You are on page 1of 7

தேசிய வகை ரவுப் தமிழ்ப்பள்ளி

மாணவர் அடைவு நிலை மதிப்ப P டு 2021

கணிதம் ( தாள் 1 ) ஆண்டு 2

பெயர் ……………………………………………..

ஆண்டு……………………….

எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளிக்கவும். சரியான விடைக்கு வட்டமிடுக.

1. 517 எழுத்தால் எழுதுக

A. ஐந்நூற்று பதினேழு

B. ஐந்நூற்று ஏழு

C. ஐந்நூற்று ஒன்று

2. நூற்று ஐம்பத்து எட்டு எண்ணால் எழுதுக

A. 157 B. 158 C. 185

3. சீன மணிச்சட்டகத்தில் உள்ள எண்ணைத் தேர்ந்தெடு

A. 312
B. 322

C. 321

நூறு பத்து ஒன்று

4. படத்திற்கு ஏற்ற எண்ணை

எழுதுக

A. 138 B. 183 C. 831

5. 603 – இட மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக

A. 6 நூறு + 0 பத்து + 3 ஒன்று

B. 600 + 00 + 3

C. 6 + 0 + 3

6. இலக்க மதிப்பிற்கு ஏற்ப 798 - ஐ பிரித்தெழுதுக

A. 7 நூறு + 9 பத்து + 8 ஒன்று

B. 700 + 90 + 8

C. 7 + 9 + 8

-2-

7. 120 130 140 150 160

மேலே குறிப்பிட்டுள்ள எண்கள் எவ்வாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது?


A. இரண்டு இரண்டாக B. ஐந்து ஐந்தாக C. பத்து பத்தாக

8. 42 ÷ 7 =
A. 3 B. 4 C. 5 D. 6

9. 250 350 …….?....... 550 650 750

எண் வரிசையில் விடுப்பட்ட எண்ணை எழுதுக

A. 450 B. 540 C. 405

10. 211 இன் கிட்டிய பத்தை எழுதுக.

A. 220 B. 200 C. 210

11. எந்த எண்ணை மாற்றினால் கிட்டிய நூறு 860 கிடைக்கும்?

A. 856 B. 852 C. 869

-3-

12. 15 + 4 = ………………………………………

A. 154 B. 19 C. 190

13. 31 + 10 + 5 = ………………………………………….

A. 43 B. 45 C. 46

14. கூட்டுத் தொகையைக் கண்டுப் பிடி.


5 6 7

+ 3 2 2

A. 889 B. 898 C. 988

15.

295 + 56 =

A. 315 B. 351 C. 531

16. 489 ̶ 6 = …………………………

A. 485 B. 473 C. 483

17. 547 –க்கும் 245 –க்கும் உள்ள வேறுபாடு என்ன?

A. 302 B. 320 C. 203

18. 6 மகிழுந்தில் மொத்தம் 30 பேர் பயணம் செய்கின்றனர். ஒரு


மகிழுந்தில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் ?

A. 5 B. 6 C. 4 D. 3
19. 4 மாணவர்கள் 36 கரிக்கோல் வைத்திருந்தினர். ஒரு மாணவனிடம்
எத்தனை கரிக்கோல்கள் இருக்கும்?

A. 9 B. 8 C. 7 D. 6

20. ஒரு பண்ணையில் 678 கோழிகள் இருந்தன. இவற்றில் 300 கோழிகள் இறந்து

விட்டன. மீதமுள்ள கோழிகள் எத்தனை?

A. 387 B. 300 C. 378

21. 934 ̶ = 567

A. 376 B. 367 C. 673

22. ̶ 634 = 254

A. 888 B. 800 C. 008

23. படத்திற்கு ஏற்ற வாய்ப்பாட்டைத் தேர்ந்தெடு.

A. 3 x 2 = 5 B. 2 x 3= 9 C. 3 x 2 = 6

24.

0 3 6 9 12 15 18

A. 4 x 3 = 12 B. 5 x 3 = 15 C. 3 x 5 = 15
-5-

25.
25

x =

A. 5 x 5 B. 6 x 5 C. 4 x 5

26. ஒரு வரிசையில் 10 மரங்கள் வீதம் 3 வரிசையில் எத்தனை மரங்கள்

இருக்கும்?

A. 30 B. 03 C. 13

27. 35 ÷ 5 =

A. 4 B. 5 C. 7

28. வாய்ப்பாட்டுக்கு ஏற்ப படத்தைத் தேர்ந்தெடு

8 x 2 = 16

A. B. C.

29. 16 ÷ 4 =

A. 4 B. 6 C. 8

30. சரியான எண் இணையைத் தெரிவு செய்க

16 A. 7 B. 8 C. 9

9 ?
( 60 புள்ளிகள் )

You might also like