You are on page 1of 6

ெவயில் ேதசத்தில் ெவள்ைளயகள்

Page 1 of 6
புத்தகத்தின் ெபய
: ெவயில் ேதசத்தில் ெவள்ைளய
கள்

ஆசிrய
: மு. ராேஜந்திரன் இஆப

பதிப்பகம் : அகநி ெவளியீடு

பக்கங்கள் : 288

விைல : 250

ெவள்ைளய
கள் பற்றி நமக்கு இருக்கும் ெபாதுவான

கற்பிதம் அவ
களுடனான விடுதைலப் ேபா
பற்றியும், அதனால்

இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் என விrவைடகிறேத தவிற

இந்தியாவில் அவ
கள் முற்றிலும் மாறுபட்ட நில அைமப்பிற்கும்,

சீேதாஷ்ன நிைலக்கும் தங்கைள எப்படி தற்காத்துக்ெகாண்டா


கள்.

அவ
களது வாழ்வியல் இந்தியாவில் எப்படி அைமந்தது. அன்றாட

ேவைலகளில் இந்திய
கைள அடிைமகளாக எவ்வாெறல்லாம்

பயன்படுத்திக்ெகாண்டன
. குறிப்பாக அவ
களில் இருந்த

மனிதேநயமுள்ள அதிகாrகளால் ஏற்பட்ட ெபறும் நன்ைமகள்

என்ெனன்ன என்பைதெயல்லாம் பற்றி ஒரு ேந


த்தியான ேசகrப்ேப

Page 2 of 6
ெவயில் ேதசத்தில் ெவள்ைளய
கள். புைனவிற்கான ஆரம்பம்

கி.பி.1600 லண்டன் வின்ட்ஸ


மாளிைகயில் அைமவதாக

ெதாடங்குகிறது. ெவளியில் தன்ைன மாட்சிைம ெபாருந்திய

கனன்னி அரசியாக காட்டிக்ெகாள்ளும் ராணி எலிசெபத். தனது

படுக்ைக அைறவைர நுைழயும் அதிகாரத்ைத இரகசிய காதலனான

லா
ட் ராப
ரட் டட்லிக்கு வழங்குகிறா
. அங்கு இருக்கும்

நைடெபறும் உைரயாடல்கள் இளம் காதல


களின் இைடயில்

நிகழும் அன்பின் மிகுதியானைவயாகவும், ஒருசில ேநரங்களில்

பக்குவமைடந்த கணவன் மைனவி இைடயில் நிகழும் ெபறும்

அக்கைறயின் ெவளிபாடாகவும் உள்ளது. இப்படி ஏற்பட்ட

உைரயாடலின் ெபாழுது, தான் விரும்பும் ராப


ட்கு ஏேதனும் ெசய்ய

ேவண்டும் என்ற ஆைசயிலும், ராப


ட்டின் ேவண்டுேகாளுக்காகவும்

கிழக்கிந்திய கம்ெபனி இந்தியாவில் துவங்குவதற்கான காரணமாக

அைமயும் பகுதி புைனயப்பட்டுள்ள விதம் அழகு. அதைன

அடுத்ததாக வரும் பகுதிகளில் எலிசெபத் உடன்பிறவா சேகாதr

ராணி ேமr ெகால்லப்படும் நிகழ்வும், கிழக்கிந்திய கம்ெபனியின்

சா
பாக இந்தியா ெசல்வதற்காக ேத
ந்ெதக்கப்படும் ச
தாமஸ் ேரா

ெபரும் ெசல்வத்திற்கு ெசாந்தகாrயான அமண்டா என்னும்

Page 3 of 6
விதைவைய தன் மைனவியாக ஏற்பதும் அந்த காலகட்டத்தில்

ராணி ேமrயின் மகன் ேஜம்ஸ் அரசனாக பதவி ஏற்பதும், என

கைதெயாட்டம் ெபறும் விறுவிறுப்ைப வாசகனிடம்

தக்கைவக்கிறது.

அதற்குபின் வரும் பகுதிகளில் ெவவ்ேவறு காலக்கட்டங்களில்

கிழக்கிந்திய கம்ெபனியின் நிைலையயும், ெவள்ைளய


கள்

இந்தியாவில் முக்கியமான இடங்களில் ேகாட்ைட எழுப்பி

ஆட்சியாளராக வலிைமெபற்றைதயும் விவrத்துள்ளா


. நான்காம்

பகுதியில் இருந்து வரும் கைதயைமப்பு, கைதேயாட்டத்துடன்

ஒன்றிைனயாமல் தனித்திட்டுகளாக இைடயிைடேய குறிப்புகளாக

மட்டும் நின்றுவிடுகிறது. ேமலும் புத்தகத்தின் ெதாடக்கநிைலயில்

அைமந்துள்ள ெவள்ைளயி
களாக இருந்து அவ
களின் வாழ்ைவ

சித்தrக்கும் கைதயைமப்பு கைடசி பகுதியாக இடம்ெபறும் கி.பி.1923

மதுைர மாவட்டத்தில் நைடெபற்றதாக புைனயப்பட்டுள்ள பகுதியில்

அைமயவில்ைல. அது ெவறும் மதுைர மக்களின் பா


ைவயிலிருந்து

ெவளிப்படுவதாகேவ இைழேயாடுகிறது. இதனால் ைகேரைக

சட்டத்ைத பற்றி ெவள்ைளய


கள் மனநிைலயிலிருந்து ெவளிப்படும்

காட்சியைமப்பு வாசக
களுக்கு கிைடக்காமல் ேபாய்விட்டது.

Page 4 of 6
குறிப்பாக பா
க்கேவண்டுெமனில் வடநாட்டில் ஒரு இன

மக்கைளயும் ெதன்னகத்தில் ேவறு இன மக்கைளயும் இந்த

கடுைமயான சட்ஞத்திற்கு ஆளாகியுள்ளன


. தற்ேபாது நம்மிைடேய

உள்ள ஆதாரங்கள் மக்கள் வழி ெவளிப்பாடாகேவ அைமகந்துள்ளது.

வடநாட்டு மக்களின் பதிவாக 'லட்சுமண் ெகய்க்வாட்' எழுதிய "

உச்சாலியா - பழிக்கப்பட்வன்" நூலும், ெதன்னகத்து மக்களின்

பதிவாக 'ேவல ராமமூ


த்தி' எழுதிய " குற்றப்பரம்பைர " நூலும்

ஆதாரமாக திகழ்கின்றன. ஒரு ேவைல இது குறித்தான

ெவள்ைளய
களின் பதிவாக கூடுதல் ெசய்தி அைமந்திருந்தால்

ெவள்ைளய
களுக்கு இருேவறு இனங்களின் ெசயல்பாடுகள்

எவ்வித ெதாந்ரவுகளாக இருந்தன என்பைத ஒருேசர வாசக


களின்

ைககளுக்கு கிைடத்திருக்கும்.

இப்படியாக ெவள்ைளய
கள் இந்தியாவில் கழித்த வாழ்வின்

சாரத்ைத, அவ
கள் விட்டுச்ெசன்ற நாட்குறிப்புகள் , கடிதங்கள்,

அரசாங்க ெசய்திப் பrவ


தைனகள் மூலமாக ேசகrத்த ெவவ்ேவறு

காலகட்ட குறிப்புகைள புைனவு நைடயில் ஆங்கிேலய


கைளப்

பற்றிய ெபாது கற்பிதங்கைள மாற்ற முற்பட்டுள்ள ஒரு அrய

Page 5 of 6
முய
ச்சிேய திரு மு. ராேஜந்திரன் இ.ஆ.ப அவ
கள் எழுதிய

"ெவயில் ேதசத்தில் ெவள்ைளய


கள்".

நன்றி.

Page 6 of 6

You might also like