You are on page 1of 21

SJKT BUKIT BERUNTUNG

ANJURAN : UNIT KESIHATAN BERSAMA


PANITIA PENDIDIKAN JASMANI DAN KESIHATAN

TAKLIMAT KESIHATAN
உடல் பருமன்
OBESITY

கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக
சதைபோடுவதை உடற் பருமன் (obesity)
அல்லது உடல் கொழுப்பு எனலாம்
மலேசியாவில் 30%க்கும் அதிகமான சிறார்கள் உடல் பருமன் நோயால்
பாதிப்படைந்துள்ளனர்.
உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. அதிமாக உணவை உண்ணுதல்


2. பரம்பரைக் கூறு
3. குறைவான உடற்பயிற்சி
4. நீண்ட நாள் மன அழுத்தம்
5. மூலையில் பாதிப்பு
6. மாசு அடைந்த சுற்றுச்சூழல்
உடல் பருமனால் ஏற்படக்கூடிய விளைவுகள்

பக்கவாதம்
இருதய நோய்

நீரிழிவு நோய்
மூட்டு வழி

உயிரிழப்பு
நரம்பு மண்டல பாதிப்பு

உயர் இரத்த அழுத்தம்


உடல் பருமனைத் தடுக்கும்
முறைகள்
1. சம சீர் உணவை உட்கொள்ளுதல்
(குறைவான சீனி மற்றும் கொழுப்பு)
2. குறைவான அளவில் சாப்பிடுதல்
3. அன்றாடம் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிசி
செய்ய வேண்டும்

4. அதிகமான நீர் அருந்த வேண்டும்


(குறைந்தது 8 குவளை நீர்)

5. இரவில் அதிகமான உணவை சாப்பிடுவதைத்


தவிர்க்க வேண்டும்

6. உடல் எடையை வாரத்திற்கு ஒரு முறை


அளவிட வேண்டும்
நன்றி

You might also like