You are on page 1of 28

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர்

(11ஆம் யகுப்பு - மயதியினல்)


(குல஫ந்த஧ட்ச கற்஫ல் லகமனடு)
யளழ்த்துக்களுடன் : தி. பளஜகுநளர், M.Sc.,B.Ed.,M.Phil.,Ph.D (முதுகல஬ ஆசிரினர்-மயதியினல்)

அ஬கு-1
மயதியினலின் அடிப்஧லடக் கருத்துக்கள் நற்றும் மயதிக் கணக்கீடுகள்
1. ஑ப்பு அணுநில஫ :
அணுவின் சபாசரி நிற஫
ஒப்பு அணுநிற஫ (Ar) =
ஒருறநப்஧டுத்தப்஧ட்ட அணுநிற஫
2. மநளல் :

12g C-12 ஐமசளமடளப்பில் களணப்஧டும் களர்஧ன் அணுக்களின் எண்ணிக்லகக்குச்

சநநள஦ அடிப்஧லடத் துகள்கல஭ ப஧ற்றுள்஭ ஑ரு ப஧ளருளின் அ஭வு.

1 மநளல் = 6.022 X 1023 உட்ப஧ளருட்கள்

3. மநள஬ளர் க஦அ஭வு :

STPஇல், ஑ரு மநளல் மசர்நம் அதன் யளயு நில஬யில் அலடத்துக் பகளள்ளும்

க஦அ஭வு.

4. கிபளம் சநள஦ நில஫ :

1.008 g லலட்பஜன் அல்஬து 8g ஆக்ஸிஜன் அல்஬து 35.45g கும஭ளரின்

இயற்ம஫ளடு மசபக்கூடின அல்஬து இடப்ப஧னர்ச்சி பசய்னக்கூடின ஑ரு தனிநம் அல்஬து

மசர்நம் அல்஬து அனனியின் நில஫.

5. எளின விகித யளய்஧ளடு :

மசர்நத்தின் ஑ரு மூ஬க்கூறில் அடங்கியுள்஭ பயவ்மயறு தனிநங்களின்

எண்ணிக்லகயின் எளின விகிதத்தில஦, அத்தனிநத்தின் குறியீட்டிற்கு கீழ் ஑ட்டளக

எழுதுயதளல் ப஧஫ப்஧டும் யளய்஧ளடு.

எ.கள : அசிட்டிக் அமி஬த்தின் எளின விகித யளய்஧ளடு : CH2O

6. வில஦க்கட்டுப்஧ளட்டுக் களபணி :

மயதிவில஦க் கூறு விகித அடிப்஧லடயில் அலநனளத வில஦஧டு ப஧ளருட்கல஭க்

பகளண்டு வில஦ நிகழ்த்தப்஧டும் ம஧ளது, உருயளகும் வில஭ப஧ளருளின் அ஭யள஦து,

எந்த வில஦஧டுப஧ளருள் முதலில் முழுயதும் வில஦஧டுகி஫மதள அதல஦ சளர்ந்து

அலநயும். இது பதளடர்ந்து வில஦ நிகழ்யலத கட்டுப்஧டுத்துகி஫து.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 1


7. ஆக்ஸிஜம஦ற்஫ எண் :

஑ரு மசர்நத்தில் ஆக்ஸிஜம஦ற்஫ எண் கண்டறின மயண்டின அணுமயளடு

இலணந்திருக்கும் எல்஬ள அணுக்கல஭யும் அனனிக஭ளக நீக்கின பின்஦ர் ப஧஫ப்஧டும்

மின்சுலந.

8. ஆக்ஸிஜம஦ற்஫ம், ஑டுக்கம் மயறு஧ளடு :

ய.எண் ஆக்ஸிஜம஦ற்஫ம் ஑டுக்கம்

ஆக்ஸிஜன் மசர்ப்பு, லலட்பஜன் ஆக்ஸிஜன் நீக்கம், லலட்பஜன் மசர்ப்பு,


1.
நீக்கம், எ஬க்ட்பளன் நீக்கம் எ஬க்ட்பளன் மசர்ப்பு

2. ஆக்ஸிஜம஦ற்஫ எண் அதிகரிக்கும் ஆக்ஸிஜம஦ற்஫ எண் குல஫யும்

3. Fe2+ Fe3+ + e- Cu2+ + 2e- Cu

9. விகிதச்சிலதவு வில஦கள் :

ஆக்ஸிஜம஦ற்஫ம் நற்றும் ஑டுக்கம் இபண்டிற்கும் உட்஧டும் ஑ரு மசர்நத்தில், ஑மப

தனிநத்தின் ஆக்ஸிஜம஦ற்஫ எண் அதிகரிக்கவும், குல஫னவும் பசய்கி஫து.

10. மநள஬ளர் நில஫க் கணக்கீடு :

i) யூரினள (NH2CONH2) ii) அசிட்மடளன் (CH3COCH3)


N = 2 x 14 = 28 C = 3 x 12 = 36
H=4x1 = 4 H=6x1 = 6
C = 1 x 12 = 12 O = 1 x 16 = 16
O = 1 x 16 = 16 = 58 g/mol
= 60 g/mol
iii) ம஧ளரிக் அமி஬ம் (H3BO3) iv) கந்தக அமி஬ம் (H2SO4)
B = 1 x 11 = 11 S = 1 x 12 = 32
H=3x1 = 3 H=2x1 = 2
O = 3 x 16 = 48 O = 4 x 16 = 64
= 62 g/mol = 98 g/mol
11. ஑ரு மசர்நம் ஧குப்஧ளய்வில் பின்யரும் சதவீத இலனல஧க் பகளண்டுள்஭து. C = 54.55%,

H = 9.09%, O = 36.36% அச்மசர்நத்தின் எளின விகித யளய்ப்஧ளட்டில஦க் கண்டறிக.

தீர்வு :

சதவீத ஑ப்பு அணுக்களின்


தனிநம் அணு நில஫ எளின விகிதம்
இலனபு எண்ணிக்லக

C 54.55% 12 54.55/12 = 4.55 4.55/2.27 = 2


H 9.09% 1 9.09/1 = 9.09 9.09/2.27 = 4
O 36.36% 16 36.36/16 = 2.27 2.27/2.27 = 1
எளின விகித யளய்ப்஧ளடு : C2H4O

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 2


12. எளின விகித யளய்ப்஧ளடு :

i) மதனில் உள்஭ ஃபிபக்மடளஸ் (C6H12O6)

எளின விகித யளய்ப்஧ளடு : CH2O

ii) மதனீர் நற்றும் கு஭ம்பியில் உள்஭ களஃபின் (C8H10N4O2)

எளின விகித யளய்ப்஧ளடு : C4H5N2O

அ஬கு-2
அணுவின் குயளண்டம் இனக்கவினல் நளதிரி
1. ம஧ளர் அணுநளதிரியின் பகளள்லககள் :

 எ஬க்ட்பளனின் ஆற்஫ல் யலபனறுக்கப்஧ட்ட நதிப்புகல஭ப் ப஧ற்றிருக்கும்

 எ஬க்lட்பளன்கள் அணுக்கருவில஦ சுற்றி யரும் யட்டப்஧ளலத ஆர்பிட் எ஦ப்஧டும்

(நில஬யட்டப்஧ளலதகள்)

 எ஬க்ட்பளனின் மகளண உந்த நதிப்பு, mvr = nh/2π (n = 1,2,3 . . .)

 எ஬க்ட்பளன்கள் ஆர்பிட்டில் சுற்றி யரும் யலப ஆற்஫ல஬ இமப்஧தில்ல஬. இது

ஆற்஫ல஬ உறிஞ்சி அல்஬து உமிழ்ந்து அடுத்த யட்டப்஧ளலதக்கு பசல்கின்஫஦.

E2 – E1 = hv
0.529 n 2
 அணு ஆபம் rn = Å
Z
−13.6 Z 2
எ஬க்ட்பளனின் ஆற்஫ல் 𝐸n = eV/atom
n2

2. ம஧ளர் அணு நளதிரியின் யபம்புகள் :

 ஧஬ எ஬க்ட்பளன்கல஭க் பகளண்ட அணுக்களுக்கு இக்பகளள்லகயில஦

஧னன்஧டுத்த இன஬ளது.

 சீநன் வில஭வு நற்றும் ஸ்டளர்க் வில஭லய இக்பகளள்லக வி஭க்கவில்ல஬.

3. டீ பிபளக்ளி பதளடர்பு :

E = hv ---- > ①

E = mc2----> ②

சநன்஧ளடு ① நற்றும் ②லிருந்து, LHS =RHS

hv = mc2
c c
h λ = mc 2 ∴v= λ
h h
λ= (அல்஬து) λ =
mc m𝑣

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 3


4. மடவிசன் நற்றும் பஜர்நரின் மசளதல஦ :

 எ஬க்ட்பளனின் அல஬த்தன்லநலன உறுதி஧டுத்தும் மசளதல஦

 நிக்கல் ஧டிகத்தின் மீது முடுக்குவிக்கப்஧ட்ட எ஬க்ட்பளன்கல஭ விமச்பசய்து ஧திவு

பசய்னப்஧ட்ட விளிம்பு வில஭வு அலநப்஧ள஦து X – கதிரின் விளிம்பு வில஭வு

அலநப்பில஦ ஑த்துள்஭து.

5. பலய்சன்஧ர்க்கின் நிச்சனநற்஫த் தன்லந மகளட்஧ளடு :

நுண்துகள் ஑ன்றின் நில஬ நற்றும் உந்தம் ஆகின இபண்டில஦யும் ஑மப

ம஥பத்தில் கண்டறின இன஬ளது.


h
∆x. ∆p ≥

இங்கு, ∆x – நில஬ அ஭விடுதலில் உள்஭ நிச்சனநற்஫ தன்லந
∆p - உந்தம் அ஭விடுதலில் உள்஭ நிச்சனநற்஫ தன்லந

6. முதன்லந குயளண்டம் எண் (n):

 அணுக்கருவில஦ச் சுற்றி எ஬க்ட்பளன்கள் சுமன்று யரும் ஆற்஫ல் நட்டம்

 n = 1 (K), 2(L), 3(M), 4(N) etc

7. மகளண உந்தம் குயளண்டம் எண் (I ) :

 இது துலணக்கூட்டில஦ குறிப்பிடுகி஫து. l = 0, 1, 2, 3 நற்றும் 4 முல஫மன s, p, d, f

நற்றும் g ஆர்பிட்டளல்கல஭ குறிப்பிடுகி஫து.


 l = 0, 1, 2, ........ (n-1), இங்கு n - முதன்லந குயளண்டம் எண்

8. களந்த குயளண்டம் எண் (ml ) :

 முப்஧ரிநளண பயளியில் ஆர்பிட்டளல்களின் திலசனலநப்பில஦க் குறிப்பிடுகி஫து.

 - l முதல் பூஜ்ஜினம் யழினளக +l யலப. எ.கள : l = 1 எனில் m = -1, 0, +1

9. தற்சுமற்சி குயளண்டம் எண் (ms ) :

 எ஬க்ட்பளன்களின் தற்சுமற்சியில஦க் குறிப்பிடுகி஫து.

 ms இன் நதிப்புகள் முல஫மன +1/2 நற்றும் -1/2

10. ஆர்பிட்டளலின் யடியம், ஆற்஫ல், திலசனலநப்பு, உருய஭வு ஆகினயற்றில஦


குறிப்பிடும் குயளண்டம் எண்கள் :
i) முதன்லந குயளண்டம் எண் (n) - உருய஭வு நற்றும் ஆற்஫ல்
ii) மகளண உந்தக் குயளண்டம் எண் (l ) - யடியம்
iii) களந்தக் குயளண்டம் எண் (m) - திலச அலநப்பு

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 4


11. n = 4க்கு சளத்தினநள஦ ஆர்பிட்டளல்களின் எண்ணிக்லக :

16 ஆர்பிட்டளல்கள்

12. 2s, 4p, 5d நற்றும் 4f ஆர்பிட்டளல்களின் ஆபக் கணுக்கள் நற்றும் மகளணக் கணுக்கள் :

ஆர்பிட்டளல் ஆபக்கணு மகளணக்கணு (l )


(n-l-1)
2s 1 0

4p 2 1

5d 2 2

4f 0 3

13. ஆஃ஧ள தத்துயம் :

இனல்பு ஆற்஫ல் நில஬யில் உள்஭ அணுவின் ஆர்பிட்டளல்கள் அயற்றின்

ஆற்஫லின் ஏறுயரிலசயில் நிபப்஧ப்஧டுகின்஫஦.

14. ப஧ௌலி தவிர்க்லக தத்துயம் :

஑ரு அணுவில் உள்஭ எந்த இரு எ஬க்ட்பளன்களுக்கும், அயற்றின் ஥ளன்கு

குயளண்டம் எண்களின் நதிப்பின் பதளகுப்பும் ஑ன்஫ளக இருக்களது.

15. லுண்ட் விதி :

சந ஆற்஫லுலடன ஆர்பிட்டளல்களில் ஑ற்ல஫ எ஬க்ட்பளன் நிபப்஧ப்஧ட்ட பின்஦மப

எ஬க்ட்பளன் இபட்லடனளதல் நிகழும்.

16. குமபளமினம் நற்றும் களப்஧ரின் எ஬க்ட்பளன் அலநப்பு :

24Cr – 1s22s22p63s23p63d54s1

29 Cr – 1s22s22p63s23p63d104s1

17. ஧ரிநளற்஫ ஆற்஫ல் :

சந ஆற்஫லுலடன ஆர்பிட்டளல்களில், இபண்டு அல்஬து அதற்கு மநற்஧ட்ட ஑மப

தற்சுமற்சி உலடன எ஬க்ட்பளன்கள் இருக்குநளயின், அலயகளின் இடங்கல஭

஧ரிநளற்றிக் பகளள்ளும் ம஧ளது பயளியிடப்஧டும் ஆற்஫ல்.

அ஬கு-3
தனிநங்களின் ஆயர்த்த஦ யலக஧ளடு
1. டள஧ரீ஦ர் மும்லநத் பதளகுதி :

மும்லநத் பதளகுதியில் ஥டுவில் உள்஭ தனிநத்தின் அணு நில஫னள஦து, நற்஫

இரு தனிநங்களின் அணு நில஫களின் கூட்டுச் சபளசரிக்கு ஏ஫த்தளம சநம்.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 5


2. நியூ஬ண்ட்டின் எண்ந விதி :
தனிநங்கல஭ அயற்றின் அணு நில஫களின் ஏறுயரிலசயில் அலநக்கும் ம஧ளது,

஑வ்பயளரு எட்டளயது தனிநத்தினுலடன ஧ண்பும், முத஬ளயது தனிநத்தின் ஧ண்புடன்

஑த்திருக்கி஫து.

3. ஥வீ஦ ஆயர்த்த஦ விதி :

தனிநங்களின் இனற் நற்றும் மயதிப்஧ண்புகள் அயற்றின் அணு எண்களின்

ஆயர்த்த஦ சளர்஧ளக அலநயும்.

4. ஐமசள எ஬க்ட்பளனிக் அனனிகள் :

பயவ்மயறு தனிநங்களின் அனனிகள் ஑மப எ஬க்ட்பளன் எண்ணிக்லகலன

பகளண்டிருக்கும்.

எ.கள : O2-, F-, Na+, Mg2+, Al3+ (10 எ஬க்ட்பளன்கள்)

5. பசனலுறு அணுக்கரு மின்சுலந :

எ஬க்ட்பள஦ளல் உணபப்஧டும் நிகப அணுக்கரு மின்சுலந.

Zபசனலுறு = Z –S

இங்கு Z – அணு எண் நற்றும் S – திலபநல஫ப்பு நளறிலி

6. அணு ஆபம் :

அணுக்கருவின் லநனத்திற்கும் இலணதி஫ன் எ஬க்ட்பளன் உள்஭

பயளிக்கூட்டிற்கும் இலடமனனள஦ தூபம்.

7. சகப்பிலணப்பு ஆபம் :

஑ற்ல஫ சகப்பிலணப்஧ளல் பிலணக்கப்஧ட்டுள்஭ இபண்டு ஑த்த அணுக்களின்

அணுக்கருக்களுக்கு இலடமனனள஦ பதளல஬வின் ஧ளதின஭வு.

8. உம஬ளக ஆபம் :

ப஥ருங்கி ப஧ளதிந்து அலநந்துள்஭ உம஬ளகப் ஧டிகத்தில், அருகருமக

அலநந்துள்஭ இரு உம஬ளக அணுக்களுக்கு இலடப்஧ட்ட பதளல஬வின் சரி஧ளதின஭வு.

9. அனனி ஆபம் :

஑ரு அனனியின் அணுக்கருவின் லநனத்திற்கும், அவ்யனனியின் எ஬க்ட்பளன்

திபள்முகில் மீது அதன் அணுக்கருயளல் கயர்ச்சி விலசயில஦ பசலுத்த இனலும்

தூபத்திற்கும் இலடயி஬ள஦ பதளல஬வு.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 6


10. ஧ளலிங் முல஫யில் அனனி ஆபம் கணக்கிடல்:
d = rC + + rA −
1
rC + α
(Zசெயலுறு )C +
1
rA − α
(Zசெயலுறு )A −

rC + (Zசெயலுறு )A −
=
rA − (Zசெயலுறு)C +

11. அனனினளக்கும் ஆற்஫ல் :

இனல்பு ஆற்஫ல் நில஬யில் உள்஭, ஥டுநில஬த்தன்லந உலடன தனித்த யளயு


நில஬ அணு ஑ன்றின் இலணதி஫ன் கூட்டிலிருந்து இ஬குயளக பிலணக்கப்஧ட்டுள்஭
஑ரு எ஬க்ட்பளல஦ நீக்குயதற்து மதலயப்஧டும் குல஫ந்த஧ட்ச ஆற்஫ல்.
12. N –ன் அனனினளக்கும் ஆற்஫ல் O-லன விட அதிகம் ஏன்?

 7 N- 1s22s22p3 நற்றும் 8O- 1s22s22p4

 ல஥ட்பஜனின் சரி஧ளதி நிபப்஧ப்஧ட்ட 2p ஆர்பிட்டளலின் களபணநளக, ல஥ட்பஜனின்

அனனினளக்கும் ஆற்஫ல் ஆக்ஸிஜல஦ விட அதிகம்.


13. எ஬க்ட்பளன் ஥ளட்டம்:

இனல்பு ஆற்஫ல் நில஬யில் உள்஭ ஑ரு தனித்த ஥டுநில஬த்தன்லந உலடன,


யளயு நில஬ அணு ஑ன்றின் இலணதி஫ன் கூட்டில் ஑ரு எ஬க்ட்பளல஦ மசர்த்து அதன்
எதிர் அனனிலன உருயளக்கும் ம஧ளது பயளிப்஧டும் ஆற்஫ல்.
14. எ஬க்ட்பளன் கயர்தன்லந:

சகப்பிலணப்பில் ஧ங்கிடப்஧ட்டுள்஭ எ஬க்ட்பளன் இலணயில஦த் தன்ல஦


ம஥ளக்கி ஑ப்பீட்டு அ஭வில் கயரும் ஧ண்பு.
15. மூல஬விட்ட பதளடர்பு :

மூல஬ விட்டத்தில் அலநந்துள்஭ தனிநங்களின் ஧ண்புகளுக்கிலடமன


களணப்஧டும் ஑ற்றுலநத் தன்லந. எ.கள. Li – Mg
16. நந்த யளயுக்கள் மயதிவில஦களில் ஈடு஧டுயதில்ல஬ ஏன்?

நந்த யளயுக்கள் முழுயதும் நிபப்ப்ப்஧ட்ட எ஬க்ட்பளன் அலநப்ல஧ (ns2np6) ப஧ற்றுள்஭து.

அ஬கு-4 - லலட்பஜன்
1. ஐமசளமடளப்புகள் :
஑த்த அணு எண்லணயும் மயறு஧ட்ட நில஫ எண்லணயும் பகளண்டலய.
லலட்பஜனின் ஐமசளமடளப்புகள் : 1H1, 1H2, 1H3

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 7


2. ஆர்த்மதள நற்றும் ஧ளபள லலட்பஜன் :
ஆர்த்மதள லலட்பஜன் :
மூ஬க்கூறு லலட்பஜனில், இபண்டு லலட்பஜன் அணுக்கருக்களின் சுமற்சி
஑மப திலசயில் அலநயும்.
஧ளபள லலட்பஜன் :
மூ஬க்கூறு லலட்பஜனில், இபண்டு லலட்பஜன் அணுக்கருக்களின்
சுமற்சி எதிபபதிர் திலசயில் அலநயும்.
3. ஧ளபள லலட்பஜல஦ ஆர்த்மதள லலட்பஜ஦ளக நளற்றுதல் :
 Pt, Fe வில஦மயக நளற்றிகல஭ மசர்஧தன் மூ஬ம்

 மின் ஧ளய்ச்சல் மூ஬ம்


 8000C மநல் பயப்஧ப்஧டுத்துதல்

 O2, NO, NO2 ம஧ளன்஫ ஧ளபளகளந்த மூ஬க்கூறுகள் அல்஬து பி஫விநில஬


லலட்பஜல஦ மசர்த்தல்
4. டிரிட்டினம் தனளரித்தல் :

3Li6 + 0n1 He4 + 1T3


2
டிரிட்டினம்
5. கடி஦ நீர் :
Ca, Mg, Fe, Al நற்றும் Mn ம஧ளன்஫ உம஬ளகங்களின் ல஧களர்஧ம஦ட், கும஭ளலபடு நற்றும்

சல்ம஧ட் உப்புகள் நீரில் களணப்஧டுயது.


6. பநன்னீர் :
களல்சினம் நற்றும் பநக்னீசினத்தின் நீரில் கலபயும் உப்புகள் இல்஬ளத நீர்.
7. தற்களலிக கடி஦த்தன்லந நற்றும் அதல஦ நீக்குதல் :
தற்களலிக கடி஦த்தன்லந :
நீரில் கலபனக்கூடின, களல்சினம் நற்றும் பநக்னீசினத்தின் ல஧களர்஧ம஦ட் உப்புகள்
தற்களலிக கடி஦த்தன்லநலன நீக்குதல் :
நீலப பகளதிக்க லயத்து யடிகட்டுதல்
கி஭ளர்க் முல஫யில் சுண்ணளம்பு நீலப மசர்த்து யடிகட்டுதல்
8. நிபந்தப கடி஦த்தன்லந நற்றும் அதல஦ நீக்குதல் :
நிபந்தப கடி஦த்தன்லந :
நீரில் கலபனக்கூடின, களல்சினம் நற்றும் பநக்னீசினத்தின் கும஭ளலபடு நற்றும்
சல்ம஧ட் உப்புகள்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 8


நிபந்தப கடி஦த்தன்லநலன நீக்குதல் :
ச஬லய மசளடள மசர்த்தல் நற்றும் அனனிப் ஧ரிநளற்஫ முல஫
9. க஦நீரின் ஧னன்கள் :
 அணுக்கரு உல஬களில் நட்டுப்஧டுத்தினளக நற்றும் குளிர்விப்஧ள஦ளக

 கரிந வில஦களின் யழிமுல஫கல஭ தீர்நளனிப்஧தில் சுயடறியள஦ளக

10. லலட்பஜன் ப஧பளக்லசடின் ஧னன்கள் :


 நீலப சுத்திகரிக்க

 புலபத்தடுப்஧ளன்

 துணி, களகிதம், முடி பயளுப்஧ளன்

 ஧மங்கள஬ ஒவினங்களின் நி஫ம் மீ஭ப்ப஧஫

11. சகப்பிலணப்பு (மூ஬க்கூறு) லலட்லபடுகள் :


யலபனல஫ :
இச்மசர்நங்களில் லலட்பஜ஦ள஦து பி஫ தனிநங்களுடன் எ஬க்ட்பளல஦
஧ங்கிட்டுக் பகளள்ளும்.
மூன்று யலக :
i) எ஬க்ட்பளன் குல஫஧ளடுலடனலய. எ.கள : B2H6
ii) எ஬க்ட்பளன் அதிகநளக உள்஭லய. எ.கள : NH3
iii) சரினள஦ எ஬க்ட்பளல஦க் பகளண்டலய. எ.கள : CH4
12. உம஬ளக (இலடச்பசருகள்) லலட்லபடுகள் :
உம஬ளகங்கள் / உம஬ளகக்க஬லயகளின் அணிக்மகளலய இலடபயளிகளில்
லலட்பஜன் களணப்஧டுயது.
எ.கள. TiH1.5-1.8 நற்றும் PdH0.6-0.8
13. லலட்பஜன் பிலணப்பு நற்றும் யலககள் :
லலட்பஜன் பிலணப்பு :
஑ரு லலட்பஜன் அணுயள஦து அதிக எ஬க்ட்பளன் கயர்தன்லநயுலடன F, O
நற்றும் N உடன் ஑ரு யலிலந குல஫ந்த நில஬ மின்னினல் கயர்ச்சி விலசனளல்
உண்டளக்குயது.
யலககள் :
i) மூ஬க்கூறினுள் நிகழும் லலட்பஜன் பிலணப்பு. எ.கள. சளலிசி஬ளல்டிலலடு
ii) மூ஬க்கூறுகளுக்கிலடப்஧ட்ட லலட்பஜன் பிலணப்பு. எ.கள. நீர்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 9


அ஬கு-5
களப நற்றும் களபநண் உம஬ளனங்கள்
1. சுடரில் நி஫ம் தருயதற்கள஦ களபணம் :

சுடரிலுள்஭ பயப்஧ம், இலணதி஫ன் எ஬க்ட்பளல஦ உனர் ஆற்஫ல் நட்டத்திற்கு


கி஭ர்வு஫ச் பசய்து, மீண்டும் இனல்பு ஆற்஫ல் நில஬க்கு திரும்பும்ம஧ளது அதிகப்஧டினள஦
ஆற்஫ல் ஑ளினளக பயளிவிடப்஧டுகி஫து.
2. லித்தினத்தின் தனித்துயநள஦ ஧ண்பிற்று களபணம் :

 மிகச்சிறின உருய஭வு

 அதிக முல஦யளக்கும் தி஫ன்

 அதிக நீமபற்றும் ஆற்஫ல்

 இலணதி஫ன் கூட்டில் d-ஆர்பிட்டளல் இல்஬ளத்தன்லந

3. களப உம஬ளனங்களின் ஧னன்கள் :

 ம஧ரிங்குகள் : Li-Pb உம஬ளகக்க஬லய

 ஆகளன விநள஦ ஧ளகங்கள் : Li-Al உம஬ளகக்க஬லய

 மகடனங்கள் : Li-Mg உம஬ளகக்க஬லய

 லித்தினம் பயப்஧ உட்கரு வில஦களில்

 லித்தினம் மின்மயதிக஬ன்களில்

 லித்தினம் களர்஧ம஦ட் நருந்துகளில்

 திபய Na அதிமயக ஈனுல஬களில் குளிர்விப்஧ள஦ளக

 KOH பநன்மசளப்புகள் தனளரித்தலில்

 Cs ஑ளிமின்க஬ன்கல஭ யடியலநப்஧தில்

4. மசளடினம் ல஧களர்஧ம஦ட் ஧னன்கள் :

 மகக் தனளரிப்஧தில்

 மதளல்ம஥ளய்த் பதளற்றிற்கு எதிபள஦ பநன்லநனள஦ திசு அழுகல் எதிர்ப஧ளருள்

 தீனலணப்஧ளன்களில்

5. ப஧ரிலினத்தின் தனித்துயநள஦ ஧ண்பிற்று களபணம் :

 சிறின உருய஭வு

 அதிக எ஬க்ட்பளன் கயர்தன்லந

 அதிக அனனினளக்கும் ஆற்஫ல்

 அதிக முல஦வுறுத்தும் தன்லந

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 10


6. ஜிப்சம் ஏன் ஧ளல஬ய஦ மபளஜள என்று அலமக்கப்஧டுகி஫து?

ஜிப்சம் ந஬ர்களின் இதழ்கல஭ ஑த்த யடியலநப்பில் உள்஭து. மநலும்


஧ளல஬ய஦ப் ஧குதிகளில் உண்டளகி஫து.
7. ஜிப்சத்தின் ஧னன்கள் :

 உ஬ர் ஧஬லககள், பூச்சு ஧஬லககள், மநற்கூலபகளில்

 ஧ளரீஸ் சளந்து (ஜிப்சம் பூச்சு) தனளரிக்க

 மய஭ளண்லந துல஫யில்

 ஧ற்஧லச, ரளம்புகள் நற்றும் முடித் பதளடர்஧ள஦ ப஧ளருட்களில்

 ம஧ளர்ட்஬ளண்டு சிபநண்டுகளில்

8. ஧ளரீஸ்சளந்து தனளரிப்பு :

9. எரிக்கப்஧ட்ட சளந்து :

ஜிப்சத்லத 393Kக்கு மநல் பயப்஧ப்஧டுத்தும் ம஧ளது நீபற்஫ களல்சினம் சல்ம஧ட்


(எரிக்கப்஧ட்ட சளந்து) உண்டளகி஫து.
10. ஧ளரீஸ்சளந்தின் ஧னன்கள் :

 கட்டுநள஦ பதளழிலில்
 எலும்பு முறிவு அல்஬து சுளுக்கு ஧ளதிக்கப்஧ட்டுள்஭ இடங்கல஭ ஥கபளநல் இருக்க
 ஧ற்சீபளக்கும் துல஫, அணிக஬ன்கள், சில஬கள் நற்றும் யளர்ப்புகள்
உருயளக்குயதில்
11. பநக்னீசினம் நற்றும் களல்சினத்தின் உயிரினல் முக்கினத்துயம் :

பநக்னீசினத்தின் உயிரினல் முக்கினத்துயம் :


 சபளசரி நனித உடலில் 25g பநக்னீசினம் உள்஭து
 ப஥ளதிகள் வில஦யூக்கிக஭ளகச் பசனல்஧டும் உயிர்மயதி வில஦களில்
 ஧ளஸ்ம஧ட் ஧ரிநளற்஫ம் நற்றும் ஆற்஫ல் பயளிப்஧டுத்துதலில் ATPலன ஧னன்஧டுத்தும்
ப஥ளதிகளில் இது இலணக்களபணினளகவும்
 DNA பதளகுத்தல் நற்றும் பசனல்஧ளடுகளில்

 ஥ம் உடலில் மின்஧குளிகல஭ சநன்஧டுத்தும் ஧ணியில்


 ஑ளிச்மசர்க்லகயில் கும஭ளமபளபில் நி஫மியில் உள்஭து
 இதன் குல஫஧ளடு யலிப்பு நற்றும் ஥பம்புத்தலச இலணப்பில் எரிச்சல் உருயளகும்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 11


களல்சினத்தின் உயிரினல் முக்கினத்துயம் :
 சபளசரி நனித உடலில் 1200g களல்சினம் உள்஭து
 எலும்பு நற்றும் ஧ற்களின் முக்கின ஧குதிப்ப஧ளருள்
 இபத்தத்தில் களணப்஧டுகி஫து
 இதன் குல஫஧ளடு, இபத்தம் உல஫ன அதிக ம஥பம் ஆகும் நற்றும் தலச
சுருக்கத்திற்கும் களபணநளக அலநயும்

அ஬கு-6
யளயு நில஬லந
1. ஧ளயில் விதி :
𝟏
𝐕𝛂 ( T நற்றும் n நளறிலிகள்)
𝐩

2. சளர்஬ஸ் விதி :

𝐕𝛂𝐓 ( P நற்றும் n நளறிலிகள்)

3. மகலூசளக்கின் விதி :

P𝛂𝐓 ( V நற்றும் n நளறிலிகள்)

4. அயமகட்மபள கருதுமகளள் :

𝐕𝛂𝐧 ( P நற்றும் T நளறிலிகள்)

5. ஥ல்லினல்பு யளயுச் சநன்஧ளடு :

PV = nRT

6. டளல்டனின் ஧குதி அழுத்த விதி :

஑ன்ம஫ளபடளன்று வில஦புரினளத யளயுக்க஬லயயின் பநளத்த அழுத்தநள஦து,


அதில் அடங்கியுள்஭ ஑வ்பயளரு யளயுக்களின் ஧குதி அழுத்தங்களின் கூடுதலுக்குச்
சநம்.
7. கிபலளமின் யளயு விபவுதல் விதி :

஑ரு யளயுவின் விபவுதல் அல்஬து ஧ளய்தலின் வீதநள஦து, அதன் மநள஬ளர்


நில஫யின் யர்க்கமூ஬த்திற்கு எதிர் விகிதத்தில் அலநயும்.
8. அமுக்கத்தி஫ன் களபணி (Z):
𝐏𝐕
𝐙= 𝐧𝐑𝐓

஥ல்லினல்பு யளயுவிற்கு Z = 1

9. ஧ளயில் பயப்஧நில஬ :

இனல்புயளயுக்கள் ஥ல்லினல்பு சநன்஧ளட்டிற்கு உட்஧டும் பயப்஧நில஬

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 12


10. நில஬நளறு பயப்஧நில஬ (Tc):

எந்த ஑ரு பயப்஧நில஬க்கு மநம஬ அதிக அழுத்தம் அளிக்கப்஧டினும் ஑ரு


யளயுவில஦ திபயநளக்க இன஬ளமதள அவ்பயப்஧நில஬.
11. எதிர்நளறு பயப்஧நில஬ (Ti):

஑ரு குறிப்பிட்ட பயப்஧நில஬க்கு கீழ், ஜுல்-தளம்சன் வில஭விற்கு ஑ரு யளயு


உட்஧டும் பயப்஧நில஬.
12. ஜுல்-தளம்சன் வில஭வு :

பயப்஧நள஫ளச் பசனல்முல஫யில், ஑ரு யளயுயள஦து அதிக அழுத்தப்


஧குதியிலிருந்து, குல஫ந்த அழுத்தப் ஧குதிக்கு விரியலடனச் பசய்யும்ம஧ளது,
பயப்஧நில஬னள஦து குல஫யும்.
13. யளயுக்கல஭ திபயநளக்கும் ஧ல்மயறு முல஫கள் :

 லிண்மட முல஫

 கி஭ளட் முல஫

 பயப்஧நள஫ளச் பசனல்முல஫

14. விபவுதல், ஧ளய்தல் மயறு஧ளடு :

விபவுதல் ஧ளய்தல்
஑ரு யளயுவின் மூ஬க்கூறுகள் நற்ப஫ளரு ஑ரு க஬னில் உள்஭ யளயுயள஦து மிகச்சிறின
யளயுவின் யழிமன ஥கரும் ஧ண்பு துல஭ யழிமன பயளிமனறும் நிகழ்வு
15. மகளலட கள஬த்தில் களற்ம஫ற்஫ப்஧ட்ட குளிர்஧ள஦ புட்டிகள் நீரினுள் லயப்஧து ஏன்?

மகளலட கள஬த்தில் பயப்஧நில஬ அதிகரிப்஧தளல், குளிர்஧ள஦ புட்டியில் உள்஭ CO2


யளயுயள஦து விரியலடந்து அழுத்த அதிகரிப்஧ளல் பயடிக்க யளய்ப்புள்஭து.
16. ஥நது யளிநண்ட஬த்தில் H2 இல்ல஬ ஏன்? நி஬வில் யளிநண்ட஬ம் இல்ல஬ ஏன்?

லலட்பஜன் ம஬சள஦ நற்றும் அதிக வில஦புரியும் யளயு. இது ஆக்ஸிஜனுடன்


வில஦புரிந்து விடுயதளல் யளிநண்ட஬த்தில் அரிதளக உள்஭து.
நி஬வில் மிகக்குல஫ந்த ஈர்ப்பு விலச நற்றும் குல஫ந்த விடு஧டும் திலசமயகம்
களபணநளக அல஦த்து யளயு மூ஬க்கூறுகளும் பயளிமனறிவிடுயதளல் நி஬வில்
யளிநண்ட஬ம் இல்ல஬.
17. எயபபஸ்ட் நல஬ உச்சியின் மீதுள்஭ ஑ருயர் உறிஞ்சி பகளண்டு நீரில஦ உறிஞ்சுயது

எளிதள?
குல஫ந்த யளிநண்ட஬ அழுத்தம் களபணநளக நீலப மநம஬ உறிஞ்சுயது கடி஦ம்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 13


அ஬கு-7
பயப்஧ இனக்கவினல்
1. அலநப்பு:

அண்டத்தின் ஑ரு ஧குதி


2. சூமல் :

அண்டத்திலுள்஭ அலநப்பின் ஧குதினளக இல்஬ளத அல஦த்தும்


3. எல்ல஬ :

அலநப்ல஧ சூமலிலிருந்து பிரிக்கும் எதுவும்


4. தி஫ந்த அலநப்பு :

அலநப்஧ள஦து அதன் சூமலுடன் ப஧ளருண்லந நற்றும் ஆற்஫ல் இபண்லடயும்


஧ரிநளற்஫ம் பசய்ன முடியும். எ.கள. பயந்நீலபக் பகளண்டுள்஭ தி஫ந்த முகலய
5. மூடின அலநப்பு :

அலநப்஧ள஦து அதன் சூமலுடன் ப஧ளருண்லநலன ஧ரிநளற்஫ம் பசய்ன முடினளநல்


ஆற்஫ல஬ நட்டும் ஧ரிநளற்஫ம் பசய்ன முடியும்.
எ.கள. பயந்நீலபக் பகளண்டுள்஭ மூடப்஧ட்ட முகலய
6. தனித்த அலநப்பு :

அலநப்஧ள஦து அதன் சூமலுடன் ப஧ளருண்லந நற்றும் ஆற்஫ல஬ ஧ரிநளற்஫ம்


பசய்ன முடினளத நில஬. எ.கள. பயந்நீலபக் பகளண்டுள்஭ பயப்஧ம் கடத்தளக் குடுலய
7. ப஧ளருண்லநச்சளர் ஧ண்புகள் :

஑ரு ஧ண்஧ள஦து அலநப்பின் நில஫ அல்஬து அ஭வில஦ ப஧ளறுத்து அலநந்தளல்


எ.கள. க஦ அ஭வு, அக ஆற்஫ல்
8. ப஧ளருண்லநச்சளபள ஧ண்புகள் :

஑ரு ஧ண்஧ள஦து அலநப்பின் நில஫ அல்஬து அ஭வில஦ ப஧ளறுத்து அலநனளதிருந்தளல்


எ.கள. ஑ளிவி஬கல் எண், ஧பப்பு இழுவிலச
9. பயப்஧ம் நள஫ளச் பசனல்முல஫ :

஑ரு பசனல்முல஫யின் ம஧ளது அலநப்பு நற்றும் சூமலுக்கு இலடமன எவ்வித


பயப்஧ ஧ரிநளற்஫மும் நிகமளதிருப்பின் (q = 0)
10. பயப்஧நில஬ நள஫ளச் பசனல்முல஫ :

஑ரு பசனல்முல஫யின் ம஧ளது அலநப்஧ள஦து ஆபம்஧ நில஬யிலிருந்து, இறுதி நில஬க்கு


நளற்஫நலடயும் ம஧ளது அதன் பயப்஧நில஬ நள஫ளநல் நளறிலினளக இருக்கும் (dT = 0)

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 14


11. அழுத்தம் நள஫ளச் பசனல்முல஫ :

஑ரு பசனல்முல஫யின் ம஧ளது அலநப்஧ள஦து ஆபம்஧ நில஬யிலிருந்து, இறுதி நில஬க்கு


நளற்஫நலடயும் ம஧ளது அதன் அழுத்தம் நள஫ளநல் நளறிலினளக இருக்கும் (dP = 0)
12. க஦அ஭வு நள஫ளச் பசனல்முல஫ :

஑ரு பசனல்முல஫யின் ம஧ளது அலநப்஧ள஦து ஆபம்஧ நில஬யிலிருந்து, இறுதி நில஬க்கு


நளற்஫நலடயும் ம஧ளது அதன் க஦அ஭வு நள஫ளநல் நளறிலினளக இருக்கும் (dV = 0)
13. நில஬ச்சளர்பு :

 இது அலநப்பின் பயப்஧ இனக்கவினல் ஧ண்஧ளகும்

 இது அலநப்பின் பகளடுக்கப்஧ட்ட ஑ரு நில஬க்கு ஑ரு குறிப்பிட்ட நதிப்பில஦

ப஧ற்றிருக்கும். யழியில஦ ப஧ளறுத்து அலநயதில்ல஬


14. யழிச்சளர்பு :

 ஑ரு பயப்஧ இனக்கவினல் ஧ண்பு

 அலநப்஧ள஦து ஆபம்஧ நில஬யிலிருந்து இறுதி நில஬க்கு நளற்஫நலடயும்


யழியில஦ப் ப஧ளறுத்து இதன் நதிப்பு அலநயும்.
15. அக ஆற்஫லின் சி஫ப்பினல்புகள் :

 இது ஑ரு ப஧ளருண்லநச்சளர் ஧ண்஧ளகும்

 இது ஑ரு நில஬ச்சளர்஧ளகும்


 ∆U = Uf − Ui
 ∆U(சுற்று) = 0

 ∆U = Uf − Ui = −ve (Uf < Ui )


 ∆U = Uf − Ui = +ve (Uf > Ui )
16. பயப்஧ இனக்கவினல் பூஜ்ஜின விதி :

இபண்டு பயவ்மயறு பயப்஧ நில஬களிலுள்஭ அலநப்புகள் தனித்தனினளக


மூன்஫ளம் அலநப்புடன் பயப்஧ச் சநநில஬யில் இருந்தளல், அந்த இரு அலநப்புகளும்
தங்களுக்குள் பயப்஧ச் சநநில஬யில் இருக்கும்.
17. பயப்஧ இனக்கவினல் முதல் விதி :

ஆற்஫ல஬ ஆக்கமயள அழிக்கமயள முடினளது. ஆ஦ளல் ஑ருயலக ஆற்஫ல஬


நற்ப஫ளரு யலகனள஦ ஆற்஫஬ளக நளற்஫஬ளம்.
18. பயப்஧ இனக்கவினல் முதல் விதியின் கணிதவினல் கூற்று :
∆U = q + w
இங்கு q – அலநப்பிற்கு பகளடுக்கப்஧ட்ட பயப்஧த்தின் அ஭வு
w - அலநப்பின் மீது பசய்னப்஧ட்ட மயல஬

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 15


19. என்தளல்பி (H) :

H = U + PV

20. கிப்ஸ் கட்டி஬ள ஆற்஫ல் (G) :

G = H - TS

21. பலஸ்ஸின் பயப்஧ம் நள஫ள கூட்டல் விதி :

நள஫ளத க஦அ஭வு நற்றும் அழுத்தத்தில், ஑ரு வில஦ ஑ரு ஧டியில் நிகழ்ந்தளம஬ள


அல்஬து ஧஬஧டியில் நிகழ்ந்தளம஬ள, அதன் ஆபம்஧ நற்றும் இறுதி நில஬கள்
நள஫ளதிருப்பின், அவ்வில஦யின் பநளத்த என்தளல்பி நதிப்பு நள஫ளநல் இருக்கும்.
22. ஧டிகக்கூடு ஆற்஫ல் :

஑ரு மநளல் ஧டிகத்தில் உள்஭ அனனிகல஭, அதன் ஧டிக அணிக்மகளலய


புள்ளியிலிருந்து முடிவி஬ள பதளல஬விற்கு நீக்குயதற்கு மதலயப்஧டும் ஆற்஫லின்
அ஭வு.
23. பயப்஧ இனக்கவினல் இபண்டளம் விதியின் ஧ல்மயறு கூற்றுகள் :

என்ட்மபளபி கூற்று :
஑ரு தன்னிச்லச பசனல்முல஫ நிகழும்ம஧ளது, ஑ரு தனித்த அலநப்பின்
என்ட்மபளபி அதிகரிக்கி஫து.
பகல்வின் - பி஭ளங்க் கூற்று :
஑ரு சுற்றுச் பசனல்முல஫யில், சூடள஦ பயப்஧ மூ஬த்திலிருந்து பயப்஧த்லத
உறிஞ்சி, அவ்பயப்஧த்தின் ஑ரு ஧குதிலன குளிர்ந்த நில஬யிலுள்஭ மூ஬த்திற்கு
நளற்஫ளநல், முழுயதும் மயல஬னளக நளற்஫க்கூடின இனந்திபத்தில஦ யடியலநக்க
இன஬ளது.
கி஭ளசினஸ் கூற்று :
எந்த ஑ரு மயல஭யும் பசய்னளநல், குளிர்ந்த பயப்஧ மூ஬த்திலிருந்து, சூடள஦
பயப்஧ மூ஬த்திற்கு பயப்஧த்லத நளற்஫ இன஬ளது.
24. பயப்஧ இனக்கவினல் மூன்஫ளம் விதி :

தனி பூஜ்ஜின பயப்஧நில஬யில் ஑ரு குல஫஧ளடற்஫ ஧டிகத்தின் என்ட்மபளபி நதிப்பு


பூஜ்ஜினம்.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 16


அ஬கு-8
இனற் நற்றும் மயதிச்சநநில஬
1. இனங்குச் சநநில஬ :

சநநில஬யில் முன்ம஦ளக்கின வில஦ நற்றும் பின்ம஦ளக்கின வில஦ ஆகின


இபண்டும் சநநள஦ மயகத்தில் பதளடர்ந்து நிகழ்ந்து பகளண்டிருக்கும்.
2. சநநில஬ நளறிலி (Kc)

சநநில஬யில்,
xA + yB ⇌ lC + mD
[C]l [D]m
Kc =
[A]x [B]y
3. Kp நற்றும் Kc க்கு இலடமனனள஦ பதளடர்பு :

வில஦஧டுப஧ளருள்கள் நற்றும் வில஦வில஭ ப஧ளருட்கள் அல஦த்தும்


஥ல்லினல்பு யளயு நில஬லநயில் உள்஭ ஑ரு ப஧ளதுயள஦ வில஦லன கருதுமயளம்.
xA + yB ⇌ lC + mD
[C]l [D]m
Kc = (1)
[A]x [B]y
plC pm
D
K𝑝 = y (2)
pxA pB

஥ல்லினல்பு யளயுச் சநன்஧ளட்டின் ஧டி,


n
P= RT
V
[C]l (RT)l [D]m (RT)m
Kp = (3)
[A]x (RT)x [B]y (RT)y
[C]l [D]m
Kp = (RT) l+m − (x+y)
(4)
[A]x [B]y
K p = K c (RT)∆n g

4. வில஦க் குணகம் :

சநநில஬னற்஫ நில஬யில்,
xA + yB ⇌ lC + mD
[C]l [D]m
Q=
[A]x [B]y

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 17


5. PCl5 சிலதயலடதல் வில஦க்கள஦ Kp நற்றும் Kc இலடமனனள஦ பதளடர்பு :
PCl5(g ) ⇌ PCl3(g ) + Cl2(g )
PCl3 [Cl2 ]
Kc =
[PCl5 ]
x2
Kc =
a−x V
x2 P
Kp =
a − x (a + x)
6. HI உருயளதல் வில஦க்கள஦ Kp நற்றும் Kc இலடமனனள஦ பதளடர்பு :
H2(g ) + I2(g ) ⇌ 2HI(g)

[HI]2
Kc =
[H2 ] [I2 ]
4x 2
Kc =
a − x (b − x)
∆ng = 0 ∴ Kp = Kc
4x 2
Kp =
a − x (b − x)
7. லீ – சளட்லினர் தத்துயம் :

சநநில஬யில் உள்஭ அலநப்பின் மீது ஑ரு ஧ளதிப்பில஦ ஏற்஧டுத்தும் ம஧ளது,


அப்஧ளதிப்பி஦ளல் ஏற்஧டும் வில஭வில஦ ஈடு பசய்யும் திலசயில் சநநில஬ தன்ல஦த்
தளம஦ ஥கர்த்தி அவ்வில஭வில஦ சரி பசய்து பகளள்ளும்.

அ஬கு-9
கலபசல்கள்
1. மநள஬ளலிட்டி (m):
கலபப஧ளருளின் மநளல்களின் எண்ணிக்லககலபப்஧ளனின்
மநள஬ளலிட்டி (m) =
நில஫ (kgஇல்)
2. மநள஬ளரிட்டி (M):
கலபப஧ளருளின் மநளல்களின் எண்ணிக்லககலபசலின்
மநள஬ளரிட்டி (m) =
க஦அ஭வு (Lஇல்)
3. ஥ளர்நளலிட்டி (N):
கலபப஧ளருளின் கிபளம் சநள஦ நில஫களின் எண்ணிக்லககலபசலின்
஥ளர்நளலிட்டி (N) =
க஦அ஭வு (Lஇல்)
4. மநளல்பின்஦ம் (x):
஑ரு கூறின் மநளல்களின் எண்ணிக்லககலபசலின்
=
உள்஭ அல஦த்து கூறுகளின் மநளல்களின் எண்ணிக்லகயின் கூடுதல்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 18


5. திட்டக் கலபசல் நற்றும் ஧னன்஧ளட்டு திட்டக்கலபசல் :

திட்டக் கலபசல்
துல்லினநளக தி஫ன் பதரிந்த கலபசல்
஧னன்஧ளட்டு திட்டக்கலபசல்
இருப்புக் கலபசல஬ நீர்க்கச் பசய்யதன் மூ஬நளக மதலயனள஦ பசறிவுள்஭
கலபசல் தனளரிக்கப்஧டுகி஫து.
6. பலன்றி விதி :

குல஫யள஦ பசறிவு பகளண்ட கலபசல்களில் ஆவி நில஬லநயிலுள்஭ யளயுவின்


஧குதி அழுத்தநள஦து, கலபசலில் உள்஭ யளயுநில஬க் கலபப஧ளருளின் மநளல்
பின்஦த்திற்கு ம஥ர் விகிதத்திலிருக்கும்.
7. பலன்றி விதியின் யபம்புகள் :

 மிதநள஦ பயப்஧நில஬ நற்றும் அழுத்தநில஬களில் நட்டுமந ப஧ளருந்தக்கூடினது.

 குல஫ந்த கலபதி஫ன் பகளண்ட யளயுக்கள் நட்டுமந பலன்றி விதிக்கு உட்஧டும்

 கலபப்஧ளன்களுடன் வில஦புரினக்கூடின யளயுக்கள் பலன்றி விதிக்கு உட்஧டளது

 பலன்றி விதிக்கு உட்஧டும் யளயுக்கள், கலபப்஧ளனில் கலபக்கப்஧டும்ம஧ளது


இலணனமயள அல்஬து பிரிலகனலடனமயள கூடளது
8. பபௌல்ட் விதி :

எளிதில் ஆவினளகும் திபயங்கல஭க் பகளண்ட கலபசல்களில், கலபசலிலுள்஭


஑வ்பயளரு கூறின் (A & B) ஧குதி ஆவி அழுத்தமும், அயற்றின் மநளல் பின்஦த்துடன்
ம஥ர் விகிதத்திலிருக்கும்.
9. பதளலகச்சளர் ஧ண்புகள் :

கலபப஧ளருளின் மயதித்தன்லநலன சளர்ந்து அலநனளநல், கலபசலில் உள்஭


கலபப஧ளருள் துகள்களின் எண்ணிக்லகயில஦ நட்டுமந சளர்ந்து அலநயும்.
எ.கள. ஑ப்பு ஆவிஅழுத்தக் குல஫வு, பகளதிநில஬ ஏற்஫ம், உல஫நில஬த் தளழ்வு நற்றும்
சவ்வூடு ஧பயல் அழுத்தம்
10. ஑ப்பு ஆவிஅழுத்தக் குல஫வு :

஑ரு குறிப்பிட்ட பயப்஧நில஬யில், எளிதில் ஆவினளகத ஑ரு கலபப஧ளருல஭ ஑ரு


தூன கலபப்஧ளனில் கலபக்கும்ம஧ளது, தூன கலபப்஧ளனின் ஆவிஅழுத்தம் குல஫யும்.
11. பகளதிநில஬ ஏற்஫ம் :
எளிதில் ஆவினளகளத கலபப஧ளருல஭ தூன கலபப்஧ளனுடன் அதன்
பகளதிநில஬யில் மசர்க்கும்ம஧ளது, கலபசலின் பகளதிநில஬னள஦து அதிகரிக்கி஫து.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 19


12. மநள஬ளல் பகளதிநில஬ ஏற்஫ நளறிலி :

஑ரு மநள஬ளல் கலபசலின் பகளதிநில஬ ஏற்஫ம்


13. உல஫நில஬த் தளழ்வு :

எளிதில் ஆவினளகளத கலபப஧ளருல஭ தூன கலபப்஧ளனுடன் அதன்


உல஫நில஬யில் மசர்க்கும்ம஧ளது, கலபசலின் உல஫நில஬னள஦து குல஫கி஫து.
14. சவ்வூடு ஧பயல் :

஑ரு கூறு புகவிடும் சவ்வின் யழினளக கலபப்஧ளன் மூ஬க்கூறுகள், பசறிவு


குல஫ந்த கலபசலிலிருந்து, பசறிவு மிகுந்த கலபசலுக்கு விபவிச் பசல்லும்
தன்னிச்லசனள஦ நிகழ்வு.
15. சவ்வூடு ஧பயல் அழுத்தம் :

சவ்வூடு ஧பயல஬ தடுக்க கலபசலின் ஧குதியில் பசலுத்தப்஧ட மயண்டின அழுத்தம்


16. எதிர் சவ்வூடு ஧பயல் :

சவ்வூடு ஧பயல் அழுத்தத்லதவிட அதிகநள஦ அழுத்தத்திற்கு உட்஧டுத்தும்ம஧ளது,


஑ரு கூறுபுகவிடும் சவ்வின் யழினளக, சவ்வூடு ஧பயல் நிகழும் திலசக்கு எதிர்திலசயில்
கலபப்஧ளன் ஥கரும் பசனல்முல஫.
17. ஐமசளடளனிக் கலபசல்கள் :

பகளடுக்கப்஧ட்ட பயப்஧நில஬யில் ஑த்த சவ்வூடு ஧பயல் அழுத்தங்கல஭க்


பகளண்ட கலபசல்கள்.
18. யளண்ட்லளஃப் களபணி :
சாதாபண மநா஬ார் நிற஫
i=
அசாதாபண மநா஬ார் நிற஫

அ஬கு-10
மயதிப்பிலணப்புகள்
1. எண்ந விதி :

஑ரு மயதிப்பிலணப்பில் ஈடு஧டும் அல஦த்து அணுக்களும் தங்க஭து


இலணதி஫ன் கூட்டில் 8 எ஬க்ட்பளன்கல஭ப் ப஧றும் யலகயில் தங்களுக்குள்
எ஬க்ட்பளன்கல஭ ஧ங்கீடு பசய்து பகளள்ளும்.
2. பிலணப்பு ஆற்஫ல் :

஑ரு மூ஬க்கூறு அதன் யளயுநில஬யில் உள்஭ம஧ளது, அதிலுள்஭ ஑ரு மநளல்


அ஭வுள்஭ ஑ரு குறிப்பிட்ட பிலணப்பில஦ பி஭ப்஧தற்கு மதலயப்஧டும் குல஫ந்த஧ட்ச
ஆற்஫ல்.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 20


3. இருமுல஦த திருப்புத்தி஫ன் (μ) :

஑ரு சகப்பிலணப்பின் முல஦வுத்தன்லந


μ = q x 2d
4. ப஧ஜளன்ஸ் விதி :

ம஥ர் அனனியின் உருய஭வு சிறினதளகவும், எதிர் அனனியின் உருய஭வு


ப஧ரினதளகவும் இருப்பின் முல஦வுறுத்தும் தி஫ன் அதிகநளக இருக்கும், மநலும்
சகப்பிலணப்புத் தன்லந அதிகநளக இருக்கும்.
5. இ஦க்க஬ப்பு :

஑மப அணுவின் ஑ப்பிடத்தக்க அ஭வு ஆற்஫லுலடன அணு ஆர்பிட்டளல்கள்


஑ன்ம஫ளபடளன்று க஬ந்து, சந எண்ணிக்லகயில் சந ஆற்஫லுலடன சநநள஦
ஆர்பிட்டளல்கல஭ தரும் பசனல்முல஫.

அ஬கு-11
கரிந மயதியினலின் அடிப்஧லடகள்
1. கரிநச்மசர்நங்களின் சி஫ப்பினல்புகள் :

 இலய களர்஧னின் சகப்பிலணப்புச் மசர்நங்க஭ளகும்

 நீரில் கலபயதில்ல஬

 எளிதில் தீப்஧ற்஫க்கூடினலய

 வில஦பசனல் பதளகுதினளல் இனல்பு அறினப்஧டுகின்஫஦

 நளற்றினத்லத ப஧ற்றுள்஭து

2. ஧டியரிலச மசர்நங்கள் :

஑ரு குறிப்பிட்ட வில஦பசனல் பதளகுதியில஦ப் ப஧ற்று, இரு அடுத்தடுத்த


மசர்நங்களின் மூ஬க்கூறு யளய்஧ளடு –CH2- என்஫ பதளகுதினளல் மயறு஧டும்
பதளடர்ச்சினள஦ கரிநச் மசர்நங்கள்.
எ.கள. CH3OH நற்றும் C2H5OH
3. சங்கிலித் பதளடர் நளற்றினம் :

஑மப மூ஬க்கூறு யளய்஧ளட்லடயும், களர்஧ன் அணுக்கள் சங்கிலி பதளடரில் எவ்யளறு


பிலணக்கப்஧ட்டுள்஭஦ என்஧லதப் ப஧ளறுத்து அலநயும்.
எ.கள.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 21


4. வில஦ச்பசனல் பதளகுதி நளற்றினம் :

஑மப மூ஬க்கூறு யளய்஧ளட்லடயும், பயவ்மயறு வில஦பசனல் பதளகுதிகல஭யும்


ப஧ற்றிருக்கும் மசர்நங்கள்.
எ.கள.

5. இனங்குச் சநநில஬ நளற்றினம் :

஑ரு லலட்பஜன் அணுவின் அலநவிடம் நளறுயதளல் ஏற்஧டும்

6. யடிய நளற்றினம் (அல்஬து) சிஸ் நற்றும் டிபளன்ஸ் நளற்றினம் :

சிஸ் நளற்றினம் :
இபட்லட பிலணப்஧ளல் பிலணக்கப்஧ட்டுள்஭ களர்஧ண்களுடன் இலணந்துள்஭
இரு ஑த்த பதளகுதிகள் ஑மப ஧க்கத்தில் களணப்஧டும்.
டிபளன்ஸ் நளற்றினம் :
இபட்லட பிலணப்஧ளல் பிலணக்கப்஧ட்டுள்஭ களர்஧ண்களுடன் இலணந்துள்஭
இரு ஑த்த பதளகுதிகள் எதிபபதிர் ஧க்கங்களில் களணப்஧டும்.

7. ஑ளி சுமற்சி நளற்றினம் :

஑மப இனற் நற்றும் மயதிப்஧ண்புகல஭ ப஧ற்று, த஭ முல஦வுற்஫ ஑ளியின்


த஭த்தில஦ சுமற்றுயதில் நட்டும் நளறு஧டும்.
8. ஑ளி சுமற்சி நளற்றினத்திற்கள஦ நி஧ந்தல஦கள் :

 சீர்லநனற்஫ களர்஧ல஦ ப஧ற்றிருக்க மயண்டும்

 ஆடி பிம்஧த்துடன் மநற்ப஧ளருந்தளத் தன்லந ப஧ற்றிருக்க மயண்டும்

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 22


அ஬கு-12
கரிந மயதி வில஦களின் அடிப்஧லடக் கருத்துக்கள்
1. கருக்கயர் ப஧ளருள் நற்றும் எ஬க்ட்பளன்கயர் ப஧ளருள் :

கருக்கயர் ப஧ளருள்
ம஥ர்மின் தன்லநயுலடன லநனத்தின் மீது அதிக ஥ளட்டமுலடன வில஦க்களபணி
எ.கள. NH3, Cl-
எ஬க்ட்பளன்கயர் ப஧ளருள்
எ஬க்ட்பளன் அடர்வுமிகு லநனத்தில஦ ம஥ளக்கி கயபப்஧டும் வில஦ப்ப஧ளருள்கள்
எ.கள. BF3, H+
2. தூண்டல் வில஭வு (I) :

஑ரு மூ஬க்கூறில் அருகளலநயில் உள்஭ பிலணப்பு, அணு அல்஬து பதளகுதினளல்


அம்மூ஬க்கூறில் உள்஭ சகப்பிலணப்பு முல஦யளதல் ஏற்஧டும். இது ஑ரு நில஬னள஦
நிகழ்வு.
எ.கள. எத்தில் கும஭ளலபடு

3. 𝛃- நீக்க வில஦ :

இவ்வில஦யில் α களர்஧னுடன் இலணக்கப்஧ட்டுள்஭ மல஬ஜனும், 𝛃 களர்஧னுடன்


இலணக்கப்஧ட்டிருக்கும் லலட்பஜனும் நீக்கப்஧ட்டு C=C இபட்லடப்பிலணப்பு
உருயளகி஫து.

அ஬கு-13
லலட்மபளகளர்஧ன்கள்
1. உர்ட்ஸ் வில஦ :

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 23


2. அமபளமநட்டிக் மசர்நநளக்கல் :

3. எத்திலீன் குளிர்ந்த களபம் க஬ந்த KMnO4 (ம஧னர் கபணி) உடன் வில஦ :

4. ஆல்கீன்களுக்கள஦ மசளதல஦ :

ஆல்கீன்களுடன் சிறித஭வு புமபளமின் நீர் மசர்க்கப்஧டும் ம஧ளது, லடபுமபளமநள


மசர்நம் உருயளத஬ளல், புமபளமின் நீரின் பசம்஧ழுப்பு நி஫ம் நல஫ந்து கலபசல்
நி஫நற்஫தளகி஫து.
5. நளர்மகளனிகளஃப் விதி :

ஒர் சீர்லநனற்஫ ஆல்கீனுடன் லலட்பஜன் லளல஬டு மசர்க்கும்ம஧ளது, அதிலுள்஭


லலட்பஜ஦ள஦து அதிக லலட்பஜன் அணுக்கல஭ உலடன களர்஧னிடமும்,
லள஬ஜ஦ள஦து குல஫ந்த லலட்பஜன் அணுக்கல஭ உலடன களர்஧னிடமும்
மசர்கின்஫஦.

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 24


6. எதிர் நளர்மகளனிகளஃப் விதி (அல்஬து) ப஧பளக்லறடு வில஭வு (அல்஬து) மகபளஸ் விதி :

கரிந ப஧பளக்லசடு முன்னில஬யில் ஆல்கீன்கள் HBr-உடன் மசர்க்லகவில஦

புரியும்ம஧ளது, நளர்மகளனிகளஃப் விதிக்கு எதிபள஦ வில஭ப஧ளருள் தருகின்஫஦.

7. அசிட்டிலீனின் ஧஬஧டினளக்கல் வில஦ :

8. ஆல்லகன்களின் ஧னன்கள் :

 அசிட்டிலீன் உம஬ளகங்கல஭ உருக்கி இலணக்கவும், பயட்டவும் ஧னன்஧டுகி஫து

 PVC, ஧ளலிவில஦ல் அசிட்மடட், ஧ளலிவில஦ல் ஈதர், ஆர்களன் நற்றும்

நிமனளஃபிரீன் தனளரிக்கப் ஧னன்஧டுகி஫து.

9. லக்கல் விதி :

 மூ஬க்கூறு சநத஭த்தில் அலநன மயண்டும்

 π எ஬க்ட்பளன் முழுலநயும் உள்஭டங்களத்தன்லந

 (4n+2) π எ஬க்ட்பளன் (n=0,1,2, etc) ப஧ற்றிருக்க மயண்டும்

10. பிரீடல் – கிபளப்ட் ஆல்லகம஬ற்஫ம் :

11. பிரீடல் – கிபளப்ட் அலசம஬ற்஫ம் :

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 25


12. பிர்க் ஑டுக்கம் :

13. ஆர்த்மதள நற்றும் ஧ளபள ஆற்றுப்஧டுத்திகள் :

 அல஦த்து கி஭ர்வுறுத்தும் பதளகுதிகளும்


 எ.கள. – OH , -NH2
14. பநட்டள ஆற்றுப்஧டுத்திகள் :

 அல஦த்து கி஭ர்வு நீக்கும் பதளகுதிகளும்


 எ.கள. – CHO , -NO2
15. BHC (அல்஬து) மகநக்மசன் (அல்஬து) லிண்மடன் தனளரிப்பு :

 இது ஑ரு சி஫ந்த பூச்சிக்பகளல்லி

அ஬கு-14
மலம஬ள ஆல்மகன்கள் நற்றும் மலம஬ள அரீன்கள்
1. உர்ட்ஸ் - ஃபிட்டிக் வில஦ :

2. ஃபிட்டிக் வில஦ :

3. படௌ முல஫ :

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 26


4. ஃப்ரீனளன்கள் :

மீத்மதன் நற்றும் ஈத்மதனின் கும஭ளமபள புளூமபள ப஧றுதிகள். எ.கள. CFCl3


5. DDT தனளரிப்பு :

6. DDT ஧னன்கள் :

 நம஬ரினள, நஞ்சள் களநளல஬ ம஥ளய்களுக்கு களபணநள஦ சி஬ பூச்சிகல஭ கட்டுப்஧டுத்த


 வியசளன ஧ண்லணகளில் சி஬ பூச்சிகல஭ கட்டுப்஧டுத்த
 கட்டுநள஦ பதளழிலில் பூச்சிக் கட்டுப்஧டுத்தினளக
 ஈக்கள், பகளசுக்கல஭ பகளல்யதற்கு

அ஬கு-15
சுற்றுச்சூமல் மயதியினல்
1. பூமியின் யளிநண்ட஬த்தில் இருந்து ஧சுறநக்குடில் யாயுக்கள் காணாநல் ம஧ா஦ால்

஋ன்஦ நிகழும்?

 வயப்஧நாதல் நிகமாநல் பூமியின் சபாசரி வயப்஧நிற஬ -180C ஆக குற஫யும்

 பூமியில் உயிர்யாம இன஬ாது

2. ஧னிப்புறக :

஧னிப்புறக = புறக + மூடு஧னி

3. ஋து பூமியின் ஧ாதுகாப்பு குறட ஋஦ கருதப்஧டுகி஫து? ஌ன்?

 ஓமசான்

காபணம் :

 UV கதிர்வீச்சிலிருந்து பூமிறன காக்கும்

4. ஧சுறந மயதியினல் :

சூமலுக்குகந்த மயதிப்வ஧ாருள்கற஭ வதாகுக்கும் அறிவினல்

5. அமி஬ நறம :

நறம நீரின் PH நதிப்பு 5.6க்கு கீழ் குற஫யது

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 27


6. கல்குஷ்டம் :

அமி஬ நறமனால் கட்டிடங்கள் நற்றும் ஧ளிங்கு கட்டறநப்பு வ஧ாருள்களின் மீது

஌ற்஧டும் ஧ாதிப்பு.

7. தூர்ந்தும஧ாதல் :

நீர்நிற஬கள் அதகப்஧டினா஦ சத்துக்கற஭ வ஧றுயதால், அதிகப்஧டினா஦ தாயப

ய஭ர்ச்சிறன தூண்டும் நிகழ்வு.

8. ஧சுறந குடில் விற஭வு :

CO2 , CH4 , O3 , CFC, N2 , நீபாவி ம஧ான்஫ ஧சுறநகுடில் யாயுக்க஭ால் புவி

வயப்஧நறடயும் வசனல்முற஫.

9. BOD நற்றும் COD மயறு஧ாடு :

BOD COD

200C வயப்஧நிற஬யில், 5 ஥ாள்கள் கா஬


குறிப்பிட்ட நீர் நாதிரியிலுள்஭ கரிந
இறடவயளியில், ஒரு லிட்டர் நீரில் உள்஭
வ஧ாருட்கற஭, அமி஬ ஊடகத்தில், 2 நணி
கரிந கழிவுகற஭ சிறதக்க
ம஥ப கா஬ இறடவயளியில், K2Cr2O7
நுண்ணுயிரிக஭ால் நுகபப்஧டும் வநாத்த
ம஧ான்஫ யலிறநனா஦ ஆக்ஸிஜம஦ற்றி
ஆக்ஸிஜனின் மில்லிகிபாம் அ஭வு.
வகாண்டு ஆக்ஸிஜம஦ற்஫ம் வசய்ன
தூன நீர் < 5ppm
மதறயப்஧டும் ஆக்ஸிஜனின் அ஭வு.
நாசு஧ட்ட நீர் ≥ 17ppm

அபசு மநல்நில஬ப்஧ள்ளி, ப஧ருயளூர் – விழுப்புபம் நளயட்டம் Page 28

You might also like