You are on page 1of 8

¾¨ÄôÒ : பணம் ( தாள் 1 )

ஆண்டு 5

1) RM 450 129.25 + RM 146 250.10 + RM 27 810.00 =

A RM 624 189.35 B RM 624 189.40


C RM 623 189.35 D RM 524 198.35

2) RM68 702 + RM362 000 + RM9 500 =


A. RM 427 603 
B. RM 429 473 
C. RM 436 986 
D. RM 440 202

3) RM 335.80+¿ RM 200 .05 – RM9.95=

A. RM 125.80
B. RM 526.35
C. RM 525.90
D. RM 545.80

4) RM 608 544.70 – RM 145 017.90 =

A RM 473 556.20 B RM 463 526.80


C RM 465 526.80 D RM 643 526.80

5) RM 138.45 + RM 71.21 - RM 14.60=

A. RM 190.56 

B. RM 195.06 

C. RM 199.45 

D. RM 195.50

6) RM 114.20 x 4=

A. RM 455.60 

B. RM 546.80 

C. RM 532.50 

D. RM 456.80
7) RM 7032 ÷ 12 × 58 =

A. RM 30 422 

B. RM 30 917 

C. RM 32 726 

D. RM 33 988

8) RM 36 480 ÷ 8 × 14 =

A. RM 92 255 

B. RM 30 718 

C. RM 63 840 

D. RM 56 723

9) RM 143.80 X 100 =

A RM 143 800 B RM 143.80


C RM 14.38 D RM 14 380

10) RM 350 483.20 ÷ 16 =

A RM 21 905.20 B RM 23 456.70

C RM 22 950.10 D RM 32 456.80

11) RM 208 678.00 ÷ 40 x 2 =

A RM 10 433.10 B RM 20 433.90

C RM 10 344.10 D RM 10 433.90

12) RM 55 120.00 X 18 =
A. RM 999 126.00
B. RM 992 160.00
C. RM 929 160.00
D. RM 299 160.00

13) RM 9 983.00 ÷ 100 =

A RM 9.98 B RM 99.83
C RM 9 983.00 D RM 998.30
14) RM 23 450.00 ÷ 1000 =

A RM 2.34 B RM 234.50
C RM 23.45 D RM 2245.00

15) RM 92 684 ÷ 94 × 24 =

A. RM 20 629 

B. RM 21 106 

C. RM 22 150 

D. RM 23 664

16) படம் காட்டும் தொகையை சேர்தது


் எழுதிடுக.

RM 86 200 RM 118 500 RM 928.80

A RM 119 425.90
B RM 107 373.80
C RM 287 554.80
D RM 205 628.80

17) 2 கைத்தொலைபேசியின் விலை RM 5 398. 2 டசன் கைத்தொலைபேசியின் விலை


எவ்வளவு?

A RM 64 776 B RM 21 592
C RM 32 388 D RM 10 796

18) 1 மிதிவண்டியின் விலை RM 298. 18 மிதிவண்டியின் விலை எவ்வளவு?

A RM 3 564 B RM 5 487
C RM 5 364 D RM 4 364
19) திரு.ஜெயராமன் வங்கியிலிருந்து RM 42 500 யை எடுத்து வந்தார். அதிலிருந்து
RM 5000 யை அலுவலக செலவுக்காகப் பிரித்து வைத்த பின்னர், மீதமுள்ள தொகையை
15 ஊழியர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தால், ஒருவர் பெரும் வருமானம்
எவ்வளவு?

A RM 2500
B RM 5000
C RM 2800
D RM 4250

20) RM 25 000 இல் 3% வட்டி எவ்வளவு?


A. RM 75 000
B. RM 7 500
C. RM 750
D. RM 705

21) RM 10 000 இல் 4.5% வட்டி எவ்வளவு?

A. RM 455
B. RM 400
C. RM 450
D. RM 540

22) பிரியாவிடம் RM 6 500 இருந்தது. அதில் அவள் RM 2 540 க்கு

மடிக்கணினியையும்

RM 1650 க்குத் தங்கச் சங்கிலியையும் வாங்கினாள். அப்படியானால்

அவளிடம் உள்ள

மீ தப் பணம் எவ்வளவு?

A. RM 2 300
B. RM 2 320
C. RM 2 310
D. RM 2 130

23) திருமதி பத்மாவின் ஜுன் மாத சம்பளம் RM 3 500. அவருக்கு ஜூலை மாதம்

RM 225 சம்பள உயர்வு கண்டது. அவரின் ஜுன் மற்றும் ஜூலை

மாதத்தில் கிடைத்த மொத்த சம்பளம் எவ்வளவு ?


A. RM 7225

B. RM 7000

C. RM 3375

D. RM 3725
24) திரு சோங் RM 660 சேமிப்புப் பணத்தை நீகில் மற்றும் ஜெசிக்கும் பகிர்ந்துக்

கொடுத்தார்.அதில் நீகில் ஜெசியை விட RM 100 கூடுதலாகப் பெற்றான்.

அப்படியானால் ஜெசி பெற்ற பணம் எவ்வளவு?

A RM 380 B RM 280
C RM 550 D RM 330

25) கமலா ஓர் அடுக்குமாடி வட்டை


ீ வாங்க வங்கியில் பணத்தைச்

சேமித்து வைத்தாள்.

ஓர் அடுக்குமாடி வட்டின்


ீ விலை RM 500 000 ஆகும். ஆனால்,

கமலாவிடம்

தற்பொழுது வங்கியில் RM 315 580 மட்டுமே இருந்தது.

அவ்வட்டை

வாங்குவதற்கு அவளுக்கு மேலும் எவ்வளவு பணம்

தேவைப்படும்?

A. RM 188 420
B. RM 198 520
C. RM 184 420
D. RM 184 520

26) திரு சுமனின் சம்பளத்திலிருந்து வருடத்திற்கு தலா RM 2 575.50

வங்கியில்

சேமிக்கப்பட்டது. 16 வருடங்களுக்குக் சேகரிக்கப்பட்ட

அப்பணத்தை தனது 6
பிள்ளைகளுக்குச் சமமாக பங்கிட்டு கொடுத்தார். அவரின் ஒரு

பிள்ளைகளுக்குக்

கிடைத்த மொத்தத் தொகை எவ்வளவு?

A. RM 20 580
B. RM 6 860
C. RM 7 860
D RM 20 480

27) திரு. இராவேந்திரன் வங்கியில் RM 3 000 சேமித்து வைத்திருந்தார். அந்த வங்கி


ஆண்டுக்கு 4% வட்டி வழங்குமானால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கப் போகும் பணம் எவ்வளவு?

A. RM 3 120.00

B. RM 3 244.80

C. RM 6 000.00

D. RM 6 364.80
28) ¾¢ரு சலிம் RM 40,000.00 ¾ÉÐ Åí¸¢ ¸½ì¸¢ø ¨ÅôÒ ¦¾¡¨¸ ¨Åò¾¢Õó¾¡÷.
´Ã¡ñÊüÌ ÅðÊ Å¢¸¢¾õ 2.5%. «ôÀʦÂýÈ¡ø,´Õ ÅÕ¼ò¾¢üÌô À¢ÈÌ
«ÅÕìÌì வங்கி இருப்பு ±ùÅÇ×?

A. RM 41 000
B. RM 42 500
C. RM 1 000
D. RM 100 000

29) திரு கார்த்திகிடம் RM 2750.00 உள்ளது. அவர் வீடடு


் வாடகை மற்றும் மின்சார கட்டணம்
செலுத்த முறையே RM 350 மற்றும் RM 57.80 செலவளித்தார்.அவரிடம் மீதமுள்ள பணம்
எவ்வளவு?

A. RM 2 350.80
B. RM 2 342.20
C. RM 2 079.70
D. RM 2 035.40

30) ரவிந்தரன் ஒவ்வொரு நாளும் RM 2.50 சேமித்து வைப்பான். அவன் RM 70

மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்க எண்ணினான். அந்த

கைக்கடிகாரத்தை வாங்க அவனுக்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?

A. 24  B. 26 
C. 28  D. 22

விடைகள்

1 A 11 D 21 C

2 D 12 B 22 C

3 C 13 B 23 A

4 B 14 C 24 B

5 B 15 D 25 C

6 D 16 D 26 B

7 D 17 A 27 D
8 C 18 C 28 A

9 D 19 A 29 B

10 A 20 C 30 C

You might also like