You are on page 1of 7

நேர்ந ோட்டு இயக் ம்

Science | Grade 10 | Unit 02 | Tute II

Name:……………………………………….

School:………………………………………

Compiled By
MTM Thanish B.Sc (Hons)
777 356 851
https://www.youtube.com/c/SCIENCEACADEMYTAMIL
இங்கு தரப்பட்டுள்ள குறிப்புக்களுக்கான விளக்கம், வினாக்களுக்கான விளக்கம்
மற்றும் கா.பபா.த சாதாரண தரத்திற்கான ஏனனய அலகுகளுக்கான
விளக்கங்கனளயும் Science Academy Tamil எனும் எனது YouTube
பக்கத்தில் பார்னையிடலாம்.
அல்லது கீழுள்ள link ஐ click பசய்யவும்
https://youtu.be/u02WftGgl3I

நேர்ந ோட்டு இயக் ம் த ோடர்ச்சி…


ஆர்முடு ல்/நே மோற்ற வீ ம்
ஒரலகு நேரத்தில் ேடைபெறும் நேக மாற்றம் (வேகமாற்ற வீதம்)

வேகமாற் றம்
ஆர்முடுகல் =
வேரம்

இறுதிவேகம் − ஆரம் பவேகம்


ஆர்முடுகல் =
வேரம்

இடப்பெயர்ச்சி நேர வரைபு


நேரத்திற்நகற்ெ இைப்பெயர்ச்சி மாறும் விதத்டத ேடககுறிக்கும் ேரைொகும்
இடப்பெயர்ச்சி y அச்சு வழியயயும் யேரம் x அச்சிலும் குறித்து இவ்வரைபு வரையப்ெடும்.

நவக நேர வரைபு


நேரத்துைன் நேகம் மாறும் விதத்டத ேடககுறிக்கும் ேரைபாகும்.
யவகம் y அச்சு வழியயயும் யேரம் x அச்சிலும் குறித்து இவ்வரைபு வரையப்ெடும்.

புவியீர்ப்பு ஆர்முடுகல் (g)


புவியீர்ப்பு விடை காைணமாக உண்ைாகும் ஆர்முடுகல் புவியீர்ப்பு ஆர்முடுகல் எனப்ெடும்.
புவியீர்ப்பு ஆர்முடுகலின் சைாசரிப் பெறுமானம் 9.8ms-2 ஆக இருந்தாலும் கணிப்புகளின் வசதிக்காக
நியமப் பெறுமானமாக 10 ms-2 ெயன்ெடுத்தப்ெடுகின்றத

YouTube | Science Academy Tamil 1


Highlights

தூரம் இயங் கிய மமாத்த தூரம்


கதி = வேரம் சராசரிக்கதி = எடுத்த மமாத்த வேரம்

இடப் மபயர்ச்சி மாற் றம்


வேகம் =
வேரம்

மமாத்த இடப்மபயர்ச்சி ஆரம் ப வேகம் +இறுதி வேகம்


சராசரி வேகம் = வேரம்
சராசரி வேகம் = 2

வேகமாற் றம்
ஆர்முடுகல் =
வேரம்

இடப்பெயர்ச்சி நேர வரரபு

ஓய்வு
S (m)

எதிர்த்திரையில் நவகத்துடன்
இயங்குைல்

நவகத்துடன் இயங்குைல்

*இடப்பெயர்ச்சி நேை வரைபின் ெடித்திறன் நவகத்ரை ைரும்

YouTube | Science Academy Tamil 2


நவக -நேர வரரபு

சீைான நவகத்துடன்
இயங்குைல்

அமர்முடுகலுடன்
இயங்குைல்
ஆர்முடுகலுடன் இயங்குைல்

*நவக நேை வரைபின் ெடித்திறன் ஆர்முடுகரை ைரும்


*நவக நேை வரைபின் அரடக்கப்ெட்ட ெைப்பு ெயணம் பைய்ை தூைத்ரை ைரும்.

Practice Questions

1. பொருள் இயக்கத்தத ஆரம்பித்து, இயங்கிய திதசயில் எவ்வளவு தூரம் பசன்றுள்ளது?


2. அத்தூரத்தத எவ்வளவு யேரத்தில் பசன்றது?
3. அந்யேரத்தில் பொருளின் யவகத்ததக் காண்க.
4. 4 பதாடக்கம் 6 வரையுள்ள பசக்கனில் பொருளின் இயக்கம் பதாடர்ொக என்ன கூறலாம்?
5. 6 பதாடக்கம் 8 வரையுள்ள பசக்கனில் பொருளின் இயக்கம் பதாடர்ொக என்ன கூறலாம்?

B
1. ஒரு குறித்த பொருளின் யவகம் 5 பசக்கனில் 10 ms-1 இலிருந்து 25 ms-1 இற்கு மாறுபமனின்,
அந்யேரத்தில் அப்பொருளின் ஆர்முடுகல் யாது?
2. யமற்குறித்த இயக்கம் பதாடர்ொன யவக யேர வதரதெ வதரந்து, அதிலிருந்து, அந்த 5
பசக்கனில் பொருள் இயங்கிய தூரத்ததக் காண்க.
3. ஒரு குறித்த பொருளின் யவகம் யேரத்திற்யகற்ெ மாறிய விதம் பின்வரும் வதரபில்
காணப்ெடுகின்றது.

YouTube | Science Academy Tamil 3


a. முதல் 6 பசக்கனில் பொருளின் ஆர்முடுகதலக் காண்க.
b. முதல் 6 பசக்கனில் பொருளின் இடப்பெயர்ச்சி யாது?
c. பொருள் சீைான யவகத்துடன் இயங்கிய தூரம் யாது?
d. இறுதி 3 பசக்கனில் பொருளின் அமர்முடுகதலக் கணிக்க.

C
ஓய்விலிருந்து இயக்கத்தத ஆரம்பிக்கும் பொருள் ஒன்று ஒரு யேர்யகாட்டுப் ொதத வழியய சீைான
ஆர்முடுகலுடன் இயங்கி 8 பசக்கனில் யவகம் 12 ms-1 ஐப் பெறுகின்றது. அதன் பின்னர் சீைான யவகம்
12 ms-1 உடன் யமலும் 4 பசக்கனிற்கு இயங்குகின்றது. இறுதியில் ஒரு சீைான அமர்முடுகலிற்குஉட்ெட்டு
4 பசக்கனில் ஓய்வுக்கு வருகின்றது.
a. இவ்வியக்கம் பதாடர்ொன யவக யேர வரைதெ வரைக.
b. முதல் 8 பசக்கனில் பொருளின் ஆர்முடுகல் யாது?
c. முதல் 8 பசக்கனில் பொருள் இயங்கியுள்ள தூரம் யாது?
d. சீைான யவகத்துடன் இயங்கிய தூரம் யாது?
e. 12 s பதாடக்கம் 16 s வரையுள்ள யேரத்தில் பொருளின் அமர்முடுகல் யாது?

D
ஓய்வில் இருந்து இயங்க ஆரம்பித்த ஒரு பொருளின் யவகம் 16 ms-1 இற்கு அதிகரிப்ெதற்கு 8 பசக்கன்
எடுக்கின்றது. அதன் பின்னர் அயத யவகத்துடன் சீைாக யமலும் 4 பசக்கனுக்குச் பசல்லும் அப்பொருள்
இறுதியில் ஒரு சீைான அமர்முடுகலிற்கு உட்ெட்டு 4 பசக்கனில் ஓய்வுக்கு வருகின்றது.
a. இவ்வியக்கத்தத வதககுறிக்கும் யவக யேர வரைதெ வரைக.
b. முதல் 8 பசக்கனில் ஆர்முடுகதலக் காண்க.
c. அந்த 8 பசக்கனில் பொருள் இயங்கிய தூரம் யாது?
d. 16 ms-1 என்னும் சீைான யவகம் இருந்த யேரத்தில் இயங்கிய தூரம் யாது?
e. இறுதி 4 பசக்கனில் அமர்முடுகதலக் காண்க.
f. அந்த 4 பசக்கனில் இயங்கிய தூரம் யாது?

YouTube | Science Academy Tamil 4


E
பொருபளான்று உயரமான இடத்திலிருந்து நிலத்தத அதடவதற்கு 4 பசக்கன்கள் எடுத்தது.
a. அது நிலத்தத அதடயும் யொது அதன் யவகம் யாது?
b. அது விழுந்த உயரத்ததக் காண்க.
F
30 ms-1 என்னும் ஆரம்ெ யவகத்துடன் பொருபளான்று நிதலக்குத்தாக யமல்யோக்கிச்
பசலுத்தப்ெடுகின்றது. (g = 10 ms-2)
a. பொருள் உச்ச உயரத்தத அதடய எடுக்கும் யேரத்ததக் காண்க.
b. பொருள் அதடயும் உச்ச உயரத்ததக் காண்க.
c. பொருள் உச்ச உயரத்தத அதடந்து மீண்டும் ஆரம்ெ இடத்தத அதடயும் வரைக்குமான
இயக்கத்திற்குரிய யவக யேர வரைதெ வரைக.

ANSWER
A
1. 10m
2. 4s
3. 2.5ms-1
4. 4-6 பைக்கன் நேைத்தில் பொருள் ஓய்வில் உள்ளது
5. 6-8 பைக்கன் நேைத்தில் பொருள் ெயணத்ரை துவங்கிய ஆைம்ெ புள்ளிரய அரடந்துள்ளது

B
1. 3ms-2
2. ½*5s*15ms-1 =37.5m

3.
a. 1ms-2
b. 18m
c. அமர்முடுகல்=2ms-2
C நேர்நகாட்டு இயக்கம் PI video ரவ ொர்க்கவும்

D
b. 2 ms-2
c. ½*8s*16ms-1 =64m

YouTube | Science Academy Tamil 5


d. 64m
e. அமர்முடுகல் = 4 ms-2
f. ½*4s*16ms-1
E
a. 40ms-1
b. 80m
F
a. 3s
b. 45m
c.

YouTube | Science Academy Tamil 6

You might also like