You are on page 1of 7

சாகில் தோட்டத்

தமிழ்ப்பள்ளி
தமிழ்மொழி பணித்தியம்
ஏற்பாட்டில் மலரும்

உலக தாய்மொழி தினம்


21 பிப்ரவரி 2021 (ஞாயிறு)

போட்டி பு
ள் சிறப்
படிநிலை 1 பரிசு
பாரதியாரின் கவிப்பாடு!
தமிழோடு உறவாட
படிநிலை 2 ஒரு நாள்!
செய்தி வாசிப்பாளராக நான்!
படிநிலை 1
போட்டி பாரதியாரின்
கவிப்பாடு!
• இப்போட்டியில் ஆண்டு 1,2,3 பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்குக்கொள்ள வேண்டும்.
• மாணவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள பாரதியாரின் ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலை ஏற்ற
தொனி, உச்சரிப்பு, நயம் மற்றும் ஈர்க்கும் வண்ணம் பாட வேண்டும்.
• மாணவர்கள் இப்பாடலைப் பாடிப் படைக்கும்போது பள்ளி சீருடை/பாரதியாரைப் போல் உடை
அணிந்தும் தங்களின் படைப்பைப் படைக்கலாம்.
• இப்போட்டியின் முடிவுகள் கீழ்கண்ட மதிப்பெண்கள் விகிதம் மதிப்பிடப்படும்.
• தொனி 10% , சரளம் 10%, உச்சரிப்பு 10%, புத்தாக்கப் படைப்பு 20%
• மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட படைப்பினை உங்களின் தமிழ்மொழி பாட ஆசிரியருக்கு
21/02/2021 (ஞாயிறு ) நண்பகல் 12.00 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும்.
• ஆண்டு 1 (குமாரி மஞ்சுளா)
• ஆண்டு 2 (திருமதி கிருஷ்ணவேணி)
• ஆண்டு 3 ( குமாரி அல்லிராணி)
• போட்டியின் முடிவுகள் 21/02/2021 (ஞாயிறு ) மாலை 5.00 மணிக்குப் பள்ளியின் அதிகாரப்பூர்வ
புலனத்தில் அறிவிக்கப்படும்.
• பள்ளி திறந்ததும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

டல்
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
பா ஓடி விளையாடு பாப்பா
கூ
டிவி
ளையாடு
பாப்
பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

பாலை பொழிந்து தரும் பாப்பா


அந்த பசு மிக நல்லதடி பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
வாலை குழைத்து வரும் நாய் தான்
அது மனிதர்க்கு தோழனடி பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
என்றும் புறம் சொல்லாகாது பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
தெய்வம் நமக்கு துணை பாப்பா
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு


பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று பழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
படிநிலை 2
போட்டி செய்தி வாசிப்பாளராக
நான்!
• இப்போட்டியில் ஆண்டு 4,5,6 பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்குக்கொள்ள வேண்டும்.
• மாணவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பினை ஒரு செய்தி வாசிப்பாளர் போல்
போலித்தம் செய்து; சரியான உச்சரிப்பு, தொனி, சரளத்துடன் படைக்க வேண்டும்.
• மாணவர்கள் இச்செய்தியைப் படைக்கும்போது பள்ளி சீருடை/ செய்தி வாசிப்பாளர் போல் உடை
அணிந்தும் தங்களின் படைப்பைப் படைக்கலாம்.
• இப்போட்டியின் முடிவுகள் கீழ்கண்ட மதிப்பெண்கள் விகிதம் மதிப்பிடப்படும்.
• தொனி 10% , சரளம் 10%, உச்சரிப்பு 10%, புத்தாக்கப் படைப்பு 20%
• மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட படைப்பினை உங்களின் தமிழ்மொழி பாட ஆசிரியருக்கு
21/02/2021 (ஞாயிறு ) நண்பகல் 12.00 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும்.
• ஆண்டு 4 ( குமாரி மேகலா)
• ஆண்டு 5 (திருமதி திலகவதி)
• ஆண்டு 6 ( திருமதி ரேகா)
• போட்டியின் முடிவுகள் 21/02/2021 (ஞாயிறு ) மாலை 5.00 மணிக்குப் பள்ளியின் அதிகாரப்பூர்வ
புலனத்தில் அறிவிக்கப்படும்.
• பள்ளி திறந்ததும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ய் தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப்
செ
தி பெற்றுள்ள இலக்கியா!
• கோலாலம்பூர்,
• பேரா மாநிலத்தின் சங்கநதி என்றழைக்கப்படும் சுங்கை சிப்புட் நகரில்
மண்ணின் மைந் தன் நாடறிந்த ஓட்டக்காரரான ஜெயராமன்-பூர்ணம்
இணையரின் தவப்புதல்வியான செல்வி இலக்கியா, பல கலை கலாச்சார
நிகழ்வுகளில் மேடை ஏறி நற்றமிழ் பேசி தனி சிறந்து விளங்கி வரும்
இவருக்கு வயது 14 மட்டுமே. தமிழ்த்துறையில் இதுவரையில் 39
விருதுகளைப் பெற்றுள்ளார்.
• அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு மிக உயரிய
விருதான வீரமங்கை வேலு நாச்சியார் விருது வழங்கப்பட்டது. பழனி
சன்மார்க்க சீரனூர் குருகுலம் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு  ‘தமிழ் முரசு’
என்ற விருது வழங்கப்பட்டது. அதேபோல் திருவருட்பிரகாச வள்ளலார்
சங்கமகள் இலக்கியாவிற்கு ‘இலக்கியத் தென்றல்’ என்ற சிறப்பு பட்டமும்
வழங்கப்பட்டது. மலேசிய மண்ணுக்கு இலக்கியா பெருமை சேர்த்துள்ளார்.
பு
சிறப்
பரிசு தமிழோடு உறவாட ஒரு
நாள்!
• இப்போட்டியில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
• மாணவர்கள் தமிழ்மொழி என்ற கரு தொடர்பான ஒரு படைப்பினை உருவாக்க வேண்டும்.
• எ.கா : ஓவியம், கதை, கட்டுரை, கவிதை, பாடல், நடனம்.
• மாணவர்களின் படைப்பு தமிழ்மொழியின் ஆளுமையை கூறும் வண்ணம் அமைதல் அவசியம்.
• உங்கள் படைப்புகளைப் புலனத்தின் வாயிலாகவும் பள்ளிக்கு நேரடியாகவும் வந்தும் அனுப்பலாம்.
• புலனம் வாயிலாக அனுப்ப விரும்புவோர்- திருமதி திலகவதி ஆசிரியரின் புலனத்திற்கு 21/2/2012 ஞாயிறு
நண்பகல் 12.00க்குள் அனுப்பவும்.
• பள்ளிக்கு நேரடியாக வந்து ஒப்படைக்க விரும்புவோர் – ஞாயிற்று கிழமை 21/2/2012, நண்பகல் 12.00க்குள்
ஒப்படைக்க வேண்டும்.
• போட்டியின் முடிவுகள் 21/02/2021 (ஞாயிறு ) மாலை 5.00 மணிக்குப் பள்ளியின் அதிகாரப்பூர்வ புலனத்தில்
அறிவிக்கப்படும்.
• பள்ளி திறந்ததும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

You might also like