You are on page 1of 7

INSTITUT PENDIDIKAN GURU MALAYSIA, KAMPUS IPOH

மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்ல ோ வளோகம்

KOD / TAJUK KURSUS: - BTMB3113 Penulisan Karya Kreatif (படைப்பாக்கம்)

விாிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்

தலைப்பு: சிறுவர் கலத

ந ோக்கம்:

அ. சிறுவர் இலக்கியம் பற்றி அறிந்து கூறுவர்.


ஆ. சிறுவர் கதைகதை வாசித்து, அவற்றின் ைன்தைகதையும் கருத்துகதையும்
விைக்குவர்.
இ. சிறுகதைகதை வாசித்து அவற்றின் கருப்பபாருதையும் சிந்ைதைகதையும்
ஆராய்ந்து கூறுவர்.

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம்


ஆகும். பபாதுவாக 12 வயதுக்கு உட்பட்டடாருக்காக இது எழுதப்படுகிறது. விடரலப்
பருவத்தினைாக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில டவரைகளில்
வரகப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர்
இலக்கியம் ஒரு முக்கிய இடத்ரதப் பபறுகிறது.

குழந்தைகளும் கதை ச ொல்லுைலும்


குழந்ரதகளுக்கு, தங்களின் பருவத்தில் பிடித்தமான விஷயங்களில் ஒன்று கரத டகட்டல்.
சிறந்த கரதகள் ஒரு குழந்ரதயின் மூரை பெயல்பாட்ரட சுறுசுறுப்பாக்குவடதாடு, அதன்
கற்பரனத் திறரனயும் வைர்க்கிறது.

ஒரு குழந்ரதயின் மனவைர்ச்சியானது, 6 வயது வரை மிக விரைவாக நரடபபறும் என்று


குழந்ரத உைவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 6 வயதுவரை, அந்த மனவைர்ச்சி பந்தயக்
குதிரையின் டவகத்தில் இருக்கும் எனவும், அதன்பிறகு அது ஒரு குறிப்பிட்ட நிரலரய
அரடந்து நிரலயான மற்றும் நீடித்த டவகத்தில் பெல்கிறது.

. பல காலங்கைாக கரத பொல்வதின் மூலமாகத்தான் குழந்ரதகளுக்கு கல்வி


பகாடுக்கப்பட்டு வந்துள்ைது. இந்தக் கரத பொல்லும் முரறயானது யுகயுகமாக நீடித்து
மற்றும் வைர்ச்சியரடந்து வந்துள்ைது. உலரக எளிய மற்றும் சுவாைஸ்யமான முரறயில்
அறிமுகப்படுத்தலில் பயன்படும் ஒரு அற்புதக் கருவி கரத.

நல்ல கதை அவசியம்


குழந்ரதகளுக்குக் கரத பொல்பவர் நிரனவில் ரவக்க டவண்டிய முக்கிய விெயம், நல்ல
கரதயா? என்பதுதான். ஒரு கரத அழகியல் நிரறந்ததாகவும், இயற்ரகயின் அதிெயத்ரதப்
டபசுவதாகவும், மிருகங்களின் உலரகப் டபசுவதாகவும், மனிதாபிமானத்ரதக் கற்றுத்

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


தருவதாகவும், அறிவியரல விைக்குவதாகவும், பகுத்தறிரவத் தூண்டுவதாகவும், அரமதிரய
டபாதிப்பதாகவும், நற்பண்புகரை வலியுறுத்துவதாகவும் இருக்க டவண்டும்.

கதையின் ப ொக்கு
கரதரயக் டகட்கும் சிறு குழந்ரதகள் பபரியவர்கரைவிட, மிக அதிகமாக அதடனாடு
ஒன்றி விடுகிறார்கள். பபரியவர்கள் டபால் புற பதாந்தைவுகைால் கவனத்ரத சிதற
விடுவதில்ரல. கரதயின் முடிவு பநருங்கும்டபாது குழந்ரதகள் அதிக ஆர்வமாகி
விடுகிறார்கள். முடிவு எப்படி இருக்கும் என்று அவர்களிடம் டகள்வி டகட்டாலும், அவர்கள்
ஒரு பதிரல பொல்வார்கள். கரதயில் நாம் தவறாக பபயரை மாற்றி பொன்னாலும், அரத
ெரிபெய்வார்கள். கரதயின் அடுத்தக் கட்டத்தில் என்ன நடக்கும்? என்ற டகள்விக்கும்
அவர்களிடம் பதில் கிரடக்கும். பமாத்தத்தில், அவர்களின் சிந்தரன மற்றும் கற்பரனத்
திறரன கரதகள் வார்த்பதடுக்கின்றன.

கதை ச ொல்லும் திறன்


ஒரு திரைப்படத்ரத நாம் காணும்டபாது, அதனுரடய படக் காட்சிகளின்பால் ஒன்றி
விடுகிடறாம். அதுடபால்தான் கரதயும். கரத பொல்லும்டபாது, கதாபாத்திைங்கரை
விவரித்தல்(அவன் அப்படி இருப்பான், அந்தைவு திறரமொலி, பயங்கைமானவன் என்பது
டபான்ற), இயற்ரக காட்சிகரை விவரித்தல், ெம்பவங்களின் தன்ரமகரை
விவரித்தல்(கதாபாத்திைங்கள் பெய்யும் பெயல்) டபான்ற பலவித அம்ெங்கள் எப்படி
விவரிக்கப்படுகிறடதா, அந்தைவிற்டக அந்தக் கரதயின் சுவாைஸ்யம் அரமகிறது மற்றும்
ஒரு குழந்ரதயின் கவனத்ரத ஈர்க்கிறது.

இத்தரகய வர்ணரன மற்றும் விவரிப்புகரைக் டகட்கும் ஒரு குழந்ரத அந்த அம்ெங்கரை


தனது மனதிற்குள் கற்பரன பெய்து பார்க்கிறது. அந்தக் காட்சிகரை மாற்றியும்
டயாசிக்கிறது. நரடமுரற வாழ்வின் அம்ெங்களில் கற்பரனரய கலந்து ைசிக்கிறது.
இதன்மூலம் குழந்ரதக்குள் ஒரு பரடப்பாளி உருவாகிறான். எனடவ, இந்த விஷயத்தில்,
குழந்ரதக்கு கரத பொல்லும் நபர்களின் திறரமயும் அடங்கியுள்ைது.

இரதத்தவிை, மிருகங்கரைப் பற்றிடயா அல்லது பறரவகரைப் பற்றிடயா விவரிக்கும்டபாது,


அரவகளின் குைல் ஒலிரய நம்மால் முடிந்த அைவு பவளிப்படுத்தினால் நன்று. டமலும்,
அத்தரகய மிருகங்களுக்கான அரெவுகரையும் பவளிப்படுத்த டவண்டும். டமலும்,
வாகனங்கரைப் பற்றி கூறும்டபாது, அவற்றின் ஒலிகள் மற்றும் அதன் பயணங்கள்
ஆகியரவப் பற்றி மிமிக்ரி மற்றும் உடலரெவுகரை பகாண்டு வைலாம். இதன்மூலம் அந்த
கரதயின் உயிடைாட்டம் கூட்டப்பட்டு, அதன்மூலம் குழந்ரதயின் கற்பரன மற்றும் ஆர்வம்
அதிகரிக்கும்.

கதையின் ைன்தை
பபாதுவாக, கற்பரனயான அல்லது மிருகங்கள் டபசுவது டபான்ற கரதகடை,
முதியவர்கைால், குழந்ரதகளுக்கு அதிகம் பொல்லப்படுகின்றன. இதனால் குழந்ரதயின்
கற்பரனத் திறன் மட்டுடம வைரும். ஆனால் பல ொதரனயாைர்களின் வாழ்க்ரக
வைலாறுகள், சிறந்த குழந்ரத நாவல்கள் டபான்றரவகரை கரதயாக பொல்லும்டபாது,
குழந்ரதகளின் ெமூகப் பார்ரவ டமம்படுகிறது. ஒரு அம்ெத்ரத அற்புதமாக விைக்கும்டபாது,
அரதக் டகட்பவருக்கு அந்த அம்ெம் நிச்ெயம் பிடித்துவிடும். டமலும், குழந்ரதகளுக்கு கரத
பொல்பவர், குழந்ரதகளின் உலகிற்குள் நுரழந்துவிட டவண்டும். அப்டபாதுதான்

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


கரதயானது குழந்ரதகளுக்கு ஏற்றதாக இருக்கும். இல்ரலபயனில், அவர்களின் புரிதல்
திறரன மீறி கரத பென்றுவிடும்.

சில குழந்ரதகளுக்கு சில குறிப்பிட்ட வரகயான கரதகள் பிடித்துவிடும். அதுடபான்ற


கரதகரை திரும்ப திரும்ப பொல்லுமாறு குழந்ரதகள் வற்புறுத்துவர். அந்த ெமயத்தில்,
அதுடபான்ற கரதகளில் சில புதிய அம்ெங்கரை டெர்த்துக் பகாண்டு மீண்டும் மீண்டும்
கூறலாம். ஒரு புத்தகத்தில் உள்ைரதடயா அல்லது பதாரலக்காட்சி மற்றும்
திரைப்படத்தில் பார்த்தரதடயா அப்படிடய பொல்ல டவண்டிய அவசியமில்ரல.

சூழலுக்கு ஏற்ப சில நல்ல கருத்துக்கரை டெர்த்து, பவளிநாட்டு கரதயாக இருந்தால்


நம்மூர் கரதயாக மாற்றி, பவளிமாநில கலாச்ொை கரதயாக இருந்தால் நம் கலாச்ொை
அம்ெங்கரை அதில் மாற்றி டெர்த்து கூறலாம். ஆனால் அடதெமயம், பவளிநாடு மற்றும்
பவளி மாநிலங்களில் இதுடபான்ற கலாச்ொைம் மற்றும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதும்
கரதகளின் மூலம் குழந்ரதகளுக்கு பதரியப்படுத்தப்பட டவண்டும்.

குணொதி யங்கதைப் புரிந்துசகொள்ைல்


கரதகளின் மூலமாக, குழந்ரதகளுக்கு பலவிதமான நபர்கள் மற்றும் விலங்குகள்,
பறரவகளின் குண நலன்கள் மற்றும் தன்ரமகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம்
குழந்ரதகளுக்கு இதை மனிதர்கள் மற்றும் உயிரினங்கரைப் பற்றி பதரிய வருகிறது. ஒரு
மானின் தன்ரமப் பற்றியும், ஒரு புலியின் தன்ரமப் பற்றியும் அறிந்து பகாள்கிறது குழந்ரத.
ஒரு கழுகின் தன்ரமப் பற்றியும், சிட்டுக் குருவியின் தன்ரமப் பற்றியும் அறிந்து
பகாள்கிறது குழந்ரத.

மனிதர்கரை எடுத்துக்பகாண்டால், தன் வயரதபயாத்த குழந்ரதகள், சிறுவர்கள் மற்றும்


வயதானவர்கள் குறித்த ஒரு பபாதுவான கருத்தாக்கத்ரத குழந்ரத அறிந்துபகாள்கிறது.
டமலும், நல்லவர்கள் எதுடபான்ற பெயல்கரை பெய்வார்கள், தீயவர்கள் எதுடபான்ற
பெயல்களில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து ஒரு புரிதல் குழந்ரதக்கு ஏற்படுகிறது.
எனடவ, கரதயில் வரும் கதாப்பாத்திை அம்ெங்கள் குறித்து கரத பொல்பவர் கவனம்
பெலுத்த டவண்டும்.

லட்சியத்தை கதையில் கலத்ைல்


குழந்ரத ஒரு விஞ்ஞானியாக எதிர்காலத்தில் ஆக விரும்பினால், ஐன்ஸ்டீன், நியூட்டன்
டபான்ற விஞ்ஞானிகளின் வாழ்க்ரக வைலாறுகரை கரதகைாக கூறுங்கள். பபரிய
விரையாட்டு வீைனாக ஆக விரும்பினால், பிைபல விரையாட்டு வீைர்களின் வாழ்க்ரக
வைலாறுகரை கரதகைாகக் கூறுங்கள்.

பின்னாளில், இதுடபான்ற பிைபலங்களின் வாழ்க்ரக வைலாற்றுப் புத்தகம் மற்றும் அவர்கள்


எழுதிய புத்தகங்கள் டபான்றவற்ரறப் படிக்கும் பழக்கம் குழந்ரதகளுக்கு ஏற்படும். இதன்
மூலம் அவர்களின் லட்சியமானது, அவர்களின் மனதில் நன்கு அழுத்தப்படும். அரத அரடயும்
விதத்ரத அவர்கள் கற்றுக்பகாள்வார்கள். தங்களின் விருப்பம் ொத்தியமான ஒன்றுதான்
என்ற நம்பிக்ரக அவர்களுக்கு ஏற்படும். எனடவ, கரதகள் குழந்ரதகளின் லட்சியத்திற்கு
வலு டெர்க்கின்றன.

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


அழுத்ைம் சகொடுத்ைல்
கரத பொல்ரகயில், அதில் வரும் முக்கியமான அம்ெங்களுக்கு அழுத்தம் பகாடுத்தல்
டவண்டும். உதாைணமாக, கரத நாயகன் பவங்கட், ஒரு நாரைக்கு குரறந்தது 3
மணிடநைம் படிப்பான். அதனால்தான் அவன் முதல் மதிப்பபண் பபற்றான் என்பது முக்கிய
அம்ெமாக இருந்தால், அதற்கு அழுத்தம் பகாடுத்துக் கூற டவண்டும். சிலமுரற திரும்ப
திரும்பவும் கூறலாம். குழந்ரதயிடம், முதல் மதிப்பபண்ரண பவங்கட் எப்படி வாங்கினான்?
என்று டகள்வியும் டகட்கலாம். இதன்மூலம் உங்களின் குழந்ரதயானது, படிப்பதற்கு நிரறய
டநைம் ஒதுக்கினால், முதல் மதிப்பபண் பபற முடியும் என்பரத நரடமுரற ரீதியாக
புரிந்துபகாள்ளும். இதுடபாலத்தான், நரடமுரறயில் உங்கள் குழந்ரதரய பவற்றிகைமான
நபைாக்க, கரதகளில் அந்த அம்ெங்கரை டெர்த்து அவர்களின் மனரத தயார்படுத்தலாம்.
மூலம்: இதணயம்

சிறுவர் கதைகளின் வதககள்

நாட்டுப்புறக் கரதகளின் டெகரிப்பு மிகுதியாக மிகுதியாக அவற்ரற வரகப்படுத்த


டவண்டியதன் டதரவ ஏற்பட்டது. ஆன்ட்டி ஆர்னி (Anti Aarne, 1867-1925) என்னும்
அறிஞர் அடிப்பரடக் கரத வரககரைக் கணக்பகடுத்து 1911இல் ஒரு நூல்
பவளியிட்டார். இது பின்னர் ஸ்டித் தாம்ென் (Stith Thompson) என்னும் அறிஞைால்
ஆங்கிலத்தில் பமாழிபபயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டு, நொட்டுப்புறக் கதைகளின்
வதககள் (The Types of the Folktale) என்னும் பபயரில் பவளியிடப்பட்டது. இந்நூலில்
நாட்டுப்புறக் கரதகள் பின்வரும் ஐந்து பிரிவுகளில் வரகப்படுத்தப்பட்டுள்ைன.
அதவ :
1. விலங்குக் கரதகள் (Animal Tales)
2. ொதாைணக் கரதகள் (Ordinary Folktales)
3. நரகச்சுரவ மற்றும் துணுக்குக் கரதகள் (Jokes and Anecdotes)
4. வாய்பாட்டுக் கரதகள் (Formula Tales)
5. வரகப்படுத்தப்படாத கரதகள் (Unclassified Tales)

உலக நாடுகள் பலவற்றிலும் நாட்டுப்புறக் கரதச் டெகரிப்புப் பணிகள் பதாடர்ந்து


நடந்து பகாண்டுள்ைன. டெகரிப்பாைர்கள் டெகரிப்புகரை வரகப்படுத்தி
பவளியிடுகின்றனர். அவைவர் டெகரிப்புக்டகற்ப இந்த வரகப்பாடுகள் டவறுபடுகின்றன. நாம்
கரதகரைப் பின்வருமாறு வரகப்படுத்திக் பகாள்ைலாம்.
1. டதாற்றக் கரதகள்
2. காைணக் கரதகள்
3. நீதிக் கரதகள்
4. நரகச்சுரவக் கரதகள்
5. இடப் பபயர்வுக் கரதகள்
6. வைலாற்றுக் கரதகள்
7. நம்பிக்ரக விைக்கக் கரதகள்
இவ்வரகக் கரதகளுள் சிலவற்ரற மட்டும் ொன்றுகளுடன் காணலாம்.

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


பைொற்றக் கதைகள்
உலகம், ஞாயிறு, ெந்திைன், விண்மீன்கள், நதிகள், மரலகள், ஊர்கள், பதய்வங்கள்
டபான்றவற்றின் டதாற்றம் (Origin) குறித்த கரதகரைத் டதாற்றக் கரதகள் எனலாம்.
பண்ரடக்கால மனிதன் உலகம் முதலானரவ எவ்வாறு டதான்றியிருக்கும் என்று
சிந்தித்திருப்பான். அறிவியல் பூர்வமான உண்ரமகரை அறிய இயலாத நிரலயில்
கற்பரனயான கரதகரைப் புரனந்திருப்பான். ஊர்டதாற்றம், பதய்வத் டதாற்றம் குறித்த
கரதகளுள் பல, உண்ரமயின் அடிப்பரடயில் உருவாகிக் காலப் டபாக்கில் உண்ரம என்று
அறிய இயலாத வரகயில் கற்பரன கலந்திருக்கலாம்.

பதய்வங்களின் டதாற்றம் பற்றிப் பல்டவறு கரதகள் மக்களிரடடய


வழக்கப்பட்டுள்ைன.

கொரணக் கதைகள்
உலகில் உள்ை இயற்ரக நிகழ்வுகள் மற்றும் இயற்ரகப் பபாருட்கள் ஏன் அவ்வாறு
நிகழ்கின்றன? ஏன் அவ்வாறு இருக்கின்றன? என்னும் டகள்விகளுக்குக் காைணம்
கூறுவதற்காக உருவாக்கப்பட்டு மக்களிரடடய வழங்கி வரும் கரதகரைக் காைணக்
கரதகள் எனலாம்.
வானம் மிக உயைத்தில் இருப்பதற்கான காைணம் என்ன? அணிலின் முதுகில் மூன்று
டகாடுகள் இருப்பதற்கான காைணம் என்ன? குயில் ’அக்கா அக்கா’ என்று கூவுவதற்கான
காைணம் என்ன? என்பன டபான்ற ஏைாைமான வினாக்களுக்குக் காைணம் கூறும் கரதகள்
மக்களிரடடய வழங்கப்படுகின்றன.

• வொனமும் உயரமும்
வானம் மிக உயைத்தில் இருப்பதற்கான காைணம் கூறும் கரத ஒன்று வருமாறு:
“முன் ஒரு காலத்தில் வானம் பூமிக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. மனிதர்களும்
மைம் பெடி பகாடிகளும் குட்ரடயா இருந்தன. அப்படியிருக்கும் பபாழுது ஒரு கிழவி தினந்
தினம் டமாரு வித்து அதில் கிரடக்கும் வருமானத்தில் வாழ்ந்து பகாண்டிருந்தாள். தினமும்
வானம் இடிந்து டமார்க்குடம் கவிழ்ந்துவிடும். இதனால் கிழவிக்குக் டகாபம். ஒரு நாள்
‘என் டமாை பகாட்டி என் பபாழப்பக் பகடுக்கும் வானடம! நீ பூமியிலிருந்து எட்டு வண்டி
நூரலப் டபாட்டாலும் எட்டாத உயைத்துக்குப் டபாகணும். பத்து வண்டி நூரலப்
டபாட்டாலும் பத்தாத உயைத்துக்குப் டபாகணும்’ என்று ொபம் டபாட்டாள். (அதாவது எட்டு-
பத்து வண்டி நிரறய ஏற்றப்பட்ட நூரலப் பிரித்து நீட்டினால் எவ்வைவு தூைம் வருடமா
அவ்வைவு தூைம் டமடல பெல்லடவண்டும் என்று ொபமிட்டாள்) அன்ரறயிடலருந்து வானம்
கண்ணுக்பகட்டாத தூைத்துக்குப் டபாய்விட்டது” என்று வானத்தின் உயைத்ரதப் பற்றி ஒரு
கரத வழங்குகிறது.

காட்சி
வானபவளிக்கு எல்ரல ஏதுமில்ரல. இது இயற்ரக. இவ்வாறு அரமந்தற்குக்
காைணம் இதுதான் என்று ஒரு காைணத்ரதக் கற்பிக்கிறது இக்கரத. மதுரை மாவட்டத்தில்
வழங்கப்படும் இக்கரதரய, சி.பபான்னுத்தாய் என்பவர் பதிவு பெய்துள்ைார்.

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


நீதிக் கதைகள்
வாழ்க்ரகரய பநறிப்படுத்தும் நீதிரய எடுத்துரைப்பதாக அரமயும் கரதகரை
நீதிக் கரதகள் எனலாம். ொன்றாகப் பின்வரும் கரதரயக் கூறலாம்.

காட்சி
“ஒரு ஊரில் ஒரு ைாொ இருந்தான். அவனுக்கு ஒரு பபாண்ணு இருந்தாள்.
அவளுக்குப் பாடம் பொல்லிக் பகாடுக்க ஒரு ஆசிரியரை நியமித்தான் ைாொ. அந்த
ஆசிரியருக்கு அந்த பபாண்ணு டமல விருப்பம். அந்த பபாண்ணிடம் தன் விருப்பத்ரதத்
பதரிவித்தான். அவள் மறுத்தாள். அந்த ஆசிரியர் என்ன பெய்தார் பதரியுமா? ைாொகிட்ட
டபாயி உன் பபாண்ணு ஜாதகத்தில் குற்றம் இருக்கிறது. அவைால் உனக்கும் இந்த
நாட்டுக்கும் ஆபத்து. இதுடலயிருந்து நீயும் நாடும் தப்பிக்கடவண்டுமானால் அவரை ஒரு
பபாட்டியில ரவத்து ஆற்றில் விட்டுவிடு என்றான். இரத நம்பின ைாொவும் அப்படிடய
பெய்துட்டான். பபட்டி ஆற்றில் மிதந்துபகாண்டட வந்தது. காட்டில் டவட்ரடயாடிக்
பகாண்டு இருந்த ஓர் இைவைென் அந்தப் பபாட்டியப் பாத்து, எடுத்து திறந்து பாத்தான்.
அதில் ஓர் அழகான பபாண்ணு இருந்தாள். அவளிடம் டகட்டு உண்ரமரயத்
பதரிந்துபகாண்டான். பின்னர் அவரைத் திருமணம் பெய்துபகாண்டான். பின்னர் அவன்
டவட்ரடயாடிய புலிரயப் பபட்டியில அரடத்து ஆற்றில் விட்டான். காட்டில்
காத்துக்பகாண்டிருந்த ஆசிரியர் பபட்டிய பகாண்டுடபாய் ஒரு வீட்டில் ரவத்தான். நல்லா
அலங்காைம் பெய்துகிட்டு கதவ ொத்தி தாழ்பாள் டபாட்டான். இைாொ மகரை அனுபவிக்கப்
டபாகின்ற ஆரெயில் பபட்டிரயத் திறந்தான். அடபட்டுக் கிடந்த புலி ஆசிரியர் டமல்
பாய்ந்து பகான்றது.“

ஆசிரியர் பதாழில் புனிதமானது. அத்பதாழிலுக்குக் கைங்கம் ஏற்படும் வரகயில் தப்பு


பெய்ய நிரனப்பவன் அழிவான் என்னும் நீதிரய இக்கரத எடுத்துரைக்கிறது. இக்கரத
தமிழகத்தில் மட்டுமல்ல காஷ்மீரிலும் சில மாற்றங்களுடன் வழங்கி வருகிறது.

நதகச்சுதவக் கதைகள்
கரதயில் நரகச்சுரவ விஞ்சி இருக்கக் கூடிய கரதகரை நரகச்சுரவக் கரதகள்
எனலாம். ஒரு ொன்று வருமாறு;
காட்சி
“ஒர் ஊர்ல ஒரு குடியானவன் இருந்தான். அவன் தினமும் ஒரு ொமியாரை வீட்டுக்கு
அரழத்து வந்து ொப்பாடு டபாடுவான். அதற்குப் பின்னர்தான் அவன் ொப்பிடுவான். இது
அவன் மரனவிக்குப் பிடிக்கவில்ரல. இரதத் தடுத்து நிறுத்த நிரனத்தாள். ஒரு நாள் ஒரு
ொமியாரை அரழத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு ொப்பிட இரல வாங்கப் டபானான்.
ொமியார் விருந்ரத எதிர்பார்த்து ஆரெடயாடு உட்கார்ந்திருந்தார்.

குடியானவன் மரனவி வீட்டில் இருந்த பநல்லு குத்துகிற உலக்ரகரயக் கழுவி,


விபூதி பூசி, மாரல டபாட்டு ொமியாரு பார்ரவயில் படுகிற மாதிரி ரவத்தாள். ொமியாருக்குப்
புரியவில்ரல. ‘உலக்ரகக்கு ஏன் மாரல டபாட்டு ரவத்திருக்கிறாய்’ என்று டகட்டார்.
‘எங்கள் வீட்டுக்காைர் உங்களிடம் ஒன்றும் பொல்லவில்ரலயா’ என்று அவள் டகட்டாள்.
ொமியார் ‘இல்ரல’ என்று பொன்னார்.,

அவள் உடடன முகத்ரத டொகமா ரவத்துக்பகாண்டு ‘எங்க வீட்டுக்காைர் தினம்


ஒரு ொமியாரை அரழத்துக்பகாண்டு வந்து வயிறாை ொப்பாடு டபாட்டு, இந்த உலக்ரகயால்
நன்கு அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படிபயாரு டவண்டுதல்’ என்றாள். இரதக் டகட்ட
ொமியார் பமதுவாக நழுவி வீட்ரட விட்டுப் டபாயிட்டார். அப்பபாழுது அவள் வீட்டுக்காைன்

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்


வீட்டுக்கு வந்தான். ொமியாரைக் காடணாம். பபண்டாட்டிரயக் கூப்பிட்டு ொமியார் எங்டக
என்று டகட்டான். ‘ொமியார் இந்த உலக்ரகரய டகட்டார். உங்கள் அம்மா ரவத்திருந்த
உலக்ரகயாச்டெ, நான் தைமுடியாது என்று பொன்டனன். அவர் டகாவித்துக்பகாண்டு
இப்பபாழுதான் டபானார்’ என்று பொன்னாள். ‘ொமியார் டகட்டால் பகாடுக்க
டவண்டியதுதாடன! உலக்கரயக் பகாடு’ என்று உலக்ரகரய ரகயில் எடுத்துக்பகாண்டு
ொமியாரை டநாக்கி ஒடினான். இவன் உலக்ரகடயாட வருவரதப் பார்த்த ொமியார் தன்ரன
அடிக்க வருவதாக நிரனத்து ஓடினான். அவருக்கு எப்படியாவது உலக்ரகரய
பகாடுத்துவிட எண்ணி இவன் துைத்த, ொமியார் ஓடிடய டபாயிட்டார்”.

இந்தக் கரத நரகச்சுரவரய ஏற்படுத்துவரதக் காணலாம். நரகச்சுரவயின்


ஊடட உரழக்காமல் ொப்பிடுடவாரையும் அவர்களுக்கு உணவு தருடவாரையும் டகலி
பெய்வதாக அரமவரதயும் காணமுடிகிறது. உரழக்கும் ெமுதாயத்தில் உரழக்காடதார்
டகலிக்குள்ைாவது இயல்புதாடன?

பிற வதகக் கதைகள்


டமற்குறிப்பிட்டரவடபால, டமலும் சிலவரக கரதகள் வழங்கப்படுகின்றன.

• இடப்ச யர்வுக் கதைகள்


மக்கள் பல்டவறு காைணங்களுக்காக இடம் பபயர்ந்து பகாண்டடயிருப்பர்.
அவர்களின் இடப்பபயர்வு குறித்த நிரனவுகள் கரதகைாக அவர்களிரடடய வழங்கப்பட்டு
வரும். இத்தரகய கரதகரைஇடப்ச யர்வுக் கதைகள் எனலாம். மக்களின் இடப்பபயர்வு
குறித்த வாய்பமாழி வைலாறுகைாகவும் இத்தரகய கரதகரைக் கருதலாம்.

• வரலொற்றுக் கதைகள்
வைலாற்றில் காணப்படும் அைெர்கள், தரலவர்கள், வீைர்கள், அவர்தம்
அருஞ்பெயல்கள் குறித்த கரதகளும் மக்களிரடடய வழக்கில் உள்ைன. இரவ வைலாற்ரற
அடிப்பரடயாகக் பகாண்டரவ. இத்தரகய கரதகரைவரலொற்றுக் கதைகள் எனலாம்.

• நம்பிக்தக விைக்கக் கதைகள்


மக்களிரடடய பல்டவறு நம்பிக்ரககள், டநான்புகள் டபான்றரவ காணப்படுகின்றன.
இவற்ரற விைக்கும் கரதகரை நம்பிக்தக விைக்கக் கதைகள் என்று சுட்டலாம்.
நம்பிக்ரக ொர்ந்த பெயல்கரை எவ்வாறு பெய்யடவண்டும், அவ்வாறு பெய்யாவிட்டால்
என்ன டநரும் என்பனவற்ரற விைக்குவனவாக இக்கரதகள் அரமயும்.

BTMB3113 படைப்பாக்கம் விரிவுடை: குணசீலன் சுப்பிைமணியம்

You might also like