You are on page 1of 2

Å¡Ãõ : 30 ¾¢¸¾¢ : 10/08/2020 ¸¢Æ¨Á : திங்கள்

À¡¼õ : கணிதம் ஆண்டு : 2 §¿Ãõ : 9.10-10.10

அலகு
3 பின்னம் தலைப்பு : தகு பின்னம்

கற்றல் ¾Ãõ 3.1.1

கற்றல் §¿¡ì¸õ þôÀ¡¼ þÚ¾¢Â¢ø Á¡½Å÷¸û:


தொகுதி எண் ஒன்றாகவும் பகுதி எண் பத்து வரையிலும்
உள்ள தகு பின்னத்தை அடையாளங்கண்டு கூறுவர்.

வெற்றி
அளவுகோல்
1. 8 பின்னங்கள்- தொகுதி எண் ஒன்றாகவும் பகுதி எண் பத்து
வரையிலும் உள்ள தகு பின்னத்தை அடையாளங்கண்டு கூறி எழுதுவர்.
முதல் நிலை
மாணவர்கள் 2. 5 பின்னங்கள்- தொகுதி எண் ஒன்றாகவும் பகுதி எண் பத்து
வரையிலும் உள்ள தகு பின்னத்தை அடையாளங்கண்டு கூறி எழுதுவர்

மெது நிலை
மாணவர்கள்

1. ஆசிரியர் மாணவர்களுக்கு வணக்கம் கூறி நலம் விசாரித்தல்.


¸üÈø ¸üÀ¢ò¾ø
¿¼ÅÊ쨸 2. சில திடப்பொருள் (ஆப்பிள் , அணிச்சல்,காகிதம் ) போன்றவற்றை
காண்பித்து கேள்விகள் கேட்டல்.
3. மாணவர்களின் பதிலைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம்
செய்தல்.
4. ஆசிரியர் முழுபாகத்தைச் சமபாகங்களாகப்
பிரித்தால் அதைப் பின்னம் என்போம் என்பதை
விளக்குதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு தகு பின்னம் என்றால் என்ன என்பதை
விளக்குதல்.
6. உதாரணம் 1: பகுதி எண் தொகுதி எண்ணைவிட பெரியதாக இருக்கும்.
7. உதாரணம் 2 : தொகுதி எண் பகுதி எண்ணைவிட சிறியதாக இருக்கும்.
8. மாணவர்கள் தனியாள் முறையில் காகித மடிப்புகளின் துணையுடன் தகு
பின்னத்தை காட்டுதல்.
9. மாணவர்கள் 8 தகு பின்னத்தை அடையாளம்
கண்டு கூறுவர்.
10. மாணவர்கள் அடையாளம் கண்ட 8 தகு பின்னத்தைப் பயிற்சி
புத்தகத்தில் எழுதுதல்.
11. மெது நிலை மாணவர்கள் அடையாளம் கண்ட 5 தகு பின்னத்தைப்
பயிற்சி புத்தகத்தில் எழுதுதல்.
12. ஆசிரியர் குறை நீக்கல் போதனை மேற்கொள்ளல்.

Å¢ÃÅ¢வ Õõ ÜÚ சிந்தனை ஆற்றல் /அறிவியலும் தொழில் நுட்பமும்

உயர்நிலைச் º அறிவியலும் தொழில் நுட்பமும்


¢ó¾¨Éò ¾¢Èý

21 ஆம் தனியாள் முறையில் செயல்படுதல்


நூற்றாண்டு
நடவடிக்கை
À¢üÚ Ð¨½ô திடப் பொருள்
¦À¡Õû

º¢ó¾¨ÉÁ£ðº¢

You might also like