You are on page 1of 19

துருப்பிடித்தல்

அறிவியல் ஆண்டு 5

ஆக்கம் திருமதி க.தமிழ்ச்செல்வி


கற்றல் தரம்: 7.1 வெப்பமும் வெப்பநிலையும்

உள்ளடக்கத்தரம் :

7.1.1துருப்பிடித்த பொருள்களின் தன்மைகளை


விளக்குவர்.
7.1.3 துருப்பிடித்தலுக்கான காரணிகளை மாணவர்கள்
பரிசோதனையின் வழி கண்டறிவர்.
7.1.4 துருப்பிபிடிப்பதைத் தவிர்ப்பதன் வழிமுறைகளை
அறிவர்.
துருப்பிடித்தல்

• துருப்பிடித்தல் என்றால் இரும்புப் பொருள்கள் மீது பழுப்பு நிறக் கறை


படர்ந்திருப்பது ஆகும்.
• இதன் தன்மை சொரசொரப்பு.
• காற்று, நீரும் படுவதால் இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்கின்றன.
https://drive.google.com/file/d/
1XsK4uk6iMObYq0e6O_Vnl9qgSG1VrGR5/view?
சொரசொரப்பு usp=drivesdk

துருப்பிடித்தல்

பழுப்பு நொறுங்கிய
நிறம் நிலை
துருப்பிடிக்கும் பொருள்கள் துருப்பிடிக்காத பொருள்கள்
இரும்பு ஆணி வட்டையம்
காகிதச் செருகி நெகிழிப் பொருள்கள்
பூட்டு ஆடிக்குவளை
இரும்பு வேலி கையுறை
இரம்பம் தங்கமோதிரம்
இருப்பு கோடரி நெகிழி வாளி

• எஃகாலும் இரும்பாலும் செய்யப்பட்ட பொருள்கள்


துருப்பிடிக்கும்.
பிற உலோகங்கள்,ஆடி,நெகிழி,மரக்கட்டை,நொய்வம் மற்றும்
துணியால் செய்யப்பட்ட பொருள் துருப்பிடிக்காது.
• இரும்பு
மற்றும் எஃகு பொருள்களின் மீது நீரும் காற்றும் படும்பொழுது
அப்பொருள்கள் துருப்பிடிக்கின்றன
• இவ்விரண்டு காரணிகளில் ஒன்று தடைப்பட்டாலும்
துருப்பிடித்தல் நடைபெறாது.
• உப்பு துருப்பிடித்தலைத் துரிதப்படுத்தும் தன்மைக் கொண்டது.
துருப்பிடித்தலின் விளைவுகள்
• பொருளின் ஆயுட்காலம் குறையும்.
• பொருளின் அழகு பாதிக்கும்.
• பொருள்கள் தேய்மானம் அடையும்
• பொருள்களின் உறுதித்தன்மைக் குறையும்
• துருப்பிடித்த படிக்கட்டுகள் பழுதடைந்து உடையும்போது ஆபத்தை
விளைவிக்கும்.
• துருப்பிடித்த பொருள்கள் அழுக்கடையும்.
• பண விரயம்
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகள்

சாயம் மசகு எண்ணெய்


பூசுதல் பூசுதல் பூசுதல்

முலாம் நெகிழி
பூசுதல் உறையிடுதல்
மாணவர்களுக்கான
இடுபணி
நன்றி

You might also like