You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 4 திருமூலர் 5 கம்பர்


திகதி/ நாள்/ வாரம் 39 நேரம் 08.00 காலை -09.00 காலை
தலைப்பு ஆண்டு 4 ஆண்டு 5
1. தொழில்நுட்பத்தின் பயன்பாடு 1. நிரலின் அடிப்படை வடிவமைப்பு
உ.தரம் ஆண்டு 4
3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு
ஆண்டு 5
6.3 நிரலின் அடிப்படை வடிவமைப்பு

க.தரம் ஆண்டு 4
3.1.1 மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
ஆண்டு 5
6.3.4 கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப ஏடலைப் போலிக் குறிமுறை அல்லது
செயல்வழிப்பட வடிவில் உருவாக்குதல்.
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

ஆண்டு 4
குறைந்தபட்சம் 3 தொழில்நுட்பத்தின் நன்மைகளை பட்டியலிடுவர்.

ஆண்டு 5
குறைந்த பட்சம் 3 சூழலுக்கு ஏற்ற குறிமுறையை உருவாக்குதல்.
பாட நடவடிக்கை ஆண்டு 4 ஆண்டு 5
1. மாணவர்களிடம் ஆசிரியர் தலைப்பை 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 56-57 வரை
விளக்குதல். வாசிக்க பணித்தல்.

2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 46-48 2. மாணவர்களிடம் ஆசிரியர் தலைப்பை


வரை வாசிக்க பணித்தல். விளக்குதல்.
3. மாணவர்கள் 3 தொலிழ்நுட்பத்தின் 4. மாணவர்களிடம் குறிமுறையின்
பயன்களைப் பட்டியலிடுதல். வகைகளை கேள்வியாகக் கேட்டல்.

5. மாணவர்கள் மனிதனுக்கு 3 4. மாணவர்கள் சூழலைக் கொண்டு


தொழில்நுட்பத்தின் நன்மைகளை குறிமுறையை உருவாக்கி அதனை
ஆசிரியரிடம் விளக்குதல். ஆசிரியரிடம் படைத்தல்.
5. மாணவர்கள் புதிர்ப்போட்டி விளையாட்டின் மூலம் பாடத்தை மீட்டுணர்தல்.
உயர்நிலைச் º¢ó¾¨Éò ☐ வட்ட வரைபடம் ☒ குமிழி வரைபடம்
மனவோட்டவரை
☐ இரட்டிப்புக்குமிழி வரைபடம் ☐ இணைப்பு வரைபடம்
☐ மர வரைபடம் ☐ செயற்பாங்கு வரைபடம்
☐ பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் ☐ பால் வரைபடம்
பயிற்றுத் துணை 1. காணொளி
பொருள் 2. தையல் கருவி

மதிப்பீடு ☒ பயிற்சி தாள் ☒ உற்றுநோக்குதல் ☐ வாய்மொழி ☐ இடுபணி


☐ படைப்பு ☐ புதிர் ☐ நாடகம் ☐ மாதிரி உருவாக்கம்

விளக்கம் :
ஆண்டு 4 : தொழில்நுட்பத்தின் பயன்களைப் பட்டியலிடுவர்.

ஆண்டு 5: கொடுக்கப்பட்ட சூழலைக் கொண்டு குறிமுறையை தயாரித்தல்.


விரவிவரும் கூறு ☐ ÝÆÄ¢Âø ¸ø வி ☐ நன்னெறிப்பண்பு
☐ ஆக்கம் புத்தாக்கம் ☐ சாலை விதிமுறை பாதுகாப்பு
☐ மொழி ☐ சிந்தனையாற்றல்
☐ அறிவியல் தொழில்நுட்பம் ☒ தொழில் முனைப்புத்திறன்
☐ எதிர்காலவியல் ☐ தலைமைத்துவம்
☐ சிந்தனையாற்றல் ☐ பயனீட்டாளர் கல்வி
☐ தகவல் தொழில்நுட்பம் மற்றும் ☐ சுகாதாரக்கல்வி
தொலைத்தொடர்பு ☐ ஊழல் தடுப்புக் கல்வி

பண்புக் கூறு சுயக்காலில் நிற்றல்


சிந்தனை மீட்சி ஆண்டு 4 :

ஆண்டு 5 :

அடைவுநிலை பெயர் நோக்கம் அ.நி பெயர் நோக்கம் அ.நி


ஆண்டு 4 ஆண்டு 5
என்மேரி கி.அவினாஷ்
வி.ஷர்ஷிகா பொ.திவாஷினி
இர.உபேந்திரா ச.யதீஸ்வரன்
இரா.வாணி

You might also like