You are on page 1of 1

Title of the Experiment

தேசிய மாதிரி தம்புச்சாமிப்பிள்ளை


தமிழ்ப்பள்ளி Students Name

PROBLEM STATEMENT proAIM

சிக்கல் நோக்கம்
சுருள்கம்பிகள் எண்ணிக்கையிலான சுருள்கம்பிகள் எடையைத் தாங்கும் போது அதன்
சுருள்கம்பிகளின் எண்ணிக்கைக்கும் எடையைத் தாங்கும் போது அவற்றின்
நீளத்தைப் பாதிக்குமா? நீளத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராயும்.
 

HYPOTHESIS VARIABLES
மாறிகள்்
கருதுகோள்
தற்சார்பு மாறி - சுருள்கம்பிகளின் எண்ணிக்கை
சுருள்கம்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சார்பு மாறி - எடையைத் தாங்கும் போது சுருள்கம்பியின் நீளம்
கட்டுப்படுத்தப்பட்ட மாறி - சுருள்கம்பியின் வகை ( ), சுருள்கம்பியின் நீளம்
(9.5 cm), சுருள்கம்பி அடுக்கப்பட்ட முறை (தொடர்சியாக), எடை (100g)

APPARATUS PROCEDURES

அறிவியல் உபகரணங்கள்
அளவுக்கோல், retort stand, எடை,
1. முதலில் பரிசோதனைக்கான பொருள்களையும் உபகரணங்களையும் தயார் செய்தல்.
2. 3சுருள்கம்பியையும் அளந்து அதன் நீளத்தை உறுதி செய்தல்.
3. முதலில் 1 சுருள்கம்பியைக் கம்பி மாட்டியில் மாட்டுதல்.
4. மாட்டிய சுருள்கம்பியின் நீளத்தை அளந்து கொள்ளுதல்.
5. சுருள்கம்பியில் 100 கிராம் எடையைத் தொங்க விடுதல்.
6. சுருள்கம்பியின் நீளத்தை அளந்து குறித்துக் கொள்ளுதல்.
7. அடுத்து 2-ஆவது சுருள்கம்பியை முதல் கம்பியில் மாட்டுதல்.
8. மாட்டிய 2 சுருள்கம்பிகளின் நீளத்தை அளந்து கொள்ளுதல்.
9. சுருள்கம்பியில் 100 கிராம் எடையைத் தொங்க விடுதல்.
10.அதன் நீளத்தை அளந்து பார்த்தல்.
11. 3 கம்பியையும் மாட்டி நீளத்தை அளத்து பார்த்தல்.
12. இவ்வாறு மேலும் 4 முறை சோதனை மேற்கொள்தல். ஒவ்வொரு முறையும் புதிய
சுருள்கம்பிகளைப் பயன்படுத்துவது அவசியம்.
 

You might also like