You are on page 1of 12

பல்வகை பொருள்களைப்

பயன்படுத்தி மின்சாரம்
எவ்வாறு ஊடுருவும்
என்பதைக் காண்பர்.
இந்த பரிசோதனையின் வழி
பொருள்களின் வகைக்கும்
மின்சாரம் ஊடுருவும்
தன்மைக்கும் இடையே
உள்ள தொடர்பை ஆராய
உலோக
பொருள்களில்
எளிதில் மின்சாரம்

ஊடுருவும்
1) தற்சார்பு மாறி : பொருள்களின்
தன்மை
2) சார்பு மாறி : மின்சாரம்
ஊடுருவும் தன்மை
3) கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
ஒளிர்விமுனை(LED) எண்ணிக்கை
கைவினைத்திறன்,

ஊகித்தல், அனுமானம்,
சிந்தனைத் திறன்,
ஆக்கத் திறன்
1) ஒளிர்விமுனை(LED)
2) மின்கம்பி
3) மின்கலன்
4) உலோக கரண்டி
5) ஆணி
6) நீர் உறிஞ்சி
7) மர அளவுகோல்
8) சென்
9) நொய்வ வளையம்
10) மைத்தூவல்
11) கத்தரிக்கோல்
12) மேசைப்பந்து
13) சாவி
மின்சாரம் ஊடுருவும்
பொருள் எளிதில்
கடத்தி, மின்சாரம்
ஊடுருவாத பொருள்
அரிதில் கடத்தி ஆகும்.
மின்சாரம் ஊடுருவும்
பொருள் எளிதில்
கடத்தி, மின்சாரம்
ஊடுருவாத பொருள்
அரிதில் கடத்தி ஆகும்.
1) குழு உறுப்பினர்கள் ஒன்று கூடினர்.
2) ஆசிரியர் தலைப்பையொட்டி விளக்கம்
அளித்தார்.
3) பரிசோதனை பொருள்களை சேகரித்தல்.
4) பரிசோதனைச் செய்தல்.
5) இணையத்தில் தகவல்களை தேடுதல்.
6) பரிசோதனை முடிவுகளைச் சேகரித்தல்.
7) முழுமையான பரிசோதனையக்
கலந்துரையாடுதல்.
8) ஆசிரியரின் உதவியுடன் திரட்டேடு
தயாரித்தல்.
எண் பொருள் எளிதில் அரிதில்
கடத்தி கடத்தி

1 உலோக கரண்டி /
2 ஆணி /
3 நீர் உறிஞ்சி /
4 மர அளவுகோல் /
5 சென் /
6 நொய்வ வளையம் /
7 மைத்தூவல் /
8 கத்தரிக்கோல் /
9 மேசைப்பந்து /
10 சாவி /
மின்சாரம் உலோகப்

பொருள்களில் ஊடுருவும்
என்பதால், அரிதில்
கடத்தி பொருள்களைப்

பயன்படுத்தி

மின்விசையைத்

இயக்கலாம்.

You might also like