You are on page 1of 19

கணினி சார்ந்த ப ாது அறிவுத் தகவல் கள்

1. (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம் ஸ் ரஸ்ஸல் .

2. (WWW) World Wide Web – எனும் இன்ைர்நநை் தாரக மந்திரத்டத


உருவாக்கியவர் திஜமாத்தி ோன் நெர்னர்ஸ்-லீ.

3. “Your Potential Our Passion” என்ற முத்திடர வாக்கியம் டமக்ஜராசாெ்ை்


நிறுவனத்டத சார்ந்ததாகும் .

4. “புராநேக்ை் சிகாஜகா” என்ெது விண்ஜைாஸ் கண்டுபிடிெ்பின் ரகசியெ்


நெயராகும் கிரிக்நகை் ெந்தின் ஜவகத்டத அளக்க ஹாக் ஐ (Hawk Eye)
என்ற பிரெல ஐ டி நதாழில் நுை்ெம் ெயன்ெடுத்தெ் ெடுகிறது.

5. C++ எனும் கணினி நமாழிடய வடிடவமத்தவர் - பியான் ஸ்ை்ரூ


ஸ்நைநரெ் .

6. Computer Tabulating and recording Company என்ெதுதான் இெ்ஜொது ஐ.பி.எம்


என்ற நெயரில் அடைக்கெ்ெடுகிறது.

7. Power by Intellect Driven by Values - என்ற முத்திடர வாக்கியம் பிரெல


இன்ஃஜொசிஸ் நிறுவனத்தின் வாக்கியம் .

8. Uniform Resource Location என்ெதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்


டமக்ஜராபுராசஸர் என்ெதுதான் கணியின் மூடள
என்றடைக்கெ்ெடுகிறது.

9. Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்டதயின்


சுருக்கம் தான் VIRUS என்ற பிரெல வார்த்டதயாகும் .

10. World wide Web எனெதன் துவக்க கால நெயர் - என்க்வயர்.

11. ஆெ்பிள் கணினிடயத் துவக்கியவர் - ஸ்டீவ் ஜவாஸ்னியாக்.

12. இந்தியாவில் ஐ.டி சை்ைம் நிலுடவயில் வந்த வருைம் - 2000 ஆம்


ஆண்டு.

13. இந்தியாவில் மிக அதிகம் நமன்நொருள் ஏற் றுமதி நசய் யும்


நிறுவனம் - டி.சி.எஸ்.

14. இரண்டு முடற ஜநாெல் ெரிசு (Nobel Price) நெற் ற ோன் ொர்டீனின்
முக்கிய கண்டுபிடிெ்புதான் டிரான்சிஸ்ைர்.

15. இன்ைர்நநை்டின் தந்டத என அடைக்கெ்ெடுெவர் - வில் ைன் ஸர்ஃெ்


16. இன்ைல் கம் நெனி நிறுவனர்கள் – கார்ைன் மூர் மற் றும் ராெர்ை்
நாய் ஸ்கணினி நசஸ் விடளயாை்டை கண்டுபிடித்தவர் – ஸ்ை்ரிக்
ஜி.பிரின்ஸ்.

17. உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம் ெர் மாதம்


நகாண்ைாைெ்ெடுகிறது.

18. Center for Development of Advanced Computing என்ெதன் சுருக்கம் தான் C-DAC
எனெ்ெடுவதாகும் .

19. உலகின் முதல் கணினி விடளயாை்டு Space War என்ற


விடளயாை்ைாகும் .

20. விடல குடறந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம்


நநாவாை்டியம் என்ற நிறுவனமாகும் .

21. உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) - டைனாபுக் என்ற
நெயரால் அடைக்கெ்ெை்ைது.

22. உலகின் முதல் டமக்ஜராபுராசஸர் இன்நைல் (World First Micro Processor)


என்ெதாகும் .

23. கணினி அறிவியலின் தந்டதயார் - ஆலன் டூரிங் .

24. கணினி மவுடஸ (Computer Mouse) கண்டுபிடித்தவர் – மக்ளஸ்


எங் கன்ெர்ை்.

25. கணினி வடிடவ சிறிதாக்கிய IC சிெ்டெக் கண்டுபிடித்தவர் – ோக்


கில் பி.

26. கணினி வழி தகவல் ெரிமாற் றத்தில் “புன்னடக தவழும் முகம் ”


எனெடதக் குறிக்க எனும் குறியீடு ெயன்ெடுத்தெ்ெடுகிறது. இடத
முதன்முதலாக (1982)ல் ெயன்ெடுத்தத் துவங் கியவர் - ஸ்காை்
இஃொல் மன் எனும் ஜெராசிரியர்.

27. கணினி வன் தை்டின் (HARD DRIVE) தந்டத என்றடைக்கெ்ெடுெவர் –


அலன் ஷூகர்ை்.

28. கணினியின் முக்கிய சர்க்யூை்டுகள் அடமக்கெ்ெை்டுள் ள ெகுதி –


மதர் ஜொர்ை்

29. கணினியின் ஈதர் நநை்டை (Ether NET) கண்டுபிடித்தவர் – ராெர்ை்


நமை்காஃெ் .
30. கூகுள் ஜதடுநொறிடய உருவாக்கியவர்கள் - லாரிஜெே் , ஸ்ர்ஜி
ஃெ்ரின்.

31. ஜகமரா நமாடெல் ஃஜொடன (Camera mobile phone) கண்டுபிடித்தவர் –


ஃபிலிெ் கான்.

32. தனது 20 ஆம் வயதிஜலஜய லினக்ஸ் உருவாக்கிய விஞ் ஞானி - லினஸ்


ஜதார்வாை்ஸ்.

33. ொல் பிநரயினார்ை் என்ெடவ இந்தியாவின் சூெ்ெர் கம் யூை்ைர் (Super


Commuter) என அடைக்கெ்ெடுகின்றன.

34. பிரெல விக்கிபீடியா நவெ்டசை்டை உருவாக்கியவர் - ஜிம் மி ஜவல் ஸ்.

35. பிரெலமான (Dos) எனெ்ெடும் கணினி நிரடல உருவாக்கியவர் - டிம்


ொை்ைர்ஸன்.

36. பிரெலமான ஜெே் ஜமக்கர் எனும் ெெ்ளிஷிங் சாஃெ்ை்ஜவடர (Publishing


Software) உருவாக்கியவர் - ஃொல் பிநரயினார்ை்.

37. நெண்டியம் புராசஸர்களின் தந்டத (The father of the Pentium processors)


எனெ்ெடும் இந்திய விஞ் ஞானி - விஜனாத் தாம் .

38. மிக ஜவகமான சூெ்ெர் கணினிகள் “ெ்ளூ ேூன்”


என்றடைக்கெடுகின்றன.

39. முதல் டமக்ஜராபுராசஸடர உருவாக்கியவர் – நைை் ஜஹாெ் .

40. டமக்ஜராபுராசஸடர நிடனவகத்ஜதாடு (Memory) இடணக்கும்


ஒயர்கள் Bar என்ற நெயரில் அடைக்கெடுகின்றன.

41. ஜலாை்ைஸ் 1-2-3 எனும் நமாழிடய கண்டுபிடித்தவர் - மிச் கஜொர்.

42. ஹாை் நமயிடல (Hot Mail) உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ் ஞானி -
ஸபீர் ொை்டியா.

43. நஹர்ெர்ை் டசமன் துவங் கிய கணினி அறிவியல் பிரிவின்


கிடளதான் ஆர்ை்டிஃபிஷியல் இன்நைலிநேன்ஸ் (artificial intelligence)
என்ெதாகும் .

ஆதாரம் : தமிை் நாடு திறன் ஜமம் ொை்டு ெயிற் சி டமயம்


ககககக

கணினியின் ஜதாற் றமும் வளர்ச்சியும் இன்டறய அறிவியல் தகவல்


வளர்ச்சி உலகத்டத ஒரு சிற் றூராக மாற் றிவிை்ைது. தகவல் நதாழில்
நுை்ெத்துடறயில் ஏற் ெை்டுள் ள மிகெ்நெரிய முன்ஜனற் றம் நம் வாை் வில்
மலர்ச்சிடய ஏற் ெடுத்தி வருகிறது. தகவல் நதாைர்புச் சாதனங் களால்
ஓரிைத்தில் நடைநெறும் நிகை் வுகடளக் கூை உைனுக்குைன்
மற் ஜறாரிைத்தில் அறிய முடிகிறது. இவற் றில் கணினியின் ெங் கு
அளெ்ெரியது. இருெதாம் நூற் றாண்டின் இடணயற் ற
கண்டுெ்பிடிெ்ொன கணினி, சில நநாடிகளில் மில் லியன்
கணக்குகடளச் நசய் துகாை்டும் . இடத முடறயாக இயக்கினால் மனித
மூடளடயெ்ஜொன்று நுண்ணறிவுத் திறஜனாடு ஜவடலச்நசய் யும் .
கணினி இன்று எல் லாத் துடறகளிலும் ெயன்ெடுகிறது.

கணினி (computer) என்ெது கை்ைடளத் நதாகுதிகள் (instruction sets) அல் லது


நிரல் களின் (programs) மூலம் சில ெணிகடள அல் லது கணக்குகடளச்
நசய் யும் இயந்திரம் . முதன்முதலில் 1940களில் அறிமுகெ்ெடுத்தெ்ெை்ை
முழுடமயான எலக்ை்ரானிக் கணினிகளில் பிரம் மாண்ைமாக
இருந்தன. அவற் றில் ெலர் இடணந்து ெணிபுரிய ஜவண்டியிருந்தது.
அந்தத் நதாைக்க காலத்துக் கணினிகளுைன் ஒெ்பிடும் ஜொது இன்டறய
கணினிகள் பிரமிெ்பூை்டுகின்றன. அடவ ெடைய கணினிகடள விை
ெல் லாயிரம் மைங் கு ஜவகமாக இயங் குவது மை்டுமல் ல, அவற் டற
உங் கள் ஜமடே ஜமல் , மடி ஜமல் , அல் லது சை்டைெ் டெக்குள் கூை
டவக்கலாம் .

நொதுவாக கணினி இயந்திரம் - வன்நொருள் (hardware) மற் றும்


நமன்நொருள் (software) இடையிலான ெரிமாற் றத்தின் மூலம்
இயங் குகிறது. வன்நொருள் (hardware) என்ெது கணினியில் நீ ங் கள்
ொர்க்கவும் நதாைவும் முடியும் ொகங் கடளக் குறிக்கிறது; இதில்
கணினிெ் நெை்டியும் அதில் உள் ள அடனத்தும் அைங் கும் .
வன்நொருை்களில் மிக முக்கியமானது உங் கள் கணினியில் உள் ள
டமயச் நசயலகம் (CPU) அல் லது நுண்நசயலி (microprocessor) என்று
அடைக்கெ்ெடும் மிகச் சிறிய ஒரு நசவ் வக வடிவச் சில் லு (tiny rectangular
chip). உங் கள் கணினியின் மூடள (brain) ஜொல — கை்ைடளகடளெ்
புரிந்துநகாண்டு கணக்கிடுவது இந்தெ் ெகுதிதான்.

ககககக ககககககககக ககககககககக

கணினி வன்நொருள் சாதனங் கள் எனெ்ெடுவது, உங் கள் திடரயகம்


(monitor), விடசெ்ெலடக (keyboard), சுை்டி (mouse), அச்சுெ்நொறி (printer),
மற் றும் பிற வன்நொருள் (hardware) உெகரணங் கள் . இந்த வன்நொருள்
சாதனங் கள் ஆனது கணினியில் நிறுவியுள் ள கணினி
இயக்கமுடறடமடய (computer operating system) நதாைர்புக்நகாண்டு
கை்ைடளத் தரவுகடளெ் ெறிமாறிக்நகாள் கின்றன. எனஜவ
இயக்கமுடறடம (operating system) இல் லாமல் வன்நொருள் சாதனங் கள்
கணினி அடமெ்பில் நசயல் ெடுவது என்ெது சாத்தியம் இல் லாத
ஒன்றாகும் .

ககககக கககககககககக ககககககககக

நமன்நொருள் (software) என்ெது, வன்நொருளுக்கு (hardware) ஜவடல


நகாடுக்கும் கை்ைடளகடள (instruction sets), அல் லது நிரல் கடள (programs),
குறிக்கிறது. உங் கள் கணினியில் கடிதங் கள் எழுதெ் ெயன்ெடுத்தும்
நசாற் நசயலி (word processing program) ஒரு வடக நமன்நொருள் தான்.
இயக்க முடறடம (Operating system) என்ெது உங் கள் கணினிடயயும்
அதனுைன் இடணக்கெ்ெை்டிருக்கும் சாதனங் கடளயும் நிர்வகிக்கும்
நமன்நொருள் . Windows -உம் Mac OS -உம் ெரவலாக அறியெ்ெை்ை இரண்டு
இயக்க முடறடமகள் (operating systems).

ககககககககக கககககக

1946இல் அறிமுகெ்ெடுத்தெ்ெை்ை ENIAC (Electronic Numerical Integrator and


Computer) என்ற கணினிதான் உலகின் முதல் நொதுெ் ெயன்ொை்டுக்
கணினி (first general-purpose electronic computer). அது அநமரிக்க ராணுவம்
பீரங் கி குண்டுகள் நசல் லும் ொடதடயக் கணக்கிடுவதற் காக
உருவாக்கெ்ெை்ைது. ENIAC பிரம் மாண்ைமான ஒரு கணினி. அதன் எடை
27,000 கிஜலாகிராமுக்கு (60,000 ெவுண்டுகளுக்கு) ஜமல் இருந்தது; அது ஒரு
நெரிய அடறடயஜய நிரெ்ெக்கூடியதாக இருந்தது. தரடவச்
நசயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 நவற் றிைக் குைாய் கடளெ்
(vacuum tubes) ெயன்ெடுத்தியது. இதில் ஒவ் நவாரு குைாயும் ஒரு சிறிய
ெல் பின் அளவு இருக்கும் . அந்தக் குைாய் கள் எளிதில் தீர்ந்துஜொனதால்
(burned out) நதாைர்ந்து மாற் றிக்நகாண்டிருக்க ஜவண்டியிருந்தது.

ககககககககக ககககககககக கககககககககககக

கணக்கிடுவதற் காக முதலில் எளிதான மணிச்சை்ைம்


உருவாக்கெ்ெை்ைது. கணினி உருவாக இதுஜவ முதல் ெடிவமாக
அடமந்தது. ொரிசு நகடர சார்ந்த பிஜளஸ் ொஸ்கல் என்னும் அறிஞர்
கணக்கிடும் கருவிடயக் கண்ைறிந்தார். கி.பி. 1833 இல் இங் கிலாந்து
நாை்டைச் சார்ந்த சார்லஸ் ொெ்ஜெே் கணினிடய முதலில்
வடிவடமத்தார். ஆங் கிலக் கவிஞர் டெரனின் மகள் ஜலடி லவ் ஜலஸ்
என்ெவர், கணிதச் நசயல் ொை்டிற் குத் ஜதடவயான கை்ைடளகடள
வகுத்தடமயால் , முதல் நசயல் திை்ை வடரவாளர் எனெ்
ஜொற் றெ்ெை்ைார். மின்னியல் துடறயில் ஏற் ெை்ை வளர்ச்சி, ஹார்வார்டு
ெல் கடலக்கைகக் கணிதெ் ஜெராசிரியர் ஜஹாவார்டு ோக்கன்
என்ெவடர ஐ.பி.எம் . நொறியாளர் துடணயுைன் எண்ணிலக்கக்
கணினிடயக் கண்ைறியத் தூண்டியது. இதற் கு ஹார்வார்டு மார்க்-1
எனெ் நெயரிை்ைனர். தற் ஜொது அநமரிக்காவும் ேெ்ொனும் மீத்திறன்
கணினிடய உருவாக்கெ் ஜொை்டியிடுகின்றன

ககககககககக கககககக

தகவல் நதாழில் நுை்ெ வளர்ச்சியின் விடளவாகக் கணினியிலும்


புதுடமயான அடமெ்புகள் ஜதான்றிய வண்ணம் உள் ளன. இன்டறய
நிடலயில் , ெல் லூைக வசதிநகாண்ை கணினி, மடிக்கணினி,
டகயைக்கக் கணினி முதலிய கணினிகள் ெயன்ொை்டிற் கு
வந்துவிை்ைன. கணினிடயெ் ெயன்ெடுத்துஜவாரின் ஜதடவ அதிகரிக்க
அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுடமகள் புகுத்தெ்ெை்டு
வருகின்றன. இதனுைன் இடணயத்தளமும் இடணக்கெ்ெை்டுள் ளதால்
ஜதடவெ்ெடும் தகவல் கடள உைனுக்குைன் நெறமுடிகிறது.

கககககக

இடணயம் என்னும் வடிவத்திற் கு வித்திை்ைவர் ோன் ொஸ்ைல் என்னும்


அநமரிக்கராவர். உலநகங் கும் உள் ள கணினிச் நசய் திகடள
இடணக்க, இடணயம் ெயன்ெடுகின்றது. இலக்கியம் , அறிவியல் ,
வானியல் , வரலாறு, புவியியல் , கணிதம் , திடரெ்ெைம் என எண்ணற் ற
துடறகள் ெற் றி இடணயத்தின் வாயிலாகச் நசய் திகடள அறிய
முடிகிறது.

கணினியுைன் இடணயத்தள இடணெ்ொனது ெடிெ்ெடியாக வளர்ச்சி


அடைந்தது. 1960 ஆம் ஆண்டில் , ஒரு கணினியிலிருந்து மற் நறாரு
கண்னிக்குச் நசய் திடய மாற் ற மின்காந்த நாைாடவெ்
ெயன்ெடுத்தினர். இது மிகுந்த காலச் நசலடவ ஏற் ெடுத்தியது.
இதற் காக மாற் றாக, ஒரு கை்ைத்திற் குள் இருக்கும் கணினிகடள
எல் லாம் கம் பிச்சுருளுைன் இடணக்க ஈதர்நநை் அை்டை என்னும்
சிறுெலடகடயெ் நொருத்தி ெயன்ெடுத்தினர். இந்த இடணெ்பு
குறும் ெரெ்பு வடலெ்பின்னல் எனெ்ெை்ைது. இதடனத் நதாைர்ந்து ஒரு
வை்ைாரத்துக்குள் உள் ள கணினிகடள இடணத்தனர். இஃது அகன்ற
ெரெ்பு வடலெ் பின்னல் நகாண்ைது. இந்த வடலெ் பின்னல் வழியாக
உலகம் முழுவதும் உள் ள கணினிகடள ஓரளவுதான் இடணக்க
முடிந்தது. முழுடமயான இடணெ் டெெ்நெறச் நசயற் டகக்ஜகாள் வழி
இடணெ்பிடனெ் ெயன்ெடுத்திெ் புவிடயச் சுற் றி, நாடுகளின்மீது
வலம் வரும் விண்நவளிக்கலண்களுக்கு இடைஜய இடணெ்பு
ஏற் ெடுத்தெ்ெை்ைது. இந்த உலகம் முழுடமக்கான வடலயடமெ்பு
இடணயம் எனெ் நெயர் நெற் றது.

சுவிச்சர்லாந்து நாை்டைச் சார்ந்த பிம் நெர்னர் லீ என்னும் இயற் பியல்


வல் லுநர், 1989 ஆம் ஆண்டு இடணயதளத்திற் கு உலகளாவிய
வடலெ்பின்னல் எனெ்நெயரிை்ைார். இதடன டவயக விரிவு வடல
எனவும் அடைக்கலாம் . இவ் வடலயடமெ்பு, ெலநசய் திகடள
அழியாமல் ொதுகாக்க உதவுகிறது.

இணணயத்திற் குத் ததணவயானணவ

ஜெரூர் முதல் சிற் றூர் வடர இடணயத்தள வசதிகள் கிடைக்கின்றன.


இடணயத்தளச் ஜசடவடயெ் ெயன்ெடுத்தத் ஜதடவயான
நொருள் களாவன.

1. கணினி

2. நதாடலஜெசி

3. இடணயச் ஜசடவ வைங் குநர்

4. மாற் றி (network interface card)

5. நதாைர்பு நமன்நொருள்

இவற் டறக்நகாண்டு இடணயத் நதாைர்டெெ் நெறலாம் .


இடணயத்டதெ் ெயன்ெடுத்த, இடணயச் ஜசடவக்கு உரியவரிைம்
தனிக்கணக்குத் நதாைங் குதல் ஜவண்டும் . பின்பு, கணினிடய
இடணயத்தளத் தைத்தில் இடணத்தல் ஜவண்டும் .

இணணய இணண ் பு வணககள்

நதாடலஜெசி வழியாகக் கணினிடயயும் மாற் றிடயயும் இடணத்துெ்


ெயன்ெடுத்தும் முடற, நதாடலஜெசி இடணெ்புச் ஜசடவயாகும் .
இம் முடறயில் விடரவும் வசதியும் குடறவாக இருந்தடமயால் , புதிய
அணுகுமுடற ஜதடவெ்ெை்ைது. டவயக விரிவு வடல நசயல் ெடுவடதக்
நகாண்டு, இடணய இடணெ்பு நான்கு வடகயில் கிடைக்கின்றது.
உறுெ்பினர் எண்ணிலக்க இடணெ்பு, கம் பி வைமாற் றி,
நசயற் டகக்ஜகாள் ஜசடவ, கண்ணடறச் ஜசடவ என்ென ஆகும்

கககககககககக ககககக

கணினிடயெ் ெயன்ெடுத்திக் கற் கும் கல் விஜய கணினிவழிக் கல் வி.


வீை்டில் இருந்தெடிஜய தமிை் , ஆங் கிலம் , கணிதம் , அறிவியல் , வானியல் ,
வரலாறு, புவியியல் , நொது அறிவு, நைனம் , டகஜவடலெ்ொடு என எந்த
ஒன்டறயும் கற் றுக்நகாள் ள இயலும் . நதாடலதூரக் கல் விடய
இடணயத்தின் உதவியால் கணினிவழியாகெ் ெலரும் கற் று
வருகின்றனர்.

இடணயத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற் ெடும் ஐயங் கள் , சிக்கல் கள் ,


ஜதடவகள் , வழிகாை்டுதல் கள் முதலியவற் றுக்கான தீர்வுகடளெ்
நெறவியலும் . தீர்வுகடளெ்நெற மின்னஞ் சல் முகவரி உதவுகிறது.
வீை்டிலிருந்தெடிஜய ஜநருக்குஜநர் நதாைர்புநகாண்டு கற் கும் வாய் ெ்பும்
இன்று கிடைக்கின்றது.

கணினிவழியாக நமாழிக்கல் வியும் நெறவியலும் . நமாழியின்


அடிெ்ெடைத் திறன்களான ஜகை்ைல் , ஜெசுதல் , ெடித்தல் , எழுதுதல் எனத்
நதாைங் கி உயர்நிடலத் திறன்களான கடத, கை்டுடர, நசய் யுள் ,
ொைல் , கடிதம் . சுருக்கி வடரதல் , விரித்நதழுதுதல் , குறிெ்நெடுத்தல் ,
அகராதி ஜதைல் என அடனத்டதயும் இடணயம் வாயிலாகக் கற் க
இயலும் .

உலநகங் கும் வாழும் தமிைர்க்கும் தமிைறிய விடைஜவார்க்கும்


இவ் வாய் ெ்பிடனத் தமிை் இடணயெ் ெல் கடலக்கைகம் வைங் குகிறது.
தமிை் என்னும் இடணயத்தளம் தமிை் எழுத்துகடள எழுதவும் ,
ஒலிக்கவும் கற் றுத் தருகிறது.

ககககககககக ககககககக

கணினி, நம் அன்றாை வாை் வில் ெயன்ெடும் இன்றியடமயாத


கருவியாகிவிை்ைது. வணிகம் , அறிவியல் நதாழில் நுை்ெம் ,
நதாடலத்நதாைர்பு, கல் வி, மருத்துவம் , விண்நவளி, ொதுகாெ்பு
முதலிய ெல் துடறகளில் ெயன்ெை்டு வருகிறது. நசால் விடளயாை்டு,
நொறியியல் வடரெைம் வடரதல் , நொழுதுஜொக்கு விடளயாை்டுகள் ,
கணிதத் ஜதற் றங் களின் தீர்வுகள் ஜொன்ற அரிய ெணிகடளயும்
கணினி எளிடமயாகச் நசய் கிறது.

ஜெருந்து நிடலயங் கள் , வங் கிகள் , கல் வி நிடலயங் கள் , உணவகங் கள்
என எவ் விைத்தும் கணினியின் ஆை்சிஜய நிலவுகிறது. அது
ஜவடலவாய் ெ்புகடள விரிவுெடுத்தி, மக்களின் வாை் க்டகத்தரம்
உயரத் துடண நசய் கிறது.

உள் ளங் டகயில் உலகம் . நதாடலத்நதாைர்புத் துடறயில் ஈராயிரம்


ஆண்டுகளில் ஏற் ெை்ை முன்ஜனற் றத்டத விைக் கைந்த
இருெதாண்டுகளில் ஏற் ெை்டுள் ள முன்ஜனற் றம் ெல நூறு மைங் காகும் .
இன்று ஒருவடர ஜநரடியாகெ் ொர்க்காமஜல மின்னனுத்தகவல்
வாயிலாகத் நதாைர்பு நகாள் ள முடிகிறது. வீை்டிலிருந்தெடிஜய
உலகத்டதெ் ொர்க்க, ெைக, மகிை வாய் ெ்டெெ் நெறவும் இடணயம்
உதவுகிறது. கைந்த இருெதாண்டுக் கணினிெ் ெயணத்தில்
இடணயத்தின் ெங் கு மிகச் சிறந்தது என்ஜற நசால் லஜவண்டும் .
எனினும் கணினி வல் லுநர் பில் ஜகை்ஸின் கூற் று, இங் கு நிடனவிற்
நகாள் ளத்தக்கது.

கணினியின் ெயன்ொடுமிக்குள் ள இந்தக் காலத்தில் , நதாழில் நுை்ெ


உத்திகள் அடனத்டதயும் ெயன்ெடுத்திக் கணினிவழியாகத்
ஜதடவெ்ெடும் அடனத்துத் தகவல் கடளயும் நெறமுடிகிறது.
இந்நூற் றாண்டின் இடணயற் ற கண்டுபிடிெ்ொன கணினி, அறிடவ
விரிவு நசய் வதற் கும் உலகத் நதாைர்பிற் கும் சிறந்த வாயிலாகத்
திகை் கிறது. அறிவியல் நதாழில் நுை்ெ வளர்ச்சியின் புதுடமகளான
கணினியும் இடணயத்தளமும் நதாடலத்நதாைர்புக் கருவிகளும்
உலகத்டதஜய நம் உள் ளங் டகயில் நகாண்டு வந்துள் ளன.

ஆதாரம் : கல் விச்ஜசாடல

கணினி கடலச்நசாற் கள்

absolute address————————>தனி முகவரி


absolute cell address ——————>தனித்த நுண்ணடற முகவரி வைங் கல்
access ————————>அணுக்கம் , அணுகல்
accuracy ————————>துல் லியம்
action ————————>நசயல்
active cell ————————>இயங் கு கலன்
address modification ————————>முகவரி மாற் றம்
address ————————>முகவரி
addressing ————————>முகவரியிைல்
album ————————>நதாகுெ் பு
algorithm ————————> வழிமுடற
algorithm ————————> நநறி முடற
algorithmic language ————————> நநறிெ் ொை்டு நமாழி
alignment ————————> இடசவு
allocation ————————> ஒதுக்கீடு
alphabetic string ————————> எழுத்துச் சரம்
alphameric ————————> எண்நணழுத்து
alphanumeric sort ————————> எண்நணழுத்து வரிடசயாக்கம்
alphanumeric ————————> எண்நணழுத்து

AND gate ————————> உம் டம வாயில்


animation ————————> அடசவூை்ைம்

anti virus ————————> நச்சு நிரற் நகால் லி


append ————————> பின் நதாைர், பின்ஜசர்
appearance ————————> ஜதாற் றம்
application ————————> நசயலி
application ————————> ெயன்ொடு
applications oriented language ————————> ெயன்ொை்டு ஜநாக்கு நமாழி
applications program ....................ெயன்ொை்டு நிரல் கள்
applications programmer ————————> ெயன்ொை்டு நிரலர்
applications programming ————————> ெயன்ொை்டு நிரலாக்கம்
applications software ————————> ெயன்ொை்டு நமன்நொருள்
architecture ————————> கை்ைடமெ் பு
archive ————————> நெை்ைகம்
archive————————> ஆவணக்காெ் ெகம்
area search————————> ெரெ் பில் ஜதைல்
arithmetic expression————–> எண்கணிதக் ஜகாடவ
arithmetic operation—————> எண்கணித விடன
arithmetic operator—————-> எண்கணித விடனக்குறி
array——————————> வரிடச, அணி
arrow key(direction key)———–> திடசெ் நொத்தான்
artificial intelligence————> நசயற் டக நுண்ணறிவு
assembler————————–> நொறிநமாழியாக்கி
assembly language——————> நொறி நமாழி
audio————————> ஒலி
audio——————————> ஒலியுணர்
automated data processing———-> தன்னியக்கத் தரவுச் நசயலாக்கம்
automatic————————–> தன்னியக்க
autopilot————————–> தன்னியக்க வலவன்
auxiliary function—————–> துடணச் நசயல் கூறு
axes——————————-> அச்சுகள்
background——————-> பின்னணி
Backspace..............................பின்னழிக்க, பின்நவளி
backspace——————–> பின் நகர்வு
bad sector——————-> நகை்ை துண்ைம்
bar chart——————–> ெை்டை வடரெைம்
bar code———————> ெை்டைக் குறிமுடற
bar printer——————> ெை்டை அச்சுெ் நொறி
bar-code scanner————-> ெை்டைக் குறிமுடற வருடி
batch processing————-> நதாகுதிச் நசயலாக்கம்
Debugging——————–> பிடைவிடதத்தல்
bill————————-> விடலெ் ெை்டியல்
binary device—————-> இரும நிடலக் கருவி
binary digit—————–> இரும இலக்கம்
binary number—————-> இரும எண்
binary operation————-> இருமச்நசயற் ொடு
binary system—————-> இரும எண்முடற
binary———————–> இரும
bit map———————-> பிை்டுெ் ெைம்
bit mapped screen————> பிை்டுெ் ெைத்திடர
bit————————–> நுண்மி, துணு, பிை்டு
blank character————–> நவற் றுரு
block diagram—————-> கை்ை வடரெைம்
block————————> கை்ைம் , நதாகுதி
blog ————————>வடலெ் ெதிவு
boolean———————-> பூலியன்
boot ————————>நதாைக்கு
Brennen- ————————> எரிக்க
browser————————> உலாவி
browsing———————> ஜமஜலாைல்
button(key)——————> நொத்தான்
byte————————-> எண்பிை்டு, எண்ணுண்மி
cache memory ————————>ெதுக்கு நிடனவகம்
caculations——————————> கணக்கீடுகள்

caculator——————————-> கணிெ் ொன்


caculator——————————-> கணிெ் ொன்
calculating——————————> கணக்கிைல்

calculator mode————————–> கணிெ் ொன் நிடல

cancel———————————-> நீ க்கு

capacity——————————–> நகாள் திறன்

caps lock——————————–> ஜமநலழுத்துெ் பூை்டு

carriage return(CR)————————> ஏந்தி மீளல்

catalog———————————-> அடைவு

CD player————————> குறுவை்டு இயக்கி


cell pointer——————————-> நுண்ணடறச்சுை்டி

cell————————————-> சிற் றடற, நுண்ணடற

center————————————> டமயம் , டமயெ் ெடுத்து

central processing unit(CPU)—————–> டமய நசயலகம்

central processor————————-> டமயச் நசயலி

channel————————————> தைம்

character code—————————-> உருக்குறிமுடற

character generator———————-> உரு ஆக்கி

character map—————————-> உரு விவரெ்ெைம்

character recognition——————–> உரு அறிதல்

character set——————————> உருக்கணம்

character string—————————> உருச்சரம்

Character............................................. வரியுரு
character———————————-> உரு

characteristic—————————–> ெடி
chart—————————————-> வடரெைம்

clear—————————————–> துடை
click ...................................................நசாடுக்கு

click—————————————–> ‘கிளிக்’, அழுத்து


client ————————> ஜசடவக்கான ெயன்ொடு.
Client.................................... வாங் கி
clone—————————————–> நகலி, ஜொலிடக

close—————————————–> மூடு

closed file———————————–> மூடிய ஜகாெ் பு

coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வைம்

code————————> நிரற் நதாைர்


code——————————————> குறிமுடற

collection————————————-> திரை்ைல்

color coding———————————-> வண்ணக் குறிமுடற

color graphics——————————- > வண்ண வடரவியல்

column split———————————-> நநடுவரிடசெ் பிரிெ் பு

column .....................................................நிரல் , நநடுவரிடச


column—————————————-> நநடுவரிடச

command key——————————–> கை்ைடளத்திறவு, கை்ைடளெ்நொத்தான்

command————————————-> கை்ைடள, ஆடண

comment————————————-> குறிெ் புடர

common storage—————————–> நொதுத் ஜதக்கம்

communication——————————-> நதாைர்பு

communications link————————-> நதாைர்பு இடணெ் பு

communications processor——————> நதாைர்பு நசயலகம்

communications satellite——————–> நதாைர்பு நசயற் டகக்ஜகாள்


communications software——————-> நதாைர்பு நமன்நொருள்

compact disc (CD)————————>இறுவை்டு


compaction————————————> நநருக்கம்

comparative operator————————-> ஒெ் பீை்டு இயக்கி

compare—————————————-> ஒெ்பிடு

compilation————————————-> நதாகுத்தல்

compiler language——————————> நதாகுெ்பு நமாழி

compiler—————————————–> நதாகுெ் பி

component————————————–> உறுெ் புக்கூறு

compuserve————————————-> கணிச்ஜசடவ

computation————————————> கணிெ் பு

computer code———————————-> கணிெ் நொறி நிரல்

computer game———————————> கணிெ் நொறி விடளயாை்டு

computer graphics——————————> கணிெ்நொறி வடரவியல்

computer network——————————> கணிெ்நொறி வடலயடமெ்பு

computer operations—————————> கணிெ்நொறி சார் நசயல் ொடுகள்

computer user———————————–> கணிெ்நொறி ெயனர்

computer utility———————————> கணிெ் நொறிெ் ெயனடமெ் பு

computer—————————————-> கணிெ் நொறி

computer-aided manufacturing—————> கணிெ் நொறிவலய உற் ெத்தி

computerised data processing—————–> கணிெ்நொறி வழித்தரவு நசயலாக்கம்


computerization———————————> கணிெ்நொறிமயமாக்கல்

computerized database————————-> கணிெ்நொறித் தரவுத் தளம்

computing—————————————-> கணிெ் பு
condition—————————————–> நிெந்தடன, நிடல

configuration————————> அடமவடிவம்
console————————> முடனயம்
continuous scrolling—————————–> நதாைர் உருளல்

control key—————————————> கை்டுெ்ொை்டுத்திறவுஜகால் , கை்டுெ்ொை்டுெ் நொத்தான்

control program———————————> கை்டுெ்ொை்டு நிரல்


control program———————————> கை்டுெ்ொை்டு நிரல்

control statement——————————-> கை்டுெ் ொை்டுக் கூற் று

control system———————————–> கை்டுெ்ொை்டு அடமெ் பு

conversion—————————————> மாற் றம்

convert——————————————-> மாற் று
cookie ..............................................................நிடனவி

coordinates————————————–> ஆயத்நதாடலவுகள்

copy holder—————————————> நகல் தாங் கி

copy protection———————————-> நகல் காெ் பு


copy———————————————–> நகல்

cordless————————> நதாடுெ் பில் லா

core storage————————————-> வடளயத் ஜதக்கம்

cost analysis————————————-> விடல ெகுெ் ொய் வு

cost benefit analysis—————————-> விடல ெயன் ெகுெ் ொய் வு

cost effectiveness——————————-> விடல ெயன் திறன்

costing——————————————–> விடலயிைல்

counter——————————————–> எண்ணி
create———————————————> ெடை (ெடைெ் பு)

cursor control————————————> சுை்டிக் கை்டுெ் ொடு

cursor key—————————————-> சுை்டிெ்நொத்தான்

cursor tracking———————————-> சுை்டி பின் நதாைரல்

cursor———————————————> சுை்டி
curve fitting————————————-> வடளஜகாை்டுெ் நொருத்தம்

custom software———————————–> தனிெ்ெயன் நமன்நொருள்

customize—————————————-> தனிெ் ெயனாக்கு

cut————————> நவை்டுக

cut———————————————> நவை்டு
cyber————————> மின்நவளி
data————————> தரவு
delete ————————>அழிக்க
design ————————>வடிவடமெ் பு
digital————————> எண்முடற
discovery ————————>கண்ைறிதல்
driver ————————>இயக்கி
DRM: ————————> காெ் புரிடம
edit————————> நதாகுக்க
firewall————————> அரண்
floppy ————————>நநகிை் வை்டு
folder————————> உடற
format————————> வடிவூை்ைம் , வடிவூை்டு
function————————> நசயற் ொடு
gallery————————> காை்சியகம்
graphics————————> வடரகடல
guest ————————>வருனர்
home————————> முகெ் பு, அகம்
homepage————————> வடலயகம் , வடலமடன
icon————————> ெைவுரு
information————————> தகவல்
interface————————> இடைமுகெ் பு
interpreter ————————>வரிநமாழிமாற் றி
invention————————> கண்டுபிடிெ் பு
IRC————————> இடணயத் நதாைர் அரை்டை
LAN————————> உள் ளகெ் பிடணயம்
license————————> உரிமம்
link————————> இடணெ் பு, நதாடுெ் பு, சுை்டி
live————————> cd நிகை் வை்டு
log in————————> புகுெதிடக, புகுெதி
log off————————> விடுெதிடக, விடுெதி
media player ————————>ஊைக இயக்கி
menu————————> ெை்டியல்
microphone ————————>ஒலிவாங் கி
network ————————>பிடணயம் , வடலயம்
object————————> நொருள்
offline————————> இடணெ் ெறு
online————————> இடணெ் பில்
package————————> நொதி
password ————————>கைவுச்நசால்
paste ————————>ஒை்டுக
patch————————> நொருத்து
plugin————————> நசாருகு, நசாருகி
pointer————————> சுை்டி
portal ————————>வடல வாசல்
preferences ————————>விருெ் ெத்ஜதர்வுகள்
preview————————> முன்ஜதாற் றம்
processor ————————>முடறவழியாக்கி
program————————> நிரல்
proprietary————————> தனியுரிம
RAM————————> நிடனவகம்
redo————————> திரும் ெச்நசய் க
refresh————————> மீஜளற் று
release ————————>நவளியீடு
repository ————————>களஞ் சியம்
row ————————>நிடர, குறுக்குவரிடச
screensaver ————————>திடரக்காெ் பு
server————————> வைங் கி
settings ————————>அடமெ் பு
shortcut ————————>குறுக்குவழி
shutdown————————> அடண
sign in————————> புகுெதிடக, புகுெதி
sign off ————————>விடுெதிடக, விடுெதி
skin ————————>ஆடை
space————————> நவளி, இடைநவளி
speaker————————> ஒலிநெருக்கி
spreadsheet ————————>விரி தாள்
subtitle ————————>உடரத்துடண, துடணயுடர
system————————> கணினி
tab————————> தத்தல்
table ————————>அை்ைவடண
terminal ————————>முடனயம்
theme ————————>கருத்ஜதாற் றம் , ஜதாற் றக்கரு
thumbnail————————> சிறுெைம்
undo ————————>திரும் ெெ் நெறுக
update————————> இற் டறெ் ெடுத்தல் , இற் டறெ் ெடுத்து
upgrade————————> ஜமம் ெடுத்து, ஜமம் ெடுத்தல்
URL————————> முகவரி
version————————> ெதிெ் பு
video ————————>நிகை் ெைம்
view ————————>ொர்க்க
virus ————————>நச்சு நிரல்
volume ————————>ஒலியளவு
wallpaper————————> ஜமடசெ் பின்னணி
window————————> சாளரம்
wireless ————————>கம் பியில் லா
wizard————————> வழிகாை்டி
worksheet ————————>ெணித் தாள்
ஃெ் ளாஷ் டிடரவ் ————————> Flash Drive
அகலெ் ெை்டை ————————> இடணெ் பு (Breitband)
அலுவலகெ் ெயன்ொடு ————————>Office Application like MS word
அழித்தல் ————————> Deletion, Removal
அழிெ் ொன், எஜரசர்————————> Eraser
அனுமதி ————————> Permission
ஆவணங் கள் ————————> Documents
இண்நைர்நநை் எக்ஸ்ெ் ஜளாரர் ————————> IE – Internet Explorer
இடணய இயங் குதளம் ————————> Web Operating System
இயக்கிகடள————————>(drivers)
இயங் குதளங் களிலும் ————————> Windows XP
இயங் குதளம் – ————————> Operating System

உலவி————————> Browser
உலவி – ————————>Web Browser
எண்முடற (டிஜிைல் ) உரிடமகள் முகாடமத்துவம் -————>—Digital Rights Management
ஐகான்————————> Icon
ஒலிெ் ொன்+ஒலிவாங் கி ————————>- Head phone with Mic
ஒலிவை்டுகள் ————————> (Compact Disk)
ஒளியிடைகடளக்கான————————>(Lichtleiter)
கைவுச்நசால் ————————>- Password
கைனை்டை -————————> Credit Card

காநணாளி – ————————>Video
குறுக்கு தை்ைாச்சு-————————>Shortcut
டகயைக்கக் கணினி, கருவிகள் -————————> PDA – Personal Digital Assistant, Hand
held devices
ஜகாெ் பு————————>File
ஜகாெ் புகள் -————————> Files
ஜகாெ் புெ் ெகிர்வான் -————————> File Sharing
சிடியில் எரித்தல் ————————>- CD Burning
சுை்டிகளில் ————————>(links)
நசயலிடய————————>(programm)
நசல் ஜெசி ————————>- Mobile / cell phone
நசாடுக்கி-————————> klick
டீம் வியூவர் -————————> Team viewer
தகவல் ————————>: Information, Data
தர முயர்த்திகடளயும் ————————>(Updates)
தரவிறக்கம் -————————> Download
தரவுத்தளமாக————————>(Database)
நிறுவுதல் ————————>- Installation
நிடனவகம் ————————>- memory (RAM)
நீ ை்சிகள் ————————> (Firefox add-ons)
ெகிரெ் ெை்ை ஜகாெ் புகள் -————————> Shared Files
ெணிச்சூைல் -————————> Working Environment
ெயன்ொடுகள் -————————> Software Applications
ெயனர் கணக்கு -————————> User Account
ொர்க்க -————————> Read
பீை்ைா ————————>- Beta
பூை் -————————> Boot – Startup
நென் டிடரவ் – ————————>Pen Drive
ஜெொல் -————————> Paypal

மடிக்கணினி :————————> Laptop


மாய -————————> Virtual
மாற் றியடமக்க -————————> Edit
மீை்ொன் ————————>: Recovery tool
முரண்ொடு ————————>- incompatible
மூலவடரவு :————————> Source Code
நமன்நூல் ————————>E-book

நமன்நொருள் -————————> Software Application


டமக்ஜராசாெ் ை் ஆபீஸ் ————————>- Microsoft Office
டமக்ஜராெ் ராசசர் ————————>- Micro Processor
டலவ் -————————> Live
வருைச் சந்தா ————————>- Yearly fee
வடரகடல ————————>(graphics)
வன் நொருள் ————————>Hardware
வன்வை்டு -————————> Hard disk

வாய் ஸ் நமயில் – ————————>Voice Mail


விண்ஜைாஸ் விஸ்ைா -————————> Windows Vista
விண்ஜைாஸ்,லினக்ஸ்,ஆெ் பிள் ஜமக் -——> Windows, Linux, Apple Mac
வீை்டுக்கணினி————————>Home PC
வீை்டுத் நதாடலஜெசி —————>- Home based Fixed Wired / Wireless phone
நவெ் ஜகமரா————————>Web camera
ஜவகமான இடணய இடணெ் பு ————————>- Fast Internet Connection
ஸ்டகெ் ————————>- Skype
ஸ்டகெ் உள் ஜள / நவளிஜய————————>Skype In / Skype Out

You might also like