Professional Documents
Culture Documents
12
இயற்பியல்
பள்ளிக் கல்வித்துறை
ii
ப�ொருளடக்கம்
2 பரிமாணங்களின் பகுப்பாய்வு 4
3 வெக்டர் இயற்கணிதம் 7
5 முக்கோணவியல் 15
10 இயக்க விதிகள் 29
11 ஈர்ப்பியல் 31
12 பருப்பொருளின் பண்புகள் 33
13 பருப்பொருளின் பண்புகள் 35
16 அலைவுகள் 44
17 அலைகள் 47
19 ஒளியியல் 55
22 காந்தவியல் 71
23 மின்காந்தத்தூண்டல் 73
iii
iv
1 இயல் உலகத்தின்
தன்மையும் அளவீட்டியலும்
கற்றலின் விளைவுகள்
• இயற்பியல் அறிமுகம், இயற்பியலின் பிரிவுகள், த�ொழில்நுட்பம் மற்றும் சமுதாயத்தில்
இயற்பியலின் த�ொடர்பு, இயற்பியல் அளவுகளின் வகைகள் மற்றும் அளவிடும்
முறைகள், அடிப்படை அளவுகளின் அளவீட்டியல், அளவீடு செய்தலில் ஏற்படும்
பிழைகள், முக்கிய எண்ணுருக்கள் மற்றும் முழுமைப்படுத்துதல் பற்றி அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
அறிமுகம் :
இயற்பியல் என்ற ச�ொல் இயற்கை என்ற ப�ொருளையுடைய ஃபியூசிஸ் என்னும்
கிரேக்கச் ச�ொல்லில் இருந்து பெறப்பட்டது. இயற்பியல் பயிலுவதில் ஒன்றிணைந்துப்
பார்த்தல், பகுத்துப் பார்த்தல் என்ற இருஅணுகுமுறைகள் உள்ளன.
இயற்பியலின் பிரிவுகள் :
பழங்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயற்கைய�ோடு இணைக்கப்பட்டிருந்தது.
வான் ப�ொருட்கள் விண்மீன்களின் இயக்கங்களை ஆதாரமாகக் க�ொண்டு பருவ
காலங்களைக் கணித்து, விதைத்தல் மற்றும் அறுவடைகளைச் செய்தனர். எனவே முதன்
முதலில் வளர்ச்சியடைந்த அறிவியல் பிரிவுகள் வானியல் மற்றும் கணிதவியல் ஆகும்.
இயற்பியல் பிரிவுகள்
1
SI அலகுமுறை
அடிப்படை அளவுகள் அலகு குறியீடு
நீளம் மீட்டர் m
நிறை கில�ோகிராம் kg
காலம் வினாடி s
வெப்பநிலை கெல்வின் K
2
இயற்பியல் அளவு ஒன்றை அளவீடு செய்யும்போது, ஏற்படும் பிழைகள் முறையான
பிழைகள், ஒழுங்கற்ற பிழைகள் ம�ொத்தப் பிழைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
முக்கிய எண்ணுருக்கள் மற்றும் முழுமைப்படுத்துதல்
ஒரு அளவீட்டில் பெறப்படும் அளவுகளின் துல்லியமான மதிப்பைக் குறிப்பதற்குத்
தேவைப்படும் இலக்கங்களின் சிறும எண்ணிக்கையே முக்கிய எண்ணுருக்கள் எனப்படும்.
(எ.கா) Gயின் மதிப்பு 6.67 × 10-11 Nm2 kg-2 இந்த அளவு மூன்று முக்கிய எண்ணுருக்களைக்
க�ொண்டது.
கணக்கீட்டில் பெறப்படும் முடிவுகள் பல இலக்கங்களைக் க�ொண்டிருந்தால்
அவற்றை முழுமைப்படுத்துதல் வேண்டும்.
முக்கிய எண்ணுருக்களின் விதிகள்
விதிகள் எடுத்துக்காட்டு
1 சுழியற்ற அனைத்து எண்களின் முக்கிய 1342-நான்கு முக்கிய
எண்ணுருக்கள் ஆகும். எண்ணுருக்கள் க�ொண்டது.
2 சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் 2008-நான்கு முக்கிய
முக்கிய எண்ணுருக்கள் ஆகும். எண்ணுருக்கள் க�ொண்டது.
3 சுழியற்ற எண்களுக்கு வலதுபுறமும் ஆனால் தசம 30700. - ஐந்து முக்கிய
புள்ளிகளுக்கு இடது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் க�ொண்டது
எண்ணுருக்கள் ஆகும்
4 தசம புள்ளி அற்ற ஒரு எண்ணில் இறுதியாக வரும் 30700 மூன்று முக்கிய
சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது எண்ணுருக்கள் க�ொண்டது.
5 அலகுடன் எழுதப்படும் இயற்பியல் அளவீடுகளில் வரும் 20700 m ஐந்து முக்கிய
எல்லா சுழிகளும் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். எண்ணுருக்கள் க�ொண்டது.
6 ஒன்றைவிடக் குறைவான தசம எண்ணில் தசம 0.00345 - மூன்று முக்கிய
புள்ளிக்கு வலது புறமும் ஆனால் முதல் சுழியற்ற எண்ணுருக்கள் க�ொண்டது.
எண்ணுக்கு இடதுபுறமும் வரும் சுழிகள் முக்கிய
எண்ணுருக்கள் ஆகாது
7 தசம புள்ளிக்கு வலது புறம் உள்ள சுழிகளும் தசம 40.00 நான்கு முக்கிய
எண்ணில் சுழியற்ற எண்ணின் வலது புறமும் உள்ள எண்ணுருக்கள், 0.30400 ஐந்து
சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். முக்கிய எண்ணுருக்கள்.
8 முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை 1.53 செ.மீ. 0.0153 மீ. 0.0000153
ப�ொறுத்தது அல்ல. கி.மீ. ஆகியவை மூன்று முக்கிய
எண்ணுருக்கள் க�ொண்டவை.
மாணவர்கள் செயல்பாடு:
• வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவியின் செயல்பாட்டினைப் பற்றிக் கூறி
க�ோளத்தின் ஆரம், கம்பியின் தடிமன் ப�ோன்றவற்றை அளத்தல்.
மதிப்பீடு
• கீழ்க்கண்ட இயற்பியல் அளவுகளின் அலகுகளைக் குறிப்பிடுக.
1. உந்தம், 2. திறன், 3. மின்னோட்ட அடர்த்தி
• கீழ்க்கண்ட கணக்கீட்டில் வரும் முடிவினை முழுமைப்படுத்துக.
1. 3.1 + 1.780 + 2.545 = 7.425 2. 12.637 – 2.72 = 9.887
3
2 பரிமாணங்களின் பகுப்பாய்வு
கற்றலின் விளைவுகள்
• அடிப்படை இயற்பியல், அளவுகளின் பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து
க�ொள்ளலாம். பரிமாணமுள்ள அளவுகள் மற்றும் பரிமாணமற்ற அளவுகள் வரையறை,
பரிமாணங்களின் ஒரு படித்தான நெறிமுறை, பரிமாண பகுப்பாய்வின் பயன்பாடுகள்,
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் பற்றி அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு:
அடிப்படை இயற்பியல் அளவுகளின் பரிமாணங்கள்
இயற்பியலில் ஏழு அடிப்படை அளவுகளும் பரிமாணங்களாகக் கருதப்படுகின்றன.
பரிமாணங்கள் ‘[ ]’ (square brackets) மூலம் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன
4
பரிமாணங்களின் ஒருபடித்தான நெறிமுறை
N
y 1 = 19 × 1010 , y2 = ?
m2
1Kg 1m −1 1s −2
y 2 = 19×1010 ×
1g 1cm 1s
1
1000g 100cm −1
y 2 = 19×10 × × 10
1g 1cm
1 2
mv - ன் பரிமாண வாயப்பாடு = [M] [LT-1]2 = [ML2 T-2]
2
mgh - ன் பரிமாண வாயப்பாடு = [M] [LT-2] [L] = [ML2 T-2]
5
அப்பொருளின் க�ோண உந்தம் மற்றும் நிலைமத் திருப்புதிறன் I-ஆகியவற்றைப்
ப�ொருத்தது எனில் K-விற்கான சமன்பாட்டை பரிமாண முறையில் பெறுக.
L2
K = CLa Ib K=C.
I
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள்
6
3 வெக்டர் இயற்கணிதம்
கற்றலின் விளைவுகள்
• அளவிட முடிந்த அனைத்து அளவுகளும் இயற்பியல் அளவுகள் ஆகும். இயற்பியல்
அளவுகளுள் இயக்கத்தோடு த�ொடர்புடைய பெரும்பாலான இயற்பியல் அளவுகள்
திசைய�ோடு சேர்த்து குறிப்பிடப்படும் போது முழுமையடைகின்றன. அவ்வாறான
திசையுடன் எண்மதிப்பை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள் வெக்டர் அளவுகள்
எனப்படும். மாறாக எண்மதிப்பு மட்டும் பெற்றுள்ள இயற்பியல் அளவுகள் ஸ்கேலர்
அளவுகள் எனப்படும்.
வெக்டர் அளவுகள்:
எண்மதிப்பும் திசையும் பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.
எ.கா. இடப்பெயர்ச்சி, திசைவேகம், உந்தம், முடுக்கம், விசை
ஸ்கேலர் அளவுகள்:
எண்மதிப்பு மட்டும் உடைய இயற்பியல் அளவுகள் ஸ்கேலர் அளவுகள் எனப்படும்.
எ.கா. வெப்பநிலை, நிறை, வேகம்.
வெக்டர் அளவுகளை குறிப்பிடும் முறை:
வெக்டர் அளவானது குறிபிடப்படும் ப�ொழுது ஆங்கில எழுத்தின் தலைப்பகுதியில்
அம்புக் குறியிடப்பட்டு காட்டப்படுகிறது. எ.கா. A , E , B
வடிவ கணித முறையில் வெக்டர் என்பது ஒரு குறிபிட்ட திசையை காட்டும்
க�ோட்டுத்துண்டு ஆகும். கீழே படத்தில் க�ொடுக்கப்பட்டுள்ளது
7
செங்குத்து ஓரலகு வெக்டர்கள்:
வெளியில் எளிதாக குறிப்பிடப் பயன்படும் கார்ட்டீசியன் குறிப்பாயத்திலுள்ள
ஒன்றுக்கொன்று செங்குத்தான x, y மற்றும் z அச்சுக்களில் உள்ள ஓரலகு வெக்டர்கள் î ̂,
ĵ ̂மற்றும் , ஆகியவை செங்குத்து ஓரலகு வெக்டர்களாகும்.
மரத்தடியில் நிற்கும் சிறுவன் மரத்தை குறிப்பாயமாக க�ொண்டு பறவைைய
தரையிலிருந்து 3 மீ த�ொலைவிலும் (z அச்சில்) மரத்திலிருந்து 10 மீ த�ொலைவிலும்
(y அச்சில்) மற்றும் மரத்திலிருந்து வலது பக்கமாக 1 மீ த�ொலைவிலும் ( x அச்சில்) இருக்கும்
ப�ோது பறவையின் நிலை வெக்டர் = 1î + 10ĵ + 3 ̂ என குறிக்கலாம்.
குறிப்பு
R
R= A+B
B
B sin B
α θ
A B cos
A
B sin θ
tan α =
A + B cos θ
B sin θ
⇒ α = tan−1
A + B cos θ
8
பயிற்சி
A ̅மற்றும் B ̅ என்ற இரண்டு ஒன்றுக்கொன்று 30° க�ோணத்தில் சாய்ந்த நிலையில்
உள்ளன. அவற்றின் எண் மதிப்புகள் முறையே 3 மற்றும் 5 அலகுகள் எனில் த�ொகுபயன்
வெக்டரின் எண் மதிப்பு மற்றும் திசை காண்க. மேலும் மேற்கண்ட மதிப்பிற்கு க�ோணம்
0°, 90°மற்றும் 180° ஆக அமையும் ப�ொழுது த�ொகுபயன் மதிப்பை வடிவ கணித முறையில்
மட்டும் வரைந்து காண்க.
வெக்டர் கழித்தல்:
வடிவியல் முறையில் எந்த வெக்டரானது கழிக்கப்பட வேண்டும�ோ அதன் எதிர்திசை
வெக்டர் பெறப்பட்டு, எந்த வெக்டரிலிருந்து கழிக்கப்படவேண்டும�ோ அதனுடன் இந்த
எதிர் வெக்டர் கூட்டி வெக்டரை கழித்தலானது நிகழ்த்தப்படுகிறது.
வெக்டர் கூறுகள்:
கார்டீசியன் ஆய அச்சுத் த�ொகுப்பில் வெக்டரானது ஒவ்வொரு திசையிலும்
பெற்றுள்ள வெக்டரின் மதிப்பானது குறிப்பிட்ட திசையின் வெக்டர் கூறு எனப்படும்.
இரு பரிமாண வெக்டர் கூறுகள்:
இரு பரிமாண கார்டீசியன் ஆய அச்சுத் த�ொகுப்பின்படி A ⃗ ன் கூறுகளை பின்வருமாறு
எழுதலாம்.
A = Ax i + Ay j
குறுக்குப் பெருக்கல்
குறுக்குப் பெருக்களின் வரையறையின்படி A × B =| A | | B | sinθ n
A.B = B.A
• குறுக்குப் பெருக்கல் பங்கீட்டு விதிக்கு உட்படாது. A + (B + C) = (A + B) + C
i × i = j × j = k ×k = 0
i × j = k , ; j × k = i and k × i = j
i j k
A×B = A x Ay Az
Bx By Bz
மாணவர் செயல்பாடு
11
4 வகை நுண்கணிதம் த�ொகை
நுண் கணிதம்
கற்றலின் ந�ோக்கம்
• உள்ளீடுகள் மாற்றமடையும் ப�ோது சார்புகள் எப்படி மாற்றமடைகின்றன என்று அறிந்து
க�ொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு:
வரையறை
வகையீடு மற்றும் த�ொகையீடு என்பது கணக்கீட்டின் இரண்டு முக்கிய கருத்துக்கள்.
ஒரு அளவின் சிறிய மாற்றத்தை மற்றொன்றின் அலகு மாற்றத்துடன் ஆய்வு செய்ய
வகை நுண்கணிதம் பயன்படுகிறது. மறுபுறம் சிறிய மற்றும் தனித்துவமான தரவைச் சேர்க்க
த�ொகை நுண்கணிதம் பயன்படுகிறது. அவை தனித்தனியாக சேர்க்கப்படாது மற்றும் ஒரு
மதிப்பில் குறிக்கப்படுகின்றன.
வகை நுண்கணிதம்
y என்பது x-ன் சார்பு எனக் கருதுக. அதாவது y = f(x) ----- (1)
y என்ற சார்பு x என்ற மாறியைச் சார்ந்தது. x என்ற மாறி x + ∆x, என மாற்றப்பட்டால்
சார்பும் y + ∆y என மாறும்.
y + ∆y = f(x + ∆x) −−−−(2)
சமன்பாடு 2-லிருந்து 1-ஐக் கழிக்க ∆y = f(x + ∆x) – f(x)
இருபுறமும் ∆xஆல் வகுக்க
∆y f (x + ∆x) − f (x)
=
∆x ∆x
Taking limits on both sides of equation, when ∆x approaches to zero we get
∆y f (x + ∆x) − f (x)
lim = lim
∆x x→0
x →0 ∆x
∆y dy
நுண்கணிதவியலில் limx→0 என்பது எனக் குறிப்பிடப்படும். இதனை x-ஐப்
∆x dx
ப�ொருத்து y-யின் வகை காணல் எனலாம்.
தேற்றங்களும் சமன்பாடுகளும்
dy
1. (c) = 0 (c என்பது மாறிலி)
dx
2. y = cu, c என்பது மாறிலி மற்றும் x-ன் சார்பு u எனில்
dy d du
= (cu) = c
dx dx dx
3. y = u ± v ± w - வில் x- ன் சார்புகளாக u, v, w - இருப்பின்
dy d du dv dw
= (u ± v ± w ) = ± ±
dx dx dx dx dx
12
4. y = xn -ல் n-என்பது மெய் எண் எனில்
dy d
= (x n ) = n x n−1
dx dx
dy
6. y என்பது x- ன் சார்பு எனில் dy = . dx
dx
d x
7. (e ) = e x
dx
d 1
8. (log e x) =
dx x
d
9. (sin θ) = cos θ
dθ
d
10. (cos θ) = −sin θ
dθ
11. y என்பது θ - ன் திரிக�ோணமிதி சார்பு, θ என்பது t- ன் சார்பு
d dθ
(sin θ) = cos θ
dt dt
எ.கா.
d
1. y = x5 எனில் காண்க
dx
d n
(x ) = n x n−1 = 5x 5−4 = 5x 4
dx
த�ொகை காணல்
வகை காணலின் மீள்முறை த�ொகை காணல் ஆகும். வகைக்கெழு
தெரிந்திருப்பின் அதன் சார்பினைக் கணக்கிடும் முறை த�ொகை காணல் ஆகும். x-ஐச்
சார்ந்து y-என்ற சார்பின் த�ொகை செய்வதை ∫y dx〗எனக் குறிக்கலாம். ஆங்கில எழுத்தான
S-ன் நீட்சியே த�ொகைக்கான குறியீடாகும்.
சமன்பாடுகள்
d
1. ∫ dx = x, dx
(x) = 1
2. x n+1 d x n+1
∫ x n dx =
n +1
= xn
dx n + 1
3. ∫ Cu dx = C ∫ u dx (c-என்பது மாறிலி)
13
4. ∫ (u ± v ± w) dx = ∫ u dx ± ∫ v dx ± ∫ w dx
5. 1
∫ x dx = log x e
∫ e dx = e
x x
6.
7.
∫ cos θ = sin θ
8. ∫ sin θ = −cos θ
வரையறுக்கப்பட்ட த�ொகை:
சார்பு ஒன்றை தாழ் வரம்பிற்கும் (எல்லைக்கும்) உயர் வரம்பிற்கும் இடையில் த�ொகை
செய்வது வரையறுக்கப்பட்ட த�ொகை ஆகும்.
b
∫ f ′(x) dx = [f (x)]
b
a = f (b) − f (a)
a
என்பது வரையறுக்கப்பட்ட த�ொகை ஆகும். இங்கு a மற்றும் b என்பது x என்ற
மாறியின் தாழ் மற்றும் உயர் வரம்புகள் ஆகும்
எடுத்துக்காட்டு:
ò x dx கணக்கிடுக
2
2)
2
தீர்வு
3 3
x 2+1 x3
3
1
∫
2
x dx = = = (33 − 23 )
2 + 1 2 3 2 3
2
3
19
∫ x dx =
2
2
3
மதிப்பீடு
dy
1) y = 12 எனில் என்ன?
x dx
dy
2) y = 4x3 + 3x2 + 2 எனில் காண்க.
dx
3) 5x2 + 3x, x -ஐச் சார்ந்து த�ொகை செய்க.
3
4) ò x dx கணக்கிடுக
2
14
5 முக்கோணவியல்
கற்றலின் ந�ோக்கம்
கற்றலின் ந�ோக்கம்
• முக்கோணவியல் க�ோணங்கள் மற்றும் அதன் மதிப்புகளைப்பற்றி அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு:
AB என்ற த�ொடக்க நிலையிலிருந்து AC என்ற க�ோடு இடஞ்சுழித் திசையில்
நகருவதாகக் க�ொள்வோம்.
C
q
A B
1) sin θ = எதிர்பக்கம்
கர்ணம்
3) tan θ = எதிர்பக்கம்
அடுத்துள்ள பக்கம்
5) sec θ = கர்ணம்
அடுத்துள்ள பக்கம்
6) cosec θ = கர்ணம்
எதிர்பக்கம்
1 1
cos 2)
θ =
= cosec θ sin 3)
θ = = θ = sin θ = tan θ
sec θ tan4)
sinθ cosθ cos θ
15
திரிக�ோணமிதியியல் தகவுகளின் குறியீடு
இரண்டாவது கால்பகுதி முதல் கால் பகுதி
sin q மட்டும் cosec q நேர்க்குறி அனைத்தும் நேர்குறி
மூன்றாவது கால்பகுதி tan நான்காவது கால்பகுதி
q மட்டும் cot q நேர்க்குறி cos q மட்டும் sec q நேர்க்குறி
கற்றலின் ந�ோக்கம் :
ஆசிரியர் செயல்பாடு
மடக்கை (Logarithm)
ஒரு எண்ணின் மடக்கை என்பது, மடக்கை முழு எண் (characteristic), மடக்கைத் தசம
எண் Mantissa) என இரு பகுதிகளைக் க�ொண்டிருக்கும். தசமப் பகுதியை நேர்குறியாகக்
குறித்த பிறகு, எண்ணின் மடக்கையின் முழு எண் பகுதி, மடக்கை எண் எனப்படும.
நேர்க்குறி தசமப் பகுதி மடக்கைத் தசம எண் எனப்படும்.
45.367 1
4.5367 0
0.45367 1
0.045367 2
Log 45.367 ன் மடக்கை தசம எண் காண தசமப் புள்ளியை புறக்கணிக்க, 4536 என்ற
எண்ணில் இடது பக்கத்திலிருந்து முதல் இரண்டு இலக்கங்கள் 45 எனவும் மூன்றாவது
இலக்கம் 3 எனவும் நான்காவது இலக்கம் 6 எனவும் உள்ளது.
Log 453-ன் மடக்கை தசம எண் காண, 45ன் நிரையிலும் 3-ன் நிரலிலும் உள்ள
எண்ணைக் காண்க. அது 6561 ஆகும். எனவே 453ன் மடக்கை 2.6561 ஆகும். இங்கு 2
என்பது மடக்கை மடக்கை முழு எண் 0.6561 என்பது மடக்கை தசம எண் ஆகும்.
Log 45-ன் மடக்கை தசம எண் காண 45 ன் நிரையிலும் 0-ன் நிரலிலும் உள்ள
எண்ணைக் காண்க. அது 6532 ஆகும். எனவே 45ன் மடக்கை 1.6532 இங்கு 1 மடக்கை
முழு எண் 0.6532 மடக்கை தசம எண்.
Log 4-ன் மடக்கை தசம எண் காண 40 ன் நிரையிலும் 0-ன் நிரலிலும் உள்ள
எண்ணைக் காண்க. அது 6021 ஆகும். இங்கு 5ன் மடக்கை 0.6021. 0 மடக்கை முழு எண்
0.6021 மடக்கை தசம எண்.
எதிர்மடக்கை
மடக்கை முழு எண் n எனில் இடது புறத்தில் (n – 1) சுழிகளைச் சேர்த்த பிறகு தசம
புள்ளியை வைக்க வேண்டும்.
ப�ொதுவாக n or n என்பது மடக்கை முழு எண் எனில், முதல் இலக்கத்தை அடுத்து
வலதுபுறத்தில் தசம புள்ளியை வைத்து, பிறகு அவ்வெண்ணை 10n (அல்லது) 10-n. ஆல்
பெருக்க வேண்டும்.
எ.கா.
எண் எதிர்மடக்கை
மாணவர் செயல்பாடு
இயற்கணித சமன்பாடுகள்
1. (a + b)2 = a2 + b2 + 2ab; 2. (a – b)2 = a2 + b2 – 2ab; 3. (a2 – b2) = (a + b) (a – b)
ஒப்படைப்பு
மடக்கை முறையில் கணக்கிடுக
1. 3´27 ´7500
4 ´6789.3
3. 9.8´(5670)2 ´103
0. 6
4. 2≠
327
19
7 த�ொலைவு, இடப்பெயர்ச்சி, வேகம்,
திசைவேகம் மற்றும் முடுக்கம்
கற்றல் விளைவுகள்
• த�ொலைவு, இடப்பெயர்ச்சி, வேகம், திசைவேகம் மற்றும் முடுக்கத்திற்கான அடிப்படை
ந�ோக்கம் மற்றும் அதனை பயன்படுத்துதல்.
ஆசிரியர் செயல்பாடு :
த�ொலைவு
இது ஒரு ஸ்கேலர் அளவாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ப�ொருள் கடந்து
சென்ற பாதையின் ம�ொத்த நீளம் த�ொலைவு எனப்படும். இதன் அலகு m மற்றும் பரிமாண
வாய்ப்பாடு L ஆகும்.
இடப்பெயர்ச்சி:
இது ஒரு வெக்டர் அளவாகும். குறிப்பிட்ட
கால இடைவெளியில் ப�ொருளின் இறுதி
நிலைக்கும், அதன் ஆரம்ப நிலைக்கும்
இடையே உள்ள வேறுபாடு இடப்பெயர்ச்சி
எனப்படும்
ப�ொருளின் இரு நிலைகளுக்கு இடையே
உள்ள மிகக்குறைந்த த�ொலைவு எனவும்
கூறலாம். இதன் அலகு m மற்றும் இதன்
பரிமாண வாய்ப்பாடு L ஆகும்.
த�ொலைவு எப்போதும் நேர்க்குறி மதிப்பை மட்டுமே பெற்றிருக்கும். சுழி அல்லது
எதிர்க்குறி மதிப்பினைப் பெறாது,
இடப்பெயர்ச்சி நேர்க்குறி, சுழி அல்லது எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருக்கலாம்.
ப�ொருள் அடைந்த இடப்பெயர்ச்சி ப�ொருள் கடந்த த�ொலைவிற்குச் சமமாகவ�ோ
அல்லது குறைவாகவ�ோ இருக்கும்.
ஆனால் ஒருப�ோதும் கடந்த த�ொலைவைவிட அதிகமாக இருக்காது.
இரண்டு புள்ளிகளுக்கு இடையே ப�ொருள் கடந்த த�ொலைவு பல்வேறு மதிப்புகளைப்
பெற்றிருக்கும்.
20
ஒரு சிங்கம் 5km த�ொலைவில் உள்ள இரையை வேட்டையாடிவிட்டு மீண்டும் தனது
பழைய நிலையை அடைகிறது எனில் சிங்கத்தின் த�ொலைவு, இடப்பெயர்ச்சியைக்
காண்க
த�ொலைவு = 5கிமீ + 5 கிமீ = 10 கிமீ
இடப்பெயர்ச்சி = 0 (ஆரம்ப நிலை மற்றும் இறுதி நிலை ஒரே புள்ளி)
5 km
இது ஒரு வெக்டர் அளவாகும். ஒரு ப�ொருள் இயக்கத்தில் உள்ள ப�ோது அதன்
திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாட்டிற்கும் கால இடைவெளிக்கும் உண்டான தகவு
முடுக்கம் எனப்படும். இதன் அலகு m/s2 மற்றும் பரிமாண வாய்ப்பாடு L/T2 ஆகும்.
திசைவேகம் v = dx = – 2 + 3(2) t ; v = – 2 + 6t
dt
dv
முடுக்கம் a = = 6m/s2
dt
t = 3s எனும் ப�ோதும் முடுக்கமானது 6 m/s2 ஆகும்
4) r = 5t2i + 10t j + 6 k எனில் t = 3 வினாடியில் ப�ொருளின் திசைவேகம், வேகம் மற்றும்
dr
முடுக்கத்தைக் காண்க. (திசைவேகம் =v = = 10 t i + 10 j
dt
At t = 3 s , வினாடியில் v = 10 (3) i +10 j = 30 i +10 j
கற்றல் விளைவுகள்
• இயக்க சமன்பாடுகள் மற்றும் வட்ட இயக்கத்தை தெரிந்து க�ொள்வதன் மூலம்
நேர்கோட்டு மற்றும் வட்ட பாதையில் இயங்கும் ப�ொருளின் இயக்கம் மற்றும்
விளைவுளை தெரிந்து க�ொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
இயக்கச் சமன்பாடுகள்
திசைவேகம் - நேரம் த�ொடர்பு
இடப்பெயர்ச்சி (s), திசைவேகம் (v) முடுக்கம் (a) எனக்கொள்க. எந்த ஒரு
நேரத்திலும் ப�ொருளின் முடுக்கம் என்பது நேரத்தைப் ப�ொருத்து திசைவேகத்தின் முதல்
வகைக்கெழுவாகும்.
u - ஆரம்ப திசைவேகம் (t = os), v - இறுதி திசைவேகம் (t = ts)
dv
a= ; dv = adt
dt
நேரம் t = 0 ⇒ t எனில் திசைவேகம் u , v ஆக மாறும்.
த�ொகைபடுத்த
v t
∫ dv = ∫ adt v – u = at ; v = u + at
u 0
dv dv ds dv 1 d( v 2 ) 1
a= = = v; a= ds = d( v 2 )
dt ds dt ds 2 ds 2a
23
s v 1
∫ 0
ds = ∫
u 2a
d( v 2 )
1 2
s = (v – u2) ; v2 = u2 + 2as
2a
1 1 (v + u)t
s = ut + (at) t ; s = ut + (v – ut) ; s =
2 2 2
இயக்கச் சமன்பாடுகள்
1 (v + u)t
v = u + at ; s = ut+ at2 ; v2 + u2 + 2as ; s =
2 2
மேற்கண்ட சமன்பாடுகள் நேர்க்கோட்டில் இயங்கும் சீரான முடுக்கம் பெற்ற
ப�ொருட்களுக்கு மட்டுமே ப�ொருந்தும்.
1) ஒரு தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுகிறது எனில்
பின்வருவனவற்றை கண்டறிக.
தேங்காய் தரையை அடைய எடுத்துக் க�ொண்ட காலம்
தேங்காயின் வேகம் தரையை அடையும் ப�ோது
நேர்க்கோட்டு இயக்க சமன்பாடுகள்
1
v = u + at ; s = ut+ at2 ; v2 + u2 + 2as ;
2
இங்கு a = g ; s = y; எனக்கொண்டால்
v = u + gt S=y=h
1 2
gt y = ut + --------(1)
2
v2 = u2 + 2gy
தேங்காய் ஓய்வு நிலையிலிருந்து விழத்துவங்கினால் u = 0
1 2
v = gt; gt
y= ------------ (1) ; v2 = 2gy
2
தேங்காய் தரையை அடைய எடுத்துக்கொண்ட காலம் t = T
1 2h
h = gT2 ; T=
2 g
தேங்காய் தரையை அடையும் ப�ோது அதன் வேகம் vground = 2gh
வட்ட இயக்கம்:
மாணவர் செயல்பாடு
1. வலிமைமிக்க பூதம் ஒன்று ஒரு கையில் யானையையும் மற்றொரு கையில்
பூனையையும் வைத்துக்கொண்டு 25 கி.மீ. உயரத்தில் உள்ள மலை மீது ஏறுகிறது.
ஏறிய பின் ஒரே நேரத்தில் யானை மற்றும் பூனையை கீழே விடுகிறது எனில்
இரண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் மற்றும் வேகம் எவ்வளவு?
(காற்றுத்தடையை புறக்கணிக்க) (T=70.71S; V = 707.1 m/s)
2. ஒரு பேருந்து ஓய்வு நிலையிலிருந்து புறப்பட்டு 110மீ தூரத்திற்கு 5.21
வினாடிகளில் ஒரே சீராக முடுக்கி விடப்படுகிறது எனில் பேருந்தின்
1
முடுக்கத்தைக் காண்க (d = 110 m; t = 5.21 s ; u = 0 ; a = ? s = ut + at2 ;
a = 8.10 m/s2) 2
25
9 வேலை, ஆற்றல் மற்றும் திறன்
கற்றலின் ந�ோக்கம்
• வேலை, ஆற்றல் மற்றும் திறனின் வரையறை, வேலையின் தன்மை, மாறுபடும்
மற்றும் மாறா விசையினால் செய்யப்பட்ட வேலை, இயக்க ஆற்றல் மற்றும்
நிலையாற்றல் வேலை – ஆற்றல் த�ொடர்பு, ஆற்றல் மாறா விதி ஆகியவற்றை அறிந்து
க�ொள்ளச் செய்தல்
ஆசிரியர் செயல்பாடு:
வேலை
ப�ொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை (W)
W = F . dr W = (F cos q) dr
வேலை செய்யப்பட இன்றியமையாத இரு நியதிகள்
1. விசை செயல்பட வேண்டும்.
2. விசையானது, இயக்கத்தை அல்லது இடப்பெயர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்
க�ோணம் (q) மற்றும் வேலையின் தன்மை W = (F cosq) dq
மாறாத விசையினால் செய்யப்பட்ட வேலையை வரைபடத்தின் கீழுள்ள பரப்பு
குறிக்கும்.
26
மாறும் விசையினால் செய்யப்பட்ட வேலை
dw = F cos q. dr = abcd என்ற சிறு பகுதியின் பரப்பு
ப�ொருள் ri யில் இருந்து rf க்கு நகரும் ப�ோது செய்யப்பட்ட ம�ொத்த வேலை
∑dw = w = P1, P2 வளைக�ோட்டின் கீழ் உள்ள பரப்பு = பரப்பு s1P1 P2 s2
ஆற்றல்:
ஆற்றல் என்பது வேலை செய்யும் திறமையே ஆகும். அதாவது செய்யப்பட்ட வேலை
என்பது ஆற்றலின் செயல்பாடே ஆகும்.
வேலை ஆற்றல்
ஆற்றலின் அலகு Nm அல்லது ஜுல் .பரிமாண வாய்ப்பாடு [ML2 T-2] ஆகும்.
இயக்க ஆற்றல்:
இயக்க ஆற்றல் என்பது ஒரு ப�ொருள் அதன் இயக்கத்தால் பெற்றுள்ள ஆற்றலாகும்.
K.E = Ek = 1/2 mv2
வேலை - இயக்க ஆற்றல் தேற்றம்:
ப�ொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை ப�ொருளின் இயக்க ஆற்றலாக
மாறுகிறது. இத்தேற்றத்திலிருந்து நாம் அறிவது W = DKE
• வேலை நேர்க்குறி எனில் இயக்க ஆற்றல் அதிகரிக்கும்.
• வேலை எதிர்க்குறி எனில் இயக்க ஆற்றல் குறைகிறது.
• வேலை சுழி எனில் இயக்க ஆற்றல் சுழி ஆகும்.
உந்தம் மற்றும் இயக்க ஆற்றல் இடையே உள்ள த�ொடர்பு
p2
=
K.E = (P mv )
2m
நிலையாற்றல் :
ப�ொருளின் நிலையைப் ப�ொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் ப�ொருத்து, அதனுள்
சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும்.
எ.கா. : தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருள், அமுக்கப்பட்டுள்ள
காற்று, இழுக்கப்பட்ட இரப்பர் துண்டு, நிலையாற்றல் வாய்ப்பாடு = EP = mgh (joule)
ஆற்றல் மாறா விதி:
ஆற்றல் மாறா விதிப்படி, ஆற்றலை ஆக்கவ�ோ அழிக்கவ�ோ இயலாது. ஆற்றலானது
ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக் கூடியது.
திறன்:
வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் வெளிப்படும் வீதம், திறன் என
வரையறுக்கப்படுகிறது.
திறன் = செய்யப்பட்ட வேலை (W) / எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் (t)
P= W/t; திறனின் அலகு = வாட்
திறனின் பரிமாண வாய்ப்பாடு [ML2 T-3].
27
ஒரு வாட்
1W = 1 Js-1
1 MW = 106 வாட்
1 GW = 109 வாட்
1 hp = 746 W மேலும்
மதிப்பீடு
1. வேலையை வரையறு.
2. ஆற்றல் – வரையறு
ஒப்படைப்பு
3. ஒரு 75W மின்விசிறி தினமும் 8 மணி நேரம் ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்)
பயன்படுத்தப்பட்டால் நுகரப்பட்ட ஆற்றலை மின் அலகில் கணக்கிடுக.
28
10 இயக்க விதிகள்
கற்றல் விளைவுகள்
ஒரு ப�ொருள் மீது வெளிப்புற விசை ஒன்று செயல்படாதவரை அது தனது ஓய்வு
நிலையில�ோ அல்லது மாறாத்திசைவேகத்திலுள்ள சீரான இயக்க நிலையில�ோ த�ொடர்ந்து
இருக்கும்.
நிலைமம்:
ஒரு ப�ொருள் தன் நிலையை தானே மாற்றிக் க�ொள்ளாத நிலை நிலைமம் எனப்படும்.
ஓய்வில் நிலைமம்:
இயக்கத்தின் நிலைமம்:
இயக்கத்திசையில் நிலைமம்:
29
dp
F= ; p = mv
dt
ம�ொத்த நேர்க்கோட்டு உந்த மாறா விதி: அமைப்பின் மீது எவ்வித் வெளிப்புற விசையும்
செயல்படாத நிலையில் அமைப்பின் ம�ொத்த நேர்க்கோட்டு உந்தம் எப்பொழுதும் ஒரு
மாறா வெக்டராகும்.
கணத்தாக்கு:
உராய்வு:
மாணவர் செயல்பாடு
மதிப்பீடு
30
11 ஈர்ப்பியல்
கற்றல் விளைவுகள்
• க�ோள்களின் இயக்கத்திற்கான கெப்ளர் விதிகள்,ப�ொது ஈர்ப்பியல் விதி, ஈர்ப்பு புலமும்,
ஈர்ப்பு தன்னிலை ஆற்றலும், புவியின் ஈர்ப்பு முடுக்கம். விடுபடுவேகம் மற்றும்
சுற்றியக்க வேகம், வானியல் பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் பற்றி அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு:
க�ோள்களின் இயக்கத்திற்கான கெப்ளர் விதிகள்
சுற்றுப்பாதைகளுக்கான விதி :
சூரியனை ஒரு குவியப் புள்ளியில் க�ொண்டு ஒவ்வொரு க�ோளும் சூரியனை
நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
பரப்பு விதி :
சூரியனையும் ஒரு க�ோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால
இடைவெளியில் சமபரப்புகளை ஏற்படுத்தும்.
சுற்று காலங்களின் விதி :
நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் க�ோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த
நீள்வட்டத்தின் அரைநெட்டச்சின் மும்மடிக்கு நேர்தகவில் இருக்கும்.
T2 ∝ a3
T2
= மாறிலி
a3
T – சுற்றுக்காலம் a - அரைbeட்டச்சின் நீளம்
ப�ொது ஈர்ப்பியல் விதி :
m நிறை உடைய துகள், அண்டத்தில் உள்ள அனைத்து துகள்களையும் குறிப்பிட்ட
விசையுடன் ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு விசையானது ப�ொருட்களின் நிறைகளின்
பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையேயுள்ள த�ொலைவின்
இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.
GM1M2
F= r - அலகு வெக்டர் M1, M2 - ப�ொருட்களின் நிறைகள்
r2
F – விசை G – ஈர்ப்பியல் மாறிலி 6.626 × 10-11 Nm2 kg–2.
ஈர்ப்பு புலம்:
ஒன்றைய�ொன்று த�ொடாத இரு நிறைகளிடையே நடைபெறும் இடைவினையை
ஈர்ப்பு புலம் எனப்படும்.
ஈர்ப்பு புலத்தின் அலகு = நியூட்டன் / கில�ோகிராம் Nkg-1
ஈர்ப்புநிலை ஆற்றல்:
r த�ொலைவில் அமைந்த நிறைகள் m1 மற்றும் m2 உடைய அமைப்பின் ஈர்ப்பு நிலை
ஆற்றலானது நிறை m1 நிலையாக உள்ளப�ோது, நிறை m2 வை r த�ொலைவிலிருந்து
முடிவிலாத்தொலைவுக்கு க�ொண்டு செல்ல செய்த வேலைக்கு சமம்.
31
Gm1m2
U(r ) = ஸ்கேலார் அளவு அலகு ஜுல்
r
புவியின் ஈர்ப்பு முடுக்கம்:
புவிப் பரப்புக்கு அருகில் உள்ள ப�ொருளுக்கு புவியின் ஈர்ப்பு புலத்தால் ஏற்படும்
முடுக்கமானது. ஈர்ப்பு முடுக்கம் எனப்படுகிறது.
ஈர்ப்பு முடுக்கத்தின் எண் மதிப்பு
Gm e g = 9.8 ms-2
| g |=
Re2
புவியின் குத்துயரம் = ஈர்ப்பு முடுக்கம் குறைவு
புவியின் ஆழம் = ஈர்ப்பு முடுக்கம் குறைவு
புவியின் மேற்பரப்பு = ஈர்ப்பு முடுக்கம் பெருமம்
புவியின் அச்சுக்கோடு= ஈர்ப்பு முடுக்கம் சிறுமம்
துருவப் பகுதி = ஈர்ப்பு முடுக்கம் பெருமம்
புவியின் மையம் = ஈர்ப்பு முடுக்கம் சுழி
விடுபடுவேகம்:
க�ோளின் ஈர்ப்பியல் புலத்திலிருந்து விடுபட்டுத் தப்பிச் செல்ல ப�ொருள் எறியப்பட
வேண்டிய சிறும வேகம் விடுபடுவேகம் எனப்படும்.
சுற்றியக்க வேகம்:
சூரியனைக் க�ோள்கள் சுற்றுவது ப�ோல துணைக்கோள்கள் புவியை சுற்றி வர அதற்கு
க�ொடுக்கப்படும் வேகம் சுற்றியக்க வேகம் எனப்படும்.
துணைக்கோளின் சுற்றுக்காலம்:
துணைக்கோள் புவியை ஒரு முழு சுற்று சுற்றிவர ஆகும் கால அளவே
துணைக்கோளின் சுற்றுக்காலம் என்கிற�ோம்.
இயற்பியல் மதிப்புகள்
புவியின் ஆரம் = 6.4 x 〖10〗6 m; புவியின் நிறை = 6.02 x 〖1024 kg
ஈர்ப்பியல் மாறிலி = 6.67 x 〖10-11 〖Nm2 〖Kg〗-2
புவியிலிருந்து நிலவின் த�ொலைவு = 3.77 x 〖105 kg
புவிஈர்ப்பு முடுக்கம் = 9.8 〖ms〗-2 ; நிலாவின் ஆரம் = 1737 km
மதிப்பீடு:
1. தனி ஊசலைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பை
ச�ோதனை மூலம் காணச்செய்யலாம்.
2. ப�ொது ஈர்ப்பியல் விதியை எழுதுக.
3. ஈர்ப்புப் புலம் என்றால் என்ன?
32
12 பருப்பொருளின் பண்புகள்
கற்றல் விளைவுகள்:
• இந்தப்பகுதியில் மாணவர்கள் அறிந்து க�ொள்ள இருப்பது திட, திரவ, வாயு ப�ொருட்கள்,
தகைவு, திரிபு, மீட்சிக் குணகம், பாய்மங்கள்.
ஆசிரியர் செயல்பாடு:
பருப்பொருளின் பல்வேறு நிலைகளைப் பற்றி அறிதல்
அணுக்கள்அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள த�ொலைவானது அது
திண்மம், திரவம் அல்லது வாயு ஆகியவற்றில் எந்த நிலையில் உள்ளது என்பதை
தீர்மாணிக்கிறது. திண்மங்கள், திரவங்கள் மற்றும் வாயுக்கள் என்பனவற்றை ஆசிரியர்
மாணவர்களுக்கு விவரிக்க.
ப�ொருளின் மீட்சிப்பண்பு:
உருகுலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் த�ொடக்க வடிவம் மற்றும்
அளவினை மீளப்பெற்றால் அது மீட்சிப் ப�ொருள் ஆகும். இப்பண்பு மீட்சிப் பண்பு எனப்படும்.
எ.கா. இரப்பர், உல�ோகங்கள், எஃகு கயிறு
மீட்சியற்ற பண்பு:
ஒரு ப�ொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் தனது த�ொடக்க
வடிவம் மற்றும் அளவை மீளப்பெறவில்லை எனில் அப்பொருள் மீட்சியற்ற ப�ொருள்
ஆகும். இப்பண்பு மீட்சியற்ற பண்பு எனப்படும். எ.கா., கண்ணாடி
தகைவு:
ப�ொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் மீள்விசை தகைவு எனப்படும்.
தகைவு = விசை / பரப்பு = F/A
திரிபு:
திரிபு என்பது விசை செயல்படுத்தப்பட்டால் ஒரு ப�ொருள் நீட்டப்படும்
அல்லது உருக்குலையும் அளவாகும். எ.கா., ஒரு பரிமாண நிகழ்வில் l நீளமுள்ள கம்பி
‘ΔL’, நீளம்
நீட்டப்பட்டால் திரிபு = பரிமாண மாற்றம் / உண்மையான பரிமாணம்
ε = ΔL/L; இது பரிமாணமற்ற மற்றும் அலகு அற்ற அளவு ஆகும்.
மீட்சிக் குணகங்கள்:
ப�ொருளின் மூவகை மீட்சிக் குணகங்கள் உள்ளன. அவை யங் குணகம், பருமக்
குணகம் மற்றும் விறைப்புக் குணகம் (அல்லது சறுக்குப் பெயர்ச்சிக் குணகம் )ஆகும்.
Y = நீட்சி அல்லது அமுக்கு தகைவு / நீட்சி அல்லது அமுக்கு திரிபு
K = பரும தகைவு / பரும திரிபு
h = சறுக்கு பெயர்ச்சி தகைவு / சறுக்குக் பெயர்ச்சி க�ோணம்
33
பாய்மங்கள்:
பாய்மத்தின் அழுத்தம்:
F
அழுத்தம் P=அழுத்தம் ஒரு ஸ்கேலார் அளவாகும். இதன் SI அலகு Nm-2
A
அல்லது பாஸ்கல் ஆகும்.
பாய்மத்தின் அடர்த்தி:
m
ρ= இதன் SI அலகு Kgm-3.
v
ஒப்படர்த்தி:
2
அதன் ஒப்படர்த்தி = 13.6 × 103 =13.6
1.0 × 10
மாணவர்கள் செயல்பாடு.:
34
13 பருப்ப�ொருளின் பண்புகள்
கற்றலின் ந�ோக்கங்கள்
ஆசிரியர் செயல்பாடு:
பாஸ்கல் விதி
ஒரு திரவத்தில் உள்ள ஒரு புள்ளியில் அழுத்தம் மாறினால் அந்த மாறுபாடு மதிப்பு
குறையாமல் திரவம் முழுவதிற்கும் பரபப்படுகிறது
மிதக்கும் தன்மை:
மிதத்தல் விதி:
ஒருவர் ஆற்று நீரைவிட கடல் நீரில் மிக எளிதாக நீந்தலாம். பனிக்கட்டி நீரில்
மிதக்கிறது. கப்பல் எஃகினால் உருவாக்கப்படுகிறது. ஆனால் அதன் உட்பகுதியில்
குழிவு ஏற்படுத்தப்படுவதால் மிதக்கச் செய்யப்படுகிறது.
பாகுநிலை:
வரிச்சீர் ஓட்டம்:
சுழற்சி ஓட்டம்:
எ.கா. ஒரு படகின் அல்லது கப்பலின் பின்புறமுள்ள நீரின் ஓட்டம் மற்றும் இயங்கும்
பேருந்தின் பின்புறமுள்ள காற்று ஓட்டம்.
35
ரெனால்டு எண்:
ஆஸ்போர்ன் ரெனால்டு என்பவர் பாய்ம ஓட்டத்தின் தன்மையை அறிந்து க�ொள்ள
ஒரு சமன்பாடை வடிவமைத்தார்.
ρVD இது ரெனால்டு எண் எனப்படும்.
RC =
η
சமன்பாட்டில் ρ என்பது பாய்மத்தின் அடர்த்தி v என்பது இயங்கும் பாய்மத்தின்
திசைவேகம், D என்பது பாய்மம் செல்லும் குழாயின் விட்டம் மற்றும் η என்பது பாகியல்
எண் ஆகும்.
திரவத்தின் ஓட்டத்தை புரிந்து க�ொள்ள ரெனால்டு எண் மதிப்பை கீழ்க்கண்டவாறு
கண்டறிந்தார்.
ஸ்டோக் விதி
ஸ்டோக் வெவ்வேறு பாய்மங்களில் சிறிய க�ோளகப் ப�ொருள்கள் இயக்கத்திற்கான பல
ச�ோதனைகள் செய்து r ஆரமுள்ள க�ோளப் ப�ொருளின் மீது செயல்படும் பாகியல் விசை F
ஆனது
க�ோளத்தின் ஆரம் (r)
க�ோளத்தின் திசைவேகம் (v) மற்றும்
திரவத்தின் பாகியல் என்ற η ஆகியவற்றை சார்ந்தது என்ற முடிவை பெற்றார்
F= 6 π η r v இது ஸ்டோக் விதி எனப்படும்.
ஸ்டோக் விதியின் செயல்முறை பயன்பாடுகள்
மழைத்துளிகள் அளவில் சிறியதாகவும் அதன் முற்றுத் திசைவேகங்கள்
குறைவாகவும் உள்ளதால் அவை மேகவடிவில் காற்றில் மிதக்கின்றன.
மழைத்துளிகள் அளவு பெரியதாகும்போது அவற்றின் முற்றுத்திசைவேகங்கள்
அதிகரித்து மழையாக கீழே விழுகின்றன.
ஸ்டோக்விதி கீழ்க்கண்டவற்ற விளக்குகிறது
மேகங்களின் மிதத்தல். சிறய மழைத்துளிகளைவிட பெரிய மழைத்துளிகள்
நம்மை அதிகமாக தாக்குகின்றன. பாராசூட் உதவியுடன் கீழிறங்கும் ஒருவர் மாறா
முற்றுத்திசைவேகத்தை பெறுவது.
36
14 வெப்பமும், வெப்ப இயக்கவிலும்
கற்றலின் ந�ோக்கங்கள்
• வெப்பம் மற்றும் வெப்பநிலை பற்றி அறிந்து க�ொள்ளுதல், நல்லியல்பு வாயு விதிகள்
பற்றித் தெரிந்து க�ொள்ளுதல், தன்வெப்ப ஏற்புத்திறன் பற்றிப் புரிந்து க�ொள்ளுதல்,
வெப்ப மாற்றம் பற்றிப் புரிந்துக�ொள்ளுதல், வெப்ப இயக்கவியல் பற்றி அறிந்து
க�ொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு:
வெப்பம் :
குறைந்த வெப்பநிலையிலுள்ள ப�ொருளின் மீது அதிக வெப்பநிலையிலுள்ள
ப�ொருளை வைக்கும்போது அதிக வெப்பநிலையிலுள்ள ப�ொருளிலிருந்து குறைந்த
வெப்பநிலையுள்ள ப�ொருளுக்கு தன்னிச்சையாக ஆற்றல் பரிமாற்றம் ஏற்படும்.
இவ்வாற்றலுக்கு வெப்ப ஆற்றல் அல்லது வெப்பம் என்று பெயர்.
வேலை :
ஒரு ப�ொருளிலிருந்து மற்றொரு ப�ொருளுக்கு ஆற்றலை மாற்றக்கூடிய செயலே
வேலை எனப்படும்.
வெப்பநிலை :
வெப்பநிலை என்பது ப�ொருள�ொன்றின் சூடுத்தன்மை அல்லது குளிர்த்தன்மையை
குறிப்பதாகும். சூடாக உள்ள ப�ொருள�ொன்றின் வெப்பநிலை உயர்ந்த மதிப்பைப்
பெற்றிருக்கும். இரண்டு ப�ொருள்கள் வெப்பத் த�ொடர்பில் உள்ளப�ோது
அவைகளுக்கிடையே பாயும் வெப்பத்தின் திசையை வெப்பநிலை தீர்மானிக்கிறது.
வெப்பநிலையின் எஸ்.ஐ. அலகு கெல்வின்(K).
வெப்பநிலையை ஒரு அளவிடும் முறையிலிருந்து
மற்றொரு அளவிடும் முறைக்கு மாற்றுவதற்கான வழிமுறைகள்
வெப்ப ஏற்புத்திறன்
க�ொடுக்கப்பட்ட ப�ொருளின் வெப்பநிலை T யிலிருந்து T + DT ஆக உயர்த்த
37
தேவைப்படும் வெப்பத்தின் அளவே வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
∆Q
வெப்ப ஏற்புத்திறன் S =
∆T
தன்வெப்ப ஏற்புத்திறன் :
ஒரு கில�ோகிராம் நிறையுள்ள ப�ொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின்
அல்லது 10C உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவே, தன் வெப்ப ஏற்புத்திறன் என
வரையறுக்கப்படுகிறது.
1 ∆Q
Ss = தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு kg–1 K–1
m ∆ T
வெப்ப மாற்றம் :
வெப்ப மாற்றம் மூன்று வழிகளில் நடைபெறும்.
வெப்பக்கடத்தல் :
வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக ப�ொருள்களுக்கிடையே நேரடியாக
வெப்பமாற்றம் ஏற்படும் நிகழ்ச்சிக்கு வெப்பக்கடத்தல் என்று பெயர்.
வெப்பச் சலனம் :
திரவங்கள் மற்றும் வாயுக்கள் ப�ோன்ற பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகள்
உண்மையான நகர்வினால் வெப்ப ஆற்றல் மாற்றப்படும் நிகழ்வு வெப்பச் சலனம் என
அழைக்கப்படுகிறது.
வெப்பக்கதிர் வீச்சு :
வெப்பக் கதிர்வீச்சு என்பது ஒரு ப�ொருளிலிருந்து மற்றொரு ப�ொருளுக்கு மின்காந்த
அலைகளினால் வெப்பம் பரவும் நிகழ்வு ஆகும்.
வெப்ப இயக்கவியல் :
வெப்ப இயக்கவியல் என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு வேலையை
வெப்பமாகவும் மற்றும் வெப்பத்தை வேலையாகவும் மாற்றுவதில் உள்ள விதிகளை
விவரிக்கிறது. வெப்ப இயக்கவியல் அமைப்பு என்பது இப்பிரபஞ்சத்தில் வரையறுக்கப்பட்ட
ஒரு பதிவாகும். மேலும் அழுத்தம்(P) பருமன் (V) மற்றும் வெப்பநிலை (T) ப�ோன்ற
முக்கிய அளவுருக்களால் வரையறுக்கப்பட்ட பெரு எண்ணிக்கையிடங்கிய துகள்களின்
(அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள்) த�ொகுப்பே வெப்ப இயக்கவியல் அமைப்பாகும்.
மீதமுள்ள இப்பிரபஞ்சத்தின் பகுதியே சூழல் எனப்படும். இவ்விரண்டும் ஓர் எல்லையால்
பிரிக்கப்பட்டுள்ளன. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
வெப்பச்சமநிலை
இரு அமைப்புகள் ஒன்றுக்கொன்று வெப்பச் சமநிலையில் உள்ளது எனில்
அவ்விரண்டு அமைப்புகளும் ஒரே வெப்பநிலையில் இருக்க வேண்டும். மேலும் அது
நேரத்தைப் ப�ொறுத்து மாறாமல் இருக்க வேண்டும்.
எந்திரவியல் சமநிலை
அமைப்பு ஒன்று எந்திரவியல் சம நிலையில் உள்ளது எனில், எவ்விதமான
38
சமன்செய்யப்படாத விசையும் வெப்ப இயக்கவியல் அமைப்பின் மீது செயல்படக்கூடாது.
வேதிச்சமநிலை
ஒன்றுடன் ஒன்று த�ொடர்பிலுள்ள இரண்டு வெப்ப இயக்கவியல்
அமைப்புளுக்கிடையே எவ்வித த�ொகுபயன் வேதிவினையும் நடைபெறவில்லை எனில்
அவ்விரு அமைப்புகளும் வேதிச்சமநிலையில் உள்ளது எனலாம்.
வெப்ப இயக்கவியல் சமநிலை
இரண்டு அமைப்புகள் வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளன எனில்
அவ்விரண்டு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று வெப்ப, எந்திரவியல் மற்றும்
வேதிச்சமநிலையில் இருக்க வேண்டும். மீப்பெரு மாறிகளான அழுத்தம், பருமன் மற்றும்
வெப்பநிலை ஆகியவை ஒரு நிலையான மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். மேலும்
அது காலத்தைப் ப�ொருத்து மாறாமல் இருக்க வேண்டும்.
வெப்ப இயக்கவியலின் சுழி விதி
வெப்ப இயக்கவியலின் சுழி விதியின்படி A மற்றும் B என்ற இரண்டு அமைப்புகள் C
என்ற மூன்றாவது அமைப்புடன் வெப்பச்சமநிலையில் இருப்பின் A, B மற்றும் C என்ற
இரண்டு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று வெப்பச் சமநிலையில் இருக்கும்.
வெப்ப இயக்கவியலின் சுழி விதியானது வெப்பநிலையைக் கண்டறியப்
பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக வெப்பநிலைமானி ஒன்றை நாக்கின் அடியில்
வைத்துக்கொள்ளும்போது வெப்பநிலைமானி உடலுடன் வெப்பச்சமநிலையை அடையும்.
இந்நிபந்தனையின் படி வெப்பநிலைமானியின் வெப்பநிலை உடல் வெப்பநிலைக்குச்
சமமாக இருக்கும். இதன் அடிப்படையில் தான் நமது உடலின் வெப்பநிலை
கண்டறியப்படுகிறது.
வெப்ப இயக்கவியலின் முதல் விதி
அமைப்பின் அக ஆற்றல் மாறுபாடானது (U) அமைப்பிற்குக் க�ொடுக்கப்பட்ட
வெப்பத்திற்கும் (Q) சூழலின் மீது அவ்வமைப்பு செய்த வேலைக்கும் (W)
உள்ளவேறுபாட்டிற்குச் சமமாகும்.
ΔU = Q – W
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
இயற்கையில் நடைபெறும் அனைத்து செயல்முறைகளிலும் (மீளா நிகழ்வுகள்)
என்ட்ரோபி எப்போதும் அதிகரிக்கும். மீள் நிகழ்வுகளில் மட்டுமே என்ரோபியின் மதிப்பு
மாறாது. இயற்கை நிகழ்வுகள் நடைபெறும் திசையை என்ட்ரோபிதான் தீர்மானிக்கிறது.
ஆசிரியர் என்ட்ரோபி பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
மதிப்பீட்டு வினாக்கள்
1. தன் வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன அதன் அலகை எழுதுக.
2. வெப்பச்சமநிலை என்றால் என்ன
3. வெப்ப இயக்கவியலின் முதல்விதியை எழுதுக.
4. வெப்ப இயக்கவியலின் சுழிவிதியை எழுதுக
5. என்ட்ரோபியின் அடிப்படையில் வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியை எழுதுக.
39
15 வாயுக்களின் இயக்கவியற்
க�ொள்கை
கற்றல் விளைவுகள்
ஆசிரியர் செயல்பாடு:
பாட அறிமுகம் :
40
• வாயு மூலக்கூறுகள் எப்போதும் ஒழுங்கற்ற இயக்கத்திலிருந்தாலும் நியூட்டனின்
இயக்க விதிகளுக்கு உட்படுகின்றன.
வாயு விதிகள்
பாயில் விதி
கன அளவு விதி :
V
Vα T = மாறிலி
T
41
அழுத்த விதி :
P α T P = மாறிலி
T
வாயுச்சமன்பாடு :
இரண்டையும் சேர்க்க
T (or) PV ∝ T PV = RT
P∝
V
வாயுவின் அழுத்தம் :
F nmV 2 A
=
P = = nmV 2
A A
42
வாயுவின் அழுத்தம், இயக்க ஆற்றலுக்கிடையேயான த�ொடர்பு
1
ஓரலகு பருமனுள்ள வாயுவின் அழுத்தம் P = nmV 2
3
1 1
=P/E = nmV 2 / nmV 2 2 / 3
3 2
2
P= E
3
1 1 1
P= nmV2 = ρV2 = M/V V2
3 3 3
1
PV = mv2
3
1
RT = mv2 (PV = RT)
3
3RT = mv2
3 1
RT = mv2 = E
2 2
3
ஒரு ம�ோல் வாயுவின் சராசரி இயக்க ஆற்றல் = RT
2
தன்மதிப்பீடு வினாக்கள்
43
16 அலைவுகள்
கற்றல் விளைவுகள்
ஆசிரியர் செயல்பாடு:
சீரான கால இடைவெளியில் மீண்டும், மீண்டும் நிகழும் எந்த ஒரு இயக்கமும் அலை
இயக்கம் எனப்படும்.
புவியின் இயக்கம் :
கட்டற்ற அலைவுகள் :
தடையுறு அலைகள் :
நிலைநிறுத்தப்பட்ட அலைவுகள் :
திணிப்பு அதிர்வெண் :
ப�ொருளானது ஆரம்பத்தில் இயல்பு அதிர்வெண்ணில் அதிர்வுறும். பிறகு புற சீரலைவு
விசையின் அதிர்வெண்ணில் அதிர்வுறும். எ.கா. இசைக்கருவியிலிருந்து பெறப்படும்
அதிர்வுகள்.
44
ஒத்ததிர்வு (திணிப்பு அதிர்வின் சிறப்பு நிகழ்வு) :
சீரான கால இடைவெளியில் தானாகவே மீண்டும், மீண்டும் நிகழாத எந்த ஒரு இயக்கம்
சீரற்ற அலைவு இயக்கம் எனப்படும். எ.கா. நில நடுக்கம், எரிமலை வெடிப்பு
ax a x Fx = – kx k - விசை மாறிலி
ஆரம்ப கட்டம்
கட்டம் (f)
கட்டம் f = (wt + f0) ல் t=0 எனப் பிரதியிட f = f0 என்பது த�ொடக்கக் கட்டம் எனப்படும்.
இடப்பெயர்ச்சி :
திசைவேகம் :
முடுக்கம் :
வீச்சு :
மாணவர்களின் செயல்பாட்டிற்கு
1. புவியானது சூரியனை சுற்றி வரும் இயக்கம் சீரற்ற அலைவு இயக்கம் எனில் நிகழ்வது
என்ன?
மதிப்பீடு
46
17 அலைகள்
கற்றலின் விளைவுகள்
ஆசிரியர் செயல்பாடு:
அலைகள் மற்றும் அவற்றின் வகைகள் :
இயந்திர அலை :
பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவைப்படும் அலைகள் இயந்திர அலைகள் எனப்படும்
எ.கா. ஒலி அலைகள், நீரின் மேற்பரப்பில் உருவாகும் அலைகள்.
இயந்திரவியல் அல்லாத அலைகள் :
47
குறுக்கலை இயக்கத்தில் அடுத்தடுத்த இரு முகடுகளுக்கு இடைப்பட்ட த�ொலைவு
(அ) அடுத்தடுத்த இரு அகடுகளுக்கு இடைப்பட்ட த�ொலைவு ஒரு அலை நீளமாகும்.
இதன் SI அலகு மீட்டர்.
அதிர்வெண் (ν):
அதிர்வெண் என்பது ஊடகத்தின் துகள்கள் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடக்கும்
அலைகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு ஹெர்ட்ஸ் (Hz) f =
1/T
அதிர்வெண் (T):
ஊடகத்தின் துகள் ஒரு முழு அலைவுக்கு எடுக்கும் நேரம் ஆகும்.
2π
T=
w
ஒலி அலைகளின் எதிர�ொலிப்பு
இரண்டாவது ஊடகம் மிகுந்த அடர்த்தியுடையதாக இருந்தால் ஒலியானது
முழுவதுமாக முதல் ஊடகத்திற்குள்ளேயே எதிர�ொலிப்பு அடைகிறது. ஒளியைப் ப�ோலவே
ஒலியும் எதிர�ொலிப்பு விதிகளுக்கு உட்படும். ஒலியின் படுக�ோணம், எதிர�ொலிப்பு
க�ோணத்திற்கு சமம். படுகின்ற ஒலி அலை எதிர�ொலிப்பு அலை மற்றும் படுதளத்திற்கு
குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
எதிர�ொலிப்பின் பயன்கள் இதயத்துடிப்புமானி, ச�ோனா
முன்னேறு அலைகள் (அ) இயங்கும் அலைகள் :
அலை ஒன்று ஊடகத்தில் த�ொடர்ந்து முன்னேறிச் சென்றால், அந்த அலை
முன்னேறு அலை அல்லது இயங்கும் அலை என்று பெயர்.
மேற்பொருந்துதல் தத்துவம் :
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலைகள் ஒரே நேரத்தில் ஓர் ஊடத்தில்
குறுக்கிட்டால் த�ொகுபயன் இடப்பெயர்ச்சியானது தனிப்பட்ட அலைகளின்
இடப்பெயர்ச்சிகளின் வெக்டர் கூடுதலாக அமையும். Y = Y1 + Y2
48
அழிவு குறுக்கீட்டு விளைவு :
ஒரு அலையின் அகடு மற்றொரு அலையின் அகடு உடன் சேர்ந்தால் அங்கு அழிவு
குறுக்கீட்டு விளைவு ஏற்படும். அழிவு குறுக்கீட்டு விளைவு ஏற்படும் புள்ளியில் செறிவு
சிறுமமாக இருக்கும்.
I சிறுமம் = (√I1– √ I2)2 = (A1 – A2)2
விம்மல்கள் த�ோன்றும் விதம் :
சற்றே வேறுபட்ட அதிர்வெண் க�ொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
அலைகள் மேற்பொருத்துவதால் ஒரு புள்ளியில் நேரத்தைப் ப�ொருத்து வீச்சு மாறுகின்ற
ஒலி கேட்கும். இந்த விளைவே விம்மல்கள் எனப்படும். இரண்டு ஒலி மூலங்கள் மட்டுமே
இருந்தால் அவற்றின் அதிர்வெண் வேறுபாடே விம்மல் அதிர்வெண் எனப்படும்.
ஒரு வினாடியில் விம்மல்களின் எண்ணிக்கை n = | f1 – f2 |
நிலையான அலைகள் :
அலை ஒன்று கடினமான ஒன்றின் மீது ம�ோதும்போது அது மீண்டேழுந்து வந்து அதே
ஊடகத்தில் எதிர்த்திசையில் பழைய அலையுடன் மேற்பொருந்துவதால் கிடைக்கும்
அலை வடிவமே நிலையான அலைகள் எனப்படும்
எ.கா. சுரமானியில் ஏற்படும் நிலை அலைகள்
ஒலியின் செறிவு :
ஒலி மூலம் ஒன்றிலிருந்து ஒலி அலைகள் பரவும் ப�ோது ஆற்றலானது சுற்றியுள்ள
அனைத்து வழிகளிலும் எடுத்துச் செல்லப்படும். ஒலி முன்னேறும் திசைக்கு செங்குத்தாக
ஓரலகு பரப்பின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒலித்திறனே ஒலியின் செறிவு என
வரையறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஒலி மூலத்திற்கு அதன் ஒலிச்செறிவானது
ஒலிமூலத்திலிருந்து த�ொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவில் அமையும்.
I = ஒலி மூலத்தின் திறன் /4πr2 ; I α 1/r2
இதுவே, ஒலிச்செறிவின் எதிர்விகித இருமடி விதியாகும்
ஒலியின் உரப்பு :
ஒலி உரப்பு என்பது ஒலியை காது உணரும் திறனின் நிலை அல்லது கேட்பவரின்
ஒலி உணரும் திறன் என வரையறுக்கப்படுகிறது. நமது காது உணரக்கூடிய ஒலியின்
செறிவு இடைவெளி 10–2 Wm–2 லிருந்து 20 Wm–2
டாப்ளர் விளைவு :
ஊடகத்தில் ஒலி மூலமும் கேட்பவரும் சார்பு இயக்கத்தில் இருந்தால் கேட்பவர்
உணரும் ஒலியின் அதிர்வெண் மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறி இருக்கும்.
இதுவே டாப்ளர் விளைவு எனப்படும்.
மாணவர் செயல்பாடு
1. ஒரு கைப்பேசி 900MHz அதிர்வெண் உடைய சைகைகளை வெளிவிடுகிறது.
கைபேசி க�ோபுரம் மூலம் வெளிவிடும் அலையின் அலைநீளம் காண்க.
மதிப்பீடு
1. குறுக்கலைகள், நெட்டலைகள் என்றால் என்ன?
2. அலைகளின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?
3. விம்மல்கள் வரையறு?
49
18 அணு மற்றும் அணுக்கரு
இயற்பியல்
கற்றலின் விளைவுகள்
அணு மற்றும் அணுக்கரு பற்றி மாணவர்கள் அறிந்து க�ொள்ளுதல்
ஆசிரியர் செயல்பாடு:
பருப்பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். அனைத்துப் ப�ொருட்களும்
அடிப்படை அலகினால் முறைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறான அடிப்படை அலகே
அணு ஆகும்.
அணுக்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. அணுக்கள் நிளம் என்ன?. அணுவின்
வடிவம் என்ன?. அணுக்களை த�ொடமுடியுமா? அவையானது த�ொடர்ச்சியானதா? அல்லது
இடைவெளி விட்டதா?. நாம் உண்ணும் உணவில் அவை உள்ளதா?. சுவாசிக்கும் காற்றில்
அணு உள்ளதா? அனைத்து அணுக்களும் ஒரே மாதிரி இருக்குமா? அணுக்கள் இருப்பதை
எவ்வாறு அறியலாம்?. அணுக்கள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஏன் நம்ப வேண்டும்?.
உங்களது வகுப்பறையிலுள்ள சாக்பீஸ் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனை இரண்டாக உடையுங்கள். மீண்டும் இரண்டாக, மீண்டும் மீண்டும் இரண்டாக
உடைக்க அந்த சாக்பீஸ் துண்டு உடைக்க முடியாத நிலையை அடையும். இந்நிலையில்
இதனை மேலும் உடைக்க முடியாது என நம்புகிறீர்களா.? இல்லை மேலும் தகுந்த
உதவியுடன் அதனை உடைக்க முடியும். அவ்வாறு உடைந்து ப�ோக கடைசியாக
என்ன வரும். அதற்கு முன்னர் இதுவரை நாம் கண்டதிலிருந்து சாக்பீஸ் துண்டுகளை
உடைத்ததால் ஒரே மாதிரியான வேதியியல் பண்புகள் உடைய மிகச்சிரிய துகள்களாக
அவை கிடைக்கும் என்பதை அறியலாம்.
மேற்கண்டதைப�ோன்று தான் அனைத்து பருப�ொருள்களிலும் நிகழ்கின்றன.
இவற்றிலிருந்து அனைத்து பருப்பொருட்களும் ஒரே அடிப்படை அகினால்
முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதனையே அணு என நாம் குறிப்பிடுகிற�ோம்.
நவீன கால அறிவியல் மூலமாக நேரடியா அணுவினை காண முடியாவிட்டாலும்
அணுவினால் ஏற்படும் விளைவுகளின் அடிப்படையில் பருப்பொருட்களின் அடிப்படை
அலகாக அணு அமைந்துள்ளது என்பதை உணர முடிகிறது. மேலும் நவீன கால அறிவியல்
ச�ோதனைகள் மூலமாக அணுவின் செயல்பாடுகளையும் பண்புகளையும் அறிய முடிகிறது.
சிந்தனைப் பகுதி
50
தகவு விதியை வரையறுத்தார். அதனடிப்படையில் பருப�ொருள்கள் சமநிறை தகவில்
அமையும் ப�ொழுதே வேதிவினைகள் நடைபெறுகின்றன.
இதிலிருந்து ஜான் டால்டன் ஒவ்வொரு தனிமமும் எண்ணற்ற ஒரே மாதிரியான
நிறையுடைய மிகச்சிறிய துகள்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என வரையறுத்தார்.
இதனைப் ப�ோலவே வெவ்வேறு தனிமங்கள் வெவ்வேறு நிறையுடைய மிகச்சிறிய
துகள்களை அணுக்களால் ஆனது.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் இணைந்து நீர்துகள்
உருவாவதை காட்டுகிறது. இங்கு நிறை விகிதமானது 8:1 என அமைகிறது. ஆக்சிஜன்
அணுவானது ஹைட்ரஜன் அணுவை விட 16 மடங்கு அதிகமாக உள்ளது.
எ.கா. ஒரு குடுவையில் 5கி ஹைட்ரஜன் உள்ளது. 100கி க�ொண்ட ஆக்சிஜன்
குடுவையுடன் இணைக்கும் ப�ோது எவ்வளவு கிராம் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு
நீர்த்துகள்கள் உருவாகும்?.
நீர்த்துகள் உருவாகும் வேதிவினை H2 + O H2O
51
தாம்சன் ச�ோதனையின் முடிவில் அனைத்து துகள்களும் ஒரே மாதிரியான மின்னுட்ட
நிறை (q/m) தகவை பெற்றுள்ளது அறியப்பட்டது. இதனடிப்படையில் அனைத்து
துகள்களும் ஒரே மாதிரியானவை எனவும் கேத�ோடு கதிர்களின் மின்னுட்டமும்
ஹைட்ரஜனின் மின்னூட்டமும் சமம் எனில் கேத�ோடு கதிர்களின் நிறையானது
ஹைட்ரஜன் அணுவை ஏறத்தாழ 2000 மடங்கு குறைவு எனவும் அறியப்பட்டது. பின்னர்
கேத�ோடு கதிர்களிலுள்ள துகள்கள் எலக்ட்ரான்கள் என பெயரிடப்பட்டது.
அணுக்கரு இயற்பியல்
நியூட்ரானின் கண்டுபிடிப்பு
53
ஒரு அணுகருவிலுள்ள புர�ோட்டான் எண்ணிக்கை மற்றும் நியூட்ரான் எண்ணிக்கை
ஆகியவற்றின் கூடுதல் நிறை எண் எனப்படும். நிறை எண் ஆனது நியூக்ளியான் எனவும்
அழைக்கப்படுகிறது.
54
19 ஒளியியல்
கற்றல் விளைவுகள்
அறிமுகம், ஆடி மற்றும் லென்சின் வகைகளை அறிந்து க�ொள்ளுதல், க�ோளக
ஆடிகளில் த�ோன்றும் பிம்பங்களைப் பற்றி புரிந்து க�ொள்ளுதல், ஒளி விலகல் மற்றும்
எதிர�ொளித்தல் பற்றி புரிந்து க�ொள்ளுதல், நிறப்பிரிகை, குவிலென்சு உருவாக்கும்
பிம்பங்களைப் பற்றி விளக்குதல், ஒளியின் பண்புகள்
அறிமுகம் :
ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது.
ஒளி நம்மைச் சுற்றியுள்ள ப�ொருள்களின் மீது பட்டு எதிர�ொளிப்பது நமது கண்களை
அடைவதால் தான் நம்மால் அவற்றை காண முடிகிறது. ஒளியின் பண்புகளையும்
அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று
அழைக்கப்படுகிறது.
ஆடிகள் :
க�ோளக ஆடிகள் :
55
குழி ஆடி :
ஒரு க�ோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிர�ொளிப்பு நிகழ்ந்தால் அது குழி ஆடி
என அழைக்கப்படும். இவை அவற்றிற்கு அருகில் வைக்கப்பட்ட ப�ொருளினை
பெரிதாக்கிக் காட்டுகின்றன. எ.கா. ஒப்பனைக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி.
குவி ஆடி :
ஒரு க�ோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிர�ொளித்து நிகழ்ந்தால் அது குவி ஆடி
என அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் ப�ொருளின்
அளவை விடச் சிறியதாக இருக்கும். எ.கா. பின்புறம் வரக்கூடிய வாகனங்களைக்
காண்பதற்காக வாகனங்களில் ப�ொருத்தப்படும் ஆடி.
க�ோளக ஆடிகள் த�ொடர்பான ச�ொற்கள்
வளைவு மையம் :
ஒரு ஆடி எந்தக் க�ோளத்திலிருந்து உருவாக்கப்பட்டத�ோ, அந்த க�ோளத்தின் மையம்
வளைவு மையம் எனப்படும். இது C என்ற ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படும்.
ஆடி மையம் :
ஆடியின் பரப்பில் முதன்மை அச்சு ஆடியைச் சந்திக்கும் புள்ளி. இது எழுத்தால்
குறிப்பிடப்படும்.
வளைவு ஆரம் :
க�ோளத்தின் மையத்திற்கும் அதன் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட த�ொலைவு
வளைவு ஆரம் எனப்படும். இது R எழுத்தால் குறிப்பிடப்படும்.
முதன்மை அச்சு :
ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு முதன்மை
அச்சு எனப்படும்.
குவியம் :
ஒரு ஒளிக் கற்றையானது ஒரு க�ோளக ஆடியில் பட்டு எதிர�ொளித்தபின்
முதன்மை அச்சின் ஒரு புள்ளியில் குவியும் (குழி ஆடி) அல்லது முதன்மை அச்சின்
ஒரு புள்ளியிலிருந்து விரிந்து செல்வது ப�ோல (குவி ஆடி) த�ோன்றும். இது F எழுத்தால்
குறிப்பிடப்படும்.
குவியத் த�ொலைவு :
ஆடி மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும் இடைப்பட்ட த�ொலைவு குவிய
த�ொலைவு எனப்படும். இது (f) எழுத்தால் குறிப்பிடப்படும்.
56
Concave mirror Convex mirror
குவியத் த�ொலைவிற்கும் வளைவு ஆரத்திற்கும் உள்ள த�ொடர்பு.
குவிய த�ொலைவு = வளைவு ஆரம் / 2
க�ோளக ஆடிகளில் த�ோன்றும் பிம்பங்கள்
க�ோளக ஆடிகளில் த�ோன்றும் பிம்பங்கள் இரண்டு வகைப்படும்.
மாய பிம்பம், மெய் பிம்பம்
மாய பிம்பங்களை திரையில் பிடிக்க இயலாது.
மெய் பிம்பங்களை திரையில் பிடிக்க இயலும்
குழி ஆடி
ஈறிலாத் தலைகீழான
Fஇல் மிகச் சிறியது
த�ொலைவில் மெய்பிம்பம்
Cக்கும் Fக்கும் தலைகீழான
Cக்கு அப்பால் சிறியது
இடையில் மெய்பிம்பம்
ப�ொருளின் அளவு தலைகீழான
Cஇல் Cஇல்
இருக்கும் மெய்பிம்பம்
Cக்கும் Fக்கும் தலைகீழான
Cக்கு அப்பால் பெரியது
இடையில் மெய்பிம்பம்
ஈறிலாத் தலைகீழான
Fஇல் மிகப் பெரியது
த�ொலைவில் மெய்பிம்பம்
F க்கும் p க்கும்
ஆடிக்கு பின்னால் பெரியது நேரான மாய பிம்பம்
இடையில்
57
குழி ஆடியினால் உருவாகும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம்
குவி ஆடி
ஆடிச் சமன்பாடு :
ப�ொருளின் த�ொலைவு (u) பிம்பத்தின் த�ொலைவு(v) குவியத்தொலைவு(f)
ஆகியவற்றிற்கு இடையேயான த�ொடர்பு ஆடிச் சமன்பாடு எனப்படும்.
1 1 1
ஆடிச் சமன்பாடு = +
f u v
ஒளியின் பண்புகள்
ஒளி எதிர�ொளித்தல் :
ஒளியானது பளபளப்பான மென்மையான ஒளிரும் பரப்பில் பட்டு திரும்பும் நிகழ்வே
ஒளி எதிர�ொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.
எதிர�ொளிப்பு விதிகள் :
படுகதிர் எதிர�ொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு
ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. படுக�ோணமும்(i), எதிர�ொளிப்புக்
க�ோணமும்(r) எப்போதும் சமமாகவே இருக்கும்.
i=r
59
ஒளி விலகல் :
sin i
= constant
மாறிலி
sin r
முழு அக எதிர�ொளிப்பு :
61
குவி லென்சின் பயன்பாடுகள் :
1 1 1
= (µ −1) −
f R1 R 2
f – குவியத் த�ொலைவு
62
லென்சின் திறன் :
லென்சின் சமன்பாடு :
1 1 1
= −
f v u
மாணவன் செயல்பாடு
63
20 மின்னூட்டம் மற்றும் அதன்
ஓட்டம்
கற்றல் விளைவுகள்:
மின்துகள், மின்புலம், மின்னழுத்தம் ஆகியவற்றைப் பற்றி புரிந்து க�ொள்ளுதல்,
மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் ப�ொதுவான குறியீடுகளை பற்றி அறிந்து க�ொள்ளுதல்,
த�ொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பிற்கான மின்சுற்றுகளை வரைதல், மின்னோட்டம்,
ஓம் விதி, மின்தடை ஆகியவற்றைப் பற்றி விளக்குதல்.
ஆசிரியர் செயல்பாடு:
நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மின்சாதனங்களை பயன்படுத்தி வருகிற�ோம்.
அவைகள் எவ்வாறு இயங்குகின்றன என நினைத்ததுண்டா? அவைகள் மின்திறனை
பயன்படுத்தி இயங்குகின்றன. இப்பகுதியில் மின்புலம், மின்னோட்டம், ஓம் விதி, மின்தடை
ஆகியவற்றைப் காண்போம்.
மின்துகள்:
மின்புலம்:
64
ஒரு புள்ளியில் மின்னழுத்தம்
மின்சுற்று
65
பக்க இணைப்பு மின்சுற்று
மின்னோட்டம்:
ஓம் விதி:
கடத்தியில் பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள
மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும். V = I R
மின்தடை:
கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும் கடத்தியின்
வழியே பாயும் மின்னோட்டத்திற்கும் உள்ள தகவு அக்கடத்தியின் மின்தடை எனப்படும்.
அலகு ஓம் அதன் குறியீடு Ω.
66
பயிற்சி கணக்கு-2
மின்தடை எண்:
மீள்பார்வை:
67
21 மின்னோட்ட ம் மற்றும்
மின்னோட்டத்தின் விளைவுகள்
கற்றல் விளைவுகள்:
மின்தடையாக்கிகள் த�ொடர் மற்றும் பக்க இணைப்புகளில் இணைக்கப்படும் ப�ோது
அதன்தொகுபயன் மின்தடை மதிப்புகளை பற்றி புரிந்து க�ொள்ளுதல். மின்திறன்,
மின்திறனின் அலகு பற்றி அறிந்து க�ொள்ளுதல், மின்னோட்டத்தின் விளைவுகள் பற்றி
விளக்குதல். மின்னோட்டத்தின்வகைளை அறிந்து க�ொள்ளுதல்,
ஆசிரியர் செயல்பாடு:
நீர�ோட்டம் மற்றும் காற்றோட்டம் ஆகியவைற்றைப் பற்றி நீங்கள்அறிந்திருக்கிறீர்கள்.
இவ்வகை இயக்கங்கள் நிகழ்வதற்கு இரண்டு புள்ளிகளுக்கு இடையே அழுத்த வேறுபாடு
இருக்கவேண்டும். அதேப�ோல் ஒரு கடத்தியின் வழியாக மின்னோட்டம் பாய்வதற்கு
இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருக்கவேண்டும்.
மின்தடையாக்கிகள் த�ொடரிணைப்பு
Rs = R1 + R2 + R3
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு
1 1 1 1
= + +
R p R1 R 2 R 3
68
மின்திறன்:
P = VI
மின்திறனின் அலகு
குதிரை திறன்:
மின்னோட்டத்தின் விளைவுகள்
V2
H = I2 Rt , H = VIt , H= t
R
ஜூலின் வெப்ப விதி :
69
வெப்ப விளைவின் பயன்பாடுகள்:
மின்னோட்டத்தின் வகைகள்:
மாறுதிசை மின்னோட்டம் :
மதிப்பீடு
70
22 காந்தவியல்
கற்றலின் ந�ோக்கங்கள்:
காந்தத்தின் பண்புகளைப் பற்றி அறிந்து க�ொள்ளுதல், டயா,பாரா,பெர்ரோ காந்த
ப�ொருட்களின் வகைகளை தெரிந்து க�ொள்ளுதல், காந்தத்தின் பயன்களைப் பற்றி
விவரித்தல்
ஆசிரியர் செயல்பாடு :
சிறிதளவு இரும்பு துகள்களை ஒரு தாளில் எடுத்துக்கொண்டு அவற்றின் அருகில்
ஒரு காந்தத்தை க�ொண்டு செல்லும்போது இரும்புத் துகள்கள் காந்தத்தால் கவரப்படுவதை
உங்களால் காண முடிகிறதா? காந்தத்தின் எப்பகுதி அவற்றை கவருகிறது?
காந்தப்புலம் (B) :
காந்தத்தின் பயன்கள்:
மாணவர் செயல்பாடு :
மதிப்பீடு :
1. காந்தப்புலம் – வரையறு.
2. காந்தப்புல க�ோடுகளை நீ எவ்வாறு வரைவாய்?. விளக்குக.
3. ஒரு காந்த ஊசியைக் க�ொண்டு புவியின் வட துருவத்தை எவ்வாறு கண்டறிய
இயலும்? விவரி.
4. டயா, பாரா, பெர்ரோ காந்தப் ப�ொருட்களின் பண்புகளை அட்டவணையிடுக.
5. காந்தங்களின் பயன்களை குறிப்பிடுக.
72
23 மின்காந்தத்தூண்டல்
கற்றல் விளைவுகள்:
• காந்தபுலம் பற்றி புரிந்து க�ொள்ளுதல்,
ஆசிரியர் செயல்பாடு :
காந்தப் பாயம்:
ச�ோதனை 2
73
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ஆகும். ஒரு மூடிய சுற்றுடன் இணைக்கப்பட்ட காந்தப்
பாயத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக தூண்டப்பட்ட மின்னியக்கு விசை உருவாகும்
நிகழ்வு மின்காந்தத் தூண்டல் எனப்படும்.தூண்ட ப்பட்ட மின்னோட்டத்தின் திசையை
ஃபிளெமிங் வலது கை விதி மூலம் விளக்கலாம்.
AC மின்னியற்றி:
74
முனைகளும்இரண்டுநழுவவளையங்களான S1மற்றும் S2உடன்இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நழுவு வளையங்களின் உட்புறம் மின்காப்பு செய்யப்பட்டுள்ளது. கடத்தும்
தூரிகைகளான இரண்டு தூரிகைகள் முறையே S1 மற்றும் S2 ஆகியவற்றைத் த�ொடும்படி
வைக்கப்பட்டுள்ளன. S1 மற்றும் S2 இரு வளையங்களும் ஒரு உட்பக்க அச்சின் மூலம்
இணைக்கப்பட்டுள்ளன. அச்சானது காந்தப்புலத்தின் உள்ளேஉள்ள கம்பிச்சுருளை
சுழற்றும் வகையில் வெளியிலிருந்து சுழற்றப்படுகிறது. இரண்டு தூரிகைகளின் வெளி
முனைகள் வெளிப்புறச் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மின்மாற்றி:
குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறு திசை மின்னழுத்தமாகவும் உயர்
மாறு திசை மின்னழுத்தத்தை குறைந்த மாறு திசை மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப்
பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி எனப்படுகிறது. இது மின்காந்தத் தூண்டல்
அடிப்படையில் செயல்படுகிறது.
இது ஒன்றுக் க�ொன்று காப்பிடப்பட்ட முதன்மை மற்றும் துணைச் சுருள்களைக்
க�ொண்டது. முதன்மைச் சுருள் வழியாகப் பாயும் மாறும் மின்னோட்டமானது உள்ளகத்தில்
காந்தப்புலத்தைத் தூண்டுகிறது. உள்ளகத்தின் காந்தப்புலம் துணைச் சுருளில் மாறுகின்ற
மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது.
முதன்மைமற்றும்துணைச்சுருள்களில்உள்ளகம்பிச்சுருள்களின்எண்ணிக்கையைப்
ப�ொறுத்து, மின்ன ழுத்தத்தை உயர்த்தவ�ோ அல்லது குறைக்கவ�ோ செய்யலாம்.
75
Np Ns
Ip Is,
, VP , Vs
மின்மாற்றியின் வகைகள் :
மதிப்பீடு
1. காந்தபாயம் வரையறு.
2. மின் மாற்றியின் இரண்டு வகைகள் யாவை?.
3. மின்காந்த தூண்டலின் அடிப்படையாகக் க�ொண்டு செயல்படும் கருவிகளை எழுதுக.
ஒப்படைப்பு
76