You are on page 1of 9

அறிவியல் கருவிகளின் பெயர்கள் மற்றும் பயன்கள்

கருவி பெயர் பயன்


இரசாயனங்களை நிரப்ப.
சோதனைக் குழாய்

இரசாயனங்கள் மற்றும் திரவங்களை நிரப்ப.


கூம்பு குடுவை

செயல்முறைக்கு வெப்பம் தேவைப்படாத இடத்தில் வாயு


உருண்டைக் குளவி
தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை
நிரப்ப.

இரசாயனங்கள் மற்றும் திரவங்களை நிரப்ப.


முகவை

நீரின் கொள்ளளவை அளக்க.


உருளை அளவி
உருவைப் பெருக்கிக் காட்டும் கண்ணாடி.
உருப்பெருக்கி /
உருப்பெருக்காடி /
உருப்பெருக்காட்டி

திட மற்றும் திரவ கலவைகளை வடிகட்ட


புனல்

வெப்பத்தை அளக்க.
வெப்பமானி

சோதனைக் குழாயை முறையாக அடுக்கி வைக்க.


சோதனைக் குழாய் பிடி

பரிசோதனையின் போது தீயில் சூடாக்கப்படும்


முக்காலி
இரசாயனம், திட மற்றும் திரவம் நிரப்பிய கருவியை
மேலே வைக்க.
தீ மூட்டப் பயன்படுதல்.
பன்சன் எரிப்பான்

பன்சன் எரிப்பான் தீ மூட்டப் பயன்படுதல்.

பரிசோதனையின் போது அறிவியல் கருவிகளை


பிடிக்கால் / இறுக்கிப் பிடிக்க.
வாலை நிலைப்பாட்டை

நுண்நோக்கி / நுண்ணியப் பொருள்கள் மற்றும் நுண்ணுயிர்களை


நுண்ணோக்கி / பன்மடங்கு பெருக்கிக் காட்ட.
நுண்ணோக்காடி

நேரத்தை அளக்க.
நிறுத்தமைவுக் கடிகாரம்
சோதனைக் குழாயை இறுக்கிப் பிடிக்க.
இடுக்கி

சோதனைக் குழாயை இறுக்கிப் பிடிக்க.


இடுக்கி

நிறுவை பாரத்தை அளக்க.

வில்லிசை நிறை கோல் / எடையை அளவிடுதல்.


விற்றராசு

அளவு நாடா நீளத்தை அளக்க.

காந்தம் இரும்பால் செய்யப்பட்ட பொருளை ஈர்க்க


அறிவியல் கருவிகளின் பெயர்கள் மற்றும் பயன்கள்
கருவி பெயர் பயன்

You might also like