You are on page 1of 9

இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================

ஒலி உருவாதல்
➢ ஒரு பபொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும் பபொது ஒலி உருவொகிறது.
➢ ஒரு பபொருளின் முன் னும் பின் னுமொன இயக்கம் அதிர்வு எனப்படும் .
➢ இந்த முன் னும் பின் னுமொன இயக்கம் சுற் றுப் புறத்திலுள் ள பபொருள் களள அதிர்வுறச்
பசய் கின் றது.
➢ அதிர்வுகள் எந்தப் பபொருளி வழிபய கடத்தப்படுகிறபதொ அது ஊடகம் என
அளைக்கப்படுகிறது.
➢ ஒலி ஒரு ஊடகம் வழியொக ஒலிமூலத்திலிருந் பகட்பவருக்கு நகர்கிறது.
ஒலி பரவும் முறை
➢ ஒலி என் பது ஒரு வளக ஆற் றல் மற் றும் அது பரவ ஒரு ஊடகம் பதளவ.
➢ ஒலியானது வெற் றிடத்தில் பரொது. அது பரவுவதற் கு கொற் று பபொன் ற ஒரு ஊடகம் பதளவ.
➢ நீ ர் மற் றும் திடப்பபொருள் களிலும் ஒலி பயணிக்கிறது.
➢ ஒலியின் பவகம் திரவங் களளவிட திடப்பபொருட்களில் அதிகம் ஆனொல் , இது வொயுக்களில்
மிகக் குளறவு.
ஒலியின் வேகம்
➢ மீட்சித் தன் ளம பகொண்ட ஊடகத்தின் வழிபய பரவும் பபொழுது, ஒலியொனது ஓரலகு
கொலத்தில் கடந் த பதொளலபவ ஒலியின் பவகம் என் று வளரயறுக்கப்படுகிறது.ஒலியின்
பவகம் என் பது ஒலியொனது ஒரு வினொடியில் பயணிக்கும் பதொளலவு.
➢ இளத 'v' எனக் குறிக்கலொம் .
➢ இதன் சமன் பொடு V = n, இங் கு n என் பது அதிர்பவண் மற் றும்  என் பது அளலநீ ளம் ஆகும் .

➢ அலலநீ ளம் என் பது ஒபர கட்டத்தில் அதிர்வுறும் பதொடர்ச்சியொன இரண்டு துகள் களுக்கு
இளடயிலொன தூரம் ஆகும் . இது  என் ற கிபரக்க எழுத்தொல் குறிக்கப்படுகிறது.
➢ அளலநீ ளத்தின் அலகு மீட்டர் (மீ) ஆகும் .
➢ அதிர்வவண் என் பது ஒரு பநொடியில் ஏற் படும் அதிர்வுகளின் எண்ணிக்ளக ஆகும் .
➢ இது 'n' என் ற எழுத்தொல் குறிக்கப்படுகிறது. அதிர்பவண்ணின் அலகு பெர்டஸ
் ் (Hz) ஆகும் .

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 1
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
➢ ஒலியின் பவகத்தத பாதிக்கும் காரணிகள்
1. பவப்பநிளல
2. அழுத்தம்
3. ஈரப்பதம்
பல் வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம்
➢ ஒலியொனது ஒளிளயவிட மிகக் குளறவொன பவகத்திபலபய பசல் கிறது. ஒலியின்
பவகமொனது, அது பயணிக்கக்கூடிய ஊடகத்தின் பண்ளபப் பபொறுத்பத உள் ளது.
➢ ஒலியின் பவகமொனது, திடப்பபொருளளவிட வொயுவில் மிகக் குளறவொக இருக்கும் .
எந்தபவொரு ஊடகத்திலும் பவப்பநிளல அதிகரிக்கும் பபொது ஒலியின் பவகமும்
அதிகரிக்கும் .
➢ ஒலியொனது கொற் ளறவிட 5 மடங் கு பவகமொக நீ ரில் பயணிக்கும் . கடல் நீ ரில் ஒலியின்
பவகம் மிக அதிகமொக (அதொவது 5500 கிமீ/ மணி) இருக்கும் .
➢ இதனால் கடல் நீ ருக்குள் ஆயிரம் கிபலொமீட்டர் பதொளலவில் இருக்கும் இரண்டு
திமிங் கிலங் கள் ஒன் றுடன் ஒன் று எளிதில் பபசிக் பகொள் ள முடியும் .
➢ எந்த ஒரு ஊடகத்திலும் , பவப்பநிளல அதிகரிக்கும் பபொது ஒலியின் பவகமும்
அதிகரிக்கிறது.

ஒலி அறலகள்
➢ ஒலியொனது அதிர்வுகளொல் உருவொகின் றது. அதிர்வளடயும் பபொருட்கள் அளல வடிவில்
ஆற் றளல உருவொக்குகிறது. அதுபவ ஒலி அளலகளொகும்
வநட்டலலகள்
➢ ஒலி அளலகள் பநட்டளலகளொகும் . அளவ அளனத்து ஊடகங் களிலும் (திண்ம, திரவ, வொயு)
பரவும் .
➢ அவற் றின் திளச பவகம் பருப்பபொருள் ஊடகங் களின் பண்ளபப் பபொறுத்து அளமயும் , ஒரு
ஊடகத்தில் ஒலியளல பரவும் திளசயிபல துகள் கள் அதிர்வுற் றொல் அதளன பநட்டளல
எனலொம் .
➢ ஒவ் பவொரு மூலக்கூறும் அதன் ளமயப்பகுதியிலிருந்து நீ ளவொக்கில் இடப்பபயர்ச்சி
அளடவதொல் பநட்டளலகள் உருவொகிறது.
➢ இதனொல் ஊடகத்தின் வழிபய பநட்டளலகள் பரவும் பபொது இறுக்கங் களும் தளர்ச்சிகளும்
உருவொகின் றன.
➢ ஊடகத்தின் வழிபய பரவும் பநட்டளலகளில் இறுக்கங் கள் என் பது அதிக அழுத்தம் உள் ள
பகுதி மற் றும் தளர்ச்சிகள் என் பது குளறந்த அழுத்தம் உள் ள பகுதியொகும் .

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 2
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
ஒலி மற் றும் ஒளி அலலகளுக் கு இலடயேோன யவறுபாடுகள்

ஒலியின் திலையவகத்லதப் பாதிக் கும் காரணிகள்


திடப் பபொருளில்
➢ திடப்பபொருட்களின் வழியொக ஒலி பசல் லும் பபொது அதன் மீட்சிப்பண்பு மற் றும் அடர்த்தி
ஒலியின் திளசபவகத்ளதப் பொதிக்கிறது.
➢ மீட்சிப் பண்பொனது மீட்சிக் குணகத்தினொல் குறிக்கப்படுகிறது.
➢ ஒலியின் திளசபவகமொனது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற் கு பநர்த்தகவிலும் ,
அடர்த்தியின் இருமடி மூலத்திற் கு எதிர்த்தகவிலும் அளமயும் .
➢ எனபவ அடர்த்தி அதிகரிக்கும் பபொது, ஒலியின் பவகம் குளறகிறது.
➢ மீட்சிப் பண்பு அதிகரிக்கும் பபொது ஒலியின் திளசபவகமும் அதிகரிக்கிறது.
ேொயுக் களில்
அடர்த்தியின் விலளவு:
➢ வொயுக்களில் ஒலியின் திளசபவகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற் கு எதிர் தகவில்
அளமயும் . எனபவ வொயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் பபொது திளசபவகம் குளறகிறது.
வவப் பநிலலயின் விலளவு:
➢ வொயுக்களில் ஒலியின் திளசபவகம் , அதன் பவப்பநிளலயின் இருமடி மூலத்திற் கு பநர்
தகவில் அளமயும் . எனபவ பவப்பநிளல அதிகரிக்கும் பபொது, திளசபவகமும்
அதிகரிக்கிறது.
ஒப் புலம ஈரப் பதத்தின் விலளவு:
➢ கொற் றின் ஈரப்பதம் அதிகரிக்கும் பபொது ஒலியின் திளசபவகமும் அதிகரிக்கிறது. எனபவ
தொன் மளைக்கொலங் களில் பதொளலவிலிருந் து வரக்கூடிய ஒலிளயத் பதளிவொகக் பகட்க
முடிகிறது.
மீட்சிப் பண்பின் அடிப் பறடயில்
➢ திடப்பபொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமொக இருப்பதொல் அதன் வழியொக ஒலியளல
பசல் லும் பபொது ஒலியின் திளசபவகம் அதிகமொக இருக்கும் .
➢ வொயுக்களுக்கு மீட்சிப் பண்பு குளறவொக இருப்பதொல் ஒலியளல வொயுக்கள் வழியொக
பசல் லும் பபொது அதன் திளசபவகம் குளறவொக இருக்கும் .
ஒலி அறலயின் பண்புகள்
➢ வீச்சு, அதிர்பவண், அளலவுக்கொலம் , அளலநீ ளம் மற் றும் பவகம் அல் லது திளசபவகம்
ஆகிய பண்புகளளக் பகொண்டு ஒரு ஒலி அளலளய முழுளமயொக வளரயறுக்க முடியும் ,

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 3
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
வீை்சு (A)
➢ ஒலி அளலயொனது, ஒரு ஊடகத்தின் வழிபய பசல் லும் பபொது, அந்த ஊடகத்தின் துகள் கள்
நடுநிளலப் புள் ளியிலிருந்து அளடயும் பபரும இடப்பபயர்ச்சி வீச்சு எனப்படும் .
➢ அதிர்வுறு பபொருளின் வீச்சு அதிகமொக இருந் தொல் , ஒலி உரத்த ஒலியொகவும் , வீச்சு
குளறவொக இருந் தொல் அது பமன் ளமயொன ஒலியொகவும் இருக்கும் .
➢ வீச்சொனது A என் ற எழுத்தொல் குறிப் பிடப் படுகிறது. இதன் SI அலகு மீட்டர் (மீ) ஆகும் .
அதிர்வவண் (n)
➢ அதிர்வளடயும் பபொருள் ஒரு பநொடியில் ஏற் படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்ளகயொனது
அதன் அதிர்பவண் எனப்படும் .
➢ இது 'n' என் ற எழுத்தொல் குறிப் பிடப்படுகிறது. அதிபவண்ணின் SI அலகு பெர்டஸ
் ் (Hz)
அல் லது வி-1 ஆகும் .
➢ 20 Hz, முதல் 20,000 Hz. வளர அதிர்பவண்கள் பகொண்ட ஒலி அளலகளள மட்டுபம
மனிதனின் பசவிகள் பகட்டுணர முடியும் .
➢ 20 பெர்டஸ
் ் க்கும் குளறவொன அதிர்பவண் பகொண்ட ஒலிகள் குற் பறொலிகள் எனப்படும் .
அதிர்பவண் 20,000 Hz க்கு அதிகமொன ஒலி மிளகபயொலி அல் லது மீபயொலி எனப்படும் .
இத்தளகய ஒலிகளள நம் கொதுகளொல் உணர முடியொது.
அலலவுக் காலம் (T)
➢ அதிர்வுறும் துகள் , ஒரு முழுளமயொன அதிர்விற் கு எடுத்துக் பகொள் ளும் கொலம்
அளலவுக்கொலம் எனப் படும் .
➢ இது T என் ற எழுத்தொல் குறிக்கப்படுகிறது. SI அலகு முளறயில் இதன் அலகு வினொடி,
அளலவுக்கொலம் மற் றும் அதிர்பவண் ஆகியளவ ஒன் றுக்பகொன் று எதிர்விகிதத்தில்
உள் ளன
அலலநீ ளம் (A)
➢ அதிர்வுறும் துகபளொன் று, ஒரு அதிர்விற் கு எடுத்துக் பகொள் ளும் பநரத்தில் ஊடகத்தில்
அளல பரவும் பதொளலவு அளலநீ ளம் எனப்படும் .
➢ ஒரு ஒலி அளலயில் இரண்டு பநருக்கங் கள் மற் றும் பநகிை் வுகளின் ளமயங் களுக்கு
இளடப்பட்ட பதொளலபவ ஒரு அளலநீ ளம் எனப்படும் .
➢ அளலநீ ளமொனது, A என் ற எழுத்தொல் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு மீட்டர் ஆகும் .
ஒலியின் திலையவகம் அல் லது யவகம் (V)
➢ ஒரு வினொடி பநரத்தில் ஒலி அளல கடக்கும் பதொளலவு திளசபவகம் அல் லது பவகம்
எனப்படும் . இதன் SI அலகு மீ.வி-1 ஆகும் .
பல் யவறு ஒலிகலள யவறுபடுத்துல்
➢ ஒலிகளள கீை் க்கொணும் கொரணிகளளக் பகொண்டு ஒன் றிலிருந் து மற் பறொன் றொக
பவறுபடுத்தலொம் .
1. ஒலி உரப்பு மற் றும் ஒலிச்பசறிவு
2. சுருதி
3. தரம்
ஒலிை்வைறிவு
➢ ஒபர அதிர்பவண் பகொண்ட இரண்டு ஒலிகள் உரப்புப் பண்பு மூலம்
பவறுபடுத்தப்படுகின் றன. ஒரு ஒலியொனது உரத்ததொ அல் லது பமன் ளமயொனதொ என் பது
அதன் வீச்ளசப் பபொறுத்து அளமயும் .
➢ ஒலியின் உரப்புப் பண்பொனது அதன் பசறிளவச் சொர்ந்திருக் கும் . ஓரலகு கொலத்தில் ஓரலகு
பரப்பின் வழிபய அளல பரவும் திளசக்கு பசங் குத்தொகச் பசல் லும் ஆற் றலின் அளவு
பசறிவு என வளரயறுக்கப்படுகிறது.அதிக பசறிவுளடய ஒலியொனது அதிக ஆற் றளலப்
பபற் றிருப்பதொல் அது அதிக தூரம் பசல் ல முடியும் .

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 4
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
➢ ஒலியொனது அதன் மூலத்திலிருந்து விரிந்து பகொண்பட பசல் வதொல் அதன் வீச்சு குளறந் து
பகொண்பட பசல் லும் .
➢ ஒலியின் பசறிவொனது படசிபபல் (dB) என் ற அலகொல் அளவிடப்படுகிறது.
பதொளலபபசிளயக் கண்டு பிடித்த அபலக்ஸொண்டர் கிரெொம் பபல் என் பவரின்
நிளனவொக இப்பபயரொனது வைங் கப்படுகிறது.
சுருதி
➢ சுருதி என் பது ஒரு ஒலியொனது கனத்ததொ அல் லது கீச்சலொனதொ என் பளத அறிய உதவும்
ஒலியின் பண்பொகும் .
➢ அதிக சுருதி பகொண்ட ஒலிகள் கீச்சலொகவும் , குளறந்த சுருதி பகொண்ட ஒலிகள்
கனத்ததொகவும் இருக்கும் .
➢ விசில் , மணி, புல் லொங் குைல் மற் றும் வயலின் ஆகியவற் றொல் உருவொகும் ஒலி அதிக சுருதி
பகொண்ட ஒலிகளொகும் .
➢ ஒரு பபண்ணின் குரல் ஆணின் குரளல விட அதிக சுருதி பகொண்டதொக இருக்கும் .
அதனொல் தொன் ஒரு பபண்ணின் குரல் ஆணின் குரளல விட பமன் ளமயொனதொக உள் ளது.
➢ சிங் கத்தின் கர்ஜளன மற் றும் மத்தளத்தின் ஓளச ஆகியளவ குளறந்த சுருதி பகொண்ட
ஒலிக்கு சில எடுத்துக்கொட்டுகள் ஆகும்
தரம்
➢ இரண்டு பவவ் பவறு இளசக்கருவிகளொல் எழுப்பப்பட்ட, ஒபர மொதிரியொன உரப்பு மற் றும்
சுருதிளயக் பகொண்ட இரண்டு ஒலிகளள பவறுபடுத்துவதற் கு தரம் என் ற பண்பு
பயன் படுகிறது.
யகட்கக் கூடிே தன்லம மற் றும் வரம் பு
ஒலிளய அதிர்பவண்ணின் அடிப்பளடயில் மூன் று வளகயொகப் பிரிக்கலொம் .
1. பகட்கக்கூடிய ஒலி
2. குற் பறொலி
3. மீபயொலி
யகட்கக் கூடிே ஒலி
➢ 20 பெர்டஸ
் ் முதல் 20000 பெர்டஸ
் ் வளரயிலொன அதிர்பவண் பகொண்ட ஒலி பசொனிக் ஒலி
அல் லது பகட்கக் கூடிய ஒலி என் று அளைக்கப்படுகிறது.
➢ குறிப் பிட்ட இந்த அதிர்பவண் உளடய ஒலிகளள மட்டுபம மனிதர்களொல் பகட்க முடியும் .
➢ 20 பெர்டஸ
் ் க்கு கீபை அல் லது 20000 பெர்டஸ
் ் க்கு பமபல உள் ள ஒலிளய மனிதர்களொல்
பகட்க முடியொது. எனபவ, இந்த வரம் பு பகட்கக்கூடிய ஒலியின் வரம் பு என
அளைக்கப்படுகிறது.
குற் வறாலி
➢ 20 பெர்டஸ
் ுக்குக் குளறவொன அதிர்பவண் பகொண்ட ஒலி குற் பறொலி அல் லது
இன் ஃப்ரொபசொனிக் ஒலி என் று அளைக்கப்படுகிறது.
➢ இந்த ஒலிளய மனிதர்களொல் பகட்க முடியொது, ஆனொல் நொய் , டொல் பின் பபொன் ற சில
விலங் குகள் இந்த அதிர்பவண் பகொண்ட ஒலிகளளக் பகட்க முடியும் .
➢ இளவ கண்கொணிப்பு அளமப்புகளில் பயன் படுகின் றன. மனித இதயத்தின் அளமப் ளப
அறிய உதவுகின் றன.
மீவோலி
➢ 20000 பெர்டள
் ஸ விட அதிக அதிர்பவண் பகொண்ட ஒலி மீபயொலி என
அளைக்கப்படுகிறது.
➢ பவௌவொல் கள் , நொய் கள் , டொல் பின் கள் பபொன் ற விலங் குகள் சில மீபயொலிகளளக் பகட்க
முடிகிறது.
➢ மீபயொலியின் பல் பவறு பயன் கள்

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 5
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
➢ இது 'பசொபனொகிரொம் ' பபொன் ற மருத்துவப் பயன் பொடுகளில் விரிவொகப்
பயன் படுத்தப்படுகிறது.
➢ பசொனொர் அளமப்பில் கடலின் ஆைத்ளதக் கண்டறியவும் , நீ ர்மூை் கிக் கப்பல் களளக்
கண்டறியவும் இது பயன் படுத்தப்படுகிறது.
➢ பொத்திரம் கழுவும் இயந்திரங் களிலும் இந் த ஒலி பயன் படுத்தப்படுகிறது.
➢ மீபயொலியின் மற் பறொரு முக்கியமொன பயன் பொடு கொல் டன் விசில் ஆகும் . இந் த விசில்
மனித பசவிக்குப் புலப்படொது, ஆனொல் , அளத நொய் களொல் பகட்க முடியும் .
➢ இது நொய் களுக்கு புலனொய் வுப் பயிற் சி அளிக்க பயன் படுகிறது.
➢ மீபயொலி அளலகளின் முக்கியமொன பயன் என் னபவன் றொல் , இளவ மனித உடலின்
உறுப்புக்களள ஆரொய் வதற் குப் பயன் படுகின் றன, மீபயொலி அளலகளள உடலினுள்
பசலுத்தம் பபொது, அளவ உடல் உறுப்புகள் மற் றும் எலும் புகளில் பட்டு எதிபரொலிக்கின் றன.
➢ இந்த அளலகள் கண்டறியப்பட்டு, ஆரொயப்பட்டு கணினியில் பசமிக்கப்படுகின் றன.
இவ் வொறு பபறப்படும் வளர படத்திற் கு எதிபரொலி ஆை வளரவு (Echogram) என் று பபயர். இது
மருத்துவ ஆய் வுகளில் பயன் படுகின் றது.
➢ கடல் கண்கொணிப்பிலும் மீபயொலி அளலகள் பயன் படுகின் றன.
➢ மீபயொலி அளலகள் தூய் ளமயொக்கும் பதொழில் நுட்பத்தில் பயன் படுகின் றன.
➢ பபொருள் களின் மீதுள் ள மிகச் சிறிய துகள் களள நீ க்குவதற் கு , அப்பபொருள் கள் மீபயொலி
பசல் லும் திரவத்தினுள் ளவத்து தூய் ளமப் படுத்தப்படுகிறது.
➢ உபலொகப் பட்ளடகளிலுள் ள பவடிப்பு மற் றும் குளறகளள மீபயொலி அளலகளளக்
பகொண்டு கண்டறியலொம்
➢ மீபயொலி அளலகள் இதயத்தின் பல் பவறு பகுதி களிலிருந்து எதிபரொலிக்கப்பட்டு
இதயத்தின் பிம் பத்ளத ஏற் படுத்துகின் றன. இத்பதொழில் நுட்பத்திற் கு மீபயொலி இதய
வளரவி என் று பபயர்.
➢ மீபயொலி அளலகளளக்பகொண்டு சிறுநீ ரகத்திலுள் ள கற் களள சிறுசிறு துகள் களொக
உளடக்க முடியும் . பின் னர் அளவ சிறுநீ ர் வழியொக பவளிபயற் றப்படுகின் றன.
யைானார் (SONAR)
➢ பசொனொர் (SONAR) என் ற பசொல் லின் விரிவொக்கம் Sound Navigation And Ranging என் பதொகும் .
➢ பசொனொர் என் ற கருவியொனது மீபயொலி அளலகளளச் பசலுத்தி நீ ருக்கு அடியிலுள் ள
பபொருள் களின் தூரம் , திளச மற் றும் பவகம் ஆகியவற் ளறக் கணக்கிட பயன் படுகிறது.
➢ இதில் மீபயொலிகளளப் பரப்பக்கூடிய சொதனமும் , மீபயொலிகளள உணரக்கூடிய
உணர்வியும் உள் ளன.
➢ அளவ படகு மற் றும் கப்பல் களுக்கு அடியில் பபொறுத்தப்பட்டுள் ளன. பரப்பியொனது
மீபயொலிகளள உருவொக்கி பரப்புகின் றது.
ஒலியின் எதிபரொலிப் பு
➢ ஒலியொனது ஒரு ஊடகத்திலிருந்து மற் பறொரு ஊடகத்திற் கு பரவும் பபொது இரண்டொவது
ஊடகத்தொல் எதிபரொலிக்கப்பட்டு முதலொம் ஊடகத்திற் கு திருப்பி அனுப்பப்படுகிறது.
➢ இந்த எதிபரொலிப்பொனது ஒளி அளலகளில் நளடபபறும் எதிபரொளிப்ளபப் பபொன் றபத
ஆகும் .
➢ இரண்டொம் ஊடகத்ளத பநொக்கிச் பசல் லும் கதிர் படுகதிர் எனவும் இரண்டொம் ஊடகத்தில்
பட்டு திரும் பி வரும் கதிர் எதிபரொலித்தக் கதிர் எனவும் அளைக்கப் படுகிறது.
எதிவராலிப் பு விதிகள்
➢ படுகதிர், எதிபரொலிக்கும் தளத்தில் வளரயப் படும் பசங் குத்துக்பகொடு மற் றும்
எதிபரொலிப்புக் கதிர் ஆகியளவ ஒபர தளத்தில் அளமயும்
➢ படுபகொணம் <i மற் றும் எதிபரொலிப்புக் பகொணம் <r ஆகியளவ சமமொக இருக்கும் .

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 6
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
எதிர் முழக் கம்
➢ பபரிய அளறகளில் ஏற் படுத்தப்படும் ஒலியொனது, அளறயின் சுவர்களில் பட்டு மீண்டும்
எதிபரொலிப்பு அளடந் து அதன் பகட்கும் தன் ளம சுழியொகும் வளர நீ டித்திருக்கும் .
➢ பன் முக எதிபரொலிப் பின் கொரணமொக, ஒலியின் பகட்டல் நீ டித்திருக்கும் தன் ளம எதிர்
முைக்கம் எனப்படும்
ஒலி எதிவராலிப் பின் பேன்பாடுகள்
ஒலி எதிவராலிப் பு அட்லட
➢ இது பபொதுவொக வளளந்த (குழிந்த) பரப்புகள் ஆகும் . இளவ அரங் கங் களிலும் ,
இளசயரங் கங் களிலும் ஒலியின் தரத்ளத அதிகரிக்கப் பயன் படுகிறது.
➢ ஒலிப் பபருக்கியொனது ஒலி எதிபரொலிப்பு அட்ளடயின் குவியப்பகுதியில் இருக்குமொறு
பபொருத்தப் படுகிறது. ஒலிப்பபருக்கியிலிருந் து வரும் ஒலியொனது, ஒலி எதிபரொலிப்பு
அட்ளடயொல் எதிபரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பொர்தெயொளர்களளச்
பசன் றளடகிறது.
காது யகட்க உதவும் கருவி
➢ இது கொது பகட்டலுக்குத் துளணபுரியும் கருவி ஆகும் . இது பகட்டல் குளறபொடு
உள் ளவர்களுக்கு பயன் படுகிறது.
➢ இந்தக் கருவியின் ஒரு முளன அகன் றும் மறுமுளன குறுகலொகவும் இருக்கும் ,
ஒலிமூலத்திலிருந் து வரக்கூடிய ஒலியொனது அகன் ற பகுதியின் சுவரில் எதிபரொலித்துக்
குறுகலொனப் பகுதிளய அளடகிறது.
➢ இந்தக் கருவியொனது ஒலிளயக் குவிக்கவும் , அதிகச் பசறிபவொடு பசவிப்பளறளய
அளடயவும் பயன் படுகிறது, இந் தக் கருவியொல் குளறபொடு உள் ளவர்களொல் நன் றொகக்
பகட்க இயலுகிறது.
கூம் பு ஒலிப் வபருக்கி
➢ ஒலி மூலத்திற் கும் , பகட்குநருக்கும் இளடபய சொர்பியக்கம் இருக்கும் பபொது, பகட்குநரொல்
பகட்கப்படும் ஒலியின் அதிர்பவண்ணொனது, ஒலி மூலத்தின் அதிர்பவண்ணிலிருந் து
மொறுவது பபொல் பதொன் றும் . இந்நிகை் வு டொப்ளர் விளளவு எனப்படும் .
➢ கூம் பு ஒலிப்பபருக்கி என் பது சிறிய அளவுக் கூட்டத்தினரிளடபய உளரயொட உதவும் குைல்
வடிவ கருவியொகும் . இதன் ஒரு முளன அகன் றும் , மற் பறொரு முளனக் குறுகலொகவும்
கொணப்படும் . குறுகலொனப் பகுதியில் பபசும் ஒலியொனது பன் முக எதிபரொலிப் பளடகிறது.
➢ எனபவ ஒலியொனது அகன் றப் பகுதியின் வழிபய பவகுபதொளலவில் அதிக பசறிவுடன்
பகட்க இயலுகிறது.
அடர்குலற மற் றும் அடர்மிகு ஊடகம்
➢ அடர்குலற ஊடகம் என்பது ஒலியொனது ஒரு ஊடகத்திலிருந் து மற் பறொரு ஊடகத்திற் கு
பசல் லும் பபொது அதன் திளசபவகம் அதிகரித்தொல் அது அடர்குளற ஊடகம் ஆகும்
(கொற் றுடன் ஒப் பிடும் பபொது நீ ரொனது ஒலிக்கு அடர்குளற ஊடகம் ஆகும் )
➢ அடர்மிகு ஊடகம் என்பது ஒலியொனது ஒரு ஊடகத்திலிருந்து மற் பறொரு ஊடகத்திற் கு
பசல் லும் பபொது அதன் திளசபவகம் குளறயுமொனொல் அது அடர்மிகு ஊடகம் ஆகும்
(நீ ருடன் ஒப்பிடும் பபொது கொற் றொனது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும் )
எதிவராலிகள்
➢ ஒலி அளலகள் சுவர்கள் , பமற் கூளரகள் , மளலகள் பபொன் றவற் றின் பரப்புகளில் பமொதி
பிரதிபலிக்கப்படும் நிகை் பவ எதிபரொலி ஆகும் ,
➢ நீ ங் கள் மளலயின் அருகிபலொ அல் லது ஒரு கட்டிடத்தின் அருகிபலொ நின் று ளககளளத்
தட்டும் பபொது உங் களொல் அபத ஒலிளய மீண்டும் பகட்க இயலும்
➢ இவ் வொறு உங் களொல் மீண்டும் பகட்கக் கூடிய ஒலிபய எதிபரொலி ஆகும் , சிறிய அளறகளில்
எதிபரொலிளயக் பகட்க இயலொது.

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 7
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
➢ சிறிய அளறகளில் எதிபரொலிளயக் பகட்க இயலொது என் பதொல் அங் கு எதிபரொலிப்பு
நளடபபறவில் ளல என் பது பபொருளல் ல. ஏபனனில் சிறிய அளறகள் எதிபரொலிக்கு
பவண்டிய அடிப்பளட நிபந்தளனகளளப் பூர்த்தி பசய் வதில் ளல,
எதிவராலிக் கு யவண்டிே நிபந் தலனகள்
➢ மனிதர்களொல் பகட்கப் படும் ஒலியொனது, நமது கொதுகளில் 0.1 விநொடிகளுக்கு
நிளலத்திருக்கும் . எனபவ நொம் இரண்டு ஒலிகளளக் பகட்க பவண்டுமொனொல் இரண்டு
ஒலிகளுக்கும் இளடபய கொல இளடபவளி குளறந்தபட்சம் 0.1 விநொடிகள் இருக்க பவண்டும் .
➢ எனபவ எழுப்பப்படும் ஒலிக்கும் , எதிபரொலிக்கும் இளடபய 0.1 விநொடிகள் இருக்க
பவண்டும் .

➢ ஆதலொல் எதிபரொலி பகட்க பவண்டுமொனொல் குளறந்த பட்சத் பதொளலவொனது கொற் றில்


ஒலியின் திளசபவகத்தின் மதிப்பில் 1/20 பகுதியொக இருக்க பவண்டும்
➢ ஒலியின் திளசபவகம் கொற் றில் 344 மீவி-1 எனக் கருதினொல் எதிபரொலிக் பகட்பதற் கொன
குளறந்த பட்சத் பதொளலவு 17.2 மீ ஆகும் .
எதிவராலியின் பேன்பாடுகள்
➢ சில விலங் குகள் பவகு பதொளலவில் இருக்கும் பபொது தங் களுக்குள் பதொடர்பு பகொள் ளவும் ,
ஒலி சமிக்ளைகளள அனுப்பி அதிலிருந்து வரும் எதிபரொலி மூலம் எதிரிலுள் ள
பபொருட்களளக் கண்டறியவும் பயன் படுகிறது.
➢ எதிபரொலித் தத்துவம் மகப்பபறியல் துளறயில் அல் ட்ரொ பசொபனொ கிரொபி கருவியில்
பயன் படுகிறது. இளதப் பயன் படுத்தி தொயின் கருப் ளபயில் உள் ள கருவின்
வளர்ச்சியிளன ஆரொய் ந்தறியப் பயன் படுகிறது.
➢ இந்தக் கருவி மிகப் பொதுகொப்பொனது ஏபனனில் இதில் தீங் கு விளளவிக்கும் கதிர்கள்
எதுவும் பயன் படுத்தப் படுவதில் ளல .
➢ ஊடகங் களில் ஒலியின் திளசபவகத்ளதக் கண்டறியவும் எதிபரொலி பயன் படுகிறது.
டாப் ளர் விலளவு
➢ பவகமொன இயங் கும் இரயில் வண்டியொனது, ஓய் வு நிளலயிலுள் ள பகட்குநளர பநருங் கும்
பபொது அதன் ஊதல் ஒலியின் சுருதி அதிகரிப்பது பபொன் றும் , பகட்குநளர விட்டு விலகிச்
பசல் லும் பபொது ஊதல் ஒலியின் சுருதி குளறவது பபொன் று பதொன் றும் .
➢ இந்த அதிர்பவண்ணில் ஏற் படும் பதொற் ற மொற் றத்ளத முதன் முதலில் ஆஸ்திரிய நொட்ளடச்
சொர்ந்த கணிதவியலொளரும் , இயற் பியலொளருமொன கிறிஸ்டியன் டொப்ளர் (1803 - 1853)
கண்டறிந் து விளக்கினொர்.
➢ பகட்குநருக்கும் ஒலி மூலத்திற் கும் இளடபய சொர்பியக்கம் இருக்கும் பபொது பகட்குநரொல்
பகட்கப்படும் ஒலியின் அதிர்பவண்ணிற் கும் , ஒலி மூலத்தின் அதிர்பவண்ணிற் கும்
இளடபய பவறுபொடு உள் ளளதக் கண்டறிந் தொர். இதுபவ டொப்ளர் விளளவு ஆகும் .
➢ இந்த சொர்பியக்கமொனது கீை் க்கொணும் வளககளில் இருக்கலொம் .
1. பகட்குநர் நிளலயொன ஒலி மூலத்ளத பநொக்கிபயொ அல் லது விலகிபயொச் பசல் லுதல்
2. ஒலி மூலமொனது நிளலயொன பகட்குநளர பநொக்கிபயொ அல் லது விலகிபயொச் பசல் லுதல் ,

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 8
இழப்பதற்குஒன்றுமில்லை…! பபறுவதற்குஉைகுமுண்டு…!

Online / Offline
Classes are Available
DHRONA ACADEMY TNPSC EXAMS
GROUP-I-II-II(A)-IV
TNPSC COACHING CENTER
===================================================================================
3. ஒலி மூலமும் , பகட்குநரும் ஒன் றுக்பகொன் று பநொக்கிபயொ அல் லது விலகிபயொச்
பசல் லுதல் ,
4. ஒலி மூலமும் , பகட்குநரும் ஓய் வு நிளலயில் இருக்கும் பபொது ஒலி பரவும் ஊடகம்
நகருதல் .
டாப் ளர் விலளவு நலடவபறாமல் இருக் க நிபந் தலனகள்
➢ கீை் கொணும் சூைல் களில் டொப்ளர் விளளவு நளடபபறுவதில் ளல மற் றும் பகட்குநரொல்
பகட்கப்படும் பதொற் ற அதிர்பவண்ணொனது, ஒலி மூலத்தின் அதிர்பவண்ணுக்குச்
சமமொகபவ இருக்கும் .
1. ஒலி மூலம் (S) மற் றும் பகட்குநர் (L) இரண்டும் ஓய் வு நிளலயில் இருக்கும் பபொது,
2. ஒலி மூலம் (S) மற் றும் பகட்குநர் (L) சம இளடபவளியில் நகரும் பபொது.
3. ஒலி மூலம் (S) மற் றும் பகட்குநர் (L) ஒன் றுக்பகொன் று பசங் குத்தொக நகரும் பபொது,
4. ஒலிமூலமொனதுவட்டப் பொளதயின் ளமயப்பகுதியில் அளமந் து, பகட்குநர்
வட்டப்பொளதயில் நகரும் பபொது,
டாப் ளர் விலளவின் பேன்பாடுகள்
வாகனம் ஒன்றின் யவகத்லத அளவிடுதல்
➢ கொவலரின் கொரில் பபொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன் று மின் கொந் த அளலளய உமிழும் ,
இந்த அளலயொனது சொளலயில் பவகமொக பசல் லும் வொகனத்தின் மீது பட்டு
எதிபரொளிக்கப்படும் , எதிபரொளித்த அளலயின் அதிர்பவண்ணில் மொற் றம் ஏற் படும் .
➢ அந்த அதிர்பவண்ணின் மொற் றத்ளதப் பயன் படுத்தி வொகனத்தின் பவகத்ளதக் கொண
இயலும் . இது அதிபவக வொகனங் களளக் கண்கொணிக்க உதவுகிறது.
துலணக் யகாள் ஒன்றின் வதாலலவிலனக் கணக் கிடுதல்
➢ துளணக்பகொள் ஒன் று புவியிலிருந் து பவகு பதொளலவிற் குச் பசல் லும் பபொது, அதனொல்
உமிைப்பட்ட பரடிபயொ அளலகளின் அதிர்பவண் குளறயும் .
➢ அந்த அதிர்பவண்ணின் மொற் றத்ளதப் பயன் படுத்தி துளணக்பகொளின் இருப்பிடத்ளதக்
கண்டறியலொம் .
யரடார் (RADAR - Radio Detection And Ranging)
➢ பரடொரொனது அதிர்பவண் மிக்க பரடிபயொ அளலகளள ஆகொய விமொனத்ளத பநொக்கி
அனுப்பும் , எதிபரொளித்து வரும் பரடிபயொ அளலகளள பரடொர் நிளலயத்தில் உள் ள
ஏற் பிக்கண்டறியும் அதிர்பவண்ணில் உள் ள பவறுபொட்ளடக் பகொண்டு விமொனத்தின்
பவகத்ளதக் கணக்கிடலொம் .
யைானார் (SONAR - Sound Navigation And Ranging)
➢ பசொனொர் கருவியின் மூலம் நீ ரில் அனுப்பப் பட்ட மற் றும் எதிபரொலித்தக் கதிரின்
அதிர்பவண் பவறுபொட்ளடக் பகொண்டு கடல் வொை் உயிரினங் கள் மற் றும் நீ ர் முை் கிக்
கப்பல் களளக் கண்டறியலொம் .

Address : No:15, Sri Balamurugan Complex, Arni X Road Bypass, Cheyyar-604407, T.V MalaiDst. 9

You might also like