You are on page 1of 7

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. “ இரண்டாயிரத்து நானூற்று முப்பத்து ஒன்பது”. எண் குறிப்பில்


எழுதினால்.

A. 2439 C. 2432

B. 2433 D. 2431

2. 5 ஆயிரம் + 3 நூறு + 1 பத்து + 7 ஒன்று =

A. 5310 C. 5317

B. 5313 D. 5318

3. 2600 + 1245 =
A. 3845 C. 3864

B. 3854 D. 3874

4. 5638 – 523 =

A. 5115 C. 5113

B. 5114 D. 5112

5. 8 X 5 =

A. 44 C. 41

B. 42 D. 40

6. “ஐம்பத்து மூன்று விழுக்காடு” எண் குறிப்பில் எழுதினால்.

A. 63% C. 43%

B. 53% D. 33%

3
7. 10 கொடுக்கப்பட்டுள்ள பின்னத்தின் மதிப்பைக் கண்டறிக.

A. மூன்றில் பத்து C. பத்தில் மூன்று


B. பத்தில் பத்து D. மூன்றில் மூன்று

8. படம் 1, கருமையாக்கப்பட்ட கட்டங்களைக் காட்டுகிறது.

படம் 1

மேற்காணும் படத்தில் கருமையாக்கப்படாத பகுதியைப் பின்னத்தில்


குறிப்பிடுக.

5 2
A. 8 C. 8

3 1
B. 8 D. 8

9. 49% - ஐ பின்னத்திற்கு மாற்றிடுக.

59 39
A. 10 C. 100

49 29
B. 100 D. 100

10. ஆகஸ்ட் மாதத்தில் __________ நாள்கள் உள்ளன.

A. 28 C. 30

B. 29 D. 31

11. படம் 2, ஒரு கடிகாரத்தின் முகப்பைக் காட்டுகிறது.


படம் 2

கடிகாரத்தில் காட்டப்படும் நேரத்தைக் கண்டறிக.

A. 11 : 55 C. 11 : 45

B. 11 : 50 D. 10 : 55

12. 34 % - ஐ எழுத்தால் எழுதினால்

A. முப்பத்து எட்டு விழுக்காடு C. முப்பத்து ஐந்து விழுக்காடு

B. முப்பத்து ஆறு விழுக்காடு D. முப்பத்து நான்கு விழுக்காடு

13. படம் 3 , ஓர் வடிவத்தைக் காட்டுகிறது.

படம் 3

கொடுக்கப்பட்ட வடிவத்தின் பெயரைக் கண்டறிக.

A. சதுரம் C. முக்கோணம்

B. செவ்வகம் D. வளையம்

14. 5 kg = ___________________ g

A. 5 C. 500
B. 50 D. 5000

15. 7.6 kg = ___________________ g


A. 7600 C. 7.60
B. 760 D. 0.76

16. 4500 g = ___________________ kg

A. 5.5 C. 45.0

B. 4.5 D. 0.45

16. படம் 3, சில பழங்களின் எடையைக் காட்டுகிறது.


படம் 3
படம் 3

மேற்காணும் பழங்களின் எடையைக் கண்டறிக.

A. 2000 g C. 20 g

B. 200 g D. 2 g

17. படம் 4, சில பொருட்களின் எடையைக் காட்டுகிறது.

1 KG 10 KG
2 KG

மேற்காணும் பொருட்களின் மொத்த எடையைக் kg-ல் கணக்கிடுக.

A. 13 C. 11

B. 12 D. 10

18. 450 g + 150 g = ___________________ g

A. 6000 C. 60

B. 600 D. 6

19. சரியான இணையைத் தெரிவு செய்க.


A. 5 kg - 500 g
B. 50 kg - 5000 g
C. 5000 g - 5 kg
D. 500 g - 50 kg

20. RM 150.00 + RM 120.20 = RM ___________

A. RM 280.20 C. 270.20

B. RM 270.70 D. 260.20

21. RM 450.85 - RM 210.10 = ___________

A. RM 280.75 C. 240.75

B. RM 240.70 D. 230.75

கேள்வி 22 முதல் 24 வரையில் கீழ்காணும் படம் 5-ஐ துணையாகக் கொண்டு வருகின்றது

விளையாட்டுக் கரடி பொம்மை விளையாட்டு கார்


கப்பல்

RM 32.50 RM 20.00 RM 22.50


படம் 5

22. விளையாட்டுக் கப்பலின் விலை என்ன ?

A. RM 32.50 C. RM 20.00

B. RM 22.50 D. RM 18.50

23. கரடி பொம்மை மற்றும் விளையாட்டுக் காரின் மொத்த விலை


என்ன?

A. RM 54.50 C. RM 34.50
B. RM 44.50 D. RM 24.50

24. மேற்காணும் மூன்று பொருட்களின் மொத்த விலை மொத்த விலை


என்ன ?

A. RM 54.50 C. RM 34.50

B. RM 44.50 D. RM 24.50

25. படம் 6, ஓர் எண் கோட்டைக் காட்டுகின்றது.

0.20 0.30 0.40 X 0.50 0.60 0.70


படம் 6

“ X ” எனும் கட்டத்தில் வர வேண்டிய எண் என்ன?

C. 0.45 C. 0.05

D. 0.50 D. 05.0

26. 4526 லிருந்து 13 ஐக் கழித்திடுக.

A. 4520 C. 4513

B. 4500 D. 4510

27. இராமு 4830 மிட்டாய் வாங்கினான். அவற்றில் 325 மிட்டாய்களை


நண்பர்களுக்குக் கொடுத்து விட்டான். மீதம் அவனிடம் இருக்கும்
மிட்டாய்கள் எத்தனை?
A. 4500 C. 4505

B. 4550 D. 4055

28. கண்மணியிடம் 3 மீன் தொட்டிகள் வைத்திருக்கிறாள். ஒவ்வொரு மீன்


தொட்டியிலும் 2 மீன்கள் உள்ளன. அவளிடம் உள்ள மொத்த மீன்கள்
எத்தனை ?

A. 10 C. 7
B. 8 D. 6

29. தரணியிடம் 12 மங்குஸ்தீன் பழங்கள் உள்ளன. அவற்றை 3


நண்பர்களுக்குப் பங்கிட்டு கொடுத்தான். ஒருவருக்கு எத்தனை பழங்கள்
கிடைத்திருக்கும்?

A. 6 C. 3

B. 4 D. 2

30. பிப்ரவரி மாததில் 30 நாட்கள் உள்ளன. இக்கூற்று சரியா? தவறா?

A. சரி B. தவறு

You might also like