Professional Documents
Culture Documents
Zigzag Run
Zigzag Run
உள்ளடக்கத் தரம் 1.1 இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப்
பெறுதல்.
கற்றல் தரம் 1.1.3 ஓசைக்கேற்ப முன், பின், இடம், வலம், மேல், கீழ் ஆகிய நிலைகளில் இயங்குவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
பூக்களின் பெயர்களை மையமாக கொண்டு கலப்பு ஓட்டம் ( zigzag run) முறையாகவும்
விரைவாகவும் செய்து காட்டுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது 3 வகையான வெதுப்பல் பயிற்சிகளைச் செய்ய முடியும்.
2. மாணவர்களால் குறைந்தது 2 முறை கலப்பு ஓட்டத்தை முறையாகச் செய்து காட்ட முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள் மாணவர்கள் வெதுப்பல் பயிற்சிகளைக் காணொளியைப் பின்பற்றி செய்தல்.
தொடர் நடவடிக்கை
1. தனியாள் முறை : மாணவர்கள் ஒரே இடத்தில் நின்றவாறே மெதுவோட்டம் ஓடுதல்.
2. பயிற்சி : மாணவர்கள் கூம்புக்கு இடையில் கலப்பு ஓட்டத்தை குறைந்தது இரண்டு முறை ஓடிக்
காட்டுவர்.
3. தனியாள் முறை : மாணவர்கள் காணொளியைப் பின் தொடர்ந்து நடனம் ஆடுதல்.
முடிவு
மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் தணித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல் வழி பாடத்தை
முடித்தல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் நூற்றாண்டின் கற்றல்
நடவடிக்கைகள்
MINGGU 2
வாரம் 2