You are on page 1of 2

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் 2022

வாரம் : 17 பாடம் : தமிழ் மொழி நேரம் 8.30 – 9.50

திகதி / நாள் 26.07.2022 செவ்வாய் வகுப்பு 5 பாரதி

கருப்பொருள் : உணவும்
தொகுதி மாணவர் எண்ணிக்கை / 21
10 மனநலமும்

தலைப்பு மனவளமே உடல் பலம்

உள்ளடக்கத்
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்
தரம்

கற்றல் தரம் 3.6.15 100 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.

மாணவர்கள் இப்பாட இறுதிக்குள்:


நோக்கம்
குறிப்புகளைக் கொண்டு பாராட்டுரையை முறையாக எழுதுவர்.

வெற்றிக் 1. என்னால் கருத்துகளை அறிய முடியும்.


கூறுகள் 2. என்னால் பாராட்டுரையை எழுத முடியும்.

1. மாணவர்கள் குறிப்புகளை வாசித்தல். (வகுப்பு முறை)


கற்றல் 2. மாணவர்கள் குறிப்புகளை ஒட்டி உரையாடுதல்.
கற்பித்தல் 3. ஆசிரியர் கருத்துகளை விளக்குதல்.
நடவடிக்கை 4. மாணவர்கள் பாராட்டுரையை முறையாக எழுதுதல்.
கள் 5. மாணவர்களுக்கு ஆசிரியர் வழிகாட்டுதல்.

பாடத்துணை O பாடநூல் O மெய்நிகர் கற்றல் O வெண்பலகை


ப்
O QR நோக்குக் குறியீடு O மடிகணினி O ஒளிப்பெருக்கி
பொருள்

O ஆக்கம் & புத்தாக்கம் O சுகாதாரக் கல்வி O அறிவியல் & தொழில்நுட்பம்

O சுற்றுச் சூழல் கல்வி O நன்னெறிப்பண்பு O சாலை விதிமுறை பாதுகாப்பு


விரவிவரும்
O எதிர்காலவியல் O பயன ீட்டாளர் கல்வி O தொழில் முனைப்புத் திறன்
கூறு
O நாட்டுப்பற்று O கையூட்டு ஒழிப்பு O பல்வகை நுண்ணறிவாற்றல்

O மொழி O தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு

O பயன்படுத்துதல் O பகுத்தாய்தல் O மதிப்பிடுதல்

O உருவாக்குதல் O ஆய்வுச்சிந்தனை O ஆக்கச் சிந்தனை

O சீர்தூக்கிப் பார்த்தல் O சிந்தனை வியூகம் O கட்டுவியம்


உயர்நிலைச் O சூழலமைவுக் கற்றல் O எதிர்காலவியல் O ஆய்ந்தறிதல் வழிகற்றல்
சிந்தனைத்
திறன்

O தாங்கும் வலிமை O சிந்தனையாளர் O தொடர்புகொள்ளும் திறன்


21 ஆம்
O கொள்கையுள்ளவர் O அறியும் ஆர்வம் O குழுவாகச் செயல்படுதல்
நூற்றாண்டு
திறன்
O தகவல் நிறைந்தவர் O நாட்டுப்பற்று O அன்பானவர்/பரிவுள்ளவர்

மதிப்பீடு மாணவர்கள் பாராட்டுரையை முறையாக எழுதுவர்.

சிந்தனை
/
மீ ட்சி
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் 2022

You might also like