You are on page 1of 8

உரச ொலிகள்

உரச ொலி என்பது மூ சு


் கொற் று வரும் பபொது முழுவதும் தடுக்கொமல் மூ சு

சவளிபேறும் பொதததே ஒலிப்பொனொல் குறுக்கி அந்த இடுக்கின் வழிபே


ச லுத்துப்படும் பபொது பிறக்கும் ஒலிகள் . உரச ொலியில் அண்ணக்கதை

அதைப்பு ஏற் றப்படும் . உரச ொலிதே உ ் ரிக்கும் பபொது சில பவதளயில்


குரல் வதள அதிரும் சில பவதளகளில் அதிரொது. பபசுந்தமிழில் s, z

உரச ொலிதே ொர்ந்தது.

22
ஆச ொலி

ஆசைொலி வதளந்து சநளியும் ஆற் றலிதைே சநகிழ் ந்து ஒலியுறுப் புகதள

பவகமொக ஆைவிடுவதொல் ஏற் படும் ஒலி. அடிபேொலி என்பது ஆசைொலியின்


ஒரு வதகேொகும் . அடிசேொலிதே வருசைொலி என்றும் கூறலொம் .

வருசைொலி ஆடும் பகுதி ஒபர ஒரு அடிபேொடு நின்று விடும் . தனித்து வரு
ம் ற ஆசைொலிதே ் ப ர்ந்தது.

ற் – குரலுட நுனிநொ ஆச ொலி

மூ சு
் கொற் று சவளிபேறும் பபொது நொகின் நுனி பவகமொக அதிர்ந்து

ஆடுகின்ற நிதலயில் பிறக்கும் ஒளிபே ற-கரம் பதொன்றும் .

23
வருச ொலி
வருசைொலி என்பது நுனி நொ ஒரு முதற பல் முகை்டின் பின்புறம் தைவும்

சபொழுது ஏற் படும் ஒலிேொகும் . வருசைொலியின் பபொது குரல் வதல மைல்


அதிர்வதையும் . ர் வருசைொலிதே ொர்ந்ததவ. நொக்கின் நுனி பமபல

எழுந்து உள் பநொக்கி வதளந்து பின் பவகமொக கீபழவரும் சபொழுது

அண்ணத்தில் பமொதுவதொல் உண்ைொகும் ஒலி ர் – ஆகும்

ர் – குரலுட நுனிநொ வருச ொலி

நொக்கின் நுனி பமபல எழுந்தது உள் பநொக்கி வதளந்து பின் பவகொமொக


கீபழ வரும் பபொது அண்ணத்தில் பமொதுவதொல் உண்ைொகும் .

24
மருங் சகொலி
மூ சு
் க்கொற் று வொேதறயில் ஓர் இைத்தத அதைத்து நொக்கின்
இருமருங் கிலும் சவளிபேறும் பபொதுபிறக்கும் ஒலி மருங் சகொலி

எனப்படுகிறது. ல, ள, ழ் மூன்றும் மருங் சகொலிகளொகும் .

மூ சு
் கொற் று வொே் அதறயில் ஓர் இைத்தத அதைத்து நொ விளிம் பு வீங் கி
அன்பல் ஒற் ற மூ சு
் கொற் று நொக்கின் இரு மருங் கிலும் சவளிபேறும்

பபொது ல- கரம்

25

மூ சு
் கொற் று வொே் அதறயில் ஓர் இைத்தத அதைத்து நொ விளிம் பு வீங் கி

அண்ணம் வருை மூ சு
் கொற் று நொக்கின் இரு மருங் கிலும் சவளிபேறும்
பபொது ள- கரம் பதொன்றும் .

26
ழ்

மூ சு
் க்கொற் று வொே் அதறயில் ஓர் இைத்தில் அதைத்து நுனி நொ

அண்ணத்தத அணரி மூ சு
் க்கொற் று நொக்கின் இரு மருங் குலும்

சவளிபேறும் பபொது ழ – கரம் பதொன்றும் .

27
அடரயுயிர்

இது உயிசரொலி பபொன்று உ ் ரிக்கப்பை்ைொலும் சமே் சேொலி பபொன்ற


ஒலிப்பிைம் உதைேதொக அதமயும் . எனபவ, சமே் சேொலியின்

தன்தமதேக் அதிகமொக சபற் றிருப்பதொக கருதப்படுகிறது. ே, வ


இரண்டும் தமிழில் அதர உயிர்களொகக் கருதப்படுகின்றன. இதவ (இ),

(உ) என்ற உயிர்களின் தன்தமதேப் சபற் று விளங் குகின்றன.

ய் - குரல் வதள மைல் கள் மூ சு


் க்கொற் று தொக்கத்தொல் அதிர்வு அதைேொத
நிதலயில் இதை நொவும் இதை அண்ணமும் சபொருந்த மூ சு
் கொற் று

சவளிபேறும் பபொது ே-கரம் பதொன்றும் .

28
வ் - குரல் வதல மைகள் மூ சு
் க்கொற் று தொக்கத்தொல் அதிர்வு அதைேொத
நிதலயில் கீழ் இதழும் பமல் பல் லும் சபொருந்த வொேதரயில்

் க்கொற் று சவளிபேறும் பபொது வ – கரம் பதொன்றும் .


மூ சு

29

You might also like