You are on page 1of 23

BACHELOR OF TEACHING ( PRIMARY EDUCATION ) WITH HONOURS

SEMESTER MEI 2021

HBTL 1203

TATABAHASA BAHASA TAMIL 1

NAMA : TAMIL SELVI A/P GANASAN


NO. MATRIKULASI : 880620055116001
NO. KAD PENGENALAN : 880620-05-5116
NO. TELEFON : 0146210849
E-MEL : selvitamil762@gmail.com

PUSAT PEMBELAJARAN : 0UM SEREMBAN


HBTL 1203

உள்ளடக்கம்

எண் தலைப்பு பக்கம்


1. வாக்கியம் ததாடர்பான கூற்றுகள் 3-5
2. ததாடர் வாக்கியமும் கைலவ வாக்கியமும் 6-12
3. விலனத்ததாலகயும் பண்புத்ததாலகயும் புதுப்புதுச் 13-19
த ாற்த ாடர்கள் உருவாக்க உதவும் பங்கு
4. இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகக்கும் 20-22
பண்புத்ததாலகக்கும் இலடயிைான ததாடர்பு
5. மேற்மகாள் நூல்கள் 23

2
HBTL 1203

மகள்வி 1

வாக்கியம் என்பது இைக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட த ாற்கள் இலணந்து


தபாருலள உணர்த்தினால் அந்த அலேப்புத் ததாடர் வாக்கியம் என்று கூ ப்படுகி து.
மேலும், வாக்கியம் என்பது த ாற்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முல க்கு ஏற்ப ஒன்றுடன்
ஒன்று அலேப்பு ரீதியாக இலணந்து முழுலேயான தபாருள் தரும் என்றும் கூ ைாம்.
எடுத்துக்காட்டு:
விரித்து ேயில் மதாலக ஆடுகி து
மேற்கண்ட வாக்கியத்தில் த ாற்களின் இலணப்பு ஒரு முழுலேயான வாக்கியோக
ஏற்றுக்தகாள்ளப்பட ோட்டா கா ணம் அவ்வரில யில் உள்ள த ாற்கள் ஒன்றுடன் ஒன்று
ரியாக இலணயவில்லை. அவ்வாக்கியம் தபாருள்பட கூடியதாகவும்
அலேயதப வில்லை.எனமவ, இவ்வாக்கியம் முழுலேயான தபாருளுலடய வாக்கியோக
அலேயதப வில்லை. ஆனால், இமத த ாற்கள் ேயில் மதாலக விரித்து ஆடுகி து என்
ஒழுங்கு முல யில் அலேயும் மபாது ஒரு முழுலேயான வாக்கியோகத் திகழ்கி து. இவ்வாறு
தபாருள்த க் கூடிய வலகயில் த ாற்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முல க்கு ஏற்ப ஒன்றுடன்
ஒன்று அலேப்பு ரீதியாக இலணந்து ஒரு முற்றுப் தபாருலளத் தருோயின் அதலன
வாக்கியம் என்பர்.
அதுேட்டுேல்ைாேல், வாக்கியம் என்பது ஒம ஒரு முழுக்கருத்லதத் ததரிவிக்கும்
த ாற்கூட்டம் எனவும் ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துகள் இருத்தல்
கூடாது என ஆ.கி.ப ந்தாேனார் கூறுகின் ார். தபாதுவாக வாக்கியங்கள் பல்மவறு
அலேப்பு முல யில் இருக்கும். அலவ த ய்தி வாக்கியம், கட்டலள வாக்கியம்,உணர்ச்சி
வாக்கியம், வினா வாக்கியம் என பை வலகப்படும். வாக்கியங்கள் பை வலகயில் இருந்தாலும்
அவ்வாக்கியங்களிலும் ஒரு முதன்லேயான கருத்து ேட்டுமே இருக்க கூடுமே தவி பை
கருத்துகள் இருத்தைாகாது.வாக்கியங்கள் அலேப்பு அடிப்பலடயில் கூட வலகப்படுத்தைாம்.
எடுத்துக்காட்டு :
உடற்பயிற்சி உடலுக்கு நல்ைது. (த ய்தி வாக்கியம்).ஒரு த ய்திலயத் ததளிவாக
கூறும் எனைாம்.
நன் ாக படி ( கட்டலள வாக்கியம் ) ஒருவருக்கு ஒரு கட்டலள விடுவதாக
அலேந்திருக்கும்.மேலும்,மவர்ச்த ால்லைக் தகாண்டு முடிந்து இருக்கும்.
ஆகா ! என்ன வானவில்லின் அழகும் (உணர்ச்சி வாக்கியம்) உவலக , அவைம் ,
வியப்பு , அச் ம் முதலிய உணர்ச்சிகலள தவளிப்படுத்துவதாக அலேயும்.

3
HBTL 1203

இச்த யலை த ய்ததது ாேனா ? ( வினா வாக்கியம் ) வினாப்தபாருலள தரும்


வாக்கியம் வினா வாக்கியம் ஆகும்.ஒன்ல ததரிந்துக் தகாள்ளும் தபாருட்டு மகட்கப்படும்
வாக்கியம் ஆகும்.

ஓர் முதன்லே வாக்கியத்துடன் ஒன்று அல்ைது பை துலண( ார்பு) வாக்கியங்கள்


இலணந்து வரும். வாக்கியங்கள் ஒரு பூ ணோன வடிவத்திலும் அவ்வாக்கியங்கள் ஒரு
முதன்லேயான கருத்லத ேட்டுமே ஏற்று வந்துள்ளலதப் பார்க்க முடிகின் து.
மேலும், ஒரு வாக்கியத்தின் அலேப்பானது முக்கிய மூன்று கூறுகளின் அடிப்பலடயில்
அலேயும். ஒரு வாக்கியம் எழுவாய், த யப்படுதபாருள் ேற்றும் பயனிலை தகாண்டு
அலேக்கப்படும். ஒரு முழுலேயான வாக்கியத்தில் எழுவாய் முதலிலும், த யப்படுதபாருள்
அதலன அடுத்தும் பயனிலை இறுதியாகவும் வரும். சிை வாக்கியங்களில் எழுவாய் ேல ந்து
வருவதும் உண்டு.
எடுத்துகாட்டு :
’நடனம் ஆடினாள்’
’வீட்டுக்குப் மபா’
’இ ப்பவர்க்கு இட்டு உண்ணுங்கள்’
மேற்குறிப்பிடப்பட்ட வாக்கியங்களில் எழுவாய்கள் இல்லை. முதல் வாக்கியத்தில் எழுவாய்
ேல ந்து வந்துள்ளது. மூன் ாவது வாக்கியத்தில் ’நீங்கள்’ என் எழுவாயும் ேல ந்து
நிற்கின் து. இதலன மதான் ா எழுவாய் எனப்படும். அமதமபால் சிை வாக்கியங்களில்
த யப்படுதபாருள் ேல ந்தும் வரும். உதா ணோக, ’நடனம் ஆடினாள்’ எனும்
வாக்கியத்தில் த யப்படுதபாருள் இல்ைாேல் இருப்பலதக் காண முடிகி து. மேற்காணும்
எடுத்துக்காட்டு வாக்கியங்களில் எழுவாய் த ால்லும் த யப்படுதபாருளும் ேல ந்து
வந்திருந்தாலும் அவ்வாக்கியங்களில் கூ ப்பட்டுள்ள கருத்து முற்றுப் தபற்ம வந்துள்ளது.
ஆலகயால், அலவ அலனத்தும் வாக்கியங்கள் என கருதப்படுகின் ன.
மேலும்,ஒரு வாக்கியம் எழுதப்படும்மபாது அவ்வாக்கியம் ததாக்கி இருத்தல் கூடாது.
அதாவது த ால்லுக்குரிய விளக்கம் எழுதப்படுகின் வாக்கியத்தில் தபாருள் விளங்க
அலேந்திருக்க மவண்டும். வாக்கியம் எழுதும்தபாழுது முதலில் த ால்லுக்குரிய தபாருலள
நன்கு முதலில் புரிந்து தகாள்ள மவண்டும். ’த ய்தாள்’ என் த ால்லுக்கு வாக்கியம்
எழுதும்மபாது ’அக்காள் த ய்தாள்’ என்று அலேந்தால் ’த ய்தாள்’ என் த ால்லுக்குப்
தபாருள் ததளிவாக விளங்கவில்லை. மேலும், அவ்வாக்கியம் முழுலேப் தப ாேல் ததாங்கும்
நிலையில் இருப்பலத உண ைாம். ’அக்காள் த ய்தாள்’ என் ததாடல அக்காள்
நாளிதழ் பட்டம் த ய்தாள் என்று எழுதும்மபாது அக்காள் நாளிதழ் தகாண்டு பட்டம்

4
HBTL 1203

த ய்தாள் என்று ததளிவாக வாக்கியத்தின் தபாருள் விளங்குகி து. இதலனச் சுருங்கச்


த ான்னால் உருவாக்கப்பட்ட வாக்கியத்தில் கருத்துத் ததளிவாக கூ ப்பட்டுள்ளது.
வாக்கிய வலககலள இரு வலகயாகப் பிரிக்கைாம். அலவ கருத்து வலக
வாக்கியங்களும் அலேப்பு வலக வாக்கியங்களும் ஆகும். கருத்து வலக வாக்கியங்கள்
என்று பார்த்தல் அலவ த ய்தி வாக்கியம், வினா வாக்கியம், விலழவு வாக்கியம் ேற்றும்
உணர்ச்சி வாக்கியோகும். கருத்து வலக வாக்கியங்கள் அலனத்தும் ஒன்ம ாடு ஒன்று
மவறுபட்டாலும் ஒவ்தவான்றும் ஒரு முழுலேயான கருத்லதத் ததரிவிக்கும்
த ாற்கூட்டோகமவ அலேந்திருக்கும். எடுத்துக்காட்டாக, ’உடற்பயிற்சி உடலுக்கு
நல்ைது’ என் வாக்கியம் த ய்தி வாக்கியோகும். இவ்வாக்கியம் ஒரு முற்றுப்தபற்
ததாட ாகவும் முழுக்கருத்லதத் ததரிவிக்கும் த ாற்கூட்டோகவும் அலேந்துள்ளது.
இவ்வாக்கியத்தின் கருத்து ததளிவாக விளங்கும் வண்ணத்தில் அலேந்துள்ளது.

மேலும், இந்த வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மவம தும் கருத்துகள் கிலடயாது.


ஒத்தக் கருத்தாகமவ வந்துள்ளது. ேற்த ாரு உதா ணத்லதப் பார்த்மதாோனால்,
உணர்ச்சி வாக்கியோன ’ஆகா!என்ன வானவில்லின் அழகு!’ இவ்வாக்கியத்தின் அலேப்பு
உணர்ச்சிலய தவளிப்படுத்துவதாக இருக்கி து. இருப்பினும், இதுவும் முற்றுப் தபாருள் தரும்
அலேப்பாகவும் ஒம ஒரு கருத்லத ேட்டும் தவளிப்படுத்தியுள்ளலதயும் ததளிவாகக்
கண்டறிய முடிகின் து.
கருத்து வலக வாக்கியங்கள் எப்படி குறிப்பிட்ட அலேப்பு முல யில் ம ர்ந்து நின்று
ஒரு முற்றுப் தபாருலளயும் ஒரு முழுக் கருத்லதயும் ததரிவிக்கும் த ாற்கூட்டோக
திகழ்கி மதா அமதமபால் அலேப்பு வலக வாக்கியங்களும் திகழ்கின் ன. அலேப்பு வலக
வாக்கியத்தில் தனி வாக்கியம், ததாடர் வாக்கியம் ேற்றும் கைலவ வாக்கியம் என மூன்று
வலகயாக பிரிக்கைாம். தனி வாக்கியம் ஒரு எழுவாய் அல்ைது பை எழுவாய்கலளக்
தகாண்டிருந்தாலும் பயனிலை ஒன் ாகத்தான் இருக்கும். அதில் கூ ப்படுகின் கருத்து
முதன்லேக் கருத்தாகவும் முழுக்கருத்தாகவும் தான் இடம்தபற்றிருக்கும். அமதமபால்,
ததாடர் வாக்கியங்களும் கைலவ வாக்கியங்களும் பை த ாற்த ாடர்கலளக் தகாண்டு
எழுதப்பட்டிருந்தாலும் அலவ குறிப்பிட்ட அலேப்பு முல க்மகற்ப இலணந்து நின்று ஒரு
முற்றுப்தபாருலளத் தருவதுேட்டுமில்ைாேல் எழுதப்படுகின் வாக்கியங்கள் முழுக்கருத்லதத்
ததரிவிக்கும் வண்ணோகவும் இருக்கும். பை ததாடர்கள் அவ்வாக்கியங்களில்
இலணந்திருந்தாலும் முக்கியோன முதன்லேக் கருத்தின் அடிப்பலடயில் ேட்டுமே
அலேந்திருக்கும். அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மவறு கருத்துகள் இடம்தப ாது. அப்படிமய
வந்திருந்தாலும் அலவ முதன்லேக் கருத்துக்கான ார்பு கருத்துகளாக ேட்டும்தான்
இலணந்திருக்கும்.

5
HBTL 1203

ஆகமவ, ஒரு வாக்கியம் என்பது குறிப்பிட்ட த ாற்த ாடர்கள், குறிப்பிட்ட அலேப்பு


முல யில் இலணந்து நின்று ஒரு முற்றுப்தபாருலளத் தரும் தோழியாக்கோகவும் அது ஒரு
முழுக்கருத்லதத் ததரிவிக்கும் த ாற்கூட்டம் என்றும் அதில் இரு மவறு கருத்துகள்
இருத்தல்கூடாது என்பது முக்கிய கூற் ாகும்.

6
HBTL 1203

மகள்வி 2

வாக்கியங்கலள அலேப்பு முல யில் தனி வாக்கியம் , ததாடர் வாக்கியம் என


வலகப்படுத்தைாம்.வாக்கியம் என்பது கருத்து முழுலேப்தபற் ததாடர்கள் அதாவது முற்றுத்
ததாடர்கள் என கூ ப்படும். வாக்கிய அலேப்பு முல மூன்று அலேப்பு முல யில்
வலகப்படுத்தப்பட்டுள்ளது. அலவ தனி வாக்கியம், ததாடர் வாக்கியம் ேற்றும் கைலவ
வாக்கியம் ஆகும். இவ்வலேப்பு முல வாக்கியங்களில் ததாடர் வாக்கியமும் கைலவ
வாக்கியமும் பல்மவ ான கூற்றுகளில் மவறுபடுகின் ன.
இ ண்டு வாக்கியங்கள் ஒத்த நிலையில் இலணயும் தபாழுது உருவாகும் வாக்கியமே
ததாடர் வாக்கியம் என அகத்தியலிங்கம் கூறுகி ார். ஓர் எழுவாய் பை பயனிலைகலளமய
தபற்று வரும் வாக்கியம் ததாடர் வாக்கியம் எனப்படுகி து.ததாடர் வாக்கியம்
கா ணகாரியம்,முன்பின்லே,உடனிகழ்ச்சி,ேறுநிலை,மு னிலை,பைநிலை,ஒப்பீடு,மவற்றுலே
முதலியவற்றின் அடிப்பலடயில் அலேயைாம்.
எடுத்துக்காட்டு 1:
முகுந்தன் தி லேயாகப் மபசினான்; அலனவரின் கவனத்லதயும் ஈர்த்தான்.
(முகுந்தன் - 1 எழுவாய்) (மபசினான் & ஈர்த்தான் - 2 பயனிலைகள்)
மேற்கண்ட வாக்கியம் ‘முகுந்தன்’ என் ஒரு எழுவாயும் ‘மபசினான்’ , ‘ஈர்த்தான்’ என
இ ண்டு பயனிலைகலளயும் தகாண்டுள்ளது.
எடுத்துக்காட்டு 2:
முகுந்தனும் நகுைனும் தி லேயாகப் மபசினார்கள்; அலனவரின் ேனதிலும் இடம்
பிடித்தனர்.
(முகுந்தனும் நகுைனும் - 2 எழுவாய்கள்) ( மபசினார்கள் & பிடித்தனர் - 2
பயனிலைகள்
இந்த வாக்கியத்தில் இ ண்டு எழுவாய்களும் இ ண்டு பயனிலைகளும் தகாண்டு
எழுதப்பட்டுள்ளது.
ததாடர் வாக்கியங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கியங்கள் வருவதால் சுட்டு
முதற்கிளவிகள் இலணக்கப்படுகின் ன.அதனால், இதனால் என் சுட்டு முதல்
கா ணகிளவிகளாகமவா, ஆலகயால், ஏதனன் ால் என்னும் கா ணக்கிளவிகளாமைா,
எனினும், இருப்பினும் மபான் த ாற்களாமைா இலணந்து வருோயின் கருத்துத்
ததாடர்பால் இலணக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒவ்தவாரு வாக்கியமும் தனித்தனியாக
இயங்கக் கூடியதாக இருந்தாலும், கருத்துத் ததாடர்பால் இலணக்கப்பட்டிருப்பின், அதலன
ததாடர் வாக்கியம் என்று வலகப்படுத்தைாம்.

7
HBTL 1203

அதனொல்

இருப்பினும் இதனொல்

இணைப்பிணைச்
ச ொற்கள்

ஆணகயொல் ஏசனனில்

எடுத்துக்காட்டு 3:

நந்தினி இனிலேயாக பாடினாள் ; அதனால் தவற்றி தபற் ாள்.


நந்தினி இனிலேயாக பாடினாள் - 1 வாக்கியம்
தவற்றி தபற் ான் - 1 வாக்கியம்
அதனால் - இலணப்புச் த ால்
மேற்காணும் இ ண்டு வாக்கியங்கலளயும் ஒன்றிலணக்க இலணப்பிலடச் த ால்ைான
’அதனால்’ என் த ால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நந்தினி என் ஒம எழுவாய்
’பாடினாள்’, ’தவற்றி தபற் ாள்’ என் இ ண்டு பயனிலைகளுக்கும் தபாதுவாக
இருப்பலதக் காண முடிகின் து. அத்துடன் ததாடர் வாக்கியம் பை விலனதயச் ங்கலளக்
தகாண்டு இறுதியாக விலனமுற்ல க் தகாண்டு முடியும்.

8
HBTL 1203

எடுத்துக்காட்டு 4:

கவின் வீட்டினுள்
நுலழந்தான்;உலடலய ோற்றினான்;
உணவு உண்டான்; சிறு தூக்கம்
மபாட்டான்.

ததாடர்
வாக்கியம்
பார்வதி பூக்கலளப் பறித்து; ோலையாக
ததாடுத்து; இல வனுக்குச் சூட்டினாள்.

முதல் வாக்கியத்தில் ’கவின்’ என் ஒம எழுவாய் ’நுலழந்தான்’,


’ோற்றினான்’’உண்டான்’’மபாட்டான்’ என் பயனிலைகளுக்குப் தபாதுவாக
அலேந்துள்ளது. இங்கு நான்கு வாக்கியங்கள் இலணந்து ஒரு ததாடர் வாக்கியோக
ோறியுள்ளது. இ ண்டாவது வாக்கியத்தில் ’பார்வதி’ என் ஒரு எழுவாய் ’பறித்து ,
ததாடுத்து ’ என் விலனதயச் ங்களுடன் ’இல வனுக்கு சூட்டினாள்’ என் விலனமுற்றில்
முடிந்து ததாடர் வாக்கியோகத் திகழ்கி து.
மேலும் சிை உதா ண ததாடர் வாக்கியங்கள்:
சதொைர் வொக்கியங்கள்

இன்றே ச ய்; அணதயும்


நன்றே ச ய்.

ச ல்வி கொணையில்
எழுந்தொள்;கருத்துைன்
கற்ேொள்;வொழ்வில்
உயர்ந்தொள்.

மயம் என்பது
நன்னைத்ணத;சவறும்
நம்பிக்ணக அன்று

9
HBTL 1203

ஆனால், கைலவ வாக்கியம் ததாடர் வாக்கியத்லதவிட ற்று ோறுபட்டு காணப்படும்.


ஒரு வாக்கியத்தின் உள்மள இன்தனாரு வாக்கியத்லத முன்னதன் பகுதியாக அல்ைது
உறுப்பு வாக்கியோக இலணக்கும்தபாழுது உருவாகும் வாக்கியம் கைலவ வாக்கியம்.
இதலனக் கைலவத் ததாடர் அலேப்பு என்று கூ ைாம். கைலவத் ததாடர் அலேப்பானது
ஒரு தனிநிலைத் ததாடர் ஒன்று அல்ைது ஒன்றிற்கு மேற்பட்ட துலணத் ததாடர்களுடன்
கைந்து வருவதாகும். தனிநிலைத் ததாடருடன் ம ர்ந்து வ க்கூடிய இந்த இலணத்
ததாடர்கள் முடிவு தப ாது. ஆனால், தனித் நிலைத்ததாடருக்குத் துலணயாக அலேயும்.
கைலவ வாக்கியத்தில் ஒரு வாக்கியம் முதன்லே வாக்கியோக இருக்கும். பி
வாக்கியங்கள் அலனத்தும் முதன்லே வாக்கியத்லதச் ார்ந்மத இருக்கும். இதலன ார்பு
வாக்கியம் அல்ைது ார்பு நிலைத்ததாடர் எனக் குறிப்பிடத்தக்கது. மவறு விதோகக்
கூறினால் கைலவ வாக்கியம் என்பது முற்றுத் ததாட ாக அலேந்த ஒரு முதன்லே
வாக்கியமும் எச் த் ததாடர்களாக அலேந்த பை துலண வாக்கியங்களும் ததாடர்ந்து வரும்.
சிை மவலளகளில் கைலவ வாக்கியங்களில் ’என்னும்’, ’என்றும்’, ’ஆல்’, ’ஓ’
மபான் இலணப்பிலடச் த ாற்கள் மதலவக்கு ஏற்ப இடம்தபறும்.
எடுத்துக்காட்டு வாக்கியம் 1 :
 “மேகம் கருத்ததால் ேலழ தபய்கி து”என்று ஆசிரியர் கூறினார்.
இந்த வாக்கியத்தில் ’என ஆசிரியர் கூறினார்’ என்பது முதன்லே வாக்கியம்,மேகம்
கருத்தால் ேலழ தபய்கி து’ என்பது முதன்லே வாக்கியத்லதச் ார்ந்த ார்பு
வாக்கியோகும். இவ்விரு முதன்லே ேற்றும் ார்பு வாக்கியத்லத ’என்று’ என்
இலணப்புச் த ால் இலணத்துக் கைலவ வாக்கியோக ோற்றியுள்ளது.

எடுத்துக்காட்டு வாக்கியம் 2:
 தமிழ் இைக்கியங்கலள ஆழ்ந்து கற்று, அதன் வழி நடந்து, வாழ்க்லகயில் முன்மன
அலனவரும் முயை மவண்டும்.
இந்த இ ண்டாவது வாக்கியத்தில் ’தமிழ் இைக்கியங்கலள ஆழ்ந்து கற்று’ என்பது ஒரு
வாக்கியம். ஆனால், அவ்வாக்கியம் முற்றுப் தப ாேல் எச் த் ததாட ாக இருப்பதால்
அதலன முதன்லே வாக்கியம் என்று கூ முடியாது. அது ார்பு வாக்கிய குழுலவச்
ம ர்ந்ததாகும். அடுத்து, ’அதன் வழி நடந்து’ என் வாக்கியமும் முற்றுப் தப ாேல் எச் த்
ததாட ாக வந்திருப்பதால் அதுவும் ார்பு வாக்கியோகும். ஆனால். அதலன ததாடர்ந்து
வந்துள்ள வாக்கியம் ’வாழ்க்லகயில் முன்மன அலனவரும் முயை மவண்டும்’ என்
வாக்கியம் முற்றுத் ததாட ாக வந்துள்ளது. ஆதைாம், இவ்வாக்கியம் முதன்லே
வாக்கியோகவும் பி வாக்கியங்கள் அலனத்தும் ார்பு வாக்கியங்களாகக்
கருதப்படுகின் து.

10
HBTL 1203

எடுத்துக்காட்டு வாக்கியம் 3:
 கனத்த ேலழ தபய்ததால் அவ்வூர் முற் ாக அழிந்தது.
இந்த வாக்கியத்தில் அவ்வூர் அழிந்தது என்பமத முற்றுத் ததாடர். கனத்த ேலழ
தபய்ததால் என்பது எச் த் ததாட ாக உள்ளதால் அது ார்பு வாக்கியம் ஆகும்.
இவ்விரு வாக்கியமும் ’ஆல்’ என் இலணப்பிலடச் த ால்லைக் தகாண்டு
இலணக்கப்பட்டு கைலவ வாக்கியோக உள்ளது. இமத வாக்கியத்லத ததாடர்
வாக்கிய முல யில் எழுதினால் ’கனத்த ேலழ தபய்தது; ஆதைால், தவ்வூர் முற் ாக
அழிந்தது.’ என்று எழுதப்படும். இவ்வாக்கியம் கைலவ வாக்கியோக
ோற் லேயும்மபாது ’ஆல்’ என் இலணச்த ால் புதிதாக இடம்தபறுகி து.

எடுத்துக்காட்டு வாக்கியம் 4:
 நன்லே தீலே அறிந்து எவர் த யல்படுகி ாம ா, அவம நிதானோனவர்.
இவ்வாக்கியத்தில் தனிநிலைத் ததாட ாக அதாவது முதன்லே வாக்கியோக திகழ்வது
அவம நிதானோனவர் என்பதாகும். நன்லே தீலே அறிந்து எவர் த யல்படுகி ாம ா
என்பது துலணத் ததாடர் வாக்கியோகும். இந்த இலணத் ததாடர் வாக்கியம்தான்
முதன்லே வாக்கியத்தின் தபாருலள நில வு த ய்வதற்குத் துலணப் புரிந்துள்ளது.
கைலவ வாக்கியங்களுக்கான மேலும் சிை எடுத்துக்காட்டுகலளப் பார்ப்மபாம்.
அலவ பின்வருோறு:

( ார்பு வாக்கியம் 1)
நாடு முன்மன மவண்டுதேன் ால், ேக்கள் அய ாது உலழக்க மவண்டும்
என்று பி தேர் கூறினார்

( ார்பு வாக்கியம் 2)்


ஆசிரியர், ‘வீட்டுப்பாடத்திலனச் த ய்து வரும்படி’ த ான்னார்

இவ்வாக்கியத்தில் ‘ஆசிரியர் த ான்னார்’ என்பதுதான் முதன்லே வாக்கியம். இது


‘வீட்டுப்பாடத்திலனச் த ய்து வரும்படி’ என் ார்பு வாக்கியத்தால் பிரிக்கப்பட்டு
‘ஆசிரியர்......த ான்னார்’ என்று வந்துள்ளது.

வாக்கியங்களில் த ாற்கள் நிலைதோழி, வருதோழியாக நின்று தபாருள்


உணர்த்துகி து. வாக்கியங்களில் ததாடர்கள் கருத்து முற்றுப்தபற்றும், முற்றுப்தப ாேலும்
வரும். கருத்து முற்றுப்தபற் ததாடல முற்றுத்ததாடர் என்றும், முற்றுப்தப ாத் ததாடல
எச் த்ததாடர் என்றும் குறிப்பிடைாம்.

11
HBTL 1203

ததாடர் வாக்கியமும் கைலவ வாக்கியமும் கருத்து அடிப்பலடயிலும், அலேப்பு


அடிப்பலடயிலும், விலன அடிப்பலடயிலும் வலகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளலத சிை
எடுத்துக்காட்டு வாக்கியங்களின் வழி நாம் அறிமவாம். மேலும், ததாடர் வாக்கியங்கலளயும்
கைலவ வாக்கியங்கலளயும் குறியீடுகலளக் தகாண்டும் மிக எளிதாகக் கண்டறியைாம்.
ததாடர் வாக்கியங்களில் அல ப்புள்ளி பயன்பாடும் கைலவ வாக்கியங்களில் காற்புள்ளி
பயன்பாடும் தவளிப்பலடயாக ததரியும். இக்குறியீடுகள் பார்ப்பதற்குச் ாதா ணோகத்
ததரிந்தாலும் அதனுலடய பயன்பாடு மிக முக்கியோகும்.

12
HBTL 1203

மகள்வி 3

விலனச்த ால்லும் தபயர்த ால்லும் ம ர்ந்து வரும் த ாற்த ாடர் விலனத்ததாலக


ஆகும்.வாக்கியத்தில் காைம் காட்டும் இலடநிலையும் தபயத ச் விகுதியும் ேல ந்து வரும்.
இதற்கு காைம் க ந்த தபயத ச் ம் என்றும் அலழப்பர்.

த ாற்த ாடரில் த ாற்கள் ேல ந்து நின்று தபாருள் தருவது மபான்று, சிை


த ாற்த ாடர்களில் காைம் ேல ந்து நின்று தபாருள் தரும். அச்த ாற்த ாடர்களில் மூவலக
காைங்கைான இ ந்தகாைம், நிகழ்காைம் ேற்றும் எதிர்காைம் ேல ந்து இருக்கும்.
அச்த ாற்த ாடர்கலள விரித்தால் அலவ மூன்று காைத்திற்கும் தபாருந்தி வரும். விலன
பகுதியாக இருக்கும். தபயர்ச்த ால்லை முன் உள்ள த ால் தழுவி வரும்.மூன்று
காைத்திற்கும் தபாருந்தி, தபயர்ச்த ால்ைால் தழுவப் தபற்று வரும் ததாடருக்கு
விலனத்ததாலக என்று தபயர். மூன்று காைங்கலளயும் ேல த்துக் காட்டும் சிை உதா ணச்
த ாற்த ாடர்கலளப் பார்ப்மபாம்.

எடுத்துக்காட்டு 1 : ஊறுகாய்

மேற்காணும் ததாடல விரித்துக் கூறினால், ஊறின காய், ஊறுகின் காய்,ஊறும் காய் என


முக்காைத்லதயும் தழுவி வருவலதக் காணைாம். இதுமபான்று விலனத்ததாலக
முக்காைத்லதயும் குறித்து வருோனால் அதலன முக்காை விலனத்ததாலககள் என்று
கூ ப்படும். ஊறுகாய் என் ததாடரில் ஊறின,ஊறுகின் , ஊறும் எனும் தபயத ச் ங்களின்
விகுதியும் காைமும் தகட்டு ஊறுதல் என்னும் ததாழிலின் முதல்நிலையான ‘ஊறு’ என்பது
ேட்டும் நின்று, காய் என்னும் தபயம ாடு வந்து விலனத்ததாலகயாக உருோறியுள்ளது.

எடுத்துக்காட்டு 2 : கடிநாய்

கடிநாய் என் த ால்லை விரித்துக் கூறினால் கடித்த நாய், கடிக்கின் நாய், கடிக்கும் நாய்
என்று தபாருள் தரும். மூன்று காைங்கலளயும் காட்டும் விலனமுற்று விகுதி இத்ததாடரில்
ேல ந்து வந்துள்ளது. மேலும் இது தபயத ச் ம்மபால் ததன்படுகி து. ஆலகயால், இது
விலனத்திலக என வலகப்படுத்தப்படுகி து. இன்னும் ததளிவாகக் கூறினால் தபயத ச்
விகுதி ததாக்கி வருவதால் அது விலனத்ததாலகயாகி து. ோறுபட்ட சூழலில் கூறினால்
விலனச் த ால்லின் பகுதியும் தபயர்ச்த ால்லும் ம ர்ந்து வருவலதயும் விலனத்ததாலக
என்பர்.

13
HBTL 1203

விலனத்ததாலக
வினைத்த ொனையின் அனைப்பு

கடி கின் நாய்


வினையடி - தெயர்

கடிநாய்

மூன்று காைங்கலளயும் ஏற்று த ாற்த ாடர்களில் ேல ந்து அல்ைது ததாக்கி நிற்கும் மேலும்

சிை விலனத்ததாலகச் த ாற்த ாடர்கலளக் காண்மபாம்.

விணனத்சதொணக

ச ொற்சேொைர் இேந்தகொைம் நிகழ்கொைம் எதிர்கொைம்

சதொங்கிய சதொங்குகின்ே சதொங்கும்


சதொங்குறதொட்ைம்
றதொட்ைம் றதொட்ைம் றதொட்ைம்

குடிநீர் குடித்த நீர் குடிக்கின்ே நீர் குடிக்கும் நீர்

மணேகின்ே மணேயும்
மணேசபொருள் மணேந்த சபொருள்
சபொருள் சபொருள்

14
HBTL 1203

சுடுகொடு

அணைகைல் குடிநீர்

புளி மொங்கொய் ச ய்சதொழில்

மொறுகண் விணனத்சதொணக வளர்பிணே

விலனத்ததாலகச் த ாற்த ாடர்கலள வாக்கியங்களின் பயன்பாட்டில் அதிகம்


காணைாம். வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் விலனத்ததாலகச் த ாற்கள் காைங்கள்
ேல க்கப்பட்மட எழுதப்படுகின் ன. உதா ணோக, கடற்கல யில் அலைகடல் அதிகோக
இருந்தது. இதில் அலைகடல் என் விலனத்ததாலகலயப் பிரித்து எழுதினால் அலைத்த
கடல், அலைக்கின் கடல், அலைக்கும் கடல் என் மூன்று காைங்கலளயும் ஏற்றிருப்பலதக்
காணைாம். அலை என் விலனச்த ால் கடல் என் தபயர்ச்த ால்மைாடு ம ர்ந்து
அலைகடல் என் விலனத்ததாலகயாக ோற் ேலடந்துள்ளது. மேலும் சிை
விலனத்ததாலகச் த ாற்த ாடல க் தகாண்ட உதா ண வாக்கியங்கள் பின்வருோறு:-
அ. அக்கி ாேத்திற்கு குடிநீர் வ தி இல்லை.
ஆ. தவள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்நிலை பகுதிகளில் வாழ்ந்த ேக்கள்
பாதுகாப்பான இடத்திற்கு ோற் ப்பட்டனர்.

விலனத்ததாலகலய வாக்கியங்களில் ேட்டுேல்ைாது நாம் த ய்யுள்களிலும்


மிகுதியாகக் காணைாம். எடுத்துக்காட்டாக, ’ஓடுமீன் ஓட உறுமீன் வருேளவும்
வாடியிருக்குோம் தகாக்கு’ என்னும் ததாடர் ஒரு த ய்யுளில் வருகின் து. இதில் ’ஓடு மீன்’
என்பது விலனத்ததாலகச் த ால்ைாகும். ’ஓடுமீன்’ என் த ால்லை விரித்தால் ’ஓடிய மீன்’
என் ாகும். ’ஓடு’ என் த ால் ’ஓடிய’ என் தபாருள் தந்தாலும் அது முழுப் தபயத ச்
வடிவத்லதப் தப வில்லை. முழுப் தபயத ச் வடிவம் ேல ந்திருப்பதால் அல்ைது ததாக்கி

15
HBTL 1203

நிற்பதால் இதலன ததாலக என்றும் நிலைதோழி விலனச்த ால்ைாக இருப்பதால் இது


விலனத்ததாலக எனப்படுகி து.
”தவள்லளத் தாேல ப்பூவில் இருப்பாள்
வீலண த ய்யும் ஒலியில்
தகாள்லள இன்பம் குைவு கவிலத
கூறுபாவைர் உள்ளத் திருப்பாள்”
(பா தியார்)

மேற்காணும் பா தியாரின் கவிலத வரியில் ’கூறுபாவைர்’ என்பது விலனத்ததாலக. இது


காைம் காட்டாத தபயத ச் த் ததாடர். ’கூறிய பாவைர்’, ’கூறுகின் பாவைர்’, ’கூறும்
பாவைர்’ என முக்காைத்துக்கும் தபாருந்தக் கூடியது. இடம் மநாக்கிமய காைத்லத உண
முடியும். ’கூறு பாவைர்’ என்னும் ததாடரில் ’கூறு’ என்பது நிலைதோழி. ’பாவைர்’ என்பது
வருதோழி. இந்த இ ண்டு த ாற்களும் ம ரும்மபாது இயல்பாகமவ புணர்கின் ன. வல்லின
மிகவில்லை. விலனத்ததாலகயில் வல்லினம் மிகாது என்னும் விதிலயத் தழுவி இலவ
புணர்ந்திருக்கின் ன.
விலனத்ததாலக மபாைமவ பண்புத்ததாலகயும் அதற்குரிய சி ப்பம் ங்கலளக்
தகாண்டுள்ளது. பண்புத்ததாலக என்பது பண்புப் தபயல ச் ம ர்த்து அல்ைது ததாகுத்து
வரும் தபயர்ச்த ால் ஆகும். மேலும் அது ஒரு பண்லபக் குறிக்கும். கீழ்க்காணும் பண்புப்
தபயர் த ாற்களின் பயன்பாட்மடாடு ஒரு பண்புத்ததாலகச் த ாற்த ாடர்கள்
உருவாகின் ன.

நிறம்

எ.கொ:
ச ம்ணம,
கருணம

எண்ணிக்னை வடிவம்

எ.கொ: ஒன்று, எ.கொ: வட்ைம்,


பத்து துரம்

ெண்புப்தெயர்
குணம் அளவு

எ.கொ: நன்ணம, எ.கொ: ிேிய,


தீணம சபரிய

சுனவ

எ.கொ: இனிப்பு,
க ப்பு

16
HBTL 1203

பண்புத்ததாலக என் ால் பண்புப் தபயர்களுடன் ம ர்ந்து வரும் தபயர்ச்த ால் எனப்படும்.
அமதாடு ஒரு தபாருளின் தன்லேலயக் காட்டும் த ால் நிலைதோழியாகவும் அந்த பண்லப
உலடய தபாருலளக் குறிக்கும் த ால் வருதோழியாகவும் அலேந்து, அந்த நிலைதோழி
வருதோழிக்கிலடமய ஆகிய அல்ைது ஆன என்னும் பண்புருபு ேல ந்திருக்குோனால் அலத
நாம் பண்புத்ததாலக எனக் கூறுமவாம். ஒரு வாக்கியத்தில் அல்ைது த ால்லில் இருக்கும்
பண்புத்ததாலகலய மவறு விதோகவும் அலடயாளம் காண முடியும். தகாடுக்கப்பட்ட
த ாற்களில் எந்த த ால்லை பிரிக்கும் மபாது ’லே’ விகுதி வருகி மதா அலத
பண்புத்ததாலக எனக் கண்டறியைாம். ததாடர்ந்து பண்புத்ததாலகக்கான சிை
உதா ணங்கலளப் பார்ப்மபாம்.

தவண்க டி தவண்லே + க டி
மேற்காணும் ததாடல விரித்துக் கூறும் மபாது, தவண்லேயான க டி என்று விரியும். இதில்
’தவண்லே’ , ’க டி ’ என் த ாற்களுக்கிலடமய ’ஆகிய’ எனும் பண்பு உருபு
ேல ந்திருக்கின் து. தவண்லே என் த ால்லுக்குப் தபாருள் தவள்லள. அதாவது இது
நி த்தின் தன்லேலய விளக்குகின் து. இவ்விரு த ாற்களுக்கிலடமய ’ஆகிய’ எனும்
பண்புருபு தவளிப்பலடயாக இல்ைாேல் ேல முகோக வந்துள்ளதால் இச்த ால்
பண்புத்ததாலக பட்டியலில் இடம்தபற்றுள்ளது.

ஐம்தபாறி அறுசுலவ முத்தமிழ்

ஐந்தாகிய ஆ ாகிய மூன் ாகிய


சபொேி சுணவ தமிழ்
மேற்காணும் ததாடர்களில் காணும் நிலைதோழி த ாற்கள் பண்புப்தபய ான
எண்ணிக்லக அல்ைது எண்ணுப் தபயர்கள் எனக் குறிப்பிடத்தக்கது. ததாடர்களுக்கும்
இலடமய ’ஆகிய’ என் பண்பு உருபு ததாக்கி நின்று அதன் தன்லேகலள
எடுத்துல க்கின் ன.
அடுத்ததாக, உப்புமுட்லட, இனிப்பு மிட்டாய், க ப்பு ேருந்து என் த ாற்களும்
பண்புத்ததாலக த ாற்கமள. நிலைதோழி த ாற்களான உப்பு, இனிப்பு, க ப்பு ஆகிய
த ாற்கள் முட்லட, மிட்டாய், ேருந்து ஆகிய வருதோழியின் சுலவலயக் காட்டுகின் ன.

17
HBTL 1203

இத்ததாடர்களிலடமய ஆகிய ேற்றும் ஆன என் பண்பு உருபு ேல ந்து வந்து அதன்


சி ப்லப தவளிப்படுத்தியுள்ளது.
பண்புத்ததாலகக்கான மேலும் சிை எடுத்துக்காட்டுகலளப் பார்ப்மபாம். அலவ:-

இனிலே + த ால் = இனிலேயாகிய த ால்


இன்த ொல்

த ம்லே + தாேல = த ம்லேயாகிய தாேல


த ந் ொைனை

பசுலே + தமிழ் = பசுலேயாகிய தமிழ்


னெந் ைிழ்

மேற்காணும் மூன்று ததாடர்கலளயும் விரிவுப்படுத்தினால் இனிலேயாகிய த ால்,


த ம்லேயாகிய தாேல , பசுலேயாகிய தமிழ் என்று புைப்படும். இத்ததாடர்களில் பண்பு
உருபான ’ஆகிய’ ேற்றும் ’ஆன’ என் த ால் ததாக்கி நிற்கின் து. அமதமபால்
இச்த ாற்கலளப் பிரித்து எழுதும்மபாது ’லே’ என் பண்புப்தபயர் ேல ந்து வந்துள்ளது.
இப்படி பண்புச் த ால்லும் தபயர்ச்த ால்லும் இருந்து ோறுதைலடந்து வருகின்
ததாலகலயயும் பண்புத்ததாலக என்பர். அதாவது சுருக்கோகக் கூறினால் பண்பின்
அடிச்த ால்மைாடு ததாடர்ந்து வருவது பண்புத்ததாலக என்று வலகப்படுத்தைாம்.
பண்புத்ததாலகக்கான மேலும் சிை எடுத்துக்காட்டுச் த ாற்த ாடர்கள் பின்வருோறு:-

18
HBTL 1203

வண்ை • சவண்பட்டு
ம்
• ச ந்நொய்

• ிற்றூர்
அளவு
• சநடுங்கைல்

• இன்சமொழி
சுணவ • உணரப்பு
மிளகொய்

பண்புத்சதொணக
எண் வட்ைக்கைல்
துரப்பைணக

வடிவம்

மூறவந்தர்

குைம்

நல்ைன்

19
HBTL 1203

மகள்வி 4

பண்புத்ததாலகயில் ேற்த ாரு வலகயும் உண்டு. அது இருதபயத ாட்டுப்


பண்புத்ததாலகயாகும். பண்புப் தபயர் த ாற்களுடன் மவறு தபயர்ச்த ால் ம ர்ந்து வந்தால்
அவற்ல பண்புத்ததாலக என வலகப்படுத்துவர். இதுவல கூ ப்பட்ட பண்புத்ததாலகயில்
நிலைதோழி பண்பாகவும் வருதோழி அப்பண்லபப் தபற்றிருக்கும் தபாருளாகவும் இருப்பலத
அறிந்மதாம். அதுமபால் இ ண்டு த ாற்கள் தகாண்ட பண்புத்ததாலகயில் முதலில் வரும்
த ால் சி ப்புப் தபயர்ச்த ால்ைாகவும் இ ண்டாவது வரும் தபயர்ச்த ால்
தபாதுப்தபயர்ச்த ால்ைாகவும் அல்ைது முதல் த ால் தபாதுப்தபய ாகவும் அடுத்த த ால்
சி ப்புப்தபய ாகவும் வந்தால் அது இருதபயத ாட்டுப் பண்புத்ததாலக எனப்படும்.
இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயில் நிலைதோழி, வருதோழி ஆகிய இ ண்டு த ாற்களும்
தபாருள்கலளக் குறிக்கும் த ால்ைாகமவ அலேயும். சி ப்புப் தபயருக்கு முன்னும்
தபாதுப்தபயருக்குப் பின்னும் அலேந்த இலடயில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு ேல ந்து
அல்ைது ததாக்கி நின்று அவ்விரு தபாருள்களுக்குமுரிய ஒற்றுலேலயக் குறிக்கும்.
இருதபயத ாட்டுப் பண்புத்ததாலக பற்றிய ஆழோன புரிதலுக்குச் சிை உதா ண
த ாற்த ாடர்கலளப் பார்ப்மபாம். எடுத்துக்காட்டாக, ’ ால ப்பாம்பு’ என் ததாடரின்
அலேப்லபயும் அதன் சி ப்லபயும் உற் றிமவாம். இந்தத் ததாடரில் ’ ால ’, ’பாம்பு’ என
இரு த ாற்கள் வந்துள்ளன. அலவ இ ண்டுமே தபயர்ச்த ாற்கள். ’பாம்பு’ என்
தபயர்ச்த ால் அலனத்து வலகப் பாம்புகலளயும் குறிக்கும் தபாதுப்தபய ாகும். ’ ால ’
என் தபயர்ச்த ால் குறிப்பிட்ட ஒரு வலக பாம்லப ேட்டுமே குறிக்கும் சி ப்புப் தபய ாகும்.
ஆகமவ, ’ ால ’ என்னும் சி ப்புப்தபயர் நிலைதோழியாகவும், ’பாம்பு’ எனும் தபாதுப்தபயர்
வருதோழியாகவும் அலேந்துள்ளன. இந்தத் ததாடர் ’ ால ஆகிய பாம்பு’ என்று
விரிவாக்கேலடயும். இத்ததாடரில் நாம் பார்த்மதாோனால் ’ஆகிய’ என் பண்புருபு ததாக்கி
வந்து இத்ததாடர் இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயாக நிலைப்தபற்றுள்ளது.
இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயில் ேல ந்து வரும் ’ஆகிய’ என் பண்புருபு
பண்புத்ததாலகயிலும் ேல ந்து வந்து அதன் சி ப்லப தவளிப்படுத்துகி து.

குமரிப்சபண் =
குமரி ஆகிய சபண்

சி ப்புப் தபயர் தபாதுப்தபயர் பண்பு உருபு

20
HBTL 1203

வருதோழி த ாற்களின் முதல் எழுத்து க, ,த,ப வருோயின் அத்ததாடர் வலிமிகுந்து வரும்.


எடுத்துக்காட்டாக:-

தாேல ப்பூ லதத்திங்கள் தமிழ்ச் ங்கம்


கன்றுக்குட்டி குேரிதபண் ேருந்துக்கலட

மேற்காணும் அலனத்துத் ததாடர்களும் இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயில் ஒற்று


மிகுந்து வந்துள்ள ததாடர்களாகும். இத்ததாடர்கள் பிரித்து எழுதப்பட்டால்:-
1. தாேல + பூ = தாேல ப்பூ
இத்ததாடரில் வருதோழி த ால்லின் முதல் எழுத்து ’ப’ என் வல்லின
உயிர்தேய்தயழுத்தின் வரில லய ஏற்று வந்துள்ளது. ஆலகயால், இவ்வி ண்டு
த ாற்களும் புணரும்மபாது புதியதாக ஓர் எழுத்துத் மதான்றும். அலதத் மதான் ல்
விகா ம் எனக் குறிப்பிடுவர். அமதமபால், இச்த ால்லில் ’ப்’ என் வல்லின
தேய்தயழுத்துப் புதியதாக புணர்ந்துள்ளது.

2. ேருந்து + கலட = ேருந்துக்கலட


இத்ததாடரிலும் வருதோழி முததைழுத்து ’க’ வரில யில் வந்துள்ளதால் ’க்’ என்
மதான் ல் விகா ம் புணர்ந்து அச்த ால் ேருத்துக்கலட என வந்துள்ளது.
அமதமபால்தான் ேற் ததாடர்களும்.

குறிப்பிடப்பட்ட அலனத்துத் ததாடர்களும் நிலைதோழிச் த ாற்கலளச் சி ப்புப்


தபயர்களாகவும் வருதோழிச் த ாற்கலளப் தபாதுப்தபயர்களாகவும் வந்து ’ஆகிய’ என்னும்
பண்பு உருபு ஒவ்தவாரு த ாற்த ாடரிலும் ததாக்கி வந்துள்ளது. அமதாடுேட்டுேல்ைாேல்,
த ாற்த ாடரிலுள்ள இரு த ாற்களும் தபயர்ச்த ாற்கலளமய குறிக்கின் ன.
சிை இடங்களில் இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயில் தபாதுப்தபயர் முதலிலும்
சி ப்புப்தபயர் இ ண்டாவதாக வருதலும் உண்டு. எடுத்துக்காட்டாக:-

தலைவர் அப்துல்கைாம்

தபாதுப்தபயர் சி ப்புப்தபயர்

21
HBTL 1203

இத்ததாடரில் ’தலைவர்’ எனும் த ால் தபாதுப்தபய ாகவும் ’அப்துல் கைாம்’ எனும் த ால்
சி ப்புப் தபய ாகவும் வந்துள்ளது. இத்ததாடர் தபாதுப்தபயம ாடு சி ப்புப்தபயர் ததாடர்
வந்து இலடயில் ’ஆகிய’ எனும் பண்பு உருபு ேல ந்து நின்று இருதபயத ாட்டுப்
பண்புத்ததாலகயாகத் திகழ்கி து. மேலும், தபாதுப்தபயரும் சி ப்புப்தபயரும் ஒருவல மய
குறித்து வருவது குறிப்பிடத்தக்கது. இக்கூற்றிலனதயாட்டிய மேலும் சிை எடுத்துக்காட்டுகள்
பின்வருோறு:

தபாதுப்தபயர் சி ப்புப்தபயர் பண்பு உருபு


புைவர் கம்பர் புைவர் ஆகிய கம்பர்
நடிகர் பி பு நடிகர் ஆகிய பி பு
பாடகி சித் ா பாடகி ஆகிய சித் ா

இருதபயத ாட்டுப் பண்புத்ததாலக ததாடர்கள் வாக்கியங்களிலும் அதிகோகப்


பயன்படுத்துவலத நாம் அறிமவாம் உதா ணோக:-
’தமிழ் தோழி நம் தாய் தோழி.
இதில் ’தமிழ் தோழி’ என் த ால்லில் இ ண்டு தபயர்கள் ஒட்டிப் பண்புத்ததாலக
மபான்று வந்துள்ளது. இவற்றுள் ’தமிழ்’ என்பது சி ப்புப் தபயர்; ’தோழி’ என்பது
தபாதுப்தபயர். இவ்வாறு சி ப்புப்தபயரும் தபாதுப்தபயருோகிய இரு தபயர்களும் ஒட்டித்
ததாலகயாகி வருோனால் அது இருதபயத ாட்டுப் பண்புத்ததாலகயாகும். இரு தபயர்களும்
ஒரு தபாருலளமய குறித்து வந்துள்ளன.
“தமிழ” எனும் த ாற்கள் பண்புப் தபய ாக திகழாவிட்டாலும் பண்புத்ததாலகமபால்
’ஆகிய’ என்னும் பண்பு உருபு தபற்று ஒரு தபாருளின் தன்லேலயச் சி ப்பிப்பதனால்
இத்ததாடர்கள் பண்புத்ததாலக ததாடர்களாகக் கருதப்படுகின் ன. இலததான் நன்னூலில்,

பண்லப விளக்கும் தோழிததாக் கனவும்


ஒருதபாருட்கு இருதபயர் வந்தவும் குணத்ததாலக
(நன்னூல்-365)
எனக் கூ ப்பட்டுள்ளது.

22
HBTL 1203

மேற்மகாள் நூல்கள்

1. அ.கி.ப ந்தாேனார், எம்,ஏ, (2005), நல்ை தமிழ் எழுத மவண்டுோ?, ‚ ோருதி மைஸர்
பிரின்டர்ஸ், த ன்லன

2. முலனவர் தமிழ் முகில் மபா.முனியாண்டி(பி.லிட், எம்.ஏ, பி.எச்.டி), (2019), தமிழ்


முகில் இைக்கண இைக்கியத் ததாகுப்மபடு, ேமைசிய தமிழ் இைக்கியக் கழகம்.

3. டாக்டர் த ா.ப ேசிவம் (எம்,ஏ, எம்.லிட், பிஎச்டி), (2010), நற் மிழ் இைக்கணம்,
பட்டுப் பதிப்பகம்.

4. HTTPS://WWW.YOUTUBE.COM/WATCH?V=02Z0PFTP5BO

5. HTTP://WWW.ETAMILMALAYSIA.COM/UPLOADS/TOPIC/6F58B1B6A88892FDF63
F7A5A52748271.PDF

6. HTTP://SUMICHEM.BLOGSPOT.COM/2014/07/BLOG-POST_4249.HTML

7. HTTP://WWW.TAMILVU.ORG/COURSES/DEGREE/A021/A0214/HTML/A0214213.
HTM

8. HTTPS://NOOLAHAM.NET/PROJECT/04/307/307.PDF

9. HTTPS://BOOKS.GOOGLE.COM.MY/BOOKS?ID=QRAUBMDJEEUC&PG=PA196&LPG=
PA196&DQ=NRAVNYGAX

23

You might also like