You are on page 1of 8

பதாடர்பாடல் தி னில் ஏரணச் சிந்தளன

 ஏரணம் எனப்படுவது விவாதத்திற்குரிய கருத்துகளுக்குக்


காரணக்காரியங்களை விைக்கும் அறிவியல் அறிவு.
 Aristotle

 பீட்டர் அபபர்லட் (Peter Abelard), வில்லியம் ஒப் ஒக்கம்


(William of Occam), ககாட்டலப் ப்பரஜ் (Gottlob Frege), பகர்ட்
ககாய்டல் (Kurt Goedel), மற்றும் க ான் கவன் ( John Venn)
கபான்க ாரும் ஏரணச் சிந்தளனக்கு வித்திட்டவர்கள் ஆவர்.
ஏரணச் சிந்தளன

எங்பகல்லாம் தர்க்கம், வாதம் பெய்யப்படுகி கதா


அங்கு ஏரணச்சிந்தளன மலரும். -
அளனத்து துள கள்……கல்வி, வணிகம்....
ஏரணச் சிந்தளனமிக்க பதாடர்பாைரின் பண்புகள்
 அறிவாற் ல் மிக்கவராகலகய ஏரணச் சிந்தளனளய நன்கு
பவளிப்படுத்த இயலும்.
 கற் கல்வியாலும் பயிற்சியாலும் ஏரணச் சிந்தளன
பி ப்பபடுக்கும்.
 ஏரணச் சிந்தளன மிக்க கருத்துகளைச் சி ந்த
எடுத்துக்காட்டுகளுடன் பதளிவாகப் புரியளவக்கும் தி ளம
உளடயவராக இருப்பர்.
 கபெ வந்த கருத்துக்கும் சூழலுக்கும் தி ளமயாகத்
பதாடர்புப்படுத்தி ககட்பவர் ஏற்றுக்பகாள்ை ளவக்கும் நிளலளய
உருவாக்குவதில் வல்லவர்.
 பதாடர்பாைர் ககட்பவரின் ெந்கதகங்களை விைக்கும் வண்ணம்
ஏரணச் சிந்தளன மிக்க கலந்துளரயாடலாக
அளமத்துக்பகாள்வார்.
பதாடர்ச்சி

கூ வந்த கருத்துக்கு நல்ல விைக்கமும் ககட்பவரின்


சிந்தளனயும் கருத்துணர்தலும் திருப்திகரமாக
அளமப்பதில் முளனப்புக் காட்டுவார்.
ஏரணச் சிந்தளன மிக்கவராக இருப்பின், அவரின்
கவளலகள், பெயல்பாடுகள், கட்டளைகள், ---
கட்படாழுங்கு மிக்கதாகக் காணப்பபறும்.
நல்ல நிர்வாகத்தி ளம பகாண்டிருப்பர்.
வழிநடத்தும் வல்லளம மிகுந்து காணப்பபறுவர்.
ஏரணச் சிந்தளன மிகுந்து காணும் பதாடர்பாைர்
சிக்கல் களைவதில் வல்லவராக இருப்பர்.
ஏரணச் சிந்தளனளய வைப்படுத்தும் சிந்தளனத்
தி ன்கள்

 அறிவுொர் நிளலயின் பவளிப்பாட்டின் நிளலப்பபாருத்கத ஏரணச்சிந்தளன


அளமகி து.

 மனப்பயிற்சி, சிந்தளனத்தி ன் பயிற்சி, கல்வி அளடவு, அனுபவ அறிவு


ஆகியன ஏரணச் சிந்தளனக்குத் துளணயாகின் ன.

 ஏரணச் சிந்தளனயின் வைர்ச்சிக்குத் துளணயாகும் சிந்தளனத் தி ன்கள் என்று


கீழ்க்காணும் தி ன்களைக் கூ லாம்;

நிரல்படுத்துதல் & வளகப்படுத்துதல்


ஒப்பிடல் (ஒற்றுளம கவற்றுளம காணல்)
முழுளமக்கும் பகுதிக்கும் உள்ை பதாடர்பிளன ஆராய்தல்
காரணகாரியத் பதாடரிபிளன ஆராய்தல்
பதாடர்ச்சி

முன்னுளரத்தல்
அனுமானங்களை ஆராய்தல்
உய்த்துணர்தல்
நம்பகத்தன்ளமளயயும் ஏரணத்ளதயும் ஆராய்தல்
பபாதுளமப்படுத்துதல்
உவளமயின் ஏற்புளடளமளய ஆராய்தல்
கற்பளனயாக்கம்
முடிபவடுத்தல்
சிக்கல் களைதல்
பதாடர்பாடல் தி னில் வாதங்களும் இளடயூறுகளும்

 தவ ான வாதங்களும் தப்பாகச் பெய்யப்படும் தர்க்கங்களும்


பதாடர்புத்தி ளனப் பாதிப்பு ச் பெய்யும்.
 கூ ப்படும் காரணிகள் தவ ாக இருக்குமானால் ஏரணச் சிந்தளனக்குப்
பாதிப்பு.
 தன்ளன அறியாமல் பதாடர்பாைர் தங்கள் வாதம் ெரிபயன
வாதிடும்பபாழுதும் பதாடர்புத்தி ன் பாதிப்புறும்.
 காரணிகளை எடுத்துளரக்கும்கபாது, விவாதிக்கும்கபாது
பதாடர்பாடலில் தவறுகள் ஏற்படுதல் தவ ான வாதம் (Fallacy).
 தவ ான வாதங்களில் பபாதுளமபடுத்துதல் (generalization) என்பது
ஒரு கூ ாகும்.
நன்றி

You might also like