You are on page 1of 6

அறிவியல் ஆண்டு 3

த லை ப் பு : உணவுக் கூ ம் பகம்

ஆசிரியர் :
குமாரி.ஆ.பானு லேகா

SJK TAMIL LADANG RASAK


ப ா ட நூ ல ் : பக்கம் 37
உ ட ல் ந ல த் து ட ன் வ ா ழ ச ம ச ீ ர் உ ண வை
உ ண் ண வே ண் டு ம் .

உணவு கூ ம் ப கம் குறைவாக


உண்ண
வேண்டு
மிதமாக ம்
உண்ண
வேண்டு
ம் அதிகமாக
உண்ண
வேண்டு
தேவையான ம்
அளவில்
உண்ண
வேண்டும்
உணவுக் கூம்பகம் சமசீர் உணவுமுறையைக்
காட்டுகிறது.
குறைவாக உண்ண வேண்டும்

• உப்பு, சீனி, எண்ணெய், கிச்சாப்

மிதமாக உண்ண வேண்டும்

• பால், பாலாடை, இறைச்சி, மீன்

அதிகமாக உண்ண வேண்டும்

• காய்கறி, பழங்கள்

தேவையான அளவில் உண்ண வேண்டும்

• சோறு, மீ, சோளம், கிழங்கு, ரொட்டி, கோதுமை


காணொளி

• https://www.youtube.com/watch?v=0KbA8pF

W3tg
பயிற்சி (20/10/2020)
1) உன் சமசீர்மதியஉணவைப் படம்
பிடித்து அனுப்புக.
2) வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ஓர் உணவுக்
கூம்பகம் செய்க.

உணவுக் கூம்பகம்

You might also like