You are on page 1of 5

SJK (T) DESA CEMERLANG

தேசியவகை டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி


PENTAKSIRAN SETARA STANDARD
தர நிகர் மதிப்பீடு
இசைக்கல்வி
ஆண்டு 3

பெயர் : __________________ ____ வகுப்பு: ____________

அ. சரியான விடைக்கு வட்டமிடவும்


1. மோனோபோனி என்றால் என்ன ?

A. ஒரே ஒலி
B. பல ஒலி கொண்டதாகும்
C. பியனோ இனைந்த இன்னிசை

2. மேல்நாட்டு இசைகளில் அதிகம் காணப்படும். கீத்தார் அல்லது பியனோ


இணைந்த இன்னிசை. இக்கூற்று எந்த ஒலித்தன்மையை குறிக்கின்றது.

A. மோனோபோனி
B. ஹோமோபோனி
C. போலிபோனி

3. பல ஒலி கொண்டதாகும். பாடலோடு இன்னிசை கலந்திருக்கும். இக்கூற்று எந்த


ஒலித்தன்மையை குறிக்கின்றது

A. மோனோபோனி
B. ஹோமோபோனி
C. போலிபோனி

4. இந்த இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

1
A. மினிம்
B. குரோச்செட்
C. செமிபிரிவ்

5. ரெக்கார்டரை எவ்வாறு ஊதலாம்?


A. ல ல ல ல
B. பு பு பு பு
C. து து து து
D. பி பி பி பி

6. நோட் G-யின் சுரம் ±Ð?

A.
.

B.

C.

7.மூச்சுப் பயிற்சி எதற்காக செய்யப்படுகிறது?


A. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது
B. உடல் உஷ்ணத்தை தணிக்கிறது
C. பாடும் பொழுது தாள அளவு , உச்சரிப்பு , தொனியை
சீர்படுத்துகிறது.
D. கை , கால் வலிகளைப் போக்குகிறது.

2
8.

ரெக்கோடரில் காணும் Z பகுதியின் பெயரைத் தெரிவு செய்க.

A. மேல் பகுதி B. நடுப் பகுதி C. கீழ்ப் பகுதி

9. சரியான் கூற்றை தெரிவு செய்யவும்.


A. ரெக்கோடரை சவர்க்கார் நீரில் கழுவுலாம்.
B. ரெக்கோடரை அசுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.
C. ரெக்கோடரைப் பயன்படுத்திய பிறகு வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து
காய வைக்க வேண்டும்.

ஆ. சுர தாளத்திற்கு ²üÈ குறியீட்டை þ¨½ì¸×õ.

1. ¦ºÁ¢À¢Ã¢ô

2. ̧áð

3. Á¢É¢õ

இ. கொடுக்கப்பட்டுள்ள ஓசைக்கு ஏற்றவாரு மென்மை அல்லது தடித்த என எழுதவும்

1. விசில் ஓசை

2. குழு இசை

3. பறவைகள் ௐகீச்சிடும் ஓசை

4. இசை இல்லாப் பாடல்

5. பாடலை கீத்தார் இசையுடன் பாடுதல்

3
6. கோங் இசை

ஈ. þ¨ºì ÌȢ£θ¨Ç Ũø.


G - சுரம் A - சுரம் B - சுரம்

உ. பாடல்
வரிகளை முழுமைப்படுத்துக
ஓடி _______________________ வாருங்கள்

________________________ கோட்டை பாருங்கள்

________________________ போலே இங்கே

_______________________ கோட்டை பாருங்கள்

குறுக்கும் _______________________ பாய்ந்தோடும்

_____________________ கோட்டைப் ____________________________

கோட்டு ___________________

_____________________ வந்து

___________________ தட்டிச் செல்லுங்கள்

பரிசைப் பெருக்கல் நடந்து மேலே இங்கே

வளைந்த பாருங்கள் வானவில்லைப் நெடுக்கும் ஒற்றைக்

ஊ. சரியான படத்துடன் இணைத்திடுக.

தம்போரின்
4
மணி

டிக்டொக் கட்டை

கஞ்சனக் கட்டை

தாளமணி

ஆக்கம், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,


........................ .............................. .............................
(லா.விஜய லட்சுமி) (குமாரி மா.நவநீதா)
(பாட ஆசிரியர்) (பணிக்குழுத் தலைவி)

You might also like