You are on page 1of 12

இந் த 9 உணவுகளை சாப் பிட்டால்

உங் க உடல் இளட குளைவது உறுதி

எடை இழப் பு என்று வரும் பபோது புப ோை்டீன் ையை்


உண்டமயிலபய பலனளிக்க கூடிய விஷயமோக
உள் ளது. எடை இழப்டப தருவதில் புப ோை்டீன்
உணவுகள் தோன் முக்கிய பங் கு வகிக்கிறது
என்கிறோ ்கள் ஊை்ைச்சத்து நிபுண ்கள் . நீ ங் கள் உங் க
உைம் டப ஒல் லியோக டவத்துக் ககோள் ள விரும் பினோல்
புப ோை்டீன் நிடறந்த உணவுகடள எடுத்துக்
ககோள் ளுங் கள் . எடை இழப் பு பபோன்ற இலக்டக
அடைய நீ ங் கள் புப ோை்டீன் ையை்டிற் கு மோறுவது
சிறந்தது.
புரத உணவுகை்

பு த உணவுகள் உங் க கிபலோ வில் சிறுதளவு குடறக்க


டக ககோடுக்கும் . கண்டிப் போக இது உங் களுக்கு ஒரு
கபோன்னோன வோய் ப் பு என்பற கூறலோம் . பு த
உணவுகடள சோப்பிடும் பபோது நீ ண்ை பந ம் வயிறு
நி ம் பிய உண ்டவ தருகிறது. இதனோல் உங் களுக்கு
அடிக்கடி பசிப்பதில் டல.

பு த உணவுகள் உங் க இ த்த ச ்க்கட அளடவ


கை்டுப்போை்டில் டவக்கவும் , வள சி
் டத மோற் றத்டத
து ிதப்படுத்தவும் உதவுகிறது. எனபவ அந்த வடகயில்
உங் க எடைடய குடறக்கும் 9 வடகயோன பு த
உணவுகடள பற் றி நோம் அறிந்து ககோள் பவோம் .
முட்ளடகை்

முை்டைகள் ஒரு ஆப ோக்கியமோன உணவின்


கதோகுப்போகும் . இது கூடுதல் எடைடய குடறத்து அபத
பந த்தில் தடசகள் அதிக ிக்க உதவுகிறது. ஒவ் கவோரு
முை்டையிலும் ஒரு நல் ல பு தம் ஆறு கி ோம் உள் ளது.
முை்டையில் கவள் டளக் கருவில் பு தமும் , மஞ் சள்
கருவில் ஒபமகோ -3 நிடறந்த ககோழுப் பு அமிலங் கள் ,
டவை்ைமின்கள் மற் றும் பநோய் எதி ப் ்பு சக்திடய
அதிக ிக்கும் கசலினியம் ஆகியடவகள் உள் ளன
நட்ஸ் வளககை்

நை்ஸ் வடககளில் நிடறய ஊை்ைச்சத்துக்கள் நி ம் பி


உள் ளன. இடவ பு தத்தின் சிறந்த மூலமோக
மை்டுமல் லோமல் ஒபமகோ 3 ககோழுப்பு அமிலங் கள்
நிடறந்து கோணப் படுகிறது. உப் பு மற் றும் வறுத்த
நை்ஸ்கடள தவிருங் கள் . பிஸ்தோ மற் றும் போதோம்
பருப்பு பபோன்றவற் டற அப் படிபய எடுத்து பயன்
அடையுங் கள் .
பீன்ஸ் மை் றும் பருப் பு வளககை்

டசவ உணவு உண்பவ ்களுக்கு மிகச் சிறந்த மூலமோன


உணவு என்றோல் அது பீன்ஸ் மற் றும் பருப் பு வடககள்
தோன். எனபவ இந்த பருப் பு வடககளில் அதிக அளவு
புப ோை்டீன் சத்து நிடறந்து உள் ளது. பசோயோ பீன்ஸ்,
பை்ைோணி பபோன்றவற் டற எடுத்துக் ககோள் ளுங் கள் .
இவற் றில் உள் ள நோ ்ச்சத்துக்கள் உங் க எடை
இழப்பிற் கு உதவியோக இருக்கும் . இது உங் களுக்கு
வயிறு நி ம் பிய உண ்டவ ககோடுக்கும் .
சிக்கன்

அடனத்து அடசவ உணவுகளிலும் பு தச்சத்து என்பது


கோணப் படுகிறது. ஆனோல் குறிப் போக சிக்கனில் பு தம்
அதிக எண்ணிக்டகடய ககோண்டிருப்பது
மை்டுமல் லோமல் மோை்டிடறச்சி மற் றும்
பன்றிடறச்சிடய விை இதில் அதிகமோக
கோணப் படுகிறது. எனபவ சிக்கன் எடை இழப்பில்
முக்கிய பங் கு வகிக்கிறது.
கிரரக் ர ாகார்ட்

பயோகோ ை ் ்டில் அதிகளவில் பு தம் கோணப் படுகிறது.


பு தம் இருமைங் கோகவும் ச ்க்கட குடறவோகவும்
உள் ளன. எனபவ கிப க்க தயிட உங் க அன்றோை
உணவில் பச ப ் ்பது உங் க உைல் எடைடய குடறக்க
பயன்படுகிறது. இருப்பினும் கடையில் கபறப்படும்
தயி ில் அதிகளவு ச ்க்கட சத்து பச ப ் ் பதோல்
வீை்டிபலபய பயோகோ ை ் ் தயோ ிப் பது நல் லது.
பிரக்ரகாலி

பி க்பகோலி தோவ அடிப்படையிலோன பு தம் ஆகும் .


இதில் உைலுக்கு அவசியமோன ஒன்பது அமிலங் களின் 8
அமிலங் கள் இந்த கோய் கறிகளில் உள் ளது. இவற் றில்
தண்ணீ ில் கட யக்கூடிய விை்ைமின்கள் உள் ளன.
இதில் நோ ்ச்சத்துகள் இருப் பதோல் எப்கபோழுதும் வயிறு
நி ம் பிய உண ்டவ ககோடுக்கும் .
குயிரனாவா

குயிபனோவோ எடை இழப் டப த க்கூடிய தோனியமோகும் .


இடறச்சிடயப் பபோலபவ இந்த தோனியத்திலும்
முழுடமயோன பு தங் கள் கோணப் படுகின்றன. இது
உைலுக்கு பதடவயோன ஒன்பது அமிபனோ
அமிலங் கடள ககோண்டிருக்கும் சூப் ப ் ஃபுை் ஆகும் .
மீன்

மீன்களில் நம் உைலுக்கு பதடவயோன அத்தியோவசிய


ஊை்ைச்சத்துக்கள் நிடறயபவ உள் ளன.

சிவப்பு இடறச்சிடயப் பபோலன்றி, மீன் நிடறய


பு தங் கடள வழங் குகிறது, அதுவும் அதிகப்படியோன
கபலோ ிகள் மற் றும் ககோழுப்பு இல் லோமல் வழங் குவது
இதன் சிறப் பு. இது ஒபமகோ 3 ககோழுப் பு அமிலங் களின்
முக்கிய மூலமோக இருக்கிறது.
ககாண்ளடக் கடளல

நோ ்ச்சத்து, கபோை்ைோசியம் , டவை்ைமின்கள் மற் றும் தோதுக்கள்


நிடறந்த தோவ அடிப் படையிலோன பு தத்துைன்
ககோண்டைக்கைடல கோணப் படுகிறது. சுண்ைலும் உங் க எடை
இழப் பில் முக்கிய பங் கு வகிக்கிறது.

எனபவ இதன் மூலம் எடை இழப் பில் பு தம் எவ் வளவு அவசியம்
என்படத உண ந ் ்து இருப் பீ ்கள் . எனபவ உைல் எடைடய
கை்டுக்குள் டவக்க பு த வடக உணவுகடளயும் உங் க
அன்றோை உணவில் பச ்த்துக் ககோள் ளுங் கள் .

You might also like