வகுப்பு 6 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 30 திகதி 28/04//2022 நேரம் 8.40- 9.40 காலை கரு முழு எண்களும் அடிப்படை விதிகளும் தலைப்பு கலவை கணக்கு
உள்ளடக்கத் தரம் 1.2 அடிப்படை விதிகளும் கலவை கணக்கும்
கற்றல் தரம் 1.2.1 அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு எண், பின்ன மில்லியன், தசம மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். நோக்கம் வெற்றிக் கூறுகள் இப்பாட இறுதியில் மாணவர்கள் :- 1. 3- கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு காண்பர் எண், பின்ன மில்லியன், தசம மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐ படைப்பு ☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் ☐ இரட்டிப்புக் ☐ நீதி கல்வி குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல் ☐ நேர்மை ☐ அறிவியல் ☐ பல்நிலை ☒ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர் ☐ இறைநம்பிக்கை தொழில்நுட்பம் நிரலொழுங்கு ☐தொலைத்தொடர்பு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி ☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு தொழில்நுட்பம் ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி ☐ பொறுப்பு ☐ மொழி ☐ உயர்வெண்ணம் ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு ☐ நாட்டுப்பற்று ☐ பாலம் ☐ மதித்தல் ☐ மடிக்கணினி ☐ தொழில் முனைப்பு ☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை ☐ பொறுமை ☐ முயற்சி நடவடிக்கை 1. ஆசிரியர் இன்றைய தலைப்பை அறிமுகப்படுத்துதல். 2. கலவைக் கணக்கு விதிகளைப் பற்றி விளக்கமளித்தல். 3. மாணவர்கள் அடைப்புக் குறியின்றியும், அடைப்புகுறியுடனும் நிகரியைக் கொண்ட, முழு எண், பின்ன மில்லியன், தசம மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை விதிகள், கலவை கணக்கு ஆகியவைக் கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். 4. ஆசிரியர் கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல். 5. மாணவர்கள் பாடனூல் நூல் பக்கம் -10 இல் உள்ள பயிற்சியைச் செய்வர்.
சிந்தனை மீட்சி
நாள் பாடக்குறிப்பு | வாரம் 6/ 2022
பாடம் கணிதம் நாள் வியாழன் வகுப்பு 5 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 27 திகதி 21/04//2022 நேரம் 11.00 -12.00 மதியம் கரு எண்ணும் செய்முறையும் தலைப்பு 1.0 முழு எண்களும் அடிப்படை உள்ளடக்கத் தரம் 1.6 100 000 க்குள் உட்பட்ட அடிப்படை விதிகள் கற்றல் தரம் 1.6.2 100 000 க்கு உட்பட்ட மூன்று வரையிலான கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். நோக்கம் வெற்றிக் கூறுகள் இப்பாட இறுதியில் மாணவர்கள் :- கழித்தல் தொடர்பான 3-எளிமையான கணக்குகளைச் செய்வர். 100 000 க்கு உட்பட்ட மூன்று வரையிலான கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐ படைப்பு ☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் ☐ இரட்டிப்புக் ☐ நீதி கல்வி குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல் ☐ நேர்மை ☐ அறிவியல் ☐ பல்நிலை ☒ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர் ☐ இறைநம்பிக்கை தொழில்நுட்பம் நிரலொழுங்கு ☐தொலைத்தொடர்பு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி ☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு தொழில்நுட்பம் ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி ☐ பொறுப்பு ☐ மொழி ☐ உயர்வெண்ணம் ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு ☐ நாட்டுப்பற்று ☐ பாலம் ☐ மதித்தல் ☐ மடிக்கணினி ☐ தொழில் முனைப்பு ☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை ☐ பொறுமை ☐ முயற்சி நடவடிக்கை 1. ஆசிரியர் இன்றைய தலைப்பை அறிமுகப்படுத்துதல். 2. ஆசிரியர் முழு எண்களின் அடிப்படை விதிகளைப் பற்றி விளக்கிக் கூறுதல். 3. கூட்டுத்தொகை 100 000 க்குள் உட்பட்ட ஆறு இலக்கம் வரையிலான் ஐந்து எண்கள் வரையில் கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர் 4. ஆசிரியர் கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல். 5. மாணவர்கள் பாடனூல் நூல் பக்கம் -34 இல் உள்ள பயிற்சியைச் செய்வர்.