You are on page 1of 4

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6/ 2022

பாடம் தமிழ்மொழி நாள் வெள்ளி


வகுப்பு 3 மருதம் மாணவர் எண்ணிக்கை / 42
திகதி 29/04/2022 நேரம் 7.40 – 8.40 காலை
கரு தொகுதி 4: சுகாதாரம்
தலைப்பு இலக்கணம்

உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


கற்றல் தரம் 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
சினைப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் 5 சினைப்பெயர்களைப் பட்டியலிடுவர்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு

☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐பாடநூல் ☐ அறிதல் ☐பயிற்சித் தாள்


☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐படைப்பு
☐ இரட்டிப்புக்
☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் குமிழி ☐திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நீதி கல்வி ☐ பல்நிலை ☐நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐புதிர்
☐ அறிவியல் நிரலொழுங்கு
☐ நேர்மை ☐படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐வாய்மொழி
தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ இறைநம்பிக்கை ☐நிரலொழுங்கு ☐வானொலி ☐ மீட்டுணர்தல் ☐இடுபணி
☐ தொலைத்தொடர்
☐ உதவி ☐ மரம் ☐ஒலிப்பதிவு ☐திரட்டேடு
தொழில்நுட்பம்
மனப்பான்மை ☐ பாலம் ☐மடிக்கணினி
☐ மொழி
☐ பொறுப்பு ☐கூகல் வகுப்பறை
☐ நாட்டுப்பற்று
☐ உயர்வெண்ணம்
☐ தொழில் முனைப்பு
☐ மதித்தல்
☐ அன்பு
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. ஆசிரியர் தலைப்பை அறிமுகப்படுத்துதல்.
2. மாணவர்கள் பனுவலை வாசித்தல். (பக்கம் 21)
3. பனுவலில் வந்துள்ள சினைப் பெயர்களைக் கலந்துரையாடுதல்.
4. ஆசிரியர் கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல். .
5. மாணவர்கள் பயிற்சி நூலில் பக்கம் 25 -இல் உள்ள பாடம் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.
சிந்தனை மீட்சி

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA


நாள் பாடக்குறிப்பு | வாரம் 6/ 2022

பாடம் வடிவமைப்பும் தொழில் நுட்பமும் நாள் வெள்ளி


வகுப்பு 6 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 30
திகதி 29/04/2022 நேரம் 8.40 – 8940 காலை
கரு பொருளாக்கம்
தலைப்பு 4.0. பொருளாக்கத்தை உருவாக்குதல்
உள்ளடக்கத் தரம் 4.3 உலோகம், உலோகம் அல்லாத மின்பொறிமுறை
கற்றல் தரம் 4.3.4 மின்பொறிமுறை இயக்கத்தை அடையாளம் காண்பர்.
i. மின்னோடியும் பற்சக்கரமும்
ii. மின்னோடி, கப்பி, பட்டைக் கப்பி
iii. மின்னோடி, சங்கிலி, பற்சக்கரம்

நோக்கம் வெற்றிக் கூறுகள்


இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
மின்பொறிமுறை இயக்கத்தை அடையாளம் காண்பர். உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பொருள்கள் 3-னை குறிப்பிடுவர்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு

☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐பாடநூல் ☐ அறிதல் ☐பயிற்சித் தாள்


☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐படைப்பு
☐ இரட்டிப்புக்
☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் குமிழி ☐திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நீதி கல்வி ☐ பல்நிலை ☐நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐புதிர்
☐ அறிவியல் நிரலொழுங்கு
☐ நேர்மை ☐படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐வாய்மொழி
தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ இறைநம்பிக்கை ☐நிரலொழுங்கு ☐வானொலி ☐ மீட்டுணர்தல் ☐இடுபணி
☐ தொலைத்தொடர்
☐ உதவி ☐ மரம் ☐ஒலிப்பதிவு ☐திரட்டேடு
தொழில்நுட்பம்
மனப்பான்மை ☐ பாலம் ☐மடிக்கணினி
☐ மொழி
☐ பொறுப்பு ☐கூகல் வகுப்பறை
☐ நாட்டுப்பற்று
☐ உயர்வெண்ணம்
☐ தொழில் முனைப்பு
☐ மதித்தல்
☐ அன்பு
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. ஆசிரியர் தலைப்பை அறிமுகப்படுத்துதல்.
2. மாணவர்கள் பனுவலை வாசித்துப் பின் உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பொருளைக் குறிப்பிடுவர்.
3. ஆசிரியர் மின்பொறிமுறை இயக்கத்தைப் பற்றி விவரித்துக் கூறுதல்.
4. ஆசிரியர் கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
5. மாணவர்கள் பயிற்சி நூலில் பாடம் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.
சிந்தனை மீட்சி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6/ 2022

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA


பாடம் தமிழ்மொழி நாள் வெள்ளி
வகுப்பு 3 மருதம் மாணவர் எண்ணிக்கை / 42
திகதி 29/04/2022 நேரம் 10.00-11.00 காலை
கரு மொழி
தலைப்பு அறிவும் மொழியும்

உள்ளடக்கத் தரம் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.


கற்றல் தரம் 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதும் முறையை 1. தலைப்புக்கேற்ற முன்னுரை வாசிப்பர்
அறிந்து எழுதுவர். 2. கொடுக்கப்பட்ட சொற்களை இணைத்து முன்னுரை எழுதுவர்.

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு

☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐பாடநூல் ☐ அறிதல் ☐பயிற்சித் தாள்


☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐படைப்பு
☐ இரட்டிப்புக்
☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் குமிழி ☐திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நீதி கல்வி ☐ பல்நிலை ☐நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐புதிர்
☐ அறிவியல் நிரலொழுங்கு
☐ நேர்மை ☐படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐வாய்மொழி
தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ இறைநம்பிக்கை ☐நிரலொழுங்கு ☐வானொலி ☐ மீட்டுணர்தல் ☐இடுபணி
☐ தொலைத்தொடர்
☐ உதவி ☐ மரம் ☐ஒலிப்பதிவு ☐திரட்டேடு
தொழில்நுட்பம்
மனப்பான்மை ☐ பாலம் ☐மடிக்கணினி
☐ மொழி
☐ பொறுப்பு ☐கூகல் வகுப்பறை
☐ நாட்டுப்பற்று
☐ உயர்வெண்ணம்
☐ தொழில் முனைப்பு
☐ மதித்தல்
☐ அன்பு
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. மாணவர்கள் கட்டுரையின் பத்தி அமைப்பு முறையைக் கூறச் செய்தல்.(CRITICAL THINKING)
2. அதன் வழி இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் முன்னுரை எழுதும் முறையைக் கலந்துரையாடுதல். (COLLABORATIVE)
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களை இணைத்து தலைப்புக் கேற்ற முன்னுரையை கூறச் செய்தல். (CRITICAL THINKING)
5. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று தலைப்பிக்கேற்ற முன்னுரையை எழுதுதல்.
சிந்தனை மீட்சி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6/ 2022

பாடம் கணிதம் நாள் வெள்ளி


வகுப்பு 6 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 30
திகதி 29/04//2022 நேரம் 12.00-1.00 மதியம்
கரு முழு எண்களும் அடிப்படை விதிகளும்
தலைப்பு கலவை கணக்கு

உள்ளடக்கத் தரம் 1.2 அடிப்படை விதிகளும் கலவை கணக்கும்


கற்றல் தரம் 1.2.1 அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு எண், பின்ன மில்லியன், தசம
மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA


நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- 1. 3- கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு
அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு காண்பர்
எண், பின்ன மில்லியன், தசம மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய
அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு

☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள்


☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி
☐ சுற்றுச்சூழல் ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☐ இரட்டிப்புக்
☐ நீதி கல்வி குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை ☐ அறிவியல் ☐ பல்நிலை ☒ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை தொழில்நுட்பம் நிரலொழுங்கு
☐தொலைத்தொடர்பு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு
தொழில்நுட்பம் ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு ☐ மொழி
☐ உயர்வெண்ணம் ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ நாட்டுப்பற்று ☐ பாலம்
☐ மதித்தல் ☐ மடிக்கணினி
☐ தொழில் முனைப்பு
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. ஆசிரியர் இன்றைய தலைப்பை அறிமுகப்படுத்துதல்.
2. கலவைக் கணக்கு விதிகளைப் பற்றி விளக்கமளித்தல்.
3. மாணவர்கள் அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு எண், பின்ன மில்லியன், தசம மில்லியன் ஆகியவற்றை
உள்ளடக்கிய அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
4. ஆசிரியர் கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
5. மாணவர்கள் பாடனூல் நூல் பக்கம் -24 இல் உள்ள பயிற்சியைச் செய்வர்.

சிந்தனை மீட்சி

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like