You are on page 1of 9

ேஜ. டி.

ெபனாலின் வரலாற்றில் அறிவியல்

நூல்: ேஜ.டி. ெபனாலின் வரலாற்றில் அறிவியல்

ஆசிrய: ேபரா. வி. முருகன்

ெவளியீடு: பாரதி புத்தகாலயம்

Page 1 of 9
விைல: ₹350.00

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/j-d-bernalin-varalatril-

ariviyal/

பிrட்டிஷ் அறிவியல் அறிஞ ேஜ.டி ெபருனால் அறிவியலுக்கும்

சமுதாயத்திற்கும் உள்ள ெதாடபுகைளப் பற்றி பல புத்தகங்கைள

எழுதியுள்ளா. அவற்றில் பிரபலமானது வரலாற்றில்

அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்கைள ெகாண்ட மிகப்ெபrய

நூலான இந்த புத்தகத்தின் முதல் பாகம் மட்டும் 1400 பக்கங்கைளக்

ெகாண்டது. ேபராசிrய முருகன் புததகத்தின் முக்கிய அம்சங்கைள

எளிய முைறயில், புrந்து ெகாள்ளக்கூடிய வைகயில், உள்ளூ

உதாரணங்கேளாடு விளக்கி இருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.

நாம் அறிவியலின் வரலாற்ைற படித்திருப்ேபாம். வரலாற்றில்

அறிவியலின் பங்குபற்றி அறிந்து ெகாள்ள இப்புத்தகம் உதவி

ெசய்யும். சமுதாய மாற்றத்தில் அறிவியலுக்கு முக்கிய பங்கு

இருக்கிறது. அேதேபால் அறிவியல் வளச்சியில் சமுதாயத்திற்கும்

முக்கிய பங்கு உள்ளது. நமது சிந்தைனகைள சமூக கட்டைமப்பு தான்

த;மானிக்கிறது என்பைத பல்ேவறு உதாரணங்கேளாடு

நிரூபிக்கப்பட்டுள்ளது.

Page 2 of 9
அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பதற்கான ெபாருைள நான்கு வrகளுக்கான

விளக்கமாக அளிப்பைத ேஜ.டி. ெபனால்

ஏற்றுக்ெகாள்ளவில்ைல. அறிவியல்என்பதற்கு பல்ேவறு

விளக்கங்கள் ெகாடுக்கப்பட்டிருந்தாலும் அந்த விளக்கங்கைளயும்

கடந்து அறிவியலின் வைரயைற இருக்கிறது என்பைத

முன்ைவத்துள்ளா. இறுதியாக அறிவியல் பற்றி அவ முடிக்கிற

ெபாழுது ஐந்து அம்சங்கைள குறிப்பிட்டுவிட்டு கீ ழ்க்கண்ட

பகுதிேயாடு முடிக்கிறான.”அறிவியல் என்பது

பழங்காலத்திலிருந்ேத உள்ளது. அது மாறிக்ெகாண்ேட

இருக்கிறது. அறிவியைல சமூகத்திலிருந்து தனியாகப் பிrத்துப்

பாக்க முடியாது. இதுேபான்ற காரணங்களால் அறிவியைல

இன்னெதன்று துல்லியமாகவும் சுருக்கமாகவும் வைரயறுக்க

முடியாது. அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு அைவ

உள்கட்டைமப்பு, ெவளியில் உள்ள சமூகத்தின் தாக்கம், இந்த

இரண்டு விஷயங்கைளயும் ேசத்து பாத்தால் தான்

அறிவியைல முழுைமயாகப் புrந்துெகாள்ள முடியும். இந்த

நிைல நமக்கு உணத்தும் ெசய்தி∶ சமுதாய மாறிக்ெகாண்ேட

Page 3 of 9
இருப்பதால் அறிவியல் என்றால் என்ன என்ற புrதலும்

மாறிக்ெகாண்ேட இருக்கிறது”. என்று விைட பககிறா.

ெபாருளாதாரம் ேபாக்குதான் அறிவியல் வளச்சியில் ஏற்படும்

முன்ேனற்றத்ைதயும் ேதகத்ைதயும் த;மானிக்கும் மிக முக்கியமான

காரணம் என்ற கருத்ைத ேஜ.டி.ெபனால் முன்ைவக்கிறா.

இதற்கான ஆதாரங்கைள கிrஸ், எகிப்து, ெமசபேடாமியா, ேராம.

இந்தியா,சீனா, ஐேராப்பாவில் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாற்று

rதியான வளச்சிப் ேபாக்குகைளயும் அதில் ஏற்பட்ட

மாற்றங்கைளயும் ெதளிவாக முன்ைவக்கிறா. ெபாருளாதார

ெநருக்கடிகள் அறிவியல் வளச்சிேபாக்கில் என்ன மாற்றங்கைள

ஏற்படுத்தி உள்ளது என்று இந்த புத்தகத்தின் வாயிலாக நாம்

புrந்துெகாண்டால் தற்ேபாது நமது நாட்டில் நடந்து ெகாண்டிருக்கக்

கூடிய ேபாக்குகைள இைணத்து ெதrந்துெகாள்ள முடியும்.

இன்ைறய இந்தியா கடும் ெபாருளாதார ெநருக்கடியில்

சிக்கித்தவிக்கிறது. ேமாடி ஆட்சியில் காப்ெபாேரட்களிடம்

ெசலவகுவிப்பும, மறுபக்கம் வறுைம தாண்டவமாடுகிறது. வகுப்பு

Page 4 of 9
வாதிகள் அறிவியல் வளச்சிக்கு தைடைய ஏற்படுத்துகின்றனர.

ஆய்வுகைள தடுக்கின்றன. மூடப்பழக்க வழக்கங்கைள வளப்பது

வரலாற்ைற திருத்துவது, விஞ்ஞானிகைள படுெகாைல ெசய்வது,

ேவதத்தில் அைனத்தும் இருக்கிறது என்று இதர புத்தகங்கைள

அழிப்பது நமது நாட்டில் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. இைவ

இந்திய ெபாருளாதார ெநருக்கடியுடன் ெதாடபுைடயது என்பைத

நாம் புrந்துெகாள்ள முடியும்.

ேராமானிய, கிேரக்க நாகrகத்திற்கும், அதற்குப் பின்வந்த

நாகrகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது

கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும். கடவுள், நம்பிக்ைக,

மதங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆகியைவ எல்லா

காலங்களிலும் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய

மதமும் அவற்றுக்கு முன்பிருந்த மதங்களில் இருந்து

மாறுபட்டைவ. அைவ நிவாக அைமப்பில் ெசயல்பட்டைவ. இந்த

மதங்களின் நிவாக அைமப்புகள் ஒரு அரசியல் நிவாக

அைமப்பிற்கு இைணயானைவ. அரசுகைள விட நிைலத்த தன்ைம

உள்ளைவ. மக்களின் சிந்தைனகளில் மிகப்ெபrய அளவிற்கு

ஆட்சிபுrந்தது. அரசியல் தளத்திலும் மிகுந்த சக்தி வாய்ந்தைவ.

Page 5 of 9
இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் அறிவியல் வளச்சிைய

தடுத்தது என்று ெபனால் சுட்டிக்காட்டுகிறா. இந்த மதங்கைள

ெபனால் கடுைமயாக சாடவில்ைல. மாறாக இந்த மதங்கள்

ேதான்றியதற்கான ெபாருளாதார சூழ்நிைலகைள சுட்டி

காண்பிக்கிறா.

கி.பி. 1400 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, கிrஸ், இந்தியாவிலும்

அறிவியல் வளச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்ெகல்லாம் ஏன்

ெதாழில் புரட்சி ஏற்பட வில்ைல? ஏன் நவன


; அறிவியல் வளச்சி

ஏற்படவில்ைல? ஐேராப்பாவில் மட்டும் ஏற்பட்டது என்பதற்கான

காரணத்ைத பல புதிய பrணாமங்களுடன் விளக்கியுள்ளா.

குறிப்பாக கிrஸ் நாகrகத்தில் எந்திரஇயலில் நன்கு வளச்சி

அைடந்திருந்தது. அவகள் அைடந்திருந்த அந்த வளச்சிைய

ெதாழில் புரட்சியில் ெபரும் பங்காற்றிய ந;ராவி என்ஜின் மற்றும்

துணிெநய்வது ஆகிய ெதாழிலில் ஏற்பட்ட நுணுக்கங்கைள

அைடவதற்கு ேபாதுமானது ஆனாலும் ஏன் அங்கு ெதாழில்புரட்சி

நைடெபறவில்ைல? என்பதற்கான ெபாருளாதார rதியிலான

விளக்கங்கைள முன்ைவத்துள்ளது.

Page 6 of 9
“ெதாழில் புரட்சிைய ேநாக்கி ேபாவதற்கான ெபாருளாதாரத்

ேதைவ அன்று இல்ைல. அதனால் ெதாழில் புரட்சிைய ேநாக்கி

ேபாவதற்கான ஊக்கமும் ஆவமும் அன்று எழவில்ைல.

ெபருமளவில் ெபாருட்கைள உருவாக்க ேதைவயான சந்ைத

இல்ைல. ெசல்வந்தகளுக்கு ைகயால் உருவாக்கப்பட்ட

ெபாருட்கள் ேபாதுமான அளவில் கிைடத்தன. ஏைழகளுக்கு

ெபாருட்கைள வாங்கும் சக்தி இல்ைல. அைவ இல்லாமேலேய

வாழ்ந்தாகள். ெபாருளாதார சூழ்நிைலயில் காரணமாகத்தான்

ெதாழில் புரட்சிைய ேநாக்கி ெசல்லவில்ைல.

கிபி 1000 ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஐேராப்பாவில் ஏற்பட்ட

ெபாருளாதார வளச்சியில் சீனாவின் ெதாழில் நுட்பங்கள் முக்கிய

பங்காற்றின. குறிப்பாக சீனா கண்டுபிடித்திருந்த குதிைரயின்

கழுத்துப்பட்ைட, ேகம்பஸ் (கப்பைல இயக்கும் சுக்கான்)

ெவடிமருந்து, காகிதம், அச்சுஇயந்திரம், ஆகியைவ ஐேராப்பாவின்

நிலப்பிரபுத்துவம் கண்டுபிடிக்கவில்ைல. அைவ கிழக்கு

நாடுகளிலிருந்தும், ைசனாவிலிருந்தும் கிைடத்தைவ. இந்த

Page 7 of 9
ெதாழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்பட்ட வியாபாரத்தில்

வளச்சியாலும் ஐேராப்பாவின் நிலப்பிரபுத்துவம் உைடந்தது.

இேதேபான்று கிேரக்க ேராமானிய நாகrகம் அழிந்தாலும்

அவகளுைடய அறிவியைலயும், ெதாழில்நுட்பங்கைளயும்

ெதாடந்து எடுத்துச் ெசன்று ெசழுைமப்படுத்தியது இஸ்லாமிய

நாகrகத்தின் முக்கியமான பங்காகும். ஐேராப்பாவினதான், அரபு

நாடுகளில் வளந்த அறிவியல் மற்றும் ெதாழில் நுட்பங்களின்

முழுப் பயன்கைள அைடந்தவகள் என்று ெபனால் கூறுகிறா

தத்துவாத்த வளச்சியில் கிேரக்க நாட்டில் அேயானி பள்ளியின்

வளச்சிைய அதன் சிறப்புகைள குறிப்பிட்டு விவrக்கிறா அேத

ேநரத்தில் சாக்ரடீஸ், பிேளட்ேடா, அrஸ்டாட்டில் ேபான்றவகள்

இயற்ைகதத்துவம் அறிவியல் வளவதற்கு எவ்வாறு தைடயாக

இருந்தாகள் முற்ேபாக்கான தத்துவத்ைத மைடமாற்றியதில்

சாக்ரடீஸ், பிளாட்ேடா, அrஸ்டாட்டில் பங்கு பிற்ேபாக்குத்தனமக

இருந்தது என்பைத வலுவான முைறயில் எடுத்துைரக்கிறா.

சாக்ரடீஸ் இயற்ைக ஆய்வுகைள மைடமாற்றி வாழ்க்ைகக்கான

ஆய்வாக ெகாண்டு ெசன்றா. இருப்பைத அப்படிேய ஏற்றுக் ெகாள்ள

ேவண்டும் என்று ேபாதித்தா. பிளாட்ேடா ஜனநாயக அைமப்ைப

Page 8 of 9
ெவறுத்ததுடன் அடிைம முைறகைள ஆதrக்கவும் ெசய்தா

அrஸ்டாட்டில் இயற்பியைல தூக்கி எறிந்தேத கலிலிேயா ெசய்த

மாெபரும் சாதைன என்று ெபனால் கூறுகிறா.

நகரங்களில் இருந்துதான் நாகrகங்கள் வந்தன என்ற கருத்ைத

மறுத்து நாகrகங்களின் வளச்சிப்ேபாக்கில் நகரங்கள் உருவாகின

என்ற கருத்ைத முன்ைவக்கிறா. நகரங்களும் அரசு அைமப்பும்

ேதான்றியைத அளவு மாற்றத்தில் இருந்து உருவான பண்பு

மாற்றமாக ெபனால் குறிப்பிடுகிறா

இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் அறிவியலின் பங்கு அதன் நாகrக

காலங்கைள தனித்தனியாக பிrத்து அதனுைடய

ேவறுபாடுகைளயும் ெதாடபுகைளயும் ஆய்வு ெசய்கிறா.

வரலாற்றில் அறிவியல் என்ற இந்த புத்தகம் இதுவைர

வாசிக்காதவகளுக்கு புதிய ெவளிச்சத்ைதெகாடுக்கும்.

முடநம்பிக்ைகைய மட்டுமல்ல அறிவியல் ெதாடபான

முடநம்பிக்ைககைளயும் அகற்றும்.

அ.பாக்கியம்

Page 9 of 9

You might also like