You are on page 1of 6

MODUL MATEMATIK TAHUN 6 (KERTAS 1)

தலைப்பு : எண்ணும் செய்முலையும் (தாள் 1)

1. 2 3 4 7 X 8 + 1 Y 3 9 9 3 = 398 791

X மற்றும் Y -ஐ பிரதிநிதிக்கும் எண்கலைக் கணக்கிடுக.

X Y

A. 9 6
B. 8 4
C. 7 5
D. 0 4

2. ஒரு வரிலெயில் 42 748 சதன்லை மரங்களும் மற்சைாரு வரிலெயில் 23 673 சதன்லை


மரங்களும் நடப்பட்டை. சமாத்த மரங்கைின் எண்ணிக்லக என்ை?

A. 67 421
B. 66 421
C. 38 783
D. 38 229

3. பழத்ததாட்டம் ஒன்ைில் 98 500 ரம்புத்தான் மரங்களும் அலத விட 2 250 பப்பாைி


மரங்கள் அதிகமாகவும் இருந்தை. அத்ததாட்டத்தில் உள்ை சமாத்த மரங்கள் எத்தலை ?

A. 87 847
B. 90 420
C. 196 250
D. 199 250

4. ஒரு தகாழிப்பண்லணயில் செவ்வாய்க்கிழலம 378 388 முட்லடகளும் புதன் கிழலம


663 778 முட்லடகளும் தெகரிக்கப்பட்டை. அதில் 28 676 முட்லடகள் விற்பலைக்குக்
சகாண்டு செல்ைப்பட்டை. பண்லணயில் உள்ை மீத முட்லடகலைத் தைா 30 வீதம் ெிை
முட்லடத் தட்டுகைில் அடுக்க நிலைத்தைர். அப்படிசயன்ைால் அவர்களுக்குத்
ததலவப்படும் முட்லடத் தட்டுகள் எவ்வைவு?

A. 1 042 166
B. 1 013 490
C. 533 783
D. 33 783

1
5. ஒரு சதாழிற்ொலையில் 987 800 வண்ணப் தபைாக்கள் தயாரித்தைர். ஒரு சபட்டியில் 50
தபைாக்கள் வீதம் அலைத்துப் தபைாக்கலையும் ெிை சபட்டிகைில் அடுக்கிைர்.
அலைத்துப் தபைாக்கலையும் அடுகுவதற்கு அத்சதாழிற்ொலைக்கு எத்தலை சபட்டிகள்
ததலவப்பட்டிருக்கும்?

A. 53 249
B. 33 168
C. 21 400
D. 19 756

6. திரு. ெங்கரநாதன் 75 சபட்டி ஆப்பிள் பழங்கலை ஒரு சமாத்த வியாபாரியிடமிருந்து


வாங்கிைார். ஒவ்சவாரு சபட்டியிலும் 144 பழங்கள் இருந்தை. அவர் அப்பழங்கலை 25
ெில்ைலை வியாபாரிகளுக்குச் ெமமாகப் பகிர்ந்து விற்ைால், ஒரு வியாபாரி எத்தலை
பழங்கள் வாங்கியிருப்பார்?

A. 249
B. 432
C. 542
D. 708

7. அட்டவலண 1, நான்கு மாணவர் கணித பாடத்தில் சபற்ை மதிப்சபண்கலைக்


காட்டுகிைது.

மாணவர் மதிப்சபண்
நிரஞ்ெைா 84
ெஞ்ெைா தாராலவ விட 19 மதிப்சபண்கள் குலைவு
பிரத்திங்கா 67
தாரா பிரத்திங்காலவ விட 7 மதிப்சபண்கள் அதிகம்

அட்டவலண 1

ெஞ்ெைா மற்றும் தாரா சபற்ை மதிப்சபண்கைின் தவறுபாடு என்ை?

A. 29 C. 19
B. 25 D. 17

8. மாைதியிடம் 23 186 தகாைிகள் இருந்தை. அதில் 1 750 தகாைிகலைக் குதபரைிடம்


சகாடுத்தாள். எஞ்ெியவற்லை 18 கைன்கைில் ெமமாகப் பிரித்துப் தபாட்டதில் 16 தகாைிகள்
மீதமாயிை. அப்படியாைால் 5 கைன்கைில் உள்ை தகாைிகள் எத்தலை?

A. 7 438
B. 5 950
C. 1 091
D. 1 190

2
9. படம் 1, K,L,M மற்றும் N எனும் 4 எண் அட்லடகலைக் காட்டுகிைது.

532 678 192 237 764 673 622 282

K L M N

( K + L ) - ( M - N ) = X

X மதிப்லபக் கணக்கிடுக.

A. 724 915
B. 582 524
C. 142 394
D. 102 633

10. படம் 2, ஓர் எண் தகாட்லடக் காட்டுகிைது.

73 228 R Q 68 728

படம் 2

அதில் R மற்றும் Q - இன் கூட்டுத் சதாலக என்ை?

A. 156 456
B. 141 956
C. 137 456
D. 4 500

11. மதகந்திரன் மார்ச் மாதத் ததர்வில் 84 புள்ைிகள் சபற்ைான். மணி, மதகந்திரலைவிட 12


புள்ைிகள் குலைவாகப் சபற்ைான். ெந்ததாெின் புள்ைிகள் மதகந்திரன் மற்றும் மணி சபற்ை
சமாத்த புள்ைிகைில் பாதியாகும். இவர்கள் மூவறும் சபற்ை சமாத்தப் புள்ைிகள் எத்தலை?

A. 234
B. 155
C. 96
D. 72

3
12. திருமதி தயாதகஸ்வரி 20 அணிச்ெல்கள் செய்வதற்காக 40 முட்லடகள் வாங்கிைார். ஒரு
அணிச்ெல் செய்வதற்கு 3 முட்லடகள் பயன்படுத்திைார் என்ைால் 17 அணிச்ெல்கள்
செய்வதற்கு தமலும் எத்தலை முட்லடகள் ததலவப்படும்?

A. 60 C. 20
B. 51 D. 11

13. திரு. ெிவொமியிடம் 78 372 மங்குஸ்தின் பழங்கள் இருந்தை. அலத 28 குவியல்கைாகப்


பிரித்து விற்ைார். ஒரு நாளுக்கு 4 குவியல்கள் வீதம் 6 நாட்களுக்கு விற்ைார். அவரிடம்
மீதம் இருந்த மங்குஸ்தின் பழங்கள் எத்தலை?

A. 19 593 C. 11 196
B. 16 794 D. 2 799

14. அட்டவலண 2, சவள்ைத்தில் பாதிக்கப்பட்டவர்கைின் எண்ணிக்லகலயக் காட்டுகிைது.

மாநிைம் சவள்ைத்தில் பாதிக்கப்பட்டவர்கைின் எண்ணிக்லக


பகாங் 52 800
திரங்காணு பகாங்லக விட 10 200 அதிகம்
கிைந்தான் 67 339
த ாகூர் 39 991

நான்கு மாநிைங்கைில் சவள்ைத்தில் பாதிக்கப்பட்டவர்கைின் சமாத்த எண்ணிக்லகலயக்


கிட்டிய நூைாயிரத்தில் கணக்கிடுக.

A. 300 000 C. 200 000


B. 222 930 D. 122 930

15. மூர்த்தி 682 266 எண் அட்லடகள் லவத்திருந்தான். ெரைிடம் மூர்த்திலய விட 39 134
எண் அட்லடகள் அதிகம் இருந்தை. அைித்தாவிடம் மூர்த்தி மற்றும் ெரணிடம் இருந்த
சமாத்த எண் அட்லடகலை விட 28 281 குலைவாக இருந்தை. அவர்கள் மூவரிடமும்
இருந்த சமாத்த எண் அட்லடகள் எத்தலை?

A. 749 681
B. 1 375 385
C. 1 403 666
D. 2 779 051

4
16. ஒரு விமாைத்தில் 324 பயணிகலை ஏற்ைைாம். அவ்விமாைம் தகாைாைம்பூரிைிருந்து
ெிங்கப்பூர் வழியாக இந்தியாவுக்குச் செல்ை புைப்பட்டது. ெிங்கப்பூரில் 72 பயணிகள்
இைங்கிக் சகாண்டைர். பிைகு ெிங்கப்பூரிைிருந்து இந்தியா செல்லும் பயணிகள் 37 தபர்
அவ்விமாைத்தில் ஏைிைர். இந்தியா விமாை நிலையத்தில் அவ்விமாைத்திைிருந்து 274
பயணிகள் இைங்கிைர். அப்படிசயைில் தகாைாைம்ப்பூரிைிருந்து எத்தலை பயணிகள்
விமாைத்தில் ஏைிைர்.

A. 309
B. 324
C. 383
D. 433

17. திரு. குப்புொமி ஒரு கால்நலட வியாபாரி. அவர் தன் ததாட்டத்தில் 6 277 ஆடுகலை
வைர்த்து வந்தார். அவரிடம் ஆடுகலை விட 3 822 மாடுகள் குலைவாக இருந்தை.
அவரிடம் தமலும் மாடுகலைவிட தகாழிகள் 200 அதிகமாக இருந்தை. அவரிடம் இருந்த
தகாழிகைின் எண்ணிக்லக எத்தலை?

A. 10 099
B. 6 477
C. 2 655
D. 2 455

18. ெரஸ்வதி 6 சபட்டி ொக்சைட் வாங்கிைாள். ஒவ்சவாரு சபட்டியிலும் 145 ொக்சைட்டுகள்


இருந்தை. ெரஸ்வதி சமாத்த ொக்சைட்டுகலையும் 14 நண்பர்களுடன் ெமமாக பகிர்ந்து
சகாண்டாள். ெரஸ்வதிக்குக் கிலடத்தச் ொக்சைட்டுகள் எத்தலை?

A. 60
B. 58
C. 48
D. 40

5
19. பார்வதி ஐந்து கட்டுலரகலை 3 862 சொற்கலைக் சகாண்டு எழுதிைாள். இரண்டாவது
கட்டுலரயில் 662 சொற்களும் மற்ை கட்டுலரகைில் ெமமாை எண்ணிக்லகயிைாை
சொற்கலைக் சகாண்டும் எழுதியிருந்தாள். அவள் எழுதிய ஐந்தாவது கட்டுலரயில்
உள்ை சொற்கைின் எண்ணிக்லக என்ை?

A. 3 200
B. 1 200
C. 900
D. 800

20. படம் 3, சகாண்லடக் கடலைக் சகாண்ட இரண்டு கைன்கலைக் காட்டுகிைது.

Q R

படம் 3

கைன் Q -இல் 4 523 சகாண்லடக் கடலையும் கைன் R- இல் M எண்ணிக்லகயிைாை


சகாண்லடக் கடலையும் இருந்தை. இரு கைன்கைில் உள்ை சமாத்தக் சகாண்லடக்
கடலைகைின் எண்ணிக்லக 8500 முதல் 9000 வலரயில் ஆகும். அப்படிசயன்ைால் M
நிகரியின் சபரிய மற்றும் ெிைிய மதிப்லபக் கணக்கிடுக.

ெிைிய மதிப்பு சபரிய மதிப்பு


A. 3977 4477
B. 8500 3977
C. 4477 3977
D. 8500 3977

You might also like