You are on page 1of 12

இலக்கணம்

பால்வகை

 ஆண்பால்
 பெண்பால்
 பலர்பால்
ஆண்பால்

குமரன் தன் தந்தைக்கு உதவி செய்தான்.


பெண்பால்

அக்காள் பேரங்காடிக்குச் சென்றாள்.


Click icon to
add picture
பலர்பால்
இளைஞர்கள் கூட்டுப் பணியில்
ஈடுபட்டனர்.
வெற்றிக் கூறு

• 1.மாணவர்கள் `ஆண்பால், பெண்பால், பலர்பால்` அறிவர்.

• 2. மாணவர்கள் குறைந்தது 2/6 ` சொற்களை அறிந்து


சரியாகப் பயன்படுத்துவர்.
பயிற்சி
பெரியப்பா
அத்தை கவிஞர்கள்
மாணவன் பெரியம்மா சுற்றுப்பயணி
வேலைக்காரன் கள்
மாணவி தாதியர்கள்
பணக்காரன் பணக்காரி ஆசிரியர்கள்
சிறுமி அறிஞர்கள்
கிழவன்
மாமா கிழவி பட்டதாரிகள்
குயவன் வேலைக்காரி நண்பர்கள்
அக்காள்

மாணவர்கள்
தம்பி
கெட்டிக்கா
ரி
உழவர்கள்
சிறுவர்க
ள் பாடகி
வியாபாரிக
ள்
முதியவர்களிட
ம்
வீட்டினுள் நுழைந்த அப்பாவின் முகம் கடுகடுவென
இருந்தது.

அம்மாவுக்கு அப்பாவின் நடவடிக்கையால் பதற்றம்


ஏற்பட்டது.

அண்ணனும் தங்கையும் அப்பாவின் செய்கையைப் பற்றி


முணுமுணுத்தனர்.

அம்மாவின் முகம் சோகமாக இருந்ததால் அண்ணனும் தங்கையும்


புலம்பினர்.

அப்பா பரிசு வாங்கி வந்தார். காரணம் அம்மாவிற்குப்


பிறந்த நாளாகும்.

அம்மாவின் மனநிலை மகிழ்ச்சியாக


இருந்திருக்கும்

You might also like