You are on page 1of 13

சிலாங்கூர் மாநில தலலலமயாசிரியர் மன்றம்

MAJLIS GURU BESAR SJKT NEGERI SELANGOR

பள்ளி அளவிலான மதிப்பீடு


PENTAKSIRAN BERASASKAN SEKOLAH
2020

_________________________________________________________________________________

கணிதம் தாள் 1
MATHEMATICS 1

TAHUN 5
(1JAM )
_________________________________________________________________________________

பபயர் /Nama :___________________________________________

ஆண்டு / TAHUN :___________________________________________

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU / ப ால்லும் வலைத் திறக்காதத
1 2 045 in words is
2 045 எழுத்தால்
A Twenty thousand and forty five
இருபதாயிரத்து நாற்பத்ததந்து
B Two thousand and four hundred and five
இரண்டாயிரத்து நானூற்று ஐந்து
C Two thousand and forty five
இரண்டாயிரத்து நாற்பத்ததந்து
D Two hundred and forty five
இருநூற்று நாற்பத்ததந்து

2 Round off 41 637 to the nearest hundred.


41637- எண்தைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.

A 41 700 C 41 630
B 41 640 D 41 600

3 36 583 – 12 401 =
A 24 128 C 28 182
B 24 182 D 48 984

1 1
4 + =
3 4
7 1
A C
12 7
2 1
B D
7 12

5 500 – 12 + 5 =
A 483 C 505
B 493 D 507

2
MGBTSELPBS2/20 MAT THN5 K1
6 How many tens are there in 26 000?
26 000 - இல் எத்ததை பத்துகள் உள்ளை ?
A 26 C 2 600
B 260 D 260 000

7 Which statement is true?


இவற்றுள் எது சரியாை கூற்று?

A 3 610 is larger than 5 342


5342-ஐ விட 3610 பெரியது

B 1 416 is smaller than 1 451


1451-ஐ விட 1416 சிறியது

C 3 924 is larger than 3 942


3 942-ஐ விட 3924 பெரியது

D 1 589 is smaller than 1 493


1493-ஐ விட 1589 சிறியது

8 Find the difference between RM1 528 and RM3 680.


RM1 528 மற்றும் RM3 680 ஆகிய எண்களின் வவறுபாட்டிதைக் கண்டுபிடி
A RM5 208 C RM2 162
B RM2 168 D RM2 152

9 3 231  4 =

A 12 924 C 3 824
B 12 824 D 3 235

10 State the digit value of the digit 9 in the number 89 325


89 325 என்ற எண்ணில் 9-இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.

A 900 C 9 000
B 90 000 D 90

3
MGBTSELPBS2/20 MAT THN5 K1
11 RM 7 623 + RM 992.45 =

A RM 8 515.45 C RM 8 615.45
B RM 8 605.45 D RM 8 625.45

12 Diagram 1 consists of several squares of the same size.


படம் 1, சம அளவிலாை சில சதுரங்கதளக் ககாண்டுள்ளது.

Diagram 1
படம் 1
What is the fraction of the shaded in diagram 1?
இம்முழுப் படத்தின் கருதமயாக்கப்பட்ட பாகம் பின்ைத்தில் எவ்வளவு ?
4 5
A C
9 8
5 13
B D
9 27

13 0.9 =
A 0.09 % C 9%
B 0.9 % D 90 %

14 8.6 kg – 207 g = _________ g

A 6 530 C 8 330
B 6 630 D 8 393

15 60  2  8 =
A 240 C 15
B 120 D 12

4
MGBTSELPBS2/20 MAT THN5 K1
16 12 – 7.03 =
A 4.97 C 11.97
B 6.91 D 19.03

17 5 hours 40 minutes = minutes


5 மணி 40 நிமிடம் = நிமிடம்

A 245 C 340
B 300 D 540

18 Diagram 2 shows a time in the morning.


படம் 2, ஒரு காதல வநரத்ததக் காட்டுகின்றது.

Diagram 2
படம் 2
10 minutes before the time shown is
காட்டும் வநரத்தின் 10 நிமிடங்கள் முன் வநரம்

A 1000 hours C 2200 hours


மணி 1000 மணி 2200
B 1010 hours D 2210 hours
மணி 1010 மணி 2210

19 Which of the following has the same value?


பின்வருவைவற்றுள் எது சமமாை மதிப்தபக் ககாண்டது?

A 150 sen = RM15.00 C 715 sen = RM71.50


B 205 sen = RM20.05 D 3450 sen = RM34.50

5
MGBTSELPBS2/20 MAT THN5 K1
20 Which of the following numbers when rounded off to the nearest ten thousand
becomes 750 000?
பின்வருவைவற்றுள் எந்த எண்தைக் கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றிைால்
750 000 ஆகும் ?

A 745 209 C 755 089


B 744 965 D 759 996

21 An estimate value of the product of 5 967 and 8 is between


5967-க்கும் 8-க்கும் இதடயிலாை கபருக்குத் கதாதகயின் அணுமாைம்

A 35 000 to 40 000 C 45 000 to 50 000


35 000 முதல் 40 000 வரர 45 000 முதல் 50 000 வரர

B 40 000 to 45 000 D 50 000 to 55 000


40 000 முதல் 45 000 வரர 50 000 முதல் 55 000 வரர

22 Diagram 3 shows the mass and the price of a packet of sugar.


படம் 3, ஒரு சீனி கபாட்டலத்தின் விதலதயயும் அதன் எதடதயயும்
காட்டுகின்றது.

SUGAR
சீனி
RM2.20
1 kg

Diagram 3
படம் 3
Find the total cost of 8 kg of sugar.
8kg சீனியின் கமாத்த விதலதயக் கைக்கிடுக.

A RM17.60 C RM16.00
B RM16.60 D RM10.20

6
MGBTSELPBS2/20 MAT THN5 K1
23 A handphone costs RM290. Noorazilah gets a discount of RM20 on each
handphone. How much does she have to pay for 3 handphones?
ஒரு தகத்கதாதலப்வபசியின் அடக்கவிதல RM290. வநாரஷிலா ஒவ்கவாரு
தகத்கதாதலவபசிக்கும் RM20 கழிவுப் கபற்றாள். அப்படியாைால் அவள் 3
தகத்கதாதலப்வபசிகளுக்கு எவ்வளவு பைம் கசலுத்த வவண்டும்.

A RM 850 C RM 310
B RM 810 D RM 270

24 Table 2 shows the number of participants in a uniformed group camp.


அட்டவதை 2, சீருதட இயக்க முகாமில் கலந்து ககாண்ட
மாைவர்களின் எண்ணிக்தகதயக் காட்டுகின்றது.

Uniformed Group Number of participant


சீருதட இயக்கம் பங்வகற்பாளர் எண்ணிக்தக
PBSM
கசம்பிதறச் சங்கம் 125

Scouts 10 less than the PBSM


சாரைர் இயக்கம் கசம்பிதறச் சங்கத்ததவிட 10குதறவு
Tunas Puteri 12 more than the Scouts
சாரணியர் இயக்கம் சாரைர் இயக்கத்ததவிட 12 அதிகம்

Table 1
அட்டவணை 1

What is the number of participants of Tunas Puteri?


சாரணியர் இயக்கப் பங்வகற்பாளர்களின் எண்ணிக்தக என்ை?
A 115 C 137
B 127 D 147

25 Farah has 1 069 beads. Azlina has 72 beads more than Farah. Mary has 999 beads .
How many beads are there altogether?
பாரா 1069 மணிகள் தவத்திருந்தாள். அஸ்லிைா பாராதவக் காட்டிலும் 72
மணிகள் அதிகம் தவத்திருந்தாள். வமரி 999 மணிகள் தவத்திருந்தாள்.
அங்குள்ள கமாத்த மணிகள் எத்ததை?

A 3 209 C 2 068
B 2 140 D 1 141

7
MGBTSELPBS2/20 MAT THN5 K1
26 Diagram 4 shows a number card.
படம் 4, ஓர் எண் அட்தடதயக் காட்டுகின்றது.

1∙34

Diagram 4
À¼õ 4
Find the difference between the number on the card and the numeral 6.
அட்தடயில் உள்ள எண்ணிற்கும் எண் 6-க்கும் உள்ள வவறுபாட்டிதைக்
கைக்கிடுக.
A 7.34 C 4.66
B 5.34 D 1.28

27 Diagram 5 shows a number card.


படம் 5, ஓர் எண் அட்தடதயக் காட்டுகின்றது.

10∙3
Diagram 5
படம் 5
2
Add 2 to the number on the card.
100
2
அந்த எண் அட்தடயில் உள்ள எண்ணுடன் 2 -ஐ வசர்க்கவும்
100

A 10∙32 C 12∙5
B 10∙52 D 12∙32

28 Calculate 0.48 – 0.23. State the answer in percentage.


0.48 – 0.23 கைக்கிடுக. விதடயிதை சதவீதத்தில் தருக.

A 0.025% C 2.5%
B 0.25% D 25%

8
MGBTSELPBS2/20 MAT THN5 K1
29 Which of the following is correct?
பின்வருவனவற்றுள் சரியானது எது ?

A 320 ÷ 10 = 3.2
B 153.6 ÷ 10 = 1.536
C 2678 ÷ 100 = 267.8
D 3609.8 ÷ 100 = 36.098

30 A shop sells 420 white and orange table tennis balls altogether.
3
of the table tennis ball sold are orange. How many white table tennis
5
balls are sold?

ஒரு கதடயில் 420 கவள்தள மற்றும் ஆரஞ்சு நிற ‘கடன்னிஸ்’ பந்துகள்


3
விற்பதை கசய்யப்பட்டது. அதில் ஆரஞ்சு நிற ‘கடன்னிஸ்’ பந்துகள்
5
விற்கப்பட்டை. அப்படியாைால் மமலும் எத்ததை கவள்தள நிற ‘கடன்னிஸ்’
பந்துகள் விற்கப்பட்டை.

A 360 C 400
B 252 D 168

31 Malar took 35 minutes to bake a cake.


What is the total time she needs to bake 8 similar cakes?
மலர் ஓர் அணிச்சதலத் தயாரிக்க 35 நிமிடம் எடுத்துக் ககாண்டாள்.
அவதவபான்று 8 அணிச்சதலத் தயாரிக்க அவளுக்கு எவ்வளவு வநரம்
வததவப்படும்.

A 2 hours 30 minutes C 4 hours 30 minutes


2 மணி 30 நிமிடம் 4 மணி 30 நிமிடம்

B 2 hours 40 minutes D 4 hours 40 minutes


2 மணி 40 நிமிடம் 4 மணி 40 நிமிடம்

32 The price of a pair of shoes is RM25.90.


Calculate the total price of 7 pairs of the same shoes .
ஒரு ம ாடி காலணியின் விபல RM25.90. அப்ைடியானால் இமே மைான்ற ஏழு
ம ாடி காலணியின் மமாத்ே விபலபயக் கணக்கிடவும்.

A RM81.30 C RM181.30
B RM91.30 D RM191.30

9
MGBTSELPBS2/20 MAT THN5 K1
33 Table 2 shows the number of shoes produced in 3 factories.
அட்டவபண 2, 3 மோழிற்சாபலகளின் காலணி உற்ைத்திபனக் காட்டுகிறது.

Factory / ¦¾¡Æ¢üº¡¨Ä Quantity / ±ñ½¢ì¨¸


P 200
Q of P
P- இல்

R 20 less than P
P -ஐ விட 20 குபறவு

Table 2 / «ð¼Å¨½ 2

What is the fraction of P to the total shoes of 3 factories?


மமாத்ே உற்ைத்தியில் P மோழிற்சாபலயின் உற்ைத்திபயப் பின்னத்தில்
குறிப்பிடுக.

A C

B D

34 Mr. Ganesan has 186 apples. He gives 80 of them to his friends. His family eats 25
of the remainder apples. Which of the following is shows the correct calculations to
work out the rest of apples .
திரு கமனசனிடம் 186 ஆப்பிள்கள் இருந்ேன. அவர் 80 ைழங்கபை நண்ைரிடமும்
மீேமுள்ைதில் 25 ைழங்கபைத் ேன் குடும்த்ோரிடமும் மகாடுத்ேர்.விபடபயக்
கண்டு பிடிக்க சரியான கணிே வாக்கியத்பேக் கண்டு பிடிக்கவும்.

A (186 - 80) + 25 C 186 - (80 + 25)

B 186 + 80 - 25 D 186 - 25 + 80

10
MGBTSELPBS2/20 MAT THN5 K1
35 Diagram 6 shows the price of the three items.
படம் 6 மூன்று கபாருள்களின் விதலதயக் காட்டுகின்றது.

RM145 RM125.50 ?

Diagram 6 / À¼õ 6
Gopal pays RM500 to buy a handphone, two watches and a toy car.
Find the price of a toy car.
வகாபால் ஒரு தகத்கதாதலப்வபசி, இரண்டு தகக்கடிகாரங்கள் மற்றும் ஒரு
விதளயாட்டு வாகைம் வாங்க RM500-ஐ கசலுத்திைார். அந்த விதளயாட்டு
வாகைத்தின் விதலதயக் கண்டுபிடி.

A RM396 C RM104
B RM270.50 D RM84.50

36 Table 3 shows the schedule of test at a school.


அட்டவதை 3, ஒரு பள்ளிச் வசாததை கால அட்டவதைதயக்
காட்டுகின்றது.
Time Subject
நநரம் ொடம்
Science
8.45 a.m - 10.00 a.m அறிவியல்
Rest
10.00 a.m - 10.30 a.m ஓய்வு
Mathematics
10.30 a.m - 11.30 a.m கணிதம்
Table 3
அட்டவணை 3
How much time was taken for the Science and Mathematics test?
அறிவியல் மற்றும் கணிதச் வசாததை நதடப்கபற எத்ததை மணி
வநரம் பிடித்தது?
A 2 hours 45 minutes C 1 hour 15 minutes
2 மணி 45 நிமிடம் 1மணி 15 நிமிடம்

B 2 hours 15 minutes D 1 hour


2 மணி 15 நிமிடம் 1 மணி

11
MGBTSELPBS2/20 MAT THN5 K1
37 Diagram 7 shows a number line.
படம் 7, ஓர் எண் வகாட்தடக் காட்டுகின்றது.

1 1 Q 5 6 1
8 4 8 8
Diagram 7
படம் 7

What is the value of Q .


Q –யின் மதிப்பு என்ன?

3 5
A C
8 8
1 3
B D
2 4

38 Diagram 8 shows the cost price of two items sold by Mr. Suresh.
படம் 8, திரு.சுவரஸ் விற்ற இரண்டு கபாருள்களின் அடக்க விதலதயக்
காட்டுஜ்கின்றது.

RM2800 RM500

Diagram 8
படம் 8
Mr. Suresh sell the computer for RM3 220 and the mobile phone for RM 550.
What is the total profit both of the items he makes from the sale?
திரு.சுவரஸ் கணினிதய RM3 220-க்கும் தகத்கதாதலப்வபசிதய RM550-க்கும்
விற்றார். அப்படியாைால் இவ்விரண்டு கபாருள்கதள விற்றதன் மூலம் அவர்
கபற்ற கமாத்த இலாபம் எவ்வளவு?

A RM50 C RM420
B RM370 D RM470

12
MGBTSELPBS2/20 MAT THN5 K1
39 Diagram 9, shows the price of a ball and a clock.
ைடம் 9, ஒரு ைந்து மற்றும் ஒரு கடிகாரத்தின் விபலபயக் காட்டுகின்றது.

RM 65 RM 45

Diagram 9 / À¼õ 9

The price of a trouser is 30% of the total cost of a ball and a shirt. Calculate the price
of a trouser.
ஒரு காற்சட்படயின் விபல, ைந்து மற்றும் ஒரு கடிகாரத்தின் மமாத்ே
மோபகயில் 30% ஆகும். காற்சட்படயின் விபலபயக் கணக்கிடுக.

A RM 22 C RM 33
B RM 44 D RM 55

40 Table 4 shows the number of different colored marbles. The number of red marbles
is equal to the yellow marbles.
அட்டவபண 4, ைல வர்ண மகாலிகளின் எண்ணிக்பகபயக் காட்டுகின்றது.
சிவப்பு நிற மகாலிகளின் எண்ணிக்பகயும் மஞ்சள் நிற மகாலிகளின்
எண்ணிக்பகயும் சமமாகும்.

Colour / ¿¢Èõ Number of marbles / ±ñ½¢ì¨¸


Green / À 500
Yellow / Áïºû
Red / º¢ÅôÒ
Purple /°¾¡ 220
Total /¦Á¡ò¾õ 1200
Table 4 / «ð¼Å¨½ 4

Calculate the percentage of red marbles.


சிவப்பு நிற மகாலிகளின் சேவிகிேத்பேக் கணக்கிடுக.

A 10 C 30
B 20 D 40

END OF THE PAPER


13
MGBTSELPBS2/20 MAT THN5 K1

You might also like