You are on page 1of 7

பாவேந்தர் கல்ேியியல் கல்லூரி, மணிேிழுந்தான் ததற்கு

அரசினர் உயர் நிலைப்பள்ளி அம்லமயகரம்

அலைவுத் வதர்வு

ேகுப்பு: 7 ஆம் ேகுப்பு மதிப்தபண்: 30


பாைம்: அறிேியல் வநரம்: 1 மணி வநரம்

பகுதி - அ

சரியான விடைடய ததர்ந்ததடுத்து எழுதுக: 6×1=6

1. தேப்பநிலையிலன அளப்பதற்கான SI அைகுமுலற


(அ) தகல்ேின் (ஆ) பாரன்ஹீட்

(இ) தசல்சியஸ் (ஈ) ஜுல்

2. மனிதனின் சராசரி உைல் தேப்பநிலை

(அ) 0°C (ஆ) 37°C


(இ) 98°C (ஈ) 100°C

3. தசன்டிகிவரடு என்பதன் மாற்றுப் தபயர்

(அ) தகல்ேின் (ஆ) வராமர்

(இ) பாரன்ஹீட் (ஈ) தசல்சியஸ்

4. கீ ழ்கண்ைேற்றுள் எது வேதியியல் மாற்றமாகும்?

(அ) நீர் வமகங்களாேது

(ஆ) ஒரு மரத்தின் ேளர்ச்சி

(இ) பசுஞ்சாணம் உயிர் எரிோயுோனது

(ஈ) பனிக்கூழ்கலரந்த நிலை – பனிக்கூழாேது

5. பின்ேருேனேற்றுள் ___________ தேப்பம் தகாள் மாற்றங்களாகும்

(அ) குளிர்ேலைதல் மற்றும் உருகுதல்

(ஆ) குளிர்ேலைதல் மற்றும் உலறதல்

(இ) ஆேியாதல் மற்றும் உருகுதல்

(ஈ) ஆேியாதல் மற்றும் உலறதல்


6. __________ வேதி மாற்றமல்ை

(அ) அம்வமானியம் நீரில் கலரேது

(ஆ) கார்பன்-லை ஆக்லைடு நீரில் கலரேது

(இ) உைர் பனிக்கட்டி நீரில் கலரேது

(ஈ) துருே பனிக்கூழ் உருகுேது

II. எடவதயனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். 7×2=14

7. தேப்ப நிலைமானி என்றால் என்ன?

8. டிஜிட்ைல் தேப்பநிலை மானியின் சிறப்பு யாது?

9. தேப்பநிலை மானியின் அைகுநிலை குறிப்பிடுக.

10. தேப்பநிலை ேலரயறு.

11. மருத்துே தேப்ப நிலைமானியிலன உைைின் தேப்பநிலையிலன பரிவசாதிக்கப்

பயன்படுத்தும் முன் அதலன உதறுேதற்கான காரணம் யாது?

12. சரியா – தேறா? தேறு எனில் சரியான ேிலையிலன எழுதவும்

(i) முதன்லம மின்கைன்கலள மீ ண்டும் மின்வனற்றம் தசய்ய இயலும்

(ii) மின்முைாம் பூசுதல் மின்சாரத்தின் வேதி ேிலளோகும்

13. மரபு மின்வனாட்ைம் என்றால் என்ன?

14. இதயத்துடிப்பு ஒரு காை ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

15. தபாருத்துக,

(i) கூலூம் - மின்பகுளி

(ii) அம்மீ ட்ைர் - கட்டுறா எைக்ட்ரான்கள்

(iii) நற்கைத்திகள் - மின்வனாட்ைத்லத அளக்கும் கருேி

(iv) தபாட்ைாசியம் குவளாலரடு - 6.242 × 1018 புவராட்ைான்


III. எலேவயனும் இரண்டு ேினாக்களுக்கு ேிலையளி. 2×5=10

17. பக்க இலணப்பு மற்றும் ததாைர் இலணப்பு வேறுபடுத்துக.

18. ஆய்ேக தேப்பநிலை மானிலய ேிளக்குக,

19. (அ) சூரிய கிரகணம் காை ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.

(ஆ) இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கலள ஒப்பிடுக.

ேழிகாட்டி ஆசிரியர் லகதயாப்பம் மாணே ஆசிரியர் லகதயாப்பம்

தலைலம ஆசிரியர் லகதயாப்பம்


பாவேந்தர் கல்ேியியல் கல்லூரி, மணிேிழுந்தான் ததற்கு
அரசினர் உயர் நிலைப்பள்ளி அம்லமயகரம்
அலைவுத் வதர்வு
ேகுப்பு: 10 ஆம் ேகுப்பு மதிப்தபண்: 75
பாைம்: அறிேியல் வநரம்: 3 மணி வநரம்
பகுதி - அ
குறிப்பு: அடனத்து தகள்விகளுக்கும் பதிலளிக்கவும் சரியான விடைடய ததர்ந்ததடுத்து
எழுதுக: 12×1=12

1. கீ ழ்கண்ைேற்றிள் நியூட்ைனின் மூன்றாம் ேிதி எங்கு பயன்படுகிறது.


(அ) ஓய்வு நிலையிலுள்ள தபாருளில்
(ஆ) இயக்க நிலையிலுள்ள தபாருளில்
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) சமநிலறயுள்ள தபாருட்களில் மட்டும்

2. ஒரு கிவைாகிராம் எலை என்பது _________ ற்கு சமமாகும்


(அ) 9.8 லைன் (ஆ) 9.8 × 104 N
(இ) 98 × 104 லைன் (ஈ) 980 லைன்

3. மனிதனால் உணரக்கூடிய தசேியுணர் ஒைியின் அதிர்தேண்


(அ) 50 kHz (ஆ) 20 kHz
(இ) 15000 kHz (ஈ) 10000 kHz

4. கீ ழ்கண்ைேற்றுள் எது மூேணு மூைக்கூறு?

(அ) குளுக்வகாஸ் (ஆ) ஹீைியம்


(இ) கார்பன் லை ஆக்லசடு (ஈ) லஹட்ரஜன்

5. 1 வமால் லநட்ரஜன் அணுேின் நிலற


(அ) 28 amu (ஆ) 14 amu
(இ) 28 g (ஈ) 14 g

6. 20𝐶𝑎
40
தனிமத்தின் உட்கருேில்
(அ) 20 புவராட்ைான் 40 நியூட்ரான் (ஆ) 20 புவராட்ைான் 20 நியூட்ரான்
(இ) 20 புவராட்ைான் 40 எைக்ட்ரான் (ஈ) 20 புவராட்ைான் 20 எைக்ட்ரான்

7. ஆக்சிஜனின் கிராம் மூைக்கூறு நிலற


(அ) 16 கி (ஆ) 18 கி
(இ) 32 கி (ஈ) 17 கி
8. நீரில் கலரக்கப்பட்ை உப்புக் கலரசல் என்பது ____________ கைலே.
(அ) ஒருபடித்தான (ஆ) பைபடித்தான
(இ) ஒருபடித்தானலே அல்ைாதலே (ஈ) ஒருபடித்தான மற்றும் பைபடித்தானலே

9. இருமடிக் கலரசைில் உள்ள கூறுகளின் எண்ணிக்லக ____________.


(அ) 2 (ஆ) 3
(இ) 4 (ஈ) 5

10. கீ ழ்கண்ைேற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்லமயுலையது ____________.


(அ) ஃதபரிக் குவளாலரடு (ஆ) காப்பர் சல்வபட் தபன்ைாலஹட்வரட்
(இ) சிைிக்கா தஜல் (ஈ) இேற்றுள் எதுமில்லை

11. IUPAC தபயரிடுதைின்படி ஆல்டிலஹடுக்காக வசர்க்கப்படும் இரண்ைாம் நிலை


முன்தனாட்டு _________
(அ) ஆல் (ஆ) ஆயிக் அமிைம்
(இ) ஏல் (ஈ) அல்

12. கீ ழ்கண்ைேற்றுள் எது மயக்க மூட்டியாக பயன்படுகிறது?


(அ) கார்பாக்சிைிக் அமிைம் (ஆ) ஈதர்
(இ) எஸ்ைர் (ஈ) ஆல்டிலஹடு

பகுதி - ஆ
எடவதயனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். தகள்வி எண் 22க்கு கட்ைாயமாக பதில்
அளிக்க தவண்டும் 7×2=14

13. 5N மற்றும் 15 N ேிலச மதிப்புலைய இரு ேிலசகள் எதிதரதிர் திலசயில் ஒவர


வநரத்தில் தபாருள் மீ து தசயல்படுகின்றன. இலேகளின் ததாகுபயன் ேிலச மதிப்பு
யாது? எத்திலசயில் அது தசயல்படும்?

14. நியூட்ைனின் இரண்ைாம் ேிதியிலன கூறு.

15. தநட்ைலை என்றால் என்ன?

16. எதிதராைிக்கும் வதலேயான குலறந்தபட்ச ததாலைவு என்ன?

17. ஒப்பு அணுநிலற – ேலரயறு.

18. இருமடிக்கலரசல் என்றால் என்ன?

19. கீ ழ்கண்ைேற்றுக்கு தைா ஒரு எடுத்துக்காட்டு தருக. (i) திரேத்தில் ோயு (ii) திரேத்தில்
திண்மம் (iii) திண்மத்தில் திண்மம் (iv) ோயுேில் ோயு.

20. நீர்க்கலரசல் மற்றும் நீரற்ற கலரசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

21. எளிய கீ ட்வைானின் தபயலரயும் மூைக்கூறு ோய்ப்பாட்லையும் எழுதுக.


22. ோனத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 ேிநாடிகளுக்குப் பின்பு இடிவயாலச வகட்கிறது காற்றில்
ஒைியின் திலசவேகம் 300 மீ ேி-1 எனில் வமகக்கூட்ைங்கள் எவ்ேளவு உயரத்தில்
உள்ளது?
பகுதி - இ
எடவதயனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். தகள்வி எண் 32க்கு கட்ைாயமாக பதில்
அளிக்க தவண்டும் 7×4=28

23. (அ) நிலைமம் என்பது யாது? அதன் ேலககள் யாலே?

(ஆ) தசயல்படும் திலச சார்ந்து ேிலசயிலன எவ்ோறு பிரிக்கைாம்?

24. நியூட்ைனின் இயக்கத்திற்கான ேிதிகலள ேிளக்கு.

25. (அ) மீ தயாைி அதிர்வுறுதல் என்றால் என்ன?

(ஆ) மீ தயாைி அதிர்வுறுதைின் பயன்கள் யாலே?

26. எதிதராைி என்றால் என்ன? எதிதராைி வகட்பதற்கான இரண்டு நிபந்தலனகலளக் கூறுக.

27. நேன
ீ அணுக்தகாள்லகயின் வகாட்பாடுகலள எழுதுக..

28. (அ) கலரசல் - ேலரயறு.

(ஆ) நீவரறிய உப்பு-ேலரயறு.

29. தபாருத்துக,
(1) நீை ேிட்ரியால் - CaSO4 .2H2O
(2) ஜிப்சம் - CaO
(3) ஈரம் உறிஞ்சிக் கலரபலே - CuSO4 .5H2O
(4) ஈரம் உறிஞ்சி - NaOH

30. கீ ழ்க்கண்ை வசர்மங்களின் கார்பன் சங்கிைி ததாைலர தபாறுத்து ேலகப்படுத்துக மற்றும்


மூைக்கூறு ோய்ப்பாட்லை எழுதுக.
(i) புரப்வபன் (ii) தபன்சீன்
(iii) ேலளய பியூட்வைன் (iv) பியூரான்.

31. படிேரிலச என்றால் என்ன? படிேரிலச வசர்மங்களின் மூன்று பண்புகலளக் கூறுக.

32. வமால்களின் எண்ணிக்லகலயக் கண்ைறிக.

(அ) 27கி அலுமினியம். (ஆ) 1.51 × 1023 மூைக்கூறு NH4Cl.


பகுதி - ஈ

அடனத்து தகள்விகளுக்கும் பதிலளிக்கவும். 3×7=21

33. (அ) ேிலசயின் சமன்பாட்லை நியூட்ைனின் இரண்ைாம் ேிதிமூைம் தருேி.

(அல்ைது)

(ஆ) ராக்தகட் ஏவுதலை ேிளக்குக.

34. (அ) ஒைி எதிதராைித்தல் என்றால் என்ன? ேிேரி.

(i) அைர்குலற ஊைகத்தின் ேிளிம்பில் எதிதராைிப்பு

(ii) அைர்மிகு ஊைகத்தின் ேிளிம்பில் எதிதராைிப்பு

(iii) ேலளோனப் பரப்புகளில் ஒைி எதிதராைிப்பு

(அல்ைது)

(ஆ) CH3-CH2-CH2-OH என்ற வசர்மத்திற்கு தபயரிடும் முலறலய ேரிலச கிரமமாக


எழுதுக.

35. (அ) (i) குறிப்பு ேலரக. ததேிட்டிய கலரசல் மற்றும் ததேிட்ைாத கலரசல்.

(ii) ஈரம் உறிஞ்சும் வசர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கலரயும் வசர்மங்களுக்கும்


இலைவயயான வேறுபாடுகள் யாலே?

(அல்ைது)

(ஆ) கரும்பு சாறிைிருந்து எத்தனால் எவ்ோறு தயாரிக்கப்படுகிறது?

ேழிகாட்டி ஆசிரியர் லகதயாப்பம் மாணே ஆசிரியர் லகதயாப்பம்

தலைலம ஆசிரியர் லகதயாப்பம்

You might also like