You are on page 1of 11

உற்றறிதல்

ஆதாரதானத்திற்கு பளுவைத் தூக்கத் தேவைப்படும் நாணயங்களின்


ம் பளுவுக்கும் எண்ணிக்கை
இடையே உள்ள பரிசோதனை பரிசோதனை பரிசோதனை
தூரம் (செ.மீ) 1 2 3 சராசரி

10

15

20
தலைப்பு
பளுவுக்கும் ஆதாரதானத்திற்கும் இடையே உள்ள
சக்திற்கும் பளுவைத் தூக்கத் தேவைப்படும்
சக்திக்கும் உள்ள தொடர்பு.

சிக்கல்
ஆதாரதானத்தின் இருப்பிடம் எவ்வாறு பளுவைத்
தூக்கப் பயன்படும் சக்தியைப் பாதிக்கிறது?
நோக்கம்
பளுவுக்கும் ஆதாரதானத்திற்கும்
இடையே உள்ள தூரத்திற்கும்
பளுவைத் தூக்கத் தேவைப்படும்
நாணயங்களின் எண்ணிக்கைக்கும்
உள்ள தொடர்பினை ஆராய.
கருதுகோள்
பளுவுக்கும் ஆதாரதானத்திற்கும்
இடையே உள்ள தூரம் அதிகரிக்க
அதிகரிக்க பளுவைத் தூக்கத்
தேவைப்படும் நாணயங்களின்
எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

மாறிகள்
தற்சார்பு மாறி ஆதாரதானத்திற்கும் பளுவுக்கும்
இடையே உள்ள தூரம்
பளுவைத் தூக்கத் தேவைப்படும்
சார்பு மாறி
நாணயங்களின் எண்ணிக்கை.
அழிப்பான் பொருண்மை, அழிப்பான்
எண்ணிக்கை, அடிக்கோல் நீளம்,
கட்டுப்படுத்தப்பட்ட
மாறி
ஆதாரதானத் த ின் வடிவம் ,
நாணயத்தின் வகை,
நாணயத்தின் பொருண்மை.
உபகரணங்கள்
கத்தி, ஒட்டுநாடா
பொருள்கள்
காகித அட்டை, 30 செ,மீ அடிக்கோல், அழிப்பான், 20 சென்
நாணயங்கள், 2 நெகிழி குவளைகள்.

பாதுகாப்பு அம்சங்கள்
1.காகித அட்டையைப் பாதுகாப்பாக வெட்ட வேண்டும்.
2.நாணயங்களைக் கவனமாக நெகிழி குவளையில் வைக்க
வேண்டும்

செய்முறை
1. அழிப்பானை நெகிழி குவளையில் வைத்து அடிக்கோலின் இறுதி
முனையில் ஒட்டப்பட்டது.
2. தயார் செய்த காகித அட்டையை ஆதாரதானமாக அழிப்பனிலிருந்து 10
செ.மீ. தூரத்தில் வைக்கப்பட்டது.
3. இன்னொரு முனையில் ஒட்டப்பட்ட நெகிழி குவளையினுள் 20 சென்
நாணயங்களை இடப்பட்டது; மேலும் 2 முறை செய்யப்பட்டது.
4. வழிமுறை 2 மற்றும் 3-ஐ, காகித அட்டையை ஆதாரதானமாக
அழிப்பானிலிருந்து 15 செ.மீ. மற்றும் 20 செ.மீ தூரத்திற்கும்
செய்யப்பட்டது.
5. பளுவைத் தூக்கத் தேவைப்படும் நாணயங்களின் எண்ணிக்கையின்
சராசரியைக் கணக்கிடப்பட்டது.

கலந்துரையாடல்

கேள்வி
எந்தத் தூரத்தில் பளுவைத் தூக்கக் குறைவான
சக்தி தேவைப்பட்டது?
பதில்
பளுவிற்கும் ஆதாரதானத்திற்கும் இடையே
உள்ள தூரம் குறையும் போது பளுவைத்
தூக்கக் குறைவான சக்கி தேவைப்பட்டது.
கேள்வி
எந்தத் தூரத்தில் பளுவைத் தூக்கக் அதிகமான
சக்தி தேவைப்பட்டது?
பதில்
பளுவிற்கும் ஆதாரதானத்திற்கும் இடையே
உள்ள தூரம் அதிகரிக்கும் போது பளுவைத்
தூக்க அதிகமான சக்கி தேவைப்பட்டது.

கேள்வி
குறைவான சக்திக்கும் அதிகமான சக்திக்கும்
உள்ள வேறுபாடு என்ன?
பதில்
குறைவான சக்தி என்பது 2 20 சென்
நாணயங்கள். அதிகமான சக்தி என்பது 20 20
சென் நாணயங்கள். வேறுபாடு 18 20
சென்கள்.

முடிவு
கருதுகோல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பளுவுக்கும் ஆதாரதானத்திற்கும்
இடையே உள்ள தூரம் அதிகரிக்க
அதிகரிக்க பளுவைத் தூக்கத்
தேவைப்படும் நாணயங்களின்
எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

You might also like