்,
புவிக் காந்தப் புலத்தின் வழியய உயலாகப் பந்ு விழும் யபாு அதில் சுழல்
மின்ய ாட்டங்கள் உருவாகி அதன் இயக்கத்யத எதிர்க்கும். ஆ ால் கல்லில்
சுழல் மின்ய ாட்டங்கள் ஏும் உருவாகாததால் அு தயடயின்றி விழுகிறு
சசயல்பாடு
• முதல் படத்தில் காட்டியுமள்ைவாறு கம்பியின் கீ ழ்
முய யில் சதாங்கும் ஒரு வலியமயா
காந்தத்யதக் சகாண்டு ஒரு ஊசயல உருவாக்குக.
அதன் அடியில் ஒரு கண்ணாடித் தட்யட யவத்ு
அதய அயலவுறச் சசய்ு அு ஓய்வு
நியலக்கு வர ஆகும் யநரத்யதக் குறிக்கவும்.
• எடுத்துக்காட்டுகள்
➢ கம்பிச்சுருள்கள்,
➢ வரிச்சுருள்கள் மற்றும்
➢ வட்ட வரிச் சுருள்கள்
தன்மின் தூண்டல்
• ஒரு கம்பிச் சுருள் வழியய பாயுமம் மின்ய ாட்டம் அதய ச் சுற்றி ஒரு
காந்தப்புலத்யத உருவாக்கும்.
• எ யவ, காந்தப் புலத்தின் காந்தப் பாயமா ு அந்த
கம்பிச் சுருளுடய யய சதாடர்பு சகாண்டிருக்கும்.
மின்ய ாட்டத்யத மாற்றுவதன் மூலம் இந்த பாயம்
மாற்றப்பட்டால், அயத கம்பிச் சுருைில் ஒரு
மின் ியக்கு வியச தூண்டப்படுகிறு
• இந்த நிகழ்வு தன்ேின் தூண்டல் எ ப்படும்.
• தூண்டப்பட்ட மின் ியக்கு வியசயா ு தன்மின்
தூண்டப்பட்ட மின் ியக்கு வியச எ அயழக்கப்படுகிறு
தன்மின் தூண்டல்
• N - கம்பிச்சுருைிndyfy சுற்றுக்கைின் எண்ணிக்யக
• B - சுருயைாடு சதாடர்புயடய காந்தப்பாயம்
• N 𝜱B -கம்பிச் சுருயைாடு சதாடர்புயடய சமாத்த காந்தப்பாயம் ( பாயத்சதாடர்பு),
கம்பிச் சுருைில் பாயுமம் மின்ய ாட்டத்திற்கு (i) யநர்த்தகவு
N 𝛷B ∝ i
• L - விகிதமாறிலி கம்பிச் சுருைின்
N 𝛷B = L i
• தன்மின் தூண்டல் எண்
அல்லு
அல்லது
தன்மின் தூண்டல் குணகம்
N 𝛷B
L=
i
தன் மின்தூண்டல் எண் (அல்லு)
மின்தூண்டல்
• i =1A, எனில் L= N 𝜱B
பாயத்ததாடர்பு எனப்படும்
தன் மின்தூண்டல் எண் (அல்லு)
மின்தூண்டல்
• மின்ய ாட்டம் i யநரத்யதப் சபாறுத்ு மாறி ால்,
• அதில் ஒரு மின் ியக்கு வியச தூண்டப்படுகிறு.
• பாரயடயின் மின்காந்தத் தூண்டல் விதியிலிருந்ு இந்த கம்பிச்சுருைில்
தன்மின் தூண்டப்பட்ட மின் ியக்கு வியச
d(NΦ𝐵 ) d(Li )
ɛ=- 𝑑𝑡
=-
𝑑𝑡
எதிர்குறி- தன்மின் தூண்டப்பட்ட மின் ியக்கு வியச
யநரத்யதப் சபாறுத்ு மின்ய ாட்டம்
ɛ = - L di
𝑑𝑡
(அல்லது) மாறுவயத எப்யபாும் எதிர்க்கிறு
என்பயதஉணர்த்ுகிறு
ɛ
L=-
di
𝑑𝑡
தன் மின்தூண்டல் எண் (அல்லு)
மின்தூண்டல்
• di/dt = 1 A𝒔−𝟏 எ ில்
• L= - ɛ
1 H = WbA−1 = Vs A−1
• பரிமாண வாய்ப்பாடு
M𝐿2 𝑇 −2 𝐴−2
• i = 1 A ேற்றும் N 𝜱B =1 Wb சுற்றுக்கள், எனில் L=1H.
• கம்பிச்சுருள் ஒன்றில் பாயும் 1A ேின்மனாட்டம் ஓரைகு பாயத் ததாடர்லப
உருவாக்கினால், அக் கம்பிச் சுருைின் தன் ேின்தூண்டல் எண் ஒரு தகன்றி
மின்தூண்டலின் முக்கியத்ுவம்
• இயந்திரவியல் இயக்கத்தில் நியற மற்றும் நியலமத் திருப்புத்திறன் ஆற்றும்
அயத பங்கிய ஒரு மின்சுற்றில் மின்தூண்டல் ஆற்றுகிறு.
• ஒரு சுற்று மூடப்பட்டால், அதிகரிக்கும் மின்ய ாட்டம் ஒரு
மின் ியக்கு வியசயயத் தூண்டுகிறு.
• இந்த மின் ியக்கு வியச சுற்றில் ஏற்படும் மின்ய ாட்ட
அதிகரிப்யப எதிர்க்கிறு (படம் அ)
• இயத யபால் ஒரு சுற்று திறக்கப்பட்டால், குயறயுமம்
மின்ய ாட்டம் எதிர்த்தியசயில் ஒரு மின் ியக்கு வியச
தூண்டுகிறு.
• அு தற்யபாு மின்ய ாட்டம் குயறவயத எதிர்க்கிறு (படம் ஆ)
• கம்பிச்சுருைின் மின்தூண்டல் மின்ய ாட்டத்தில் ஏற்படும் எந்த
மாற்றத்யதயுமம் எதிர்த்ு அதன் சதாடக்க நியலயியலயய
பராமரிக்க முயலுகிறு.
• எ யவ, இு மின்நியலமம் எ வும் அயழக்கப்படுகிறு.
4.3.2 நீண்ட வரிச்சுருைின் தன்
மின்தூண்டல் எண்
• l - நீண்ட வரிச்சுருைின் நீைம்
• A - நீண்ட வரிச்சுருைின் குறுக்கு சவட்டுப் பரப்பு
• n - வரிச்சுருைின் ஓரலகு நீைத்தில் உள்ை
சுற்றுகைின் எண்ணிக்யக (அல்லு சுற்று அடர்த்தி)
• வரிச்சுருைின் வழியய i என்ற மின்ய ாட்டம் பாயுமம்
யபாு, சீரா காந்தப்புலம் ஒன்று வரிச்சுருைின்
அச்சின் தியசயில் உருவாகிறு (படம்).
• வரிச்சுருைினுள் எந்தசவாரு புள்ைியிலும்
உள்ை காந்தப்புலம்
B = μ0 ni
நீண்ட வரிச்சுருைின் தன்
மின்தூண்டல் எண்
• வரிச்சுருைின் வழியய சசல்லும் காந்தபுலக் யகாடுகள்
ஒவ்சவாரு சுற்றுடனும் சதாடர்பு சகாள்கிறு. ΦB = ∫𝐴 𝐵 d𝐴Ԧ
• ஒரு சுற்றுடன் சதாடர்பு சகாண்ட காந்தப்பாயம் = BAcos θ
= BA
• வரிச்சுருைின் N சுற்றுடன் சதாடர்பு சகாண்ட காந்தப்பாயம் = (𝜇0 ni)A
அல்லு சமாத்த காந்தப் பாயத் சதாடர்பு
(சமாத்தச் சுற்றுகைின் எண்ணிக்யக N=nl) 𝑁ΦB =(nl)(𝜇0 ni)A
𝑁ΦB = Li
நீண்ட வரிச்சுருைின் தன்
மின்தூண்டல் எண்
• யமற்கண்ட சமன்பாடுகயை ஒப்பிட
Li = (𝜇0 n2 Al)I
L= 𝜇0 n2 Al
• மின்தூண்டலா ு வரிச்சுருைின் வடிவத்யதயுமம் (சுற்று அடர்த்தி n, குறுக்கு
சவட்டுப்பரப்பு A, நீைம் l) மற்றும் வரிச்சுருைினுள் உள்ை ஊடகத்யதயுமம்
சபாறுத்ு அயமயுமம்.
• 𝝁𝒓 ஒப்புயம உட்புகுதிறன் சகாண்ட மின்காப்புப் சபாருைால் வரிச்சுருள்
நிரப்பப்பட்டால்
L= μn2 Al or
L= 𝜇0 𝜇𝑟 n2 Al
ஒரு மின்தூண்டியில்
யசமிக்கப்பட்ட ஆற்றல்:
• சுற்று ஒன்றில் மின்ய ாட்டத்யதச் சசலுத்ும் யபாு, மின்தூண்டலா ு
மின்ய ாட்டம் அதிகரிப்பயத எதிர்க்கிறு.
• எ யவ சுற்றில் மின்ய ாட்டத்யத ஏற்படுத்ுவதற்கு எதிர்ப்பு வியசக்கு எதிராக
புறக்காரணிகள் மூலம் யவயல சசய்யப்படுகிறு.
• இவ்வாறு சசய்யப்பட்ட யவயல காந்த நியல ஆற்றலாக யசமிக்கப்படுகிறு.
• மின்தூண்டியின் மின்தயட புறக்கணிக்கத்தக்கு எ ில்
• அதன் மின்தூண்டல் வியையவ மட்டும் கருுயவாம்.
• எந்த ஒரு யநரம் t -இல் தூண்டப்பட்ட மின் ியக்கு வியச
𝑑𝑖
ɛ = -L
𝑑𝑡
ஒரு மின்தூண்டியில்
யசமிக்கப்பட்ட ஆற்றல்:
• dq என்ற மின்னூட்டத்யத dt யநரத்தில் எதிர்ப்பு வியசக்கு
எதிராக நகர்த்ுவதற்கு சசய்யப்படும் யவயல dW என்க
dW = - ɛdq
• ε மதிப்யபப் பிரதியிட 𝑑𝑖 = - ɛidt ⸪ dq=idt
dW = - (-L )idt
𝑑𝑡
= Lidi
• i - என்ற மின்ய ாட்டத்யத ஏற்படுத்ுவதற்கு W = ∫ dw
சசய்யப்பட்ட சமாத்த யவயல 𝑖 𝑖2 𝑖
= ∫0 Lidi =L [ ]0
2
1
W= L 𝑖2
2
ஒரு மின்தூண்டியில் யசமிக்கப்பட்ட ஆற்றல் &
ஆற்றல் அடர்த்தி
• சசய்யப்பட்ட இந்த யவயல,
காந்த நியல ஆற்றலாக 1
∴ 𝑈𝐵 = L 𝑖 2
2
யசமிக்கப்படுகிறு.
• ஆற்றல் அடர்த்தி என்பு வரிச்சுருைின் உள்யை ஓரலகு பரும ில்
யசமிக்கப்பட்ட ஆற்றல் ஆகும்.
𝑈𝐵
𝑢𝐵 = ∴வரிச்சுருளின் பருமன் = Al
𝐴𝑙
• அதன்மதிப்பு L 𝑖2 (𝜇0 n2 Al)𝑖 2
𝑢𝐵 = = ⸪ L = 𝜇0 n2 Al
2𝐴𝑙 2𝐴𝑙
𝜇0 n2 𝑖 2
𝑢𝐵 = ⸪ B = 𝜇0 ni
2
𝐵 2
𝑢𝐵 =
2𝜇0
4.3.3 பரிமாற்று மின்தூண்டல்
(Mutual Induction)
• கம்பிச்சுருள் ஒன்றின் வழியய பாயுமம் மின்ய ாட்டம் யநரத்யதப் சபாறுத்ு
மாறி ால், அத ருகில் உள்ை கம்பிச் சுருைில் மின் ியக்கு வியச
தூண்டப்படுகிறு.
• இந்த நிகழ்வு பரிோற்று ேின்தூண்டல் எ ப்படுகிறு.
• இந்த தூண்டப்பட்ட மின் ியக்கு வியச பரிமாற்று
மின்தூண்டப்பட்ட மின் ியக்கு வியச எ ப்படும்
• ஒன்றுக்சகான்று அருகில் யவக்கப்பட்ட இரு கம்பிச்
சுருள்கயைக் கருுக.
• 𝒊𝟏 - கம்பிச்சுருள் 1 -இன் வழியய சசல்லும் மின்ய ாட்டம்
• அு கம்பிச்சுருள் 2 ல் உருவாக்கும் காந்தப்புலம் (படம் அ)).
பரிமாற்று மின்தூண்டல்
(Mutual Induction)
• 𝜱𝟐𝟏 -கம்பிச்சுருள் 1-ல் பாயுமம் மின்ய
ாட்டம் காரணமாக கம்பிச்சுருள் 2-ன் ஒரு
சுற்றுடன் சதாடர்பு சகாண்ட காந்தப்பாயம் என்க.
𝑁1 Φ12 ɛ1
𝑀12 = மற்றும் 𝑀12 = -
𝑖2 𝑑𝑖2 /𝑑𝑡
𝑀21 = 𝑀12 = M
பரிமாற்று மின்தூண்டல்
(Mutual Induction)
• இரு கம்பிச் சுருள்களுக்கியடயய உள்ை பரிமாற்று மின்தூண்டல்
• கம்பிச் சுருள்கைின்
➢ அைவு,
➢ வடிவம்,
➢ சுற்றுகைின் எண்ணிக்யக,
➢ அவற்றின் சார்பு அயமப்பு முயற
➢ ஊடகத்தின் உட்புகுத்திறன்
ஆகியவற்யறச் சார்ந்து.
பரிமாற்று மின்தூண்டல் எண்ணின் அலகு
𝐵1 = μ∘ 𝑛1 𝑖1
Φ12 = ∫𝐴 𝐵1 d𝐴Ԧ
2
= 𝐵1 𝐴2 ஏகெனில் θ =0ᵒ
= (μ∘ 𝑛1 𝑖1 ) 𝐴2
இரு நீண்ட சபாு அச்சு சகாண்ட வரிச்
சுருள்களுக்கியடயய பரிமாற்று மின்தூண்டல் எண்
• வரிச்சுருள் 2-இல் உள்ை N2 சுற்றுடன் சதாடர்பு சகாண்ட காந்தப்பாயம்
அல்லு சமாத்த காந்தப்பாயத் சதாடர்பு
• நமக்குத் சதரியுமம்
𝑁1 Φ21 = 𝑀12 𝑖2
• எ யவ
𝑀12 = μ∘ 𝑛1 𝑛2 𝐴2 l
𝑀12 = 𝑀21 = M
இரு நீண்ட சபாு அச்சு சகாண்ட வரிச்
சுருள்களுக்கியடயய பரிமாற்று மின்தூண்டல் எண்
• சபாுவாக இரு நீண்ட சபாு-அச்சு வரிச் சுருள்களுக்கு இயடயயயா
• பரிமாற்று மின்தூண்டல் எண்
M = μ∘ 𝑛1 𝑛2 𝐴2 l
M = μ 𝑛1 𝑛2 𝐴2 l அல்லது
M = μ𝑟 μ∘ 𝑛1 𝑛2 𝐴2 l
4.4 தூண்டப்பட்ட மின் ியக்கு
வியசயய உருவாக்கும் முயறகள்
• 4.4.1 அறிமுகம்
• மின் ியக்கு வியச என்பு ஒரு மின் சுற்றின் வழியாக மின்னூட்டத்யதச்
சசலுத்தக்கூடிய ஆற்றல் மூலத்தின் பண்பு.
• உண்யமயில் இு ஒரு வியசயல்ல
• இு, முழுச் சுற்றின் வழியாக ஓரலகு மின்னூட்டத்யத நகர்த்ுவதற்குச்
சசய்யப்பட்ட யவயல.
• அலகு; J C−𝟏 அல்லு யவால்ட்
• மின் ியக்கு வியசயய அைிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள்;
▪ மின் யவதி கலன்கள், சவப்ப மின் சாத ங்கள், சூரிய ஒைிக் கலன்கள் மற்றும்
மின் ியற்றிகள் ஆகும்.
• சபரிய அைவிலா மின் உற்பத்திக்கு மின் ியற்றிகள் பயன்படுகின்ற
4.4.1 அறிமுகம்
• பாரயடயின் மின்காந்தத் தூண்டல் விதியின்படி,
• ஒரு சுற்றுடன் சதாடர்புயடய காந்தப் பாயத்தில் மாற்றம் ஏற்பட்டால்
அச்சுற்றில் ஒரு மின் ியக்கு வியச தூண்டப்படுகிறு.
• இந்த மின் ியக்கு வியச தூண்டப்பட்ட மின் ியக்கு வியச எ ப்படும்
• தூண்டப்பட்ட மின் ியக்கு வியசயின் எண் மதிப்பு
𝑑𝛷𝐵
ɛ=
𝑑𝑡
𝑑
ɛ= (BA cos θ)
𝑑𝑡
மின் ியக்கு வியசயய உருவாக்கும் முயறகள்
ɛ 𝐵𝑙𝑣
i= =
𝑅 𝑅
ஆற்றல் மாறாநியல:
• சசங்குத்ு காந்தப்புலத்தில் யவக்கப்பட்டுள்ை மின்ய ாட்டம் தாங்கிய
நகரக் கூடிய தண்டு AB மீ ு வியச 𝑭𝑩 சசயல்படுகிறு.
• இவ்வியச தண்டின் இயக்கத்திற்கு எதிர்த்தியசயில் சவைிப்புறமாக
சசயல்படுகிறு.
• இவ் வியச
𝐹Ԧ𝐵 = i 𝑙Ԧ x 𝐵 = ilBsinθ = ilB (sin 90ᵒ=1)
Ԧ𝑎𝑝𝑝
|𝐹 | = | 𝐹Ԧ𝐵 | = ilB
𝑑
• கம்பிச் சுருைா ு அதன் சதாடக்க ℰ=- (N 𝛷𝐵 )
𝑑𝑡
𝑑
நியலயிலிருந்ு 90° சுழற்றப்பட்டால், = - (NBAcos
𝑑𝑡
ωt)
• sin ωt = 1. = -NBA(-sin ωt) ω
= NBA ωsin ωt
ℰ = ℰ𝑚 sin ωt
i = 𝐼𝑚 sin ωt
✓ தில
• பிைமிங் வலக்யக விதி
குறிப்பு
• காந்தப் புலத்தில் கம்பிச் சுருயை ஒன்யறச் சுழற்றும் வயக சிறிய AC
மின் ியற்றிகைில் பயன்படுகின்ற
• நியலயி நியலயாகவும்,
• சுழலி சுழன்று சகாண்டும் உள்ை .
சகாண்டுள்ைு.
➢ 2) ஒயர அைவிலா திறனுக்கு, ஒரு கட்ட மின் ாக்கியய விட மூன்று கட்ட
மின் ாக்கி அைவில் சிறியதாக உள்ைு.
2) இறக்கு ேின்ோற்றி
• அதிக மின் ழுத்த யவறுபாடு சகாண்ட மாறுதியச மின்ய ாட்டத்யத குயறந்த
மின் ழுத்த யவறுபாடு சகாண்ட மாறுதியச மின்ய ாட்டமாக மாற்றும்
4.6.1 மின்மாற்றியின் அயமப்பு மற்றும் சசயல்பாடு
❖ தத்துவம்
✓ மின்மாற்றியின் இரு கம்பிச் சுருள்களுக்கு இயடயய உள்ை
பரிமாற்று மின்தூண்டல்
❑ சாயலயயார மின்மாற்றி
ேின்ோற்றியின் அலேப்பு
• மின்மாற்றி உள்ைகத்தின் மீ ு அதிக பரிமாற்று மின்தூண்டல் எண் சகாண்ட
இரு கம்பிச் சுருள்கள் சுற்றப்பட்டுள்ை .
• உள்ைகமா ு சிலிக்கன் எஃகு யபான்ற நல்ல காந்தப் சபாருைி ால்
சசய்யப்பட்ட சமல்லிய தகடுகைால் கட்டயமக்கப்பட்டுள்ைு.
• கம்பிச்சுருள்கள் மின் ியலாக காப்பிடப்பட்டு இருந்தாலும்,
உள்ைகம் மூலம் காந்தவியலாக இயணக்கப்பட்டுள்ை
• .மாறுதியச மின் ழுத்த யவறுபாடு அைிக்கப்படும் கம்பிச்சுருள்
முதன்யமச் சுருள் P
• சவைியீடு திறன் எடுக்கப்படும்
கம்பிச்சுருள் ுயணச்சுருள்
ேின்ோற்றியின் அலேப்பு & த யல்பாடு
• கட்டயமக்கப்பட்ட உள்ைகம் மற்றும் கம்பிச் சுருள்கள் ஆகியயவ சிறப்பா
மின்காப்பு மற்றும் குைிர்ச்சியய தரத்தகுந்த ஊடகத்தால் நிரப்பப்பட்ட
சகாள்கல ில் யவக்கப்பட்டுள்ை
❖ த யல்பாடு
• முதன்யமச் சுருைா ு மாறுதியச மின் ழுத்த மூலத்ுடன்
இயணக்கப்பட்டால், சமல்லிய தகடுகைால் ஆ உள்ைகத்ுடன் சதாடர்பு
சகாண்ட காந்தப்பாயம் மாறுகிறு.
• காந்தப்பாயக் கசிவு இல்யலசயன்றால், முதன்யமச் சுருயைாடு சதாடர்புயடய
காந்தப்பாயம் முழுவும் ுயணச்சுருயைாடும் சதாடர்பில் இருக்கும்.
• இதன் சபாருள் ஒரு சுற்று வழியய சசல்லும் காந்தப்பாயம் மாறும்
வதம்,
ீ முதன்யமச்சுருள் மற்றும் ுயணச்சுருளுக்கு ஒயர அைவாக உள்ைு.
மின்மாற்றியின் அயமப்பு & சசயல்பாடு
• பாயமாற்றத்தின் வியைவாக, முதன்யமச்சுருள் மற்றும் ுயணச்சுருள்
இரண்டிலும் மின் ியக்குவியச தூண்டப்படுகிறு.
தவைியீடு திறன்
η= x 100%
உள்ை ீடு திறன்
• அவற்றின் வழியய மின்ய ாட்டம் பாயுமம் யபாு, சூல் சவப்ப வியைவி ால்
குறிப்பிட்ட அைவிலா சவப்ப ஆற்றல் சவைிவிடப்படுகிறு.
▪ சில நூறு கியலாமீ ட்டர் நீைம் உள்ை அனுப்புயக கம்பிகைில் ஏற்படும் சூல்
சவப்ப வியைவி ால் (I𝟐 R) மின் திறன் இழப்பு ஏற்படும்
▪ இந்த திறன் இழப்யப i என்ற மின்ய ாட்டத்யத குயறப்பதாயலா அல்லு மின்
அனுப்புயகக் கம்பிகைின் மின்தயட R ஐக் குயறப்பதாயலா சமாைிக்கலாம்.
▪ மின்தயட R-ஐ தடிம ா தாமிரம் அல்லு அலுமி ிய கம்பிகயை சகாண்டு
குயறக்கலாம்.
▪ ஆ ால், இு அனுப்புயக கம்பிகைின் உற்பத்தி வியல மற்றும் சதாடர்புயடய
சசலவ ீ ங்கயை அதிகரிக்கிறு.
▪ எ யவ இந்த வயகயில் திறன் இழப்யபக் குயறக்கும் முயற சபாருைாதார
ரீதியாக சாத்தியமில்யல
திறன் அனுப்புலகயில் ிரேத்லதக்
குலறக்கும் முலற
❖ உற்பத்தி சசய்யப்பட்ட திறன் மாறு தியசப் பண்பு சகாண்டதால்,
மின்மாற்றிகயைக் சகாண்டு,
• P = 2 MW = 2 X 106 W
திறன் P=VI
• R = 40 Ω; 𝑃
மின்னெோட்டம் I=
𝑉
• V = 10 kV = 10 X 103 V 2 X106
= = 200A
10 X103
1.6 𝑋106
% திறன் இழப்பு = x 100%
2 𝑋106
= 0.8 x 100% = 80%
யநர்வு (ii)
• P = 2 MW = 2 x 106 W
• R = 40 Ω மின்னெோட்டம் I = 𝑉
𝑃
திறன் இழப்பு = I 2 R = (2 0) 2 x 40
• ஆகயவ, உயர் மின் ழுத்த = 0.016 x 106 W
யவறுபாட்டில் மின்திறன்
0.016 𝑋106
அனுப்பப்பட்டால், திற ிழப்பு திறன் இழப்பு % =
2 𝑋106
x 100%
சபருமைவு குயறக்கப்படுகிறு = 0.008 x 100%
என்பு சதைிவாகிறு = 0.8%
4.7 மாறுதியச மின்ய ாட்டம்
(ALTERNATING CURRENT)
• காந்தப்புலத்யதச் சார்ந்த ஒரு கம்பிச் சுருைின் தியசயயமப்யப மாற்றி ால்
மாறுதியச மின் ியக்கு வியச தூண்டப்பட்டு, அத ால் மூடிய சுற்றில்
மாறுதியச மின்ய ாட்டம் பாயுமம்
• ஒரு யநர்தியச மின்ய ாட்ட அயமப்பில் மின்ய ாட்டம் மற்றும் மின் ழுத்த
யவறுபாடு யநரத்யதப் சபாருத்ு மாறாமல் உள்ை .
• எ யவ அவற்றின் எண் மதிப்புகயைக் குறிப்பிடுவதில் சிரமம் ஏுமில்யல.
• ஆ ால் ஒரு மாறுதியச மின்ய ாட்டம் அல்லு மின் ழுத்த யவறுபாடு
யநரத்திற்கு யநரம் மாறுபடுகிறு.
• ஆகயவ, ஒரு மாறுதியச மின்ய ாட்டம் அல்லு மின் ழுத்த யவறுபாட்டின்
எண் மதிப்யப குறிப்பிடுவதில் யகள்வி எழுகிறு.
• அதய க் குறிப்பிட பல வழிகள் இருப்பினும்
• மாறுதியச ேின்மனாட்டத்தின் ரா ரி மதிப்பு மற்றும் RMS ( Root Mean Square)
மதிப்பு ஆகிய இரு வழிகயை மட்டும் நமு விவாதத்திற்கு எடுத்ுக்
சகாள்யவாம்.
மாறுதியச மின்ய ாட்டத்தின் சராசரி மதிப்பு
• ஒரு சுற்றில் மாறுதியச மின்ய ாட்டத்தின் எண் மதிப்பு யநரத்திற்கு யநரம்
மாறிக் சகாண்யட இருக்கிறு மற்றும் அதன்தியசயா ு ஒவ்சவாரு
அயரசுற்றிற்கும் எதிர்த்தியசயில் திருப்பப்படுகிறு
• சராசரி மின்ய ாட்டம் மற்றும் சராசரி மின் ழுத்த யவறுபாடு ஆகிய மின்
சசாற்கள், மாறுதியச மற்றும் யநர்தியச மின்ய ாட்ட சுற்றுகயை பகுப்பாய்வு
சசய்வதிலும், கணக்கீ டுகைிலும் பயன் படுத்தப்படுகின்ற
மாறுதியச மின்ய ாட்டத்தின் சராசரி மதிப்பு
π
= ∫0 i dθ = ∫0π 𝐼𝑚 sin θ dθ
= 𝐼𝑚 [- cos θ ]π0 = - 𝐼𝑚 [cosπ – cos 0 ]
= - 𝐼𝑚 [-1-1] = - 𝐼𝑚 [-2] = 2 𝐼𝑚
2 𝐼𝑚
𝐼𝑎𝑣 =
• அயரச் சுற்றின் அடிப்பக்க நீைம் π π
2 𝐼𝑚
𝐼𝑎𝑣 =
π
𝐼𝑎𝑣 = 0.637 𝐼𝑚
குறிப்பு
• உதாரணமாக மாறுதியச மின்ய ாட்டத்தின் ஒரு அயரச் சுற்றில்
𝑖1, 𝑖2, 𝑖3, 𝑖4, … n எ மின்ய ாட்டங்கயை நாம் கருதி ால்,
அதன் சராசரி மதிப்பு
i = 𝐼𝑚 sin ⍵t
(அல்லு)
i = 𝐼𝑚 sin θ
• வயரபடம்
• இருமடியாக்கப்பட்ட மின்ய ாட்ட
அயல புள்ைியிடப்பட்ட யகாட்டால்
காட்டப்பட்டுள்ைு.
4.7.3 ோறுதில ேின்மனாட்டத்தின்
RMS ேதிப்பு
• ஒரு முழுச்சுற்றில் உள்ை அய த்ு இருமடியாக்கப்பட்ட மின்ய ாட்டங்கைின்
கூடுதல், இருமடியாக்கப்பட்ட அயலயின் ஒரு சுற்றின் பரப்பிற்குச் சமமாகும்
• வயரபடத்தில்
• dθ- இருமடியாக்கப்பட்ட மின்ய ாட்ட அயலயின் முதல் அயரச்சுற்றில் சிறு
அகலம் சகாண்ட பட்யடயின் பரப்பு
2π
= ∫0 (𝐼𝑚 sin θ)2 dθ
2π
= ∫0 𝐼𝑚 2 sin2 θdθ
2π
= 𝐼𝑚 2 ∫0 sin2 θdθ
1 −𝑐𝑜𝑠2θ
2 2π 1 −𝑐𝑜𝑠2θ ( sin2 θ= )
= 𝐼𝑚 ∫0 [ 2
] dθ 2
4.7.3 ோறுதில ேின்மனாட்டத்தின்
RMS ேதிப்பு
• ஒரு சுற்றின் அடிப்பக்க நீைம் = 2π
• இதய சமன்பாட்டில் பிரதியிட, 𝐼𝑚 2 π 𝐼𝑚
IRMS =
2π
=
2
= 0.707 𝐼𝑚
• ஒரு சமச்சீரா யசன் வடிவ மின்ய ாட்டத்திற்கு அதன்RMS மதிப்பு
அதன் சபரும மதிப்பில் 70.7 %
• இு யபான்யற மாறு தியச மின் ழுத்த யவறுபாட்டிற்கு
VRMS = 0.707 V𝑚
குறிபுு்பு
• மாறுதியச மின்ய ாட்டத்தின் RMS மதிப்பா ு பயனுறு மதிப்பு எ வும்
அயழக்கப்படுகிறு.
• அு Iபயன் எ குறிப்பிடப்படுகிறு.
• மாறுதியச மின்ய ாட்டத்தின் RMS மதிப்யப அதற்குச் சமமா யநர்தியச
மின்ய ாட்டத்ுடன் ஒப்பிடப் பயன்படுகிறு.
• மாறுதியச மின்ய ாட்டமா ு சுற்று ஒன்றின் வழியய குறிப்பிட்ட யநரம்
பாயுமம் சபாழுு உருவாக்கும் சவப்ப ஆற்றயல, அயத யநரத்தில் அயத சுற்றில்
உருவாக்கும் மாறாத யநர் மின்ய ாட்டத்தின் மதிப்பு, மாறு தியச
மின்ய ாட்டத்தின் பயனுறு மதிப்பு எ ப்படுகிறு.
• மாறுதியச மின் ழுத்த யவறுபாட்டின் பயனுறு மதிப்பு Vபயன் எ
குறிப்பிடப்படுகிறு.
குறிப்பு
உங்களுக்குத் சதரியுமமா
• வட்டு
ீ உபயயாக மின் கருவிகைில் மின் ழுத்த யவறுபாடு மற்றும் மின்ய ாட்ட
மதிப்பீடுகள் சபாுவாகஅதன் RMS மதிப்பால் குறிப்பிடப்படுகின்ற .
• வடுகளுக்கா
ீ AC மின் விநியயாகம் 230V, 50 Hz ஆகும்.
• கட்ட தவக்டர்(Phasor)
• ஒரு ல ன் வடிவ ோறுதில ேின்னழுத்த மவறுபாடானது (அல்ைது
ேின்மனாட்டம்) ததாடக்கப் புள்ைிலயப் தபாருத்து, இடஞ்சுழியாக ω என்ற
மகாைத் தில மவகத்துடன் சுழலும் ஒரு தவக்டரால் குறிப்பிடப்படுகிறது.
அத்தலகய ஒரு சுழலும் தவக்டர் கட்ட தவக்டர்
i = Imsin (ωt + ϕ)
என்ற சதாடர்பால் குறிப்பிடலாம்.
• அு மற்சறாரு கட்ட சவக்டர் OB ஆல் குறிக்கப்படுகிறு.
கட்ட விைக்கப்படம்
• ϕ - என்பு மின் ழுத்த யவறுபாடு மற்றும் மின்ய ாட்டம் இயடயய உள்ை
கட்டக் யகாணம்.
• இந்த யநர்வில்
• படத்திலுள்ைவாறு
• மின் ழுத்த யவறுபாட்யட விட
மின்ய ாட்டம் ϕ என்ற கட்ட
அைவில் முந்தி உள்ைு.
மின் ழுத்த யவறுபாட்யடவிட
மின்ய ாட்டம் பின்தங்கி
இருப்பின், அதன் சமன்பாடு
i = Im sin (ωt - ϕ)
4.7.4 ேின்தலடயாக்கி ேட்டும் உள்ைAC சுற்று
𝑉𝑚 sin ⍵t – iR = 0
𝑉
𝑉𝑚 sin ⍵t = iR 𝐼𝑚 = 𝑅𝑚 மாறுதியச
𝑉𝑚 மின்ய ாட்டத்தின் சபரும மதிப்பு
i= sin ⍵t
𝑅
i = 𝐼𝑚 sin ⍵t
ேின்தலடயாக்கி ேட்டும் உள்ை AC சுற்று
𝑋𝐿 = 2πf L
𝑉𝑚 𝑉𝑚
𝐼
• 𝑚
=
R & 𝐼𝑚 = 1 /𝐶⍵ சமன்பாடுகயை ஒப்பிட
1 1
𝑋𝐶 = 1 /𝐶⍵ 𝑋𝐶 = = =∞
2π𝑓𝐶 0
OI = Im, OA = ImR, OB = Im XL ; OC = Im XC
• கட்ட சவக்டர்கைின் நீைம் V𝐿 மற்றும் VC இன் மதிப்யபப் சபாருத்ு
மின்சுற்றா ு, மின்தூண்டல் அல்லு மின்யதக்கி அல்லு மின்தயடப்
பண்புள்ைதாக அயமயுமம்.
• V𝐿 > VC எ நாம் கருுயவாம்.
• L–C இயணக்கு குறுக்யக உள்ை நிகர மின் ழுத்த யவறுபாடு V𝐿 − VC
• இயத கட்ட சவக்டர் OD ஆல் குறிக்கும்
• இயணகர விதியின்படி,
மூயலவிட்டம் OE ஆ ு VR மற்றும் ( V𝐿 − VC ) ஆகியவற்றின் சதாகுபயன்
மின் ழுத்த யவறுபாடு υ – ஐத் தரும்.
• அதன் நீைம் OE = Vm
மின்தயடயாக்கி, மின்தூண்டி மற்றும் மின்யதக்கி
ஆகியவற்யறத் சதாடரியணப்பில் சகாண்ட AC சுற்று –
சதாடர் RLC சுற்று
ஆகியவற்றின் வயரபடங்கள்
V𝐿 − V𝐶 X𝐿 − X𝐶
tan Φ = =
V𝑅 𝑅
மின்தயடயாக்கி, மின்தூண்டி மற்றும் மின்யதக்கி
ஆகியவற்யறத் சதாடரியணப்பில் சகாண்ட AC சுற்று
– சதாடர் RLC சுற்று
➢ ிறப்பு ம ர்வுகள்
• (i) X𝐿 > X𝐶 எ ில்,
(X𝐿 − X𝐶 ) யநர்க்குறியாகும் மற்றும்
• கட்ட யகாணமும் யநர்க்குறியாகும்.
Z = 𝑅2 + (X𝐿 − X𝐶 )2 = R (∵ X𝐿 = X𝐶 )
ததாடர் RLC சுற்றில் ஒத்ததிர்வு
(Resonance in series RLC Circuit)
• சுற்றில் உள்ை மின்ய ாட்டம் 𝑉𝑚
𝐼𝑚 =
• சதாடர் ஒத்ததிர்வி ால் வியையுமம் சபரும மின்ய ாட்டம் 𝑅2 +(X𝐿 − X𝐶 )2
• சுற்றில் உள்ை மின்தயடயயப் சபாருத்ு அயமயுமம். 𝑉𝑚
= (∵ X𝐿 = X𝐶 )
• சிறிய மின்தயட மதிப்புகளுக்கு, 𝑅
• கூர்யமயா வயையகாட்டுடன் அயமந்த அதிக மின்ய ாட்டம் கியடக்கிறு.
• மின்தயட அதிகசம ில், தட்யடயா வயையகாட்டுடன்அயமந்த குயறந்த
மின்ய ாட்டம் கியடக்கிறு.
சதாடர் RLC சுற்றின் பயன்கள்
✓ வடிப்பான் சுற்றுகள்,
✓ அயலயியற்றிகள்,
✓ மின் ழுத்த சபருக்கிகள், முதலியவற்றில் பயன்படுகிறு.
✓ ிறப்பு ம ர்வுகள்
• (i) மின்தயடப் பண்புள்ை சுற்றுக்கு, மின் ழுத்த யவறுபாடு மற்றும் மின்ய ாட்டம்
• ஆற்றலா ு மின்தூண்டியின்
காந்தப்புலத்திற்கு முழுவுமாக மாற்றப்படும்
• அதன் ஆற்றல் சபருமமாகிறு.
• இந்த சபரும ஆற்றல் 𝑼𝑩 = LIm𝟐 /2
• Im - சுற்றில் பாயுமம் சபரும மின்ய ாட்டம்
• தற்யபாு ஆற்றல் முழுவும் காந்த ஆற்றல்
• (படம் இ).
LC அலைவுகள் உருவாதல்
• மின்யதக்கியில் உள்ை மின்னூட்டம் சுழியா ாலும்,
அயத தியசயில் மின்ய ாட்டம் சதாடர்ந்ு பாயுமம்.
• ஏச ில், மின்ய ாட்டம் உட டியாக நிற்பதற்கு
மின்தூண்டி அனுமதிப்பதில்யல.
• மின்தூண்டியின் சரிகின்ற காந்தப்புலமா ு,
சுற்றில் மின்ய ாட்டம் பாய்வயத உறுதி சசய்கிறு.
• ஆ ால் மின்ய ாட்டத்தின் எண் மதிப்பு குயறகிறு.
• தற்யபாு மின்யதக்கியா ு எதிர்த் தியசயில்
மின்ய ற்றம் அயடயத் சதாடங்கும்.
• ஆற்றலின் ஒரு பகுதி மின்தூண்டியில் இருந்ு
மீ ண்டும் மின்யதக்கிக்கு மாறுகிறு.
• சமாத்த ஆற்றல் மின் மற்றும் காந்த ஆற்றல்கைின் கூடுதலாகும் (படம் ஈ).
LC அலைவுகள் உருவாதல்
• சுற்றில் மின்ய ாட்டம் சுழியாகக் குயறயுமம் யபாு
மின்யதக்கியா ு எதிர்த்தியசயில் முழுவுமாக
மின்ய ற்றம் அயடகிறு.
• மின்யதக்கியில் யசமிக்கப்பட்ட
ஆற்றல் சபருமமாகிறு.
• மின்ய ாட்டம் சுழி என்பதால்
மின்தூண்டியில் யசமிக்கப்பட்ட
ஆற்றல் சுழியாகும்.
• ஆற்றல் முழுவும் மின் ஆற்றலாகும்
• (படம் உ)
LC அலைவுகள் உருவாதல்
• மின்சுற்றின் தற்யபாயதய நியலயா ு
சதாடக்க நியலயயப் யபான்றயத.
• ஆ ால் மின்யதக்கி எதிர்த்தியசயில்
மின்ய ற்றம் அயடந்ுள்ைு என்பு யவறுபாடு
• மின்யதக்கியா ு இடஞ்சுழி மின்ய ாட்டத்ுடன்
மின்தூண்டி வழியாக மின் ிறக்கம்
அயடயத் சதாடங்குகிறு.
• சமாத்த ஆற்றலா ு
• மின்மற்றும் காந்த ஆற்றல்கைின் கூடுதல்
• (படம் ஊ).
LC அலைவுகள் உருவாதல்
• ஏற்க யவ விைக்கியவாறு,
• சசயல்முயறகள் யாவும் எதிர்த்தியசயில்
மீ ண்டும் நிகழ்கின்ற (படம் (எ) மற்றும் (ஏ).
• இறுதியாக சுற்று அதன் சதாடக்க நியலக்கு
திரும்புகிறு (படம் அ)).
• இவ்வாறு சுற்று இந்த நியலகயைக் கடந்ு
சசன்றால், சுற்றில் ஒரு மாறுதியச
மின்ய ாட்டம் பாய்கிறு.
• இந்த சசயல்முயற மீ ண்டும் மீ ண்டும் நிகழ்ந்தால்,
வயரயறுக்கப்பட்ட அதிர்சவண் சகாண்ட
மின் அயலவுகள் உருவாக்கப்படுகிறு
• இயவ LC அயலவுகள் எ ப்படுகிறு.
LC அலைவுகள் உருவாதல்
• இலட்சிய LC சுற்றில்,
• ஆற்றல் இழப்பு இல்யல.
• எ யவ அயலவுகள் காலவயரயின்றி நயடசபறும்.
• அத்தயகய அயலவுகள் தயடயற்ற அயலவுகள் எ ப்படுகிறு
• குறிப்பு
• நயடமுயறயில், சூல் சவப்பமாதல்
• சுற்றிலிருந்ு மின்காந்த அயலகைின் கதிர்வச்சு
ீ
• அயமப்பின்ஆற்றயலக் குயறக்கின்ற .
• எ யவ, அயலவுகள் தயடயுமறு அயலவுகைாகின்ற .
4.9.2 LC அயலவுகைில் ஆற்றல் ோறா ிலை
𝑞2 1 2
சமாத்த ஆற்றல் U = 𝑈𝐸 + 𝑈𝑩 = + 𝐿𝑖
2𝐶 2
LC அயலவுகைில் ஆற்றல் மாறா நியல
• ம ர்வு (i)
• மின்யதக்கியின் மின்னூட்டம் q = 𝑸𝒎
• மின்தூண்டியின் வழியய சசல்லும் மின்ய ாட்டம் i = 0 எனும் யபாு,
சமாத்த ஆற்றல்
𝑸𝒎 𝟐 𝑸𝒎 𝟐
U= +0=
𝟐𝑪 𝟐𝑪
• ம ர்வு (ii)
• மின்னூட்டம் = 0 &
• மின்ய ாட்டம் = Im
1
• சமாத்த ஆற்றல் U = 0 + LIm2
2
1 𝑄𝑚 2 𝑄𝑚
= L (∵ Im = 𝑄𝑚 ⍵ = )
2 𝐿𝐶 𝐿𝐶
𝑄𝑚 2
=
2𝐶
• ம ர்வு (iii)
• மின்னூட்டம் = q
• மின்ய ாட்டம் = i எனும் யபாு,
• சமாத்த ஆற்றல்
𝑞2 1
U = + 𝐿𝑖 2
2𝐶 2
𝑑𝑞
• q= 𝑄𝑚 cos ⍵t & i= - = 𝑄𝑚 sin ⍵t
𝑑𝑡
• மின்னூட்டத்தில் உள்ை எதிர்குறி, யநரத்யதச் சார்ந்ு மின்யதக்கியில் உள்ை
மின்னூட்டம் குயறவயதக் காட்டுகிறு
LC அயலவுகைில் ஆற்றல் மாறா நியல
𝑞2 1
𝑄𝑚 2 𝑐𝑜𝑠 2 ⍵t 𝐿⍵2 𝑠𝑖𝑛2 ⍵t U = + 𝐿𝑖 2
U= + 2𝐶 2
2𝐶 2
𝑄𝑚 𝑐𝑜𝑠 ⍵t
2 2 𝐿𝑄𝑚 𝑠𝑖𝑛2 ⍵t
2
1
= + (∵ ⍵2 = ) q = 𝑄𝑚 cos ⍵t &
2𝐶 2𝐿𝐶 𝐿𝐶
𝑄𝑚 2 𝑑𝑞
= (𝑐𝑜𝑠 2 ⍵t + 𝑠𝑖𝑛2 ⍵t ) i=- = 𝑄𝑚 sin ⍵t
2𝐶 𝑑𝑡
𝑄𝑚 2
=
2𝐶
மின்தூண்டி 1 2 நியற
இயக்க ஆற்றல் =
1
𝑚𝑣 2
காந்த ஆற்றல் = 𝐿𝑖 2
2 𝑑𝑥
(v = )
𝑑𝑡
மின்மற்றும் இயந்திர அைவுகளுக்கு
இயடயய உள்ை ஒப்புயமகள்
மின்மற்றும் இயந்திர அைவுகளுக்கு இயடயய உள்ை ஒப்புயமகள்
( k⟶ 1/C & m⟶ L)
நன்றி
• இரா. எழிலரசு
• அரசு மகைிர் யம ியலப் பள்ைி
• இைம்பிள்யை 637 502