You are on page 1of 3

Worksheets

Name

கணிதம் ஆண் டு 5 (முழு எண் கள் )


Total questions: 16 Class
Worksheet time: 9mins
Instructor name: Ms. SANGGERTANA KPM- Date
Guru

1. 724 160

a) ஏழுநூற்று இருபத்து நான் காயிரத்து b) ஏழுநூற்று நான் காயிரத்து நூற்று


அறுபது அறுபது

c) ஏழுநூற்று இருபத்து நான் காயிரத்து


நூற்று அறுபது

2. 603 870

a) அறுநூற்று மூன் றாயிரத்து எழுபது b) அறுநூற்று எண் ணூற்று எழுபது

c) அறுநூற்று மூன் றாயிரத்து


எண் ணூற்று எழுபது

3. இருநூற்று முப்பத்து ஐயாயிரத்து அறுநூற்று மூன் று

a) 235 605 b) 235 603

c) 235 600

4. நானூற்று எழுபத்தாயிரத்து இரண் டு

a) 470 002 b) 470 102

c) 470 020

5. 136 745 , 3-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a) பத்தாயிரம் b) பத்து

c) நூறு

6. 423 562 , 4-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a) நூறாயிரம் b) பத்தாயிரம்

c) ஆயிரம்
7. 426 750 , 2-இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக

a) 200 b) 20

c) 20 000

8. 621 352, 6- இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக

a) 6 000 b) 60 000

c) 600 000

9. 253 641 – இலக்க மதிப்பில் பிரித்து தேர்ந்தெடுக

a) 200 000 + 50 000 + 3 000 + 600 + 40 b) 200 000 + 50 000 + 3 000 + 600 + 40 + 1

c) 200 000 + 50 000 + 3 000 + 40 + 1

10. 704 536 = 700 000 + 4 000 + 500 + ____ 6 =

a) 30 b) 300

c) 300

11. சரியான ஏறு வரிசை தேர்ந்தெடுக

a) 35 300 + 35 400 + 35 600 + 35 500 b) 35 300 + 35 600 + 35 500 + 35 400

c) 35 300 + 35 400 + 35 500 + 35 600

12. சரியான இறங் கு வரிசை தேர்ந்தெடுக

a) 28 000 + 24 000 + 26 000 + 22 000 b) 28 000 + 26 000 + 24 000 + 22 000

c) 26 000 + 28 000 + 24 000 + 22 000

13. 186 748-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக

a) 186 800 b) 186 740

c) 186 750

14. 218 327-ஐ கிட்டிய நூறில் குறிப்பிடுக

a) 218 430 b) 218 330

c) 218 300
15. 475 246-ஐ கிட்டிய நூறாயிரத்தில் குறிப்பிடுக

a) 400 000 b) 410 000

c) 500 000

16. 724 160

a) ஏழுநூற்று நான் காயிரத்து நூற்று b) ஏழுநூற்று இருபத்து நான் காயிரத்து


அறுபது அறுபது

c) ஏழுநூற்று இருபத்து நான் காயிரத்து


நூற்று அறுபது

You might also like