You are on page 1of 23

Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub

27600 Raub, Tel: 09-3551994


Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 28.07.2021 (புதன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 6.1

உள்ளடக்கத்தரம் : 6.1.1

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், ஒலி மூலங்களைக் கண்டறிந்து


கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, ஒலியின் மூலம் என்னும் தலைப்பிலான காணொலியைப் பகிருதல்.


2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 70 உள்ள ஒலி மூலங்களை பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் பட்டியலிட்ட ஒலி மூலங்களை அறிவியல் நோட்டு புத்தகத்தில் வரைந்து எழுதுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 40-42 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நாள் : 29.07.2021 (வியாழன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 6.1

உள்ளடக்கத்தரம் : 6.1.2 / 6.1.3

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், இருளிலும் வெளிச்சத்திலும்


மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒப்பிடுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, இருள் வெளிச்சம் சார்ந்த நடவடிக்கைகள் கொண்ட காணொளியைப்


பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், தங்களுக்கு தெரிந்த இருளிலும் வெளிச்சத்திலும்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நண்பர்களுடன் பகிருதல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 71 உள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் இருளிலும் வெளிச்சத்திலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒப்பிட்டு
கூறுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 43-44 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 04.08.2021 (புதன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 6.1

உள்ளடக்கத்தரம் : 6.1.4

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், வெவ்வேறான பொருள் ஒளியை


மறைக்கும் போது ஏற்படும் நிழலின் தெளிவினை ஆராய்வின் வழி
ஒற்றுமை வேற்றுமை காண்பர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, நிழல் தோன்றும் முறையின் காணொளியைப் பகிருதல்.


2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், வெவ்வேறான பொருள் ஒளியை மறைக்கும் போது
நிழல் ஏற்படும் என்பதை அறிதல்.
3. மாணவர்கள் நிழலின் தெளிவினை சில ஆராய்வின் வழி அறிந்து அதன் ஒற்றுமை
வேற்றுமை கூறுதல்.
4. மாணவர்கள் வெவ்வேறு பொருள்களைக் கொண்டு நிழலின் வேறுபாட்டைக் கண்டறிந்து
பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 45-47 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 05.08.2021 (வியாழன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

கற்றல் தரம் : 6.1

உள்ளடக்கத்தரம் : 6.1.5

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், நிழல் விளையாட்டை


உருவாக்குவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, நிழல் கூத்து விளையாட்டு ஒட்டிய காணொளியைப் பகிருதல்.


2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், நிழல் கூத்துக்குத் தேவைப்படும் பொருள்களைத்
தயார் செய்தல்.
3. மாணவர்கள் நிழல் கூத்து விளையாட்டு ஒன்றை தயார் செய்து காணொளி வழி நண்பர்களுடன்
விளையாடுதல்
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 50 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 11.08.2021 (புதன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 6.1

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

உள்ளடக்கத்தரம் : 6.1.5

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், இருள், வெளிச்சம் தொடர்பாக


உற்றறிந்தவற்றை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, பாடநூல் பக்கம் 75 உள்ள வளப்படுத்துதல் நடவடிக்கையை


விளக்குதல்.
2. மாணவர்கள் நிழலின் தெளிவுத் தன்மை ஒட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
3. மாணவர்கள் வெவ்வேறு வகையான பொருள்களைக் கொண்டுநிழலின் அமைப்பை வரைந்து
காட்டுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 48-49 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 12.08.2021 (வியாழன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

கற்றல் தரம் : 6.1

உள்ளடக்கத்தரம் : 6.1.5

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், இருள், வெளிச்சம் தொடர்பாக


உற்றறிந்தவற்றை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, பாடநூல் பக்கம் 76 உள்ள இருளும் வெளிச்சமும் என்னும் தலைப்பின்
சாரத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
2. மாணவர்கள் இருளும் வெளிச்சமும் என்னும் தலைப்பின் சாரத்தை அறிவியல் நோட்டு புத்தகத்தில்
எழுதுதல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 78 உள்ள மனமகிழ் நடவடிக்கையை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 18.08.2021 (புதன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

உள்ளடக்கத்தரம் : 7.1.1

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், உலர் மின்கலன், மின் குமிழ் மற்றும்


விசை போன்ற மின் சுற்றின் பாகங்களை அடையாளங்காண்பர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் மின்சுற்றின் பாகங்கள் என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம் வாயிலாக


மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், உலர் மின்கலன், மின் குமிழ் மற்றும் விசை போன்ற
மின் சுற்றின் பாகங்களை அறிதல்.
3. மாணவர்கள் உலர் மின்கலன், மின் குமிழ் மற்றும் விசை போன்ற மின் சுற்றின் பாகங்களை
அறிவியல் நோட்டு புத்தகத்தில் வரைந்து அதன் பெயரினை எழுதுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 51-52 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 19.08.2021 (வியாழன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.2

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், முழுமையான மின்சுற்றின்


பாகங்களின் பயன்பாட்டை விளக்குவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் மின்சுற்றின் பாகங்களின் பயன்பாடு என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை


புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், உலர் மின்கலன், மின் குமிழ் மற்றும் விசை போன்ற
மின் சுற்றின் பாகங்களின் பயன்பாட்டை அறிதல்.
3. மாணவர்கள் உலர் மின்கலன், மின் குமிழ் மற்றும் விசை போன்ற மின் சுற்றின் பாகங்களின்
பயன்பாட்டை அறிவியல் நோட்டு புத்தகத்தில் எழுதுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 53-54 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 25.08.2021 (புதன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.3

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், உலர் மின்கலன், மின் குமிழ், விசை,


மின் கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி முழுமையான மின்சுற்றை
உருவாக்குதல்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் முழுமையான மின்சுற்று என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம்


வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், முழுமையான மின்சுற்றுக்குத் தேவைப்படும்
பொருள்களை அடையாளங்கண்டு தயார்படுத்துதல்..
3. மாணவர்கள் பெற்றோர்களின் உதவியுடன் முழுமையான மின்சுற்று ஒன்றை தயார் செய்தல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 55 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 26.08.2021 (வியாழன்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.4

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், உருவாக்கிய மின்குமிழ் ஒளிராமல்


இருப்பதன் காரணத்தை கண்டறிந்து கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் ஒளிரவில்லையா! ஏன்? என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம்


வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், மின்குமிழ் ஒளிராததற்கான காரணத்தை கண்டறிந்து
கூறுதல்.
3. மாணவர்கள் ஆசிரியரின் வழிக்காட்டலுடன் 3 காரணத்தைப் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 56 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 03.09.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.4

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பாடபோதினியில் உள்ள 1-15


வரையிலான புறவயக் கேள்விகளுக்கு விடையளிப்பர்.

நடவடிக்கை :

1. மாணவர்ளுக்கு பாட போதினியில் உள்ள கேள்விகளைப் புலனம் வழி விளக்குதல்.


2. மாணவர்கள் 1 முதல் 15 வரையிலான புறவயக் கேள்விகளுக்குப் பதில் செய்தல்.
3. மாணவர்கள் விடையை புலனம் வழி பகிர்தல்.
4. ஆசிரியர் மாணவர்களின் விடையைச் சரி பார்த்து தவற்றைச் சுட்டிக் காட்டுதல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 07.09.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.4

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பாடபோதினியில் உள்ள 16-30


வரையிலான புறவயக் கேள்விகளுக்கு விடையளிப்பர்.

நடவடிக்கை :

1. மாணவர்ளுக்கு பாட போதினியில் உள்ள கேள்விகளைப் புலனம் வழி விளக்குதல்.


2. மாணவர்கள் 16 முதல் 30 வரையிலான புறவயக் கேள்விகளுக்குப் பதில் செய்தல்.
3. மாணவர்கள் விடையை புலனம் வழி பகிர்தல்.
4. ஆசிரியர் மாணவர்களின் விடையைச் சரி பார்த்து தவற்றைச் சுட்டிக் காட்டுதல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 10.09.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.4

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பாடபோதினியில் உள்ள நான்கு


அகவயக் கேள்விகளுக்கு விடையளிப்பர்.

நடவடிக்கை :

1. மாணவர்ளுக்கு பாட போதினியில் உள்ள கேள்விகளைப் புலனம் வழி விளக்குதல்.


2. மாணவர்கள் 1 முதல் 4 வரையிலான அகவயக் கேள்விகளுக்குப் பதில் செய்தல்.
3. மாணவர்கள் விடையை புலனம் வழி பகிர்தல்.
4. ஆசிரியர் மாணவர்களின் விடையைச் சரி பார்த்து தவற்றைச் சுட்டிக் காட்டுதல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 21.09.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

உள்ளடக்கத்தரம் : 7.1.6

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், மின்சாரத்தில் அரிதில் கடத்தி,


எளிதில் கடத்தியை உய்த்துணர்ந்து கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம்
வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், அரிதில் கடத்தி பொருள்களையும் எளிதில் கடத்தி
பொருள்களையும் கண்டறிந்து கூறுதல்.
3. மாணவர்கள் அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி பொருள்களைக் கொண்டு மின்சுற்றை உருவாக்கி
அதில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பெடுத்தல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 58 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 21.09.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.6

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், மின்சாரத்தில் அரிதில் கடத்தி,


எளிதில் கடத்தியை உய்த்துணர்ந்து கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம்
வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், அரிதில் கடத்தி பொருள்களையும் எளிதில் கடத்தி
பொருள்களையும் கண்டறிந்து கூறுதல்.
3. மாணவர்கள் அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி பொருள்களைக் கொண்டு மின்சுற்றை உருவாக்கி
அதில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பெடுத்தல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 58 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 24.09.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 7.1

உள்ளடக்கத்தரம் : 7.1.6

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், மின்சாரத்தில் அரிதில் கடத்தி,


எளிதில் கடத்தியை உய்த்துணர்ந்து கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் புலனம் வாயிலாக, பாடநூல் பக்கம் 88-89 உள்ள மின்சாரம் என்னும் தலைப்பின் சாரத்தை
மாணவர்களுக்கு விளக்குதல்.
2. மாணவர்கள் மின்சாரம் என்னும் தலைப்பின் சாரத்தை அறிவியல் நோட்டு புத்தகத்தில் எழுதுதல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 90 உள்ள மனமகிழ் நடவடிக்கையை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 28.09.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 8.1

உள்ளடக்கத்தரம் : 8.1.1

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பல்வேறு வகையான


பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை விவரிப்பர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் கலவை தொகுதியில் கலவையைப் பிரித்தல் என்னும் தலைப்பிலான விளக்க


காணொளியை புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும்
முறையை அறிந்து கூறுதல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 92-93 இல் உள்ள சூழல்களில் கலவை எவ்வாறு பிரிக்கப்படுகிறது
என்பதை விளக்குதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 60 உள்ள பயிற்சியை செய்தல்

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 01.10.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 8.1

உள்ளடக்கத்தரம் : 8.1.2

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பல்வேறு வகையான


பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும் முறையின்
காரணக்கூறுகளைக் கூறுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் கலவை தொகுதியில் கையாளும் முறை என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை


புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும் சரியான
முறையை கையாளுதல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 94 இல் உள்ள படங்களை உற்றறிந்து கலவையை பிரிக்கும் முறையை
காரணத்துடன் விளக்குதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 61-62 உள்ள பயிற்சியை செய்தல்

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 05.10.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 8.1

உள்ளடக்கத்தரம் : 8.1.3

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், கரையும் கரையாப் பொருள்களை


அடையாளங்கண்டு பட்டியலிடுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் கலவை தொகுதியில் கரையும் பொருள், கரையாப் பொருள் என்னும் தலைப்பிலான


விளக்க காணொளியை புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பாடநூல் பக்கம் 95-96 இல் உள்ள பரிசோதனையை
மேற்கொள்ளுதல்.
3. மாணவர்கள் பரிசோதனையின் வழி, கரையும் பொருள், கரையாப் பொருள்களை அடையாளம்
காணுதல்.
4. மாணவர்கள் கரையும் பொருள்களையும் கரையாப் பொருள்களையும் அறிவியல் நோட்டு
புத்தகத்தில் பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 63-64 உள்ள பயிற்சியை செய்தல்

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 08.10.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 8.1

உள்ளடக்கத்தரம் : 8.1.4 / 8.1.5

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், கலவையில் விரையில் கரையும்


பொருள்களை அடையாளங்கண்டு பட்டியலிடுவர்.

நடவடிக்கை :

1. ஆசிரியர் கலவை தொகுதியில் எது விரைவில் கரையும்? என்னும் தலைப்பிலான விளக்க


காணொளியை புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பாடநூல் பக்கம் 97-98 இல் உள்ள பரிசோதனையை
மேற்கொள்ளுதல்.
3. மாணவர்கள் பரிசோதனையின் வழி, விரைவில் கரையும் பொருள்களை அடையாளம் காணுதல்.
4. மாணவர்கள் விரைவில் கரையும் பொருள்களை அறிவியல் நோட்டு புத்தகத்தில் பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 65 உள்ள பயிற்சியை செய்தல்

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 12.10.2021 (செவ்வாய்)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 9.1

உள்ளடக்கத்தரம் : 9.1.1

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பூமியின் இயற்கை நீர்


மூலங்களையும் அறிவர்.

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நடவடிக்கை :

1. ஆசிரியர் பூமி தொகுதியில் இயற்கை நீர் மூலங்கள் என்னும் தலைப்பிலான விளக்க


காணொளியை புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பாடநூல் பக்கம் 102-104 இல் உள்ள இயற்கை நீர்
மூலங்களின் விளக்கங்களை அறிதல்.
3. மாணவர்கள் இயற்கை நீர் மூலங்களின் படங்களை சேகரித்து, அதனை அறிவியல் நோட்டு
புத்தகத்தில் ஒட்டி பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 67 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 15.10.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 9.1

உள்ளடக்கத்தரம் : 9.1.2

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், நீர் ஓட்டத்தின் அவசியத்தை


அறிவர்.

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நடவடிக்கை :

1. ஆசிரியர் பூமி தொகுதியில் எங்கே போகிறாய்? என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை


புலனம் வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பாடநூல் பக்கம் 105-106 இல் உள்ள தகவல்களை
வாசித்து நீர் ஓட்டம் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லும் என்பதை
அறிதல்.
3. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 68 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடக்குறிப்பு

நாள் : 22.10.2021 (வெள்ளி)

வகுப்பு : ஆண்டு 2 பாரதி

பாடம் : அறிவியல்

கற்றல் தரம் : 9.1

உள்ளடக்கத்தரம் : 9.1.3

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், நீர் ஓட்டத்தின் வேகத்தால்


ஏற்படும் பயனையும் ஆபத்தையும் விளக்குவர்.

KUALITI TERAS KECEMERLANGAN


Sekolah Jenis Kebangsaan (TAMIL) Raub
27600 Raub, Tel: 09-3551994
Email : cbd6041@moe.edu.my
Pahang Darul Makmur.

நடவடிக்கை :

1. ஆசிரியர் பூமி தொகுதியில் நீர் ஓட்டம் என்னும் தலைப்பிலான விளக்க காணொளியை புலனம்
வாயிலாக மாணவர்களுக்குப் பகிருதல்.
2. மாணவர்கள் காணொளியைப் பார்த்த பின், பாடநூல் பக்கம் 107 இல் உள்ள தகவல்களை வாசித்து
நீர் ஓட்டத்தின் வேகத்தால் ஏற்படும் பயனையும் ஆபத்தையும் அறிதல்.
3. மாணவர்கள் மழை பொழியும் பொழுது ஏன் நீர் வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கபடுவதில்லை
என்பதன் காரணத்தை நண்பர்களுடன் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 69 உள்ள பயிற்சியை செய்தல்.

சிந்தனை மீட்சி:

__________________ மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.

KUALITI TERAS KECEMERLANGAN

You might also like