You are on page 1of 15

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி / SJKT LADANG RASAK

மார்ச் மாதச் சோதனை / UJIAN BULAN MAC


கணிதம் தாள் 1 / MATEMATIK KERTAS 1
ஆண்டு 6 / TAHUN 6
1 மணி 15 நிமிடம் / 1 JAM 15 MINIT

பெயர் : ஆண்டு :

1. கீழே உள்ள எண்களில் எந்த எண் கிட்டிய ¬Â¢Ãò¾¢üÌ மாற்றினால் 600 000
ஆகும்.

A 609 941 C 609 941


B 599 735 D 599 124

2. 742 139-இல் இலக்கம் 7 இன் þ¼Á¾¢ô¨À ±Øи.

A áÚ C ¬Â¢Ãõ

B Àò¾¡Â¢Ãõ D நூறாயிரம்

3. படம் 3, நான்கு மாவு பொட்டலத்தின் கொள்ளளவைக் காðθ¢ÈÐ.


ஒரு மாவு பொட்டலத்தின் கொள்ளளவை kg - இல் கணக்கிடுக.

படம் 3

4. படம் 4, ஒரு ரிப்பனின் நீளத்தைக் கணக்கிடுக.

படம் 4

இதேப் போன்று 15 ரிப்பனின் நீளத்தைக km-இல் கணக்கிடுக.


A 0.161 C 0.171

B 161 D 17

1 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


5. அட்டவணை 5, கலன் P,Q,R மற்றும் S இன் கொள்ளளவைக் காட்டுகிறது.

கலன் கொள்ளளவு

கொள்ளளவு

அட்டவணை 5

கீழ்க்காண்பதில் எந்தக் கலனில் சமமான கொள்ளளவு


கொண்டிருக்கவில்லை.
A P C Q
B R D S

6. படம் 6, ஓர் எழுத்தட்டையைக் காட்டுகிறது

MONEY

மொத்தத்தில் ‘ E ‘ சொல்லின் விழுக்காடு என்ன?

A 50% C 30%

B 20% D 10%

7. RM42,601.70 + RM6 201 – RM26 147.20 =

A RM21 166.50 C RM22 655.50


B RM21 426.50 D RM22 856.50

8. 417.5 ÷ 5 = x 10

நிரப்ப வேண்டிய எண் யாது?

A 8.35 C 83.5

B 9.45 D 94.5

2 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


9. படம் 9, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.

53 J 49 K
படம் 9

நான்கு எண்களின் சராசரி 56. J மற்றும் K -இன் மதிப்பு சமம்


என்றால் J -இன் மதிப்பைக் கணக்கிடுக.
A 122 C 61

B 106 D 53

10. RM3 892 ÷ 14 x 5 =

A RM1 290.50 C RM1 390.00


B RM1 340.60 D RM1 420.30

89
11. 53.21 + 104 – 71.28 + 100 =

A 84.74 C 86.74
B 85.93 D 86.82

12. படம் 12, டர்சனிடம் உள்ள பணத்தின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

பணம் எண்ணிக்கை

RM100 1

RM50

RM5 9

படம் 12

டர்சனிடம் மொத்தம் RM345 என்றால், RM50 எத்தனை வைத்திருப்பான்?

A 4 C 6
B 5 D 7

3 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


1
13. 24 விழுக்காட்டிற்கு மாற்றுக

A 250% C 205%
B 225% D 200%

14. RM568.35 ஐ கிட்டிய ரிங்கிட்டிற்கு மாற்றுக.

A RM560 C RM569
B RM568 D RM570

15. 2:20 a.m. நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.

A மணி 0420 C மணி 1620


B மணி 1420 D மணி 0220

16. படம் 16, ஒரு நிறுவையில் உள்ள ஒரு பெட்டி மற்றும் ஒரு டுரியான் பழத்தைக்
காட்டுகிறது.

படம் 16

இந்த நிறுவையைச் சமமாக்க இன்னும் எத்தனை பெட்டிகள் சேர்க்க வேண்டும்?

A 12 C 17
B 14 D 18

4 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


17. படம் 16, 2 செவ்வகத்தைக் காட்டுகிறது.

படம் 16

அந்த முழுப்படத்தின் பரப்பளவு, இல் என்ன?

A 147 C 187
B 169 D 226

1
18. 5 m, 32cm மற்றும் 0.62m -இன் சராசரி என்ன?

A 10.94 cm C 17.54 cm
B 38 cm D 52 cm

19. படம் 19, நீர் நிரப்பப்பட்ட இரண்டு கலன்களைக் காட்டுகிறது.

படம் 19

இரண்டு கலன்களில் உள்ள கொள்ளளவின் வேறுபாட்டை ml -இல் கணக்கிடுக

A 800 C 1 200
B 1 000 D 1 600

5 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


20. படம் 20,ஜெகனின் வீடு, பள்ளிக்கூடம்,சந்தை ஆகியவை அமைந்துள்ள இடத்தைக்
காட்டுகிறது.

ஜெகனின் வீடு பள்ளிக்கூடம் சந்தை

படம் 20

ஜெகனின் வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தூரம் 6 km 40 m. பள்ளிக்கும்


சந்தைக்கும் உள்ள தூரத்தை m இல் கணக்கிடுக.

A 2.25 C 2 250

B 2.61 D 2 610

21. படம் 21, வட்டக்குறிவரை கணிதப் பாடத்தில் 3 குழுக்கள் பெற்ற தரநிலையைக்


காட்டுகிறது. மாணவர்கள் மொத்தம் 150 பேர் உள்ளனர்.

ச்ச்
படம் 21

B மற்றும் D தரநிலையின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?

A 36 C 48

B 60 D 75

22. கவிதாவுக்கு 22 வயது.அவளின் அப்பாவுக்கு 48 வயது. கவிதாவின் வயதுக்கும்


அவளின் அப்பாவின் வயதுக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிடுக.

6 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


A 11 : 12 C 11 : 24

B 2 : 11 D 2 : 15

23. அட்டவணை 23, விமானம் பட்டணம் X-லிருந்து ஜப்பானுக்கு புறப்பட்ட


நேரத்தைக் காட்டுகிறது.

புறப்பட்ட இடம் சேரும் இடம் புறப்பட்ட நேரம்


பட்டணம் X ஜப்பான் திங்கள், 1845 மணி
அட்டவணை 23
விமானம் ஜப்பானை சென்றடைய 12 மணி 30 நிமிடம் எடுத்துக்
கொண்டால்,எத்தனை மணிக்கு ஜப்பானை சென்றடைந்திருக்கும்?

A செவ்வாய், 0715 மணி C செவ்வாய், 0845 மணி

B செவ்வாய், 0815 மணி D செவ்வாய், 0915 மணி

23. கீழ்க்காண்பதில், எது தவறான கூற்று?

A 0.56 x 20 = 11.2
3
B 7 x 42 = 21
C 80 இல் 20% = 16
2
D 100 இல் 5 = 40

25. கொடுக்கப்பட்ட வடிவத்தில், எது குறைவான பரப்பளவைக் கொண்டுள்ளது?

7 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


26. படம் 26, ஒரு தொலைக்காட்சியின் கொள்ளளவைக் காட்டுகிறது.

படம் 26
2
ஒரு வானொலியின் கொள்ளளவு ஒரு தொலைக்காட்சியின் கொள்ளளவில் 5
ஆகும். ஒரு வானொலி மற்றும் ஒரு தொலைக்காட்சியின் கொள்ளளவின்
வேறுபாடு kg -இல் எத்தனை?

A 1.9 C 5.7

B 3.8 D 11.4

27. படம் 27, நான்கு கூடையில் உள்ள பழங்களின் எண்ணிக்கையைக் காட்டும் ஒரு
Àð¨¼ì ÌȢŨÃÅ¡Ìõ.
கூடை

பழங்களின் எண்ணிக்கை

படம் 27
ஆரஞ்சு பழத்தின் எண்ணிக்கை நான்கு கூடையில் உள்ள மொத்த பழங்களின்
4
எண்ணிக்கையில் 7 ஆகும். நான்கு கூடையில் உள்ள ஆரஞ்சு பழத்தின் மொத்த
எண்ணிக்கை எத்தனை?

8 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


A 16 C 32

B 28 D 49

28.

படம் 28
B இன் அச்சுத்தூரத்தைக் குறிப்பிடுக.
கிடைநிலை அச்சு X செங்குத்து அச்சு Y
A. தொடக்கத்திலிருந்து வலப்பக்கம் 3 அலகுகள் மேல்நோக்கி 3 அலகுகள்
B. தொடக்கத்திலிருந்து வலப்பக்கம் 3 அலகுகள் மேல்நோக்கி 4 அலகுகள்

C. தொடக்கத்திலிருந்து மேல்நோக்கி 3 அலகுகள் வலப்பக்கம் 3 அலகுகள்

D. தொடக்கத்திலிருந்து மேல்நோக்கி 3 அலகுகள் வலப்பக்கம் 4 அலகுகள்

29. டர்ஷன் ஒவ்வொரு நாளும் 1730 மணி முதல் 1905 மணி வரை மேசைப்பந்து
விளையாடுவான்.அப்படியென்றால், ஒரு வாரத்தில் அவன் மேசைப்பந்து
விளையாட எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிடுக.

A 10 மணி 5 நிமிடம் C 11 மணி 45 நிமிடம்

B 11 மணி 5 நிமிடம் D 12 மணி 15 நிமிடம்

30. அருணனின் ஒரு மாத வருமானம் RM2 150 ஆகும். ஒவ்வொரு மாத
வருமானத்திலும் 25% சேமித்து வைப்பான். அப்படியென்றால், அவனின் ஒரு
வருட சேமிப்பைக் கணக்கிடுக.
A RM5 934 C RM5 760

B RM4 800 D RM6 450

9 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


31. அட்டவணை 31. மூன்று பொருள்களின் கொள்ளளவைக் காட்டுகிறது.

பொருள் கொள்ளளவு

P 1
1 050g இல் 5

Q 670 g

R 3
0.48kg இல் 4

அட்டவணை 31

மூன்று பொருள்களின் மொத்த கொள்ளளவை g இல் கணக்கிடுக.

A 916 C 1 266

B 1 240 D 1 330

32. படம் 32, நீர் நிரப்பிய 4 கலன்களைக் காட்டுகிறது.

படம் 32
நீர் நிரப்பப்பட்ட பாகத்தைப் பிரதிநிதிக்கும் பின்னம் எது?

10 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


1
A 4 C 33

1 2
B 32 D 33

33. படம் 33, 4.36m நீளத்தைக் கொண்ட ஒரு கட்டையைக் காட்டுகிறது.

படம் 33

தென்னரசு அக்கட்டையை J, K மற்றும் L என 3 துண்டுகளாக வெட்டினான்.


J மற்றும் K சம அளவிலான நீளத்தைக் கொண்டுள்ளன. K துண்டின் நீளம்
1.56 m என்றால், L துண்டின் நீளம் எத்தனை?

A 0.88 C 1.21
B 1.24 D 1.32

34. படம் 34, நீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியைக் காட்டுகிறது.

படம் 34
தொட்டியின் மொத்த கன அளவு 990 cm3 ஆகும். h - இன் மதிப்பு என்ன?
A 7 C 9
B 8 D 10

11 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


35. படம் 35, நான்கு பட்டணங்கள் A, B, C மற்றும் D அமைந்திருக்கும் தூரத்தைக்
காட்டுகிறது.

BC இன் தூரமும் CD இன் தூரமும் சமமாகும். AB இன் தூரம் BD இன்


1
தூரத்தில் 3 ஆகும். AD இன் தூரத்தை km, இல் கணக்கிடுக.
A 5.0 C 5.2
B 5.6 D 6.0
36. கருமையாக்கப்பட்ட பகுதியில் எந்தப் படம் 75% குறிக்கிறது?

37. படம் 37, X மற்றும் Y எனும் இரண்டு கனச்செவ்வகங்களும் ஒரு


கனச்சதுரத்தையும் காட்டுகிறது.

படம் 37

மொத்த கன அளவை cm3 இல் கணக்கிடுக.

A 400 C 1 400
B 525 D 1 525

12 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


38. அட்டவணை 38, 4 மாணவர்கள் சேகரித்த தபால்தலைகளின் எண்ணிக்கையைக்
காட்டுகிறது. இரு மாணவர்கள் சேகரித்த தபால்தலைகளின் எண்ணிக்கை
காட்டப்படவில்லை.

தபால்தலைகளின்
மாணவர்கள் எண்ணிக்கை
சரினா
சிவா 429
யோங் 684
கவின்

அட்டவணை 38

4 மாணவர்கள் சேகரித்த தபால்தலைகளின் மொத்த எண்ணிக்கை 2 001 ஆகும்.


சரினா மற்றும் கவின் சேகரித்த தபால்தலைகளின் சராசரியைக் கணக்கிடுக.

A 444 C 624
B 488 D 888

39. அட்டவணை 39, திரு தமிழரசன் பெற்ற விலைப் பட்டியலைக் காட்டுகிறது.


பொருள்கள் எண்ணிக்கை ஒன்றின் விலை
மின் விசிறி 1 RM118
வானொலி 2 RM148.90
மின் விளக்கு 8 RM52.70
அட்டவணை 39
திரு தமிழரசன் இந்த விலைப் பட்டியலுக்கு RM900 கொடுத்தார்.கீழ்க்காணும்
கூற்றில் எது தவறானது?
13 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


A மொத்த விலை RM837.40
B திரு தமிழரசனிடம் போதுமான பணம் இருந்தது.
C திரு தமிழரசன் இன்னும் ஒரு மின் விளக்கு வாங்கலாம்.
D திரு தமிழரசன் மீதம் RM2.60 பெற்றார்.

40. படம் 40, 6 கிண்ணத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு கிண்ணதிலும் 300ml பால்


நிரப்பப்பட்டுள்ளது.

படம் 40
1
மொத்த கொள்ளளவில் 3 பகுதி 2 புட்டியில் ஊற்றப்பட்டது.ஒரு புட்டியில் உள்ள
பாலின் கொள்ளளவை l இல் கணக்கிடுக.

A 0.3 C 1.2
B 0.6 D 1.5

ஆக்கம், உறுதியாக்கம்,

(ஆ.பானு லேகா)

14 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி


15 ஆ. பானு லேகா
/ 2020

தேசிய வகை இராசாக் தமிழ்ப்பள்ளி

You might also like