You are on page 1of 5

www.kalvisolai.

com

அறிவியல் மாதிரி வினாத்தாள்

2015 – 2016 க்கான மாற்றியமமக்கப்பட்ட வடிவமமப்பின் அடிப்பமடயில் தயாரிக்கப்பட்டது.


நேரம் : 2 ½ மதிப்பபண்கள் : 75

பிரிவு - l

குறிப்பு : (i) இப்பிரிவிலுள்ள வினாக்களுக்கும் விமடயளிக்கவும். (15 X 1 = 15)


(ii) சரியான விமடமயத் நதர்ந்பதடுத்து எழுதுக.

1. இயற்மகத் நதர்வுக் நகாட்பாட்மட பவளியிட்டவர் ------------


அ) சார்லஸ் டார்வின் ஆ) ஹியூநகா – டி – விரிஸ்
இ) கிரிகர் ந ாகன் பமண்டல் ஈ) ன்
ீ பாப்மடஸ் லமார்க்
2. பின்வருவனவற்றுள் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ---------
அ) மூமளக்காய்ச்சல் ஆ) பவறிோய்க்கடி இ) இரண ன்னி ஈ) பபரியம்மம
3. நோய்த்தமட காப்பு மண்டலத்துடன் பதாடர்புமடய ோளமில்லா சுரப்பி -------------
அ) மதராய்டு ஆ) மதமஸ்
இ) அட்ரீனல் ஈ) பீனியல்
4. ேீரில் ஊறமவத்த விமதமய அழுத்தும் பபாழுது ------------- வழியாக ேீர் கசிகிறது.
அ) இமலத்துமள ஆ) பலண்டி பசல் இ) மமக்நராமபல் ஈ) முமளநவர்
5. பாலூட்டிகளின் மிக முக்கியப் பண்பு --------------
அ) ோன்கு அமறகள் பகாண்ட இதயம் ஆ) முன்னங்கால்கள்,பின்னங்கால்கள்
இ) பால் சுரப்பிகள் ஈ) வால்
6. தாவரங்களில் மசலத்தின் பணி -------------
அ) ேீமரக் கடத்துதல் ஆ) உணமவக் கடத்துதல்
இ) அமிநனாமிலத்மதக் கடத்துதல் ஈ) ஆக்ஸி மனக் கடத்துதல்
7. வனவிலங்கு பகால்லப்படுவதால் ோம் எதிர்பகாள்ளும் இன்னல் யாது?
அ) இயற்மகச் சமேிமல பாதித்தல் ஆ) பனிப்பபாழிவு குமறதல்
இ) மக்கட்பதாமக குமறதல் ஈ) மமழப்பபாழிவு அதிகரித்தல்
8. இயற்மக வாயுவில் காணப்படும் முதன்மமயான பபாருள் -----------
அ) ஈத்நதன் ஆ) மீ த்நதன் இ) புநராப்நபன் ஈ) பியூநடான்
9. ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலமவ ---------------
அ) ஆக்சி ன் – ஹீலியம் ஆ) ஆக்சி ன் – மேட்ர ன்
இ) ஆக்சி ன் – மஹட்ர ன் ஈ) மஹட்ர ன் - ஹீலியம்
H +
10. P = - Log10 [H ] , ஒரு கமரசலின் மஹட்ர ன் அயனியின் பசறிவு 0.001 M எனில்,அதன் P மதிப்பு.
H

அ) 3 ஆ) 11 இ) 14 ஈ) 1
11.மூன்றாவது வரிமசயில் தனிமங்கள் உள்ளன.அவற்றில் எத்தமன உநலாகங்கள் உள்ளன? ---------
அ) 8 ஆ) 5 இ) 3 ஈ) 1
12.பக்மினிஸ்டர் புல்லரின்------------ ன் புறநவற்றுமம வடிவம்.
அ) மஹட்ர ன் ஆ) கார்பன் இ) சல்பர் ஈ) ஆக்சிசன்
13.உயிரித் பதாழில்நுட்ப ஊசி மருந்துகமளக் குளிரச் பசய்ய ------------ குளிரித் பதாழில்நுட்ப அமமப்பு
அ) ஹீலியம் ஆ) மேட்ர ன் இ) அம்நமானியா ஈ) குநளாரின்

----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------
நகா.சுபாஷ் சந்திரநபாஸ், ப.ஆ. அ.நம.ேி.பள்ளி, நமல்ஒலக்கூர். பதாடர்ந்து ஆறு ஆண்டுகள் 100% நதர்ச்சி.
www.kalvisolai.com

14.20.ஓம் மின் தமடயுள்ள கம்பியில் 0.2 A மின்நனாட்டம் உருவாக்கத் நதமவப்படும் மின்னழுத்த


நவறுபாடு ----------
அ) 100V ஆ) 4V இ) 0.01V ஈ) 40V
15.கிட்டப்பார்மவக் குமறமயச் சரி பசய்ய ----------------- பயன்படுகிறது.
அ) குவிபலன்ஸ் ஆ) குழிபலன்ஸ் இ) குழி ஆடி ஈ) குவி ஆடி

பிரிவு – l l

குறிப்பு : ஏநதனும் இருபது வினாக்களுக்கு விமடயளிக்கவும். ( 20 X 2 = 40)


16. கடத்தக் கூடிய பண்புகள் தம் சிற்றினத்திற்குள்ளும் நபரினத்திற்குள்ளும் மாறுபடும்.
கீ ழ்க்காணும் பண்புகள் எத்தமகய மாறுபாடுகள் பகாண்டுள்ளன.எனக் குறிப்பிடுக.
அ) மனிதக் கண்ணின் ேிறம் ேீலம், கருப்பு, பழுப்பு, பச்மச என மாறுபடுகிறது. இவ்வமக
மாறுபாடு ------------ எனப்படும்.
ஆ) முயல், யாமன நபான்றவற்றில் காணப்படும் பல் அமமப்பு மாறுபட்டுள்ளது.இவ்வமக
மாறுபாடு ----------- எனப்படும்.
17.ோய்களின் குமறக்கும் பண்பு அமமதியான பண்பிற்கு ஓங்கு தன்மமயுமடயது.புன்னட்
கட்டத்மதப் பயன்படுத்தி ந
ீ னாமடப் பகாண்ட இரு குமறக்கும் ோய்கள் மூலம்
பிறக்க வாய்ப்புள்ள ோய்க்குட்டிகளின் பண்புகமளக் கூறுக.
18.கீ ழக்கண்டவற்றுள் தகுந்த இமணகமளப் பபாருத்துக.
(மருந்துகள்,எரிபபாருள்,நுண்ணுயிரி,வளர்சிமதமாற்றம்)
அ) தடுப்பு மருந்து ஆ) இயற்மகவாயு
இ) மவட்டமின்கள் ஈ) நமாநனாகுநளானல் எதிர்ப்புப்பபாருள்
19.பதாடர்பின் அடிப்பமடயில் நகாடிட்ட இடத்மத ேிரப்புக.
மதராக்ஸின் – ஆளுமம ஹார்நமான்
அட்ரீனலின் - ------------------------
20.பபாருத்துக.
அ) வாநசாபிரஸ்சின் I) நோய் தடுப்பு
ஆ) இன்சுலின் ii) டயாபடிஸ் இன்சிபிடஸ்
இ) ஆக்ஸிநடாசின் iii) டயாபடிஸ் பமலிடஸ்
ஈ) மதநமாசின் iv) கருப்மப சுருங்கி விரியச் பசய்தல்
21.தாவரங்களில் ேமடபபறும் பாலினப்பபருக்க ேிகழ்வுகமளச் சரியான முமறயில்
வரிமசப்படுத்துக.
விமத உருவாக்கம், மகரந்தச்நசர்க்மக, விமத பரவுதல், கருவுறுதல்
22.ஒற்றுமமயின் அடிப்பமடயில் கண்டறிக.
திமிங்கலம் : துடுப்புகள்
பவௌவால் : -----------------
23. P, Q, R, S மாதிரிகளில் சரியான இமணமயத் நதர்ந்பதடுக்க.

நகா.சுபாஷ் சந்திரநபாஸ், ப.ஆ. அ.நம.ேி.பள்ளி, நமல்ஒலக்கூர். பதாடர்ந்து ஆறு ஆண்டுகள் 100% நதர்ச்சி.
www.kalvisolai.com

அ) P மற்றும் Q = ஆக்சி நனற்ற, R மற்றும் S ஆக்சி நனற்றம் அமடயாத.


ஆ) P மற்றும் Q = ஆக்சி நனற்ற, R மற்றும் S ஆக்சி நனற்றம் அமடந்த.
இ) அமனத்தும் ஆக்சி நனற்றம் அமடந்தது..
ஈ) அமனத்தும் அமடயாதது.
24.1) தவமளயின் நமல் தாமடயில் ஒநர மாதிரியான பற்கள் காணப்படுகிறது. ஆனால்,மனிதனில்
மாறுபட்டுள்ளது. இத்தமகய பல் அமமப்பிற்கு --------- என்று பபயர்.
அ) நஹாநமாடான்ட் வமக ஆ) ஐநசாடான்ட் வமக
இ) பஹடிநராடான்ட் வமக ஈ) அக்நராடான்ட் வமக
2) பாலூட்டிகளின் பல்சூத்திரம் ICPM = 2023 / 1023 எழுதப்பட்டால் இடம் பபறாத பற்களின் வமக.
அ) ( I ) பவட்டும் பற்கள் ஆ) ( C ) நகாமரப்பற்கள்
இ) ( P ) முன்கடவாய்ப் பற்கள் ஈ) ( M ) பின்கடவாய்ப் பற்கள்
25.கீ நழ பகாடுக்கப்பட்டுள்ள ஊட்டமுமறகநளாடு அவற்றின் சிறப்பு உறுப்புகமள தக்க
எடுத்துக்காட்டுகளுடன் பபாருத்துக
தற்சார்பு ஊட்டமுமற மமக்பகாமரசா நவர்கள் கஸ்குட்டா
ஒட்டுணிகள் பச்மசயம் மாநனாட்நராப்பா
மக்குண்ணிகள் ஹாஸ்நடாரியங்கள் மஹபிஸ்கஸ்
26.பின்வருவனவற்மற உற்பத்தியாளர்கள்,பலவமகயான நுகர்நவார்கள்,சிமதப்பமவகள் என
வமகப்படுத்துக.
அ) வண்ணத்துப்பூச்சி ஆ) பவட்டுக்கிளி இ) ஓணான் ஈ) பாம்புகள்
உ) பசம்பருத்தி ஊ) மேட்நராபாக்டீரியா
27.கீ ழுள்ள உணவுச் சங்கிலிமயப் படித்து முமறப்படுத்தி, அதமன ஆற்றல் பிரமீ டாக மாற்றுக.
மல்பபரி கம்பளிப்பூச்சி குருவி பருந்து
28.மாறியுள்ள,திரும்பப் பபற இயலும்,திரும்பப் பபற இயலாத,வளங்கமள முமறயாகப் பபாருத்துக.
வளங்கள் A B C
திரும்பப் பபறும் வளங்கள் கரி காற்று பபட்நராலியம்
திரும்பப் பபற இயலாத வளங்கள் மஹட்ர ன் இயற்மக வாயு சூரிய ஒளி ஆற்றல்
29. பபாருந்தாதமத ேீக்குக.
அ) உயிரி ஆல்கஹால், பச்மச டீசல், உயிரி ஈதர், பபட்நராலியம்
ஆ) காலரா, மடஃபாய்டு, பசாறிசிரங்கு,
30.ஆற்றமலச் நசமிக்க உதவும் சாதனங்கமள பின்வருவனவற்றிலிருந்து நதர்ந்பதடுக்கவும்.
31.20.கி.சமமயல் உப்பு 50.கிராம் ேீரில் கமரந்திருந்தால் அக்கமரசல் பசறிவின் சதவத
ீ ேிமறமயக்
கணக்கிடுக.
32. கீ ழுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து ஐநசாநடாப், ஐநசாபார்கமள அமடயாளம் காண்க.
40 35 40 37
18 Ar , 17 CL , 20 Ca , 17 CL
33.மஹட்ர னின் கிராம் அணுேிமற 1 கி.ஆக்சி னின் கிராம் அணுேிமற 16 கி.எனில், ேீரின் கிராம்
மூலக்கூறு ேிமறமயக் கணக்கிடுக.
34.இரும்பு ஆணிமய தாமிர சல்நபட் கமரசலினுள் மவக்கும்நபாது தாமிர சல்நபட் ஏன் ேிறம்
மாறுகிறது? உங்கள் பதிலுக்கான விளக்கத்மதத் தரவும்.
35. உறுதிப்படுத்துதல் : தாமிரப் பாத்திரங்கள் தூய்மமப்படுத்தப்படவில்மல எனில் பச்மச ேிறப்படிகம்
நதான்றுகிறது
காரணம் : இந்தப் படிமத்திற்கான காரணம் காரத் தாமிர கார்பநனட்.
அ) உறுதிப்படுத்துதல், காரணம் – இரண்டும் சரி.
ஆ) உறுதிப்படுத்துதல், சரி - காரணம் சரி இல்மல.
----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------
நகா.சுபாஷ் சந்திரநபாஸ், ப.ஆ. அ.நம.ேி.பள்ளி, நமல்ஒலக்கூர். பதாடர்ந்து ஆறு ஆண்டுகள் 100% நதர்ச்சி.
www.kalvisolai.com

36.இரும்பு ஆணி துருபிடிப்பது வாமல வடிேீரில் ேடக்குமா?உங்கள் பதிலுக்கான காரணத்மதக் கூறுக.


37.இரும்பு அடர் HCL உடனும்,அடர் H2 SO4 உடனும் விமனபுரிகிறது.ஆனால்,அடர் HNO 3 உடன்
விமனபுரிவது இல்மல.உரிய காரணத்துடன் உன் விமடமய எழுதுக.
38.கீ நழ குறிப்பிட்டுள்ள குறிப்புகமளக் பகாண்டு நசர்மங்கமளக் கண்டறிக.
அ) 30% சுக்நராமசக் பகாண்ட அடர்ந்த ேிறத்மத உமடய கமரசல்.
ஆ) இச் நசர்மம் 100% தூய ஆல்கஹாமலப் பபற்றுள்ளது.
39.நகாடிட்ட இடத்மத ேிரப்புக.
அ) விமச = ேிமற X முடுக்கம் எனில், உந்தம் = ------------------
ஆ) இராக்பகட்டில் திரவ மஹட்ர ன் எனில், MRI படம் பிடித்தலில் ---------------- பயன்படுகிறது.
40.கீ ழ்க்காணும் கூற்றுகளில் ஒரு பபாருளின் ேிமறநயாடு பதாடர்பில்லாத கூற்மற எழுதுக.
(இது ஓர் அடிப்பமட அளவு, இது இயற்பியல் தராசு பகாண்டு அளக்கப்படுகிறது, இது வில் தராசு
பகாண்டு அளக்கப்படுகிறது)
41.பின்வரும் கூற்றுகளில் உள்ள தவறுகமளத் திருத்துக.
அ) சிறந்த ஆற்றல் முலம் என்பது ஓர் அலகு ேிமறக்குக் குமறந்த அளவு நவமல
பசய்யக்கூடியது.
ஆ) பயன்படுத்தக்கூடிய வடிவில் உள்ள ஆற்றமல மீ ண்டும் மீ ண்டும் ோம் பயன்படுத்தலாம்.
42.காமாக் கதிர்கள் இயற்மகக் கதிரியக்கத் தனிமங்களால் பவளியிடப்படும் ஆபத்தான கதிர்வச்சாகும்

43.1.5 V மின்னியக்கு விமச பகாண்ட இரு மின்கலன்கள் 5 ஓம், 10 ஓம், 15 ஓம் மின்தமடகள்
மற்றும் சாவி இவற்மறத் பதாடராகக் பகாண்ட ஒரு மின்சுற்று படம் வமரக.
44.நகாடிட்ட இடத்திமன ேிரப்புக.
வாணிக முமறயிலான நமாட்டார் : ----------------------
ஆ) குவியத்பதாமலவு : மீ ட்டர்
திறன் : -----------------
45.நபாக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகளில் ------------- ேிற விளக்குப் பயன்படுத்துவதன் காரணம்
அதன் ---------- அமலேீளம்.
46.ஒளியானது படிகத்தின் வழிநய 1.90 X 10 மீ / வ ீ நவகத்தில் பசல்லுகிறது.படிகத்தின் ஒளிவிலகல்
8

எண் யது?
47.கீ ழுள்ளவற்மறக் குறிக்கும் கண்ணின் பாகங்கமள எழுதுக.
அ) கண்பார்மவமயக் கட்டுப்படுத்தும் இருண்ட தமசப்படலம் --------------
ஆ) கண்ணில் பபாருளின் பிம்பம் உண்டாகும் பரப்பு --------------

பிரிவு - III
குறிப்பு : (i ) ஒவ்பவாரு பகுதியிலிருந்தும் ஒரு வினாவதம்
ீ ோன்கு வினாக்களுக்கு விமடயளிக்கவும்.
( ii) ஒவ்பவாரு வினாவிற்கும் ஐந்து மதிப்பபண்கள்.
(iii) நதமவயான இடங்களில் படம் வமரக. (4 X 5 = 20)

பகுதி – I
48.உங்கள் பகுதியில் மநலரியா பரவியுள்ளது.
அ) இதமனக் கட்டுப்படுத்த உங்கள் பகுதியின் உரிய அலுவலர்களுக்குத் தகுந்த ஆநலாசமன
வழங்குக.
ஆ) மநலரியாவின் சரியான நோய் அறிகுறியிமனத் நதர்ந்பதடுத்து எழுதுக.
(குளிர், ேடுக்கம் மற்றும் கடுங்காய்ச்சல், நபதி)
49.மனித மூமளயின் பல்நவறு பாகங்கமளக் குறிப்பிட்டு அதன் பணிகமளயும் குறிப்பிடுக.

----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------
நகா.சுபாஷ் சந்திரநபாஸ், ப.ஆ. அ.நம.ேி.பள்ளி, நமல்ஒலக்கூர். பதாடர்ந்து ஆறு ஆண்டுகள் 100% நதர்ச்சி.
www.kalvisolai.com

பகுதி – I I
50.கனி உருவாகும் ேிகழ்ச்சிமயக் கூறுக.
அ) இந்ேிகழ்ச்சியிமனச் சுருக்கமாக விவரிக்க.
ஆ) அந்ேிகழ்விமனக் குறிக்கும் படத்திமன வமரந்து பாகங்கமளக் குறிக்க.
51.புமக, புமக எங்கு நோக்கினும் புமக மண்டலம். இச் சூழல் உடல்ேலத்திற்கு ஏற்றதா என்பமத
ஏற்றுக் பகாள்கிறீர்களா? கரிமய எரிப்பதினால் ஏற்படும் தீமம பயக்கும் பசயல்கமளப்
பட்டியலிடுக.
பகுதி – I I I
52.பின்வரும் அணுக்களின் நமால்களின் எண்ணிமகமய கணக்கிடவும்.
அ) 2 கி. மேட்ர ன் ஆ) 23 கி. நசாடியம் இ) 40. கி. கால்சியம்
ஈ) 1.4 கி. லித்தியம் உ) 32 கி. சல்பர்
53.பின்வருவனவற்றின் பபாதுப்பபயர் மற்றும் I U P A C பபயர்கமள எழுதுக.
அ) CH 3 CH2 CHO ஆ) CH 3 COCH 3 இ) CH 3 CH CH 3
ஈ) CH 3 COOH உ) HCHO I
OH
பகுதி – I V
54.அமமதி ேிமலயில் உள்ள 3 கி.கி. ேிமறயுள்ள குண்டு பவடித்து 2 கி.கி.மற்றும் 1 கி.கி.என இரண்டு
பகுதிகளாகச் சிதறுகிறது 2 .கி.கி. ேிமற பகாண்ட பபாருள் 3 மீ வி-1என்ற திமசநவகத்தில் பசன்றால்
1 கி.கி. ேிமற பகாண்ட பபாருளின் திமச நவகத்திமன கணக்கிடுக.
55.கண் சிகிச்மசக்கான மருந்துச் சீ ட்டில், குமறபாட்மட சரி பசய்வதற்காக பரிந்துமரக்கப்பட்ட
திறன்கள் முமறநய வலப்பக்க கண் : - 3.50 D, இடப்பக்க கண் : - 4.00 D எனில்,
அ) அவர் எவ்வமகப் பார்மவக் குமறபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்?
ஆ) நமற்கண்ட பலன்சுகள் மமயத்தில் பமலிந்திருக்குமா ? அல்லது விளிம்புகளில்
பமலிந்திருக்குமா?
இ) இரு பலன்சுகளில் எந்த பலன்சின் குவியதூரம் அதிகம்?

----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------
நகா.சுபாஷ் சந்திரநபாஸ், ப.ஆ. அ.நம.ேி.பள்ளி, நமல்ஒலக்கூர். பதாடர்ந்து ஆறு ஆண்டுகள் 100% நதர்ச்சி.

You might also like