You are on page 1of 6

SCIENCE FAIR

FOR YOUNG
CHILDREN

HOME BASED SCIENCE FAIR 2021


UPPER PRIMARY LEVEL

1 HOUR 30 MINUTES

PLEASE CONDUCT THE EXPERIMENT ARCCORDING TO


THE PROCEDURES GIVEN BELOW AND ANSWER ALL
THE QUESTIONS
Volume of Air / காற்றின் ககாள்ளளவு
The Problem Statement: / சிக்கல்
The volume of air affects the distance balloon travels
காற்றின் அளவு பலூன் பயணிக்கும் தூரத்தை பாதிக்கிறது

Aim/Objective : To determine the effect of air volume on travel distance for a balloon.
ந ாக்கம் : காற்றின் ககாள்ளளவு பலூன் பயணிக்கும் தூரத்தில் ஏற்படுத்தும் பாதிப்தப ஆராய.

Hypothesis : The greater the volume of air in a balloon the further it travels.
கருதுநகாள் : பலூனில் காற்றின் ககாள்ளளவு அதிகரிக்கும் பபாது, பலூன் பயணிக்கும் தூரமும்
அதிகரிக்கிறது.

Apparatus: 1. 2 Poles / 2 கம்பங்கள்


2. Scissors / கத்ைரிக்பகால்
3. Thread / நூல்
4. Measuring Tape / அளவுநாடா
5. Masking Tape / மூடுநாடா
6. Balloons / பலூன்
7. Plastic straw / கநகிழி நீர் உறிஞ்சி
Procedure :

1. Place the 2 poles vertically 2 meters apart. Use the measuring tape to measure the distance
between poles.
கம்பங்கதள கெங்குத்ைாக 2 மீட்டர் இதடகெளியில் தெக்கவும். கம்பங்களுக்கு இதடயிலான
தூரத்தை அளவிட அளவு நாடாதெப் பயன்படுத்ைவும்.

2. Tie one end of the thread to one pole about 1 meter off the ground. Stretch the thread to the
other pole, but do not tie it. Cut the thread so that it can go about 50cm past the pole.
ைதரயில் இருந்து 1 மீட்டர் கைாதலவில் ஒரு கம்பத்தில் நூலின் ஒரு முதனதயக் கட்டவும். நூதல மற்ற
துருெத்திற்கு நீட்டவும், ஆனால் அதைக் கட்ட பெண்டாம். கம்பத்தை கடந்ை 50 கெ.மீ.க்கு கெல்ல
நூதல கெட்டுங்கள்.
3. Place a piece of masking tape 1meter high on the second pole. This will serve as starting point.
இரண்டாெது துருெத்தில் 1 மீட்டர் உயரத்தில் மூடுநாடாவின் ஒரு துண்தட தெக்கவும். இது கைாடக்க
புள்ளியாகச் கெயல்படும்.

4. Attach a straw to the balloon with masking tape.


மூடுநாடாதெப் பயன்படுத்தி கநகிழி நீர் உறிஞ்சிதயப் பலூனில் ஒட்டவும்.

5. Blow up the balloon but do not tie it or seal it. The air that comes out of the balloon will propel it
in step 6. Measure the circumference around the balloon at it widest point. Use a sewing
measuring tape (or string if sewing measuring tape is not available). Record the measurement.
பலூதன ஊதி ககாள்ளவும்; ஆனால் கட்ட பெண்டாம். ஆறாெது படியில் பலூனில் இருந்து
கெளிபயறும் காற்று அைதன உந்ை கெய்யும். அளவுநாடாதெப் பயன்படுத்தி பலூன் பறந்ை அளதெ
(தூரம்) குறிப்கபடுக்கவும்.

6. Run the thread through the straw. Attach the thread to the starting point on the pole. Release the
balloon.
கநகிழி நீர் உறிஞ்சி ெழியாக நூதலச் கெலுத்ைவும். கம்பத்தின் கைாடக்கத்தில் நூதலக்
கட்டவும். பலூதன விடவும்.

7. Note how far the balloon stops. Repeat the experiment for 3 times on each circumference.
பலூன் எவ்ெளவு தூரத்தில் நிற்கிறது என்பதைக் கெனியுங்கள். ஒவ்கொரு சுற்றளவிலும் 3 முதற
பரிபொைதனதய பமற்ககாள்ளவும்.

8. Repeat step 1 until step 7, each time adding a little more air to balloon.
படி 1 முைல் 7 ெதர மீண்டும் பமற்ககாள்ளவும். ஒவ்கொரு முதற மீண்டும் பமற்ககாள்ளும் பபாதும்,
பலூனில் காற்றின் ககாள்ளளதெக் ககாஞ்ெம் அதிகரிக்கவும்.
Please answer all the questions below.

Question 1

Please state all the variables:

a) Constant Variables / / கட்டுப்படுத்ைப்பட்ட மாறி:

b) Manipulative Variables / ைற்ொர்பு மாறி:

c) Responding Variables / ொர்பு மாறி:

Question 2
Record your data in a table format below.

Distance Balloon Travel (Cm)


Circumference of பலூன் பயணித்ை தூரம்
Balloon 1st Trial 2nd Trial 3rd Trial Average
பலூனின் சுற்றளவு
பொைதன 1 பொைதன 2 பொைதன 3 ெராெரி
Question 3

Draw a graph based on the table in Question 2.


பகள்வி 2இல் உள்ள அட்டெதைதயக் ககாண்டு குறிெதரதெ ெதரக.
Question 4

Discuss your result based on the relation of manipulative variable and responding variable.
ைற்ொர்பு மாறிக்கும் ொர்பு மாறிக்கும் இதடயிலான கைாடர்தபக் ககாண்டு உங்கள் முடிதெக் கலந்துதரயாடுக.

Question 5

Does the distance increase with increase of balloon’s circumference? (YES/NO)


Please explain
பலூனின் சுற்றளவு அதிகரிக்கும் பபாது, அது பணிக்கும் தூரமும் அதிகரித்ைைா? (ஆம்/இல்தல)
விளக்குக.

Question 6

Please state a conclusion for this experiment / இப்பரிச்பொைதனயின் முடிதெக் குறிப்பிடுக:

a) Conclusion / முடிவு:

b) Is the hypothesis accepted or rejected / கருதுபகாள் ஏற்றுக்ககாள்ளப்பட்டைா நிராகரிக்கப்படைா?

Question 7

Please state 2 life examples of this principles being use?


இந்ைக் ககாள்தகயின் அடிப்பதடயில் அன்றாட ொழ்க்தகயில் பயன்படும் 2 எடுத்துக்காட்டுகதளக்
குறிப்பிடுக.

You might also like