You are on page 1of 16

புணர்ச்சி என்பது இரு சசொற் கள் இணணவது, சசர்வது மற் றும்

புணர்வதொகும் . நிணை சமொழியின் இறுதியும் வருசமொழியின் முதலும் சசரும்


சசர்க்ணகணைப் புணர்ச்சி என்று கூறப் படும் . வடநூைொர் புணர்ச்சிணைச் சந்தி
எந் று அணைப் பர். இன்ணறை நிணையிை் சபரும் பொைொன ஊடகங் களிை் புணரிைை்
விதி மிறை் கணள நொம் கண் கூடொகக் கொணைொம் . சசொற் கள் புணர சவண்டிை
இடங் களிை் புணரொமலும் சதணவைற் ற இடங் களிை் சசொற் கள் புணர்ந்தும் எழுதி
வருவசத புணரிைை் விதி மீறைொகும் . இவ் வொறு பிணைைொக எழுதுவதனொை் சசொற்
பிணை மற் றும் சபொருள் மொற் றம் ஏற் படும் என்பதிை் எவ் வித ஐைமுமிை் ணை.

புணரிைை் விதி மீறை் கள அதிகமொக நம் நொட்டு தமிை் நொளிதை் களிை் நொம்
கொணைொம் . “எங் கள் விைொ இனிை சபொங் கள் விைொ” என்ற கட்டுணரயிை் சிை
புணர்ச்சி விதி மீறை் கள் ஏறபட்டுள் ளன. முதைொவதொக, இணடச்சசொை் புணர்ச்சி
விதிைொகும் .

இடைச்சசொல் விதி 2

அந் த கொைத்திை் அந் த கருணணக்கு

சமற் கண்ட சசொற் சறொடரிை் அந் த என்ற சுட்டு வலிமிகுந்து புணர்ந்த்திருக்க


சவண்டும் . அந்த, இந்த, எந்த என்ற சுட்டு, வினொச்சசொற் கள் வலிமிகுந்து புணரும் .
அ, இ, எ என்ற சுட்சடழுத்துகள் தனிக்குறிை் கள் என்பதொை் தனிக்குறிை் விதிப் படி
வலிமிகும் . அந்த என்பதும் தனிக்குறிைொக வந்த அ என்ற சசொற் களிலிருந்சத
மருவிைது. அணவ சபொைசவ இணவயும் புணர்ந்து வைக்குப் சபறும் .

சொன்றொக : 1) அந்த + கொைத்திை் = அந்தக் கொைத்திை் / அ + கொைத்திை் =


அக்கொைத்திை்

2) அந்த + கருணணக்கு = அந்தக் கருணணக்கு / அ + கருணணக்கு =


அக்கருணணக்கு

என்சற புணர்ந்திருக்க சவண்டும் .

1
சதொடர்ந்து, இக்கட்டுணர பகுதியிை் சவற் றுணம புணர்ச்சிப் பிணைகளும்
கொணப் பட்டுள் ளன. சவற் றுணம புணர்ச்சி என்பது ஒரு சசொற் சறொடரிை்
சவற் றுணம சபொருளிை் சசொற் கள் புணருதை் என்று சபொருள் படும் . இவ் வொறு
புணருணகயிை் சபொருள் மொற் றம் ஏற் படும் என்சற கூறைொம் .

வேற் றுடை புணர்சசி


அழுக்டக சபொக்க அழுக்கிடன


சுட்சடரிக்கும்

சொன்றொக : 1) அழுக்ணக + சபொக்க = அழுக்ணகப் சபொக்க

2) அழுக்கிணன + சுட்சடரிக்கும் = அழுக்கிணனச் சுட்சடரிக்கும்

என்சற புணர்ந்திருக்க சவண்டும் . சமற் கண்ட இரண்டு சசொற் சறொடர்களிலும் ஐ


என்ற சவற் றுணம உருபு விரிந்து வந்துள் ளது. அவ் வணகயிை் நிணைசமொழி ஈற் றிை்
ஐ சவற் றுணம உருபும் வருசமொழி முதலிை் க, ச, த, ப வரின் சசொற் கள் புணர்ந்து
வலிமிகும் .

இறுதிைொக, இந்தக் கட்டுணரயிை் குற் றிைலுகரப் புணர்ச்சி மீறலும் இடம்


சபற் றுள் ளது.

குற் றியலுகர விதி 1 : ேன்சறொைர்க் குற் றியலுகரை்

பூத்து குலுங் குகின்றது

2
வன் சறொடர்க் குற் றிைலுகரம் விணனைடிச்சசொை் தவிர மற் ற எை் ைொத்
சதொடர்களிலும் புணர்ச்சி ஏற் படும் . அவ் வொறு புணருணகயிை் அணவ வலிமிகுந்து
கொணப் படும் .

சொன்றொக : பூத்து + குலுங் குகின்றது = பூத்துக் குலுங் குகின்றது

இதிை் நிணைசமொழி ஈற் றிை் த்து எனும் வன் சறொடர்க் குற் றிைலுகரமும்
வருசமொழி முதலிை் கு என்ற வை் லின எழுத்தும் புணருணகயிை் க் என்று
புணர்ந்துள் ளது.

இணவ அணனத்தும் நொளிதை் களிை் கொணப் படும் புணரிைை் விதி


மீறை் களொகும் . அதணனத் தவிர்த்துப் புத்தகங் களிலும் புணரிைை் விதி மீறை் கள்
அதிகம் ஏற் படுகின்றன எனைொம் . கட்டுணர புத்தகம் ஒன்றிை் நொள் இதை் என்று
பிரித்து எழுதப் பட்டிருகின்றது.

நொள் இதை்

இயல் பு புணர்சசி

சொன்றொக : நொள் + இதை் = நொளிதை்

ள் + இ = ளி

நிணைசமொழி ஈற் றிை் ‘ள் ’ என்ற சமை் சைழுத்தும் வருசமொழி முதலிை் ‘இ’ என்ற
உயிசரழுத்தும் இைை் பொகப் புணர்ந்து ‘ளி’ என்ற உயிர்சமை் சைழுத்து
அணமகின்றது. அவ் வொறு புணர்வசத இைை் பு புணர்ச்சிைொகும் .

சதொடர்ந்து, இணணை ஊடகங் களிலும் அதிகமொன புணர்ச்சி விதி மீறை் கள்


ஏற் படுகின்றன. சதொணைசபசி என்ற சசொை் இணணைத் தளத்திை் சதொணைப் சபசி
என்று அச்சிடப் பட்டுள் ளது.

3
உயிர் முன் சைய் புணர்சசி
் விதி : சபயர்சச
் சொல் சபொதுவிதி 2

சதொணைப் சபசி

சதொணைசபசி என்பணதத் சதொடலவபசு என்ற கூட்டுவிணனயிை் உருவொன


கூட்டுவிணனப் சபைரொகக் சகொள் ளுவசத தக்கது. ஆணகைொை் , சதொணைசபசி
என்ற சசொை் லிை் எவ் வித புணர்ச்சியும் ஏற் படொது.

அணி என்பதற் கு அைகு என்று சபொருள் படும் . வட சமொழிச் சசொை் லிை்


‘தண்டி அைங் கொரம் ’ என்று அணியிைக்கணத்ணதக் கூறுவர்.
அணியிைக்கணத்ணத இரு பிரிவுகளொகப் பிரிக்கைொம் . முதைொவதொகச்
சசொை் லின் ஓணச (சசொை் ைணி); இரண்டொவதொகப் சபொருளின் தன்ணம
(சபொருளணி) ஆகிை இரு பிரிவுகளொகும் . அணியிைக்கணங் கள் சமொத்தம் ஏழு
வணககளொகப் பொர்கைொம் . அணவ தன் ணம அணி, உருவக அணி, உவணம அணி,
உைர்வு நவிற் சி அணி, முரண் அணி, சிசைணட அணி, தற் குறிப் சபற் ற அணி
ஆகிைணவகளொகும் . சசை் யுள் களிை் மற் றுமின்றி கொை ஓட்டத்திை் கவிஞர்கள்
சினிமொப் பொடை் களிலும் அணியிைக்கணக்கணள அதிகமொகக்
ணகைொளுகின் றனர் என்றொை் அது மிணகைொகது. பின்வருவன சினிமொப்
பொடை் களும் அதிை் இடம் சபற் றிருக்கும் அணியிைக்கணங் களும் ஆகும் .

4
முதைொவதொக சினிமொப் பொடை் களிை் உள் ள தன்ணமைணிகளொகும் .
தன்ணமைணி என்பது ஒரு சபொருளின் தன்ணமணை மிணகப் படுத்தியும்
உைர்வொகவும் கூறொமை் உள் ளணத உள் ளவொறு அைகுபட கூறுவது என்று
சபொருள் படுகின்றது. சொன்றொக, வனமகன் படத்திை் இடம் சபற் றிருக்கும் பச்டச
உடுத்திய கொடு, ஈரம் உடுத்திை கூடு, நீ லை் உடுத்திய ேொனை் என்ற பொடை்
வரிகளொகும் . கொடு என்பது பச்ணச பசசசைன்றும் வொனம் நீ ை நிறத்திலும்
கொட்சிைளிக்கும் என்பது நொம் அறிந்த ஒன்சற. அவ் வணகயிை் கவிஞர் இப் பொடை்
வரிகணள உள் ளணத உள் ளவொறு கூறியுள் ளதொை் இணவ தன்ணமைணிகளொகக்
கருதப் படுகின்றன.

இரண்டொவதொகப் , சபரும் பொைொன பொடை் களிை் உவணம அணிகள் அதிக


வண்ணம் இடம் சபற் றுள் ளன எனைொம் . உவணம அணி என்பது ஒரு
சபொருளுக்கும் மற் சறொரு சபொருளுக்கும் உள் ள ஒப் புணமணை எடுத்துக் கூறும்
வணகயிை் அணமந்திருப் பதொகும் . சொன்றொக, அசதொ அந்தப் பறடே வபொல ேொழ
வேண்டுை் என்ற பொடை் வரியிை் கவிஞர் ஒரு மனிதன் தன் வொை் க்ணகணைச்
சுதந்திரமொக எவ் வித கவணையுமின்றி பறணவப் சபொை பறந்து சுற் றி திரிந்து
மகிை் வொன ஒரு வொை் ணவ வொை சவண்டும் என்று கூறுகிறொர். இங் கு
மனிதனுணடை வொை் க்ணகணைப் பறணவயின் வொை் க்ணகக்கு உவணம படுத்தி
எழுதியுள் ளொர். அணதைடுத்துக், கடிகொரை் முள் டளப் வபொல என்டனத்
தினந் வதொறுை் சுற் றி ேொயொ என்ற பொடை் வரியிை் கொதலி தன் கொதைனிடம்
தன்ணனத் தினமும் சுற் றி வருவதற் குக் கடிகொரத்தின் முள் ளுடன் உவணம
படுத்துவணத விளக்குகின்றது. இவ் வொறு பை பொடை் களிை் உவணம அணி
பைன்படுத்தப் படுகிறது.

மூன்றொவதொகப் , உருவக அணிகணளயும் இக்கொைப் பொடை் களிை் நொம்


சகட்டு வருகின்சறொம் . உருவக அணி உவணமைொகின்ற சபொருளுக்கும்
(உவமொனம் ) உவமிக்கப் படும் சபொருளுக்கும் (உவசமைம் ) இணடயிைொன
சவறுபொட்ணட நீ க்கி, அணவ இரண்டும் ஒன்சற என்று ஒருணமப் படுத்திக்
கூறுவதொகும் . சொன்றொகத், சதன்னொட்டுப் பூசவ, சதனொழித் தீசவ, பொலன்னை் நீ ,
நொன் பசிக்கொரன் வொ வொ என்ற லிங் கொப் பட பொடை் வரிகளொகும் . பொைன்னம் நீ
என்ற சசொற் சறொடரிை் பொைன்னம் ஆகிை நீ என்று பிரித்துக் கூறைொம் . இதிை்

5
ஆகிை என்ற சசொை் மணறந்து பொைன்னத்ணதப் சபண்ணுக்கு உருவகப்
படுத்தியுள் ளொர் கவிஞர்.

நொன்கொவதொகப் , பொடை் களிை் உள் ள முரண் அணிகளொகும் . முரண் அணி


என்பது சபொருள் கணள முரண்படக் (எதிர்மணற அை் ைது மொறுபட்டுக்)
கூறுவதொகும் . சொன்றொக, ஐ படத்திை் ேத்திக்குச்சி கொை் பில் வரொஜொ பூக்குைொ?
பூடன வதடனக் வகை்ைொல் பூக்கள் ஏற் குைொ? என்ற பொடை் வரிகளிை் முரண்
அணி சவளிபட்டுத் சதொன்றுகின்றது. வத்திக்குச்சி கொம் பிை் சரொஜொ பூக்கொது;
அது சபொை் பூணன சதணன எப் படி சகட்கும் ? இவ் விரண்டு வரிகளுசம
சகள் விகளொக அணமவசதொடு எதிர்மணறைொன ஒன்ணறக் கூறுவதொை் முரண்
அணிைொகக் கருதப்படுகின்றது.

ஐந்தொவதொக, உைர்வு நவிற் சிைணிகணள இணணத்துக் கவிஞர்கள் இக்கொை


பொடை் களிை் இைற் றி வருகின்றனர். உைர்வு நவிற் சிைணி என்பது ஒன்ணறப் பற் றி
மிகவும் உைர்த்தி, அளவுக்கு சமை் மிகுந்து கூறுவது; அதொவது இரசணனயுடன்
உைர்த்திக் கூறுவது என்று சபொருள் படும் . சொன்றொக, விண்மீன்கடளக் வகை்ைொல்
அண்ணன்கள் எல் லொை் பறித்துப் பறித்துத் தருேொர்கள் நொன் ேொனவில்
வகை்ைொல் ஏணியில் ஏறி ஒடித்து ஒடித்துத் தருேொர்கள் ஒற் டறத் தங் டக
எனக்கொக ஊடரத் தருேொர்கள் என்ற பொடை் வரிகளொகும் . விண்மீன்கணளப்
பறிக்கசவொ, வொனவிை் ணை ஒடிக்கசவொ முடிைொது. தன்சமை் உள் ள அன்பினொை்
தொன் எணதக் சகட்டொலும் தனது அண்ணன்மொர்கள் தருவொர்கள் என்பணத ஒரு
தங் ணக சசொை் வதொக அணமந்திருக்கும் இப் பொடலிை் நடக்க முடிைொத ஒரு
சசைணைக் கவிஞர் இைற் ணகக்கு மொறொக உைர்த்திக் கூறியுள் ளொர். இதுசவ
உைர்வு நவிற் சி அணியின் இைை் பொகும் .

ஆறொவதொகக், கவிஞர் இைற் ணகைொக நணடசபறும் நிகை் சசி


் யிை்
தம் முணடை கற் பணனத் திறணனக் கொட்டுவதற் குப் பொடலிை் ணகைொளும்
அணிகளிை் மிகவும் குறிப் பிடத்தக்க அணி தற் குறிப் சபற் ற அணிைொகும் .
இைற் ணகக்கும் அஃறிணணக்கும் சபரும் பொலும் மனித இைை் ணப வைங் கி
பணடக்கபடுகின்றது எனவும் கூறைொம் . சொன்றொக, அைகிை தமிை் மகன் படத்திை்
மதுணரக்குப் சபொகொதடி அங் க ைல் லிப் பூ கண்டண டேக்குை் என்ற பொடை்

6
வரிகணளக் குறிப் பிடைொம் . இந்த வரியிை் கவிஞர் அப் சபண்ணின் அைகிை்
மதுணரயிை் உள் ள மை் லிணகப் பூக்கள் கூட அவள் அைகிை் பிரமித்து அவள் மீது
கண் ணவப் பது சபொை் தற் குறிப் சபற் ற அணிணைப் பைன்படுத்தியுள் ளொர். சமலும் ,
ஷொஜஹொன் படத்திை் உள் ள சமை் லினசம சமை் லினசம சநஞ் சிை் சமை் லிை
கொதை் பூக்கும் , என் கொதல் ஒன்வற மிக உயர்ந்ததடி அடத ேொனை்
அன்னொர்ந்து பொர்க்குை் என்று வொனத்திற் கு மனித இைை் ணப வைங் கி தனது
மிணகைொன கொதணைத் தணை நிமிர்ந்து பொர்பது சபொை் வர்ணித்துக் கூறுகிறொர்
கவிஞர்.

இறுதிைொகக், கவிஞர்கள் தொங் கள் பொடுகின்ற பொடலிை் சபரும் பொலும் ஒரு


சபொருணளசை அணமத்துப் பொடுவர். சிை சநரங் களிை் ஒசர பொடலிை் இருசவறு
சபொருள் அணமயுமொறும் பொடுவர். அவ் வொறு இரட்டுற சமொழிதை் பொடை்
வரிகணளசை சிசைணட அணி என அணைக்கப் படுகின்றது. சொன்றொகப் ,
பளிங் கினொல் ஒரு ைொளிடக என்ற பொடை் வரிகளிை் கவிஞர் பளிங் கு சபொன்ற
சமனி சகொண்ட சபண் ஒருத்திணைப் பொடும் வண்ணம் இைற் றியுள் ளொர். சமலும் ,
அத்திக்கொை் கொை் கொை் என்ற பொடலிை் வகொடேக்கொய் என்ற பொடை் வரிைொனது
ஒரு வணக கொணையும் அணதைடுத்துப் பொர்த்தை் சகொ என்றொை் அரசன் அை் ைது
தணைவன் என்ற சபொருணளயும் சுட்டிக்கொட்டுகிறது. இவ் வொறு ஒரு சசொை் இரு
சபொருள் கணளத் தருவசத சிசைணட அணிைொகும் .

ஆகசவ, இக்கொை கவிஞர்கள் அதிகமொசனொர் தங் கள் பொடை் வரிகளிை்


அணியிைக்கணப் பைன்பொட்ணடக் ணகைொளுவசதொடு பொடணைக் சகட்சபொரின்
மனம் கவரும் வணகயிை் இைற் றி வருகின்றனர். இவ் வொறு ஒவ் சவொரு
பொடை் களிலும் ஒரு அணி மணறந்திருக்கின்றது என்பது சவள் ளிணட
மணைைொகும் .

7
கவிஞர் டேரமுத்துவின் புதுக்கவிடதயுை் அணியியலுை் .

பைை் : ஜீன்ஸ்

பொைல் ேரிகள் :கவிப் வபரரசு டேரமுத்து

அன்சப அன்சப சகொை் ைொசத


கண்சண கண்ணண கிள் ளொசத
சபண்சண புன்னணகயிை் இதைத்ணத சவடிக்கொசத
ஐசைொ உன்னணசவிை் உயிணரக் குடிக்கொசத

அன்சப அன்சப சகொை் ைொசத


கண்சண கண்ணண கிள் ளொசத

சபண்சண உனது சமை் லிணட பொர்த்சதன்

8
அடடொ பிரம் மன் கஞ் சனடி
சற் வற நிமிர்ந்வதன் தடலசுற் றிப் வபொவனன்
ஆஹொ அவசன வள் ளைடி
மின்னடலப் பிடித்துத் தூரிடக சடைத்து
ரவிேர்ைன் எழுதிய ேதனைடி
நூறடிப் பளிங் டக ஆறடியொக்கிச்
சிற் பிகள் சசதுக்கிய உருேைடி
இதுேடர ைண்ணில் பிறந் த சபண்ணில்
நீ தொன் நீ தொன் அழகியடி
இத்தணன அைகும் சமொத்தம் சசர்ந்து
என்ணன வணதப் பது சகொடுணமைடி

அன்சப அன்சப சகொை் ைொசத


கண்சண கண்ணண கிள் ளொசத

சகொடுத்து டேத்தப் பூவே பூவே


அேள் கூந் தல் ைணை் சசொல் ேொயொ
சகொடுத்து ணவத்த நதிசை நதிசை
அவள் குளித்தச் சுகம் சசொை் வொைொ
சகொடுத்து ணவத்த சகொலுசச
கொை் அைணகச் சசொை் வொைொ
சகொடுத்து ணவத்த மணிசை
மொர் அைணகச் சசொை் வொைொ

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப் பி


அங் வக உனக்சகொரு வீடு சசய் வேன்
உன்னுயிர் கொக்க என்னுயிர் சகொண்டு
உயிருக்கு உயிரொை் உணறயிடுசவன்

9
வைகத்டதப் பிடித்து சைத்டதகள் அடைத்து
சைல் லிய பூ உன்டனத் தூங் க டேப் வபன்
தூக்கத்திை் மொது சவர்க்கின்ற சபொது
நட்சத்திரம் சகொண்டு நொன் துணடப் சபன்
பொல் ேண்ணப் பறடே குளிப் பதற் கொக
பனித்துளி எல் லொை் வசகரிப் வபன்
சதவணத குளித்த துளிகணள அள் ளித்
தீர்த்தம் என்சற நொன் குடிப் சபன்

அன்சப அன்சப சகொை் ைொசத


அன்சப அன்சப சகொை் ைொசத
கண்சண கண்ணண கிள் ளொசத
சபண்சண புன்னணகயிை் இதைத்ணத சவடிக்கொசத
ஐசைொ உன்னணசவிை் உயிணரக் குடிக்கொசத

அன்சப அன்சப சகொை் ைொசத


கண்சண கண்ணண கிள் ளொசத

சமற் கண்ட புதுக்கவிணத வடிவிைொன பொடலிை் சிசைணட அணி, முரண்


அணி, உைர்வு நவிற் சி அணி, தற் குறிப் சபற் ற அணி, உருவக அணி, தன்ணம அணி
ஆகிை அணிகள் உள் ளடங் கியுள் ளன. இப் பொடை் வரிகளுக்கு அைகு சசர்க்கும்
வணகயிை் கவிப் சபரரசு ணவரமுத்து அணியிைக்கணங் கணளப்
பைன்படுத்தியுள் ளொர் எனைொம் . சற் வற நிமிர்ந்வதன் தடலசுற் றிப் வபொவனன்
என்ற கவிணத வரி சிசைணட அணிணைக் குறிக்கின்றது. இந்த வரியிை் கொதைன்
சபண்ணின் சமை் லிணடணைப் பொர்த்தவுடன் தணை நிமிர்ந்து பொர்த்ததிை்
சபண்ணின் மொர்ணபக் கண்டணதச் சிசைணடைொகச் சற் சற நிமிர்ந்சதன்
தணைசுற் றிப் சபொசனன் என்று சிசைணடைொகக் கூறியுள் ளொர். ஆணகைொை் ,
இவ் வரிைொனது சிசைணடைொகப் சபண்ணுருப் ணபக் கூறுகின்றது.

10
சமலும் , முரண் அணியும் இக்கவிணதயிை் இடம் சபற் றுள் ளது. அழகிய
நிலவில் ஆக்ஸிஜன் நிரப் பி அங் வக உனக்சகொரு வீடு சசய் வேன் என்ற
வரியிை் முரண் அணி உள் ளது. அைகிை நிைவிை் ஆக்ஸிஜன் நிரப் புவது
சொத்திைமொ? அை் ைது அைகிை நிைவிை் வீடு சசை் வதுதொன் நடக்குமொ? அங் கு
வொைத்தொன் முடியுமொ? இவ் வொறு எதிர்மணறைொன கருத்துகணளக் கவிணத
வரிகளிை் இைற் றியுள் ளொர் கவிஞர். சமலும் , நூறடிப் பளிங் டக ஆறடியொக்கிச்
சிற் பிகள் சசதுக்கிய உருேைடி என்ற வரியிலும் முரண் அணி
இடம் சபற் றுள் ளது. இவ் வரியிை் கவிஞர் அப்சபண்ணின் அைணக
வர்ணிப் பசதொடு நூறடிப் பளிங் ணக ஆறடிைொக்கி என்று முரண்பட்ட ஒன்ணறக்
கூறியுள் ளொர். நூறடிப் பளிங் ணக எப் படி ஆறடிைொக்குவது? இது நடக்குமொ? ஆகிை
ஐைங் கள் நமக்குள் சதொன்றும் . இவ் வொறு அப்சபண்ணின் அைணக மிகவும்
சிறப் பொக முரண்பட கூறியுள் ளொர் கவிப் சபரரசு ணவரமுத்து.

அடுத்து, தன்ணம அணியின் சிறப் பும் இக்கவிணத வரியிை் அணமந்துள் ளது.


இதுேடர ைண்ணில் பிறந் த சபண்ணில் நீ தொன் நீ தொன் அழகியடி என்ற
கவிணத வரியிை் அைகிைடி என்ற சசொை் ஒரு சபண்ணின் அைணக உள் ளணத
உள் ளவொறு எடுத்துணரக்கின்றது. உைகிை் உள் ள அணனத்துப் சபண்கணளக்
கொட்டிலும் அப்சபண்தொன் அைகொனவள் என்று கவிஞர் அைகிைடி என்று தன்ணம
அணியிை் கூறியுள் ளொர். எவ் வித மிணகப் படுத்துதை் இை் ைொமை் கூறப் பட்டதொை்
இது தன்ணம அணிணைக் குறிக்கின்றது.

அதுமட்டுமின்றி, சகொடுத்து டேத்தப் பூவே பூவே அேள் கூந் தல் ைணை்


சசொல் ேொயொ என்ற கவிணத வரியிை் தற் குறிப் சபற் ற அணி மணறந்துள் ளது.
கவிஞர் இைற் ணகைொக நணடசபறும் நிகை் சசி
் யிை் தம் முணடை கற் பணனத்
திறணனக் கொட்டுவதற் குப் பொடலிை் ணகைொண்டுள் ளொர் எனைொம் . இவ் வரியிை்
இைற் ணகைொன பூவிடம் சபண்ணின் கூந்தை் மணத்ணதச் சசொை் வொைொ என்று
வினவுவசதொடு மனித இைை் ணபயும் வைங் கியுள் ளொர். அந்தப் பூ கொதைனிடம்
அவளின் கூந்தை் மணத்ணதச் சசொை் வதொகத் தற் குறிப் சபற் ற அணிணைப்
பைன்படுத்தியுள் ளொர் கவிஞர். இது சபொை் இக்கவிணதயிை் இன் னும் பை
வரிகளிை் தற் குறிசபற் ற அணிகள் இடம் சபற் றுள் ளன.

11
சதொடர்ந்து, கவிஞர் உவணம அணிணையும் பைன்படுத்தி இக்கவிணதணை
இைற் றியுள் ளொர். பொல் ேண்ணப் பறடே குளிப் பதற் கொக பனித்துளி எல் லொை்
வசகரிப் வபன் என்ற வரியிை் உவணம அணிணைக் கொணைொம் . இங் கு பொை்
வண்ணப் பறணவ குளிப் பதற் கொக என்பதிை் பொை் வண்ணப் பறணவ என்ற
வரியிை் பொை் வண்ணம் ஆகிை / சபொன்ற பறணவ என்ற உவம உருபு
மணறந்திருந்து சதொணக உவணமணைக் குறிக்கின்றது. அசதொடுமட்டுமின்றி, பொை்
வண்ணப் பறணவ என்று இங் கு கூறுவது சபண்ணண உவணமைொகக் கூறியுள் ளது.

இறுதிைொக, இக்கவ் விணதயிை் அதிகமொன உைர்வு நவிற் சி அணிகணள நொம்


கொணைொம் . மின்னடலப் பிடித்துத் தூரிடக சடைத்து ரவிேர்ைன் எழுதிய
ேதனைடி என்ற வரியிை் சபண்ணவளின் முகத்ணத மிணகபடுத்திக் கூறியுள் ளொர்
கவிஞர். மின்னணைப் பிடித்துத் தூரிணக சணமத்து என்ற சசொற் சறொடரிை்
சபண்ணின் முகத்ணத மின்னலுக்கு ஒப் பிட்டு இரசணனயுடன் மிணகபடுத்திக்
கூறியுள் ளொர் கவிஞர். வைகத்டதப் பிடித்து சைத்டதகள் அடைத்து சைல் லிய
பூ உன்டனத் தூங் க டேப் வபன் என்ற கவிணத வரியிலும் உைர்வு நவிற் சி அணி
சதொன்றியுள் ளது. கொதைன் கொதலியின் தூக்கத்திற் கொக சமகத்ணதப் பிடித்து
சமத்ணதகள் அணமப் பதொகக் மிகவும் உைர்வொகக் கூறியுள் ளொர் கவிஞர்.
மின்னணைப் பிடித்துத் தூரிணக சசை் ைசவொ அை் ைது சமகத்ணதப் பிடித்து
சமத்ணதகள் அணமக்கசவொ முடிைொது. இருப் பினும் கொதைன் தன் கொதலிக்கொக
இைற் ணகக்கு மொறொக இணவ இரண்ணடயும் சசை் வதொகக் கவிஞர் இக்கவிணதணை
இைற் றியுள் ளொர்.

இவ் வொறு பை அணியிைக்கணங் கணளக் சகொண்டு கவிப் சபரரசு


ணவரமுத்து அவர்கள் இப் புதுக்கவிணதணை இைற் றியுள் ளொர் என்சற கூறைொம் .

12
கவிஞர் டேரமுத்துவின் ைரபுக் கவிடதயுை் யொப் பியலுை்

ைரபுக் கவிடத தடலப் பு : கொலந் வதொறுை் கொதல் ( 5.வதசிய கொலை் )

சின்னஞ் சிறுகமைப் பூவினொள் - என்


சித்தத்திசை வந்து சமவினொள்
கண்ணிை் சஜொதிஒன்று கொட்டினொள் -
என்
கவியிை் கொதை் ரசம் ஊற் றினொள்
விண்ணிை் நிைசவரியும் சவணளயிை்
- சபொன்
வீணண கரம் சகொண்டு மீட்டினொள்
மண்ணிை் விண்ணகம் கொட்டிசை -
அவள்
ைொப் பு என்பது கட்டுததை்
மணறந் கணத அை்
எங்ைது
கு சசை்
சசொை்தை் என்று
குசவன ் ? சபொருள் படும் . சசை் யுள்
இைற் றும் முணறணைக் கூறுவசத ைொப் பிைக்கணமொகும் . நொளணடவிை் கொை
ஓட்டத்திை் ைொப் பிைை் மரபுக்கவிணதகளிளும் ணகைொளப் பட்டது என்சற
கூறைொம் . எழுத்து, அணச, சீர், தணள, அடி, சதொணட ஆகிை ஆறு வணக கூறுகள்
கட்டப் பட்டு ைொப் பிைக்கணத்ணத உள் ளடக்கி மரபுக்கவிணதகளொக உரு
சபற் றன. சமற் கண்ட கொைந்சதொறும் கொதை் எனும் மரபுக்கவிணத கவிசபரரசு
ணவரமுத்துவொை் புணனைப் பட்ட மரபுக்கவிணதைொகும் . இக்கவிணதயிை்
பைன்படுத்தப் பட்டிருக்கும் ைொப் பிைணை அணச, சீர், அடி ஆகிை மூன்று
கூறுகளிை் பிரித்துக் கொணைொம் .

ஓரடசச்சீர்

சீர் அடசபிரிப் பு அடச ேொய் ப் பொடு

13
என் என் சநரணச நொள்

சபொன் சபொன் சநரணச நொள்

அவள் அவள் நிணரைணச மைர்

வந்து வந்து சநர்பு கொசு

எங் கு எங் கு சநர்பு கொசு

என், சபொன், அவள் ஆகிை சீர்கணள அணச பிரிக்க முடிைொது. ஆணகைொை் இணவ
மூன்றும் ஓரணசச்சீர்களொகும் .

ஈரடசச்சீர்

சீர் அடசபிரிப் பு அடச ேொய் ப் பொடு

சின்னஞ் சின் / னஞ் சநர் + சநர் சதமொ

பூவினொள் பூ / வினொள் சநர் + நிணர கூவிளம்

சமவினொள் சம / வினொள் சநர் + நிணர கூவிளம்

கண்ணிை் கண் / ணிை் சநர் + சநர் சதமொ

கொட்டினொள் கொட் / டினொள் சநர் + நிணர கூவிளம்

கவியிை் கவி / யிை் நிணர + சநர் புளிமொ

ஊற் றினொள் ஊற் / றினொள் சநர் + நிணர கூவிளம்

விண்ணிை் விண் / ணிை் சநர் + சநர் சதமொ

வீணண வீ / ணண சநர் + சநர் சதமொ

மீட்டினொள் மீட் / டினொள் சநர் + நிணர கூவிளம்

மண்ணிை் மண் / ணிை் சநர் + சநர் சதமொ

விண்ணகம் விண் / ணகம் சநர் + நிணர கூவிளம்

கொட்டிசை கொட் / டிசை சநர் + நிணர கூவிளம்

சசொை் குசவன் சசொை் / குசவன் சநர் + நிணர கூவிளம்

சவணளயிை் சவ / ணளயிை் சநர் + நிணர கூவிளம்

14
சமற் கண்ட சிர்கள் ஈரணசச்சீர்களொகும் . இச்சீர்கணள இரண்டொகப்
பிரிக்கைொம் . இதிை் சமொத்தம் மூன்று வணக வொை் ப் பொடுகள் உள் ளன. சதமொ,
கூவிளம் மற் றும் புளிமொ ஆகிைணவ இதன் வொை் ப் பொடுகளொகும் . சநரணச +
சநரணச என்பது சதமொ; சநரணச + நிணரைணச என்பது கூவிளம் ; நிரைணச +
சநரணச என்பது புளிமொ என்று ைொப்பிைலிை் வணரைறுக்கப் பட்டுள் ள ஒன்றொகும் .

மூேடசச்சீர்

சீர் அடசபிரிப் பு அடச ேொய் ப் பொடு

சிறுகமைப் சிறு / கம / ைப் நிணர + நிணர + கருவிளங் கொை்


சநர்

சித்தத்திசை சித் / தத் / திசை சநர் + சநர் + சதமொங் கனி


நிணர

நிைசவரியும் நிை / சவரி / யும் நிணர + நிணர + கருவிளங் கொை்


சநர்

கொதை் ரசம் கொ / தை் / ரசம் சநர் + சநர் + சதமொங் கனி


நிணர

மணறந்தகணத மணறந் / தக / ணத நிணர + நிணர + கருவிளங் கொை்


சநர்

சஜொதிஒன்று சஜொ / திஒன் / று சநர் + நிணர + கூவிளங் கொை்


சநர்

கரம் சகொண்டு கரம் / சகொண் / டு நிணர + சநர் + புளிமொங் கொை்


சநர்

சமற் கண்ட சீர்கணள மூன் றொக அணச பிரிக்கப் படுவதனொை் மூவணசச்சீர் என் று

அணைக்கப் படுகின் றன. மூவணசச்சீரின் இறுதி அணசைொனது சநரணசைொக முடிந்தொை்


கொை் என் றும் நிணரைணசைொக முடிந்தொை் கனி என் றும் ைொப் பிைலிை் பிரித்துக்
கூறப் பட்டுள் ளது.

இவ் வொறு இந்த மரபுக் கவிணதயின் அணசணையும் சீணரயும் நொம் பிரித்துக்


கொணைொம் . சீர்கள் பை சதொடர்ந்து வந்து ஓர் அடிைொக அணமயும் . அது சபொை் இந் தக்

15
கவிணத பை சீர்கள் இணனந் து சமொத்தம் எட்டு அடிகணளக் சகொண்டுள் ளதொை் இதணனக்

கழிசநடிைடி என் று அணைப் பர். அதுமட்டுமின் றி இக்கவிணதயிை் சதொணக என

வைங் கப் படும் எதுணக, சமொணன, சந்தம் ஆகிைவற் ணறயும் நொம் கொணைொம் . சமொணன

என் று பொர்த்தொை் சின் னஞ் – சித்தத்திசை, கண்ணிை் – கவியிை் , விண்ணிை் – வீணண,


ைண்ணிை் – ைணறந்த என் று இக்கவிணதயிை் முதை் எழுத்துகள் அணனத்தும் ஒன் றி வந் து

அடிசமொணன ஆகின் றன. அது சபொை் , கண்ணிை் – விண்ணிை் – மண்ணிை் ஆகிை மூன் று

சீர்களிை் உள் ள இரண்டொம் எழுத்தொன ‘ண்’ ஒன் =றி வந்து எதுணகணைக் குறிக்கின் றது.
இதணனைடுத்து இந் த மரபுக்கவிணதயிை் சந்தச்சசொற் களும் இடம் சபற் றுள் ளன என் றொை்
அது மிணகைொகது. சொன் றொகப் , பூவினொள் – சமவினொள் – கொட்டினொள் – ஊற் றினொள் –

மீட்டினொள் ஆகிை சீர்களின் இறுதி ஓணசைொனது ஒன் றி வருவது சதளிவொகத்

சதரிகின் றது.

ஆணகைொை் , கவிப் சபரரசு ணவரமுத்து இந்தக் கவிணதணை ைொப் பிைலுக்குக்

கட்டுப் பட்டு எழுதியுள் ளொர் என் பதிை் எவ் வித ஐை் ைமுமிை் ணை. இம் மொதிரிைொன

மரபுக்கவிணதகள் பைவற் ணற இைற் றிைசதொடு அதிை் மொறுபட்டக் கருத்துகணளயும்


உணரச் சசை் யும் வணகயிை் இவரது கவிணதகள் வடிவம் சகொண்டுள் ளன என் சற

கூறைொம் .

16

You might also like