You are on page 1of 9

தமிழ்வகுப்பு

ஆசிரியர் தே வேந்திரன் சுகு மா ர்


இறை வாழ்த்து
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தனை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே.


பாடலை
அறிவர்; பாடுவர்;
எழுதுவர்
ஆனை ஆனை
அழகர் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

கட்டுக் கரும்பை முறிக்கும் ஆனை

காவேரித் தண்ணியை கலக்கும் ஆனை

எட்டி எட்டி தேங்காயைப் பறிக்கும் ஆனை

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்

பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்

ஆனை ஆனை அழகர் ஆனை

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

ஆனை ஆனை அழகு ஆனை

சின்ன பாப்பா எல்லாருக்கும் பிடிக்கும் ஆனை


தோசை அம்மா
தோசை
தோசை அம்மா தோசை அப்பாவுக்கு நாலு
1 2
இது அம்மா சுட்ட தோசை அம்மாவுக்கு மூணு

தோசை அம்மா தோசை எங்களுக்கு இரண்டு


பாப்பாவுக்கு ஒண்ணு
இது அம்மா சுட்ட தோசை
தின்ன தின்ன ஆசை
அரிசி மாவும் உளுந்து மாவும் திருப்பி கேட்டா பூசை
கலந்து சுட்ட தோசை என்று எண்ண வேண்டாம் – இங்கு
நிறைய இருக்கு தோசை
நம்ம அம்மா சுட்ட தோசை
தோசை அம்மா தோசை
அப்பாவுக்கு நாலு
இது அம்மா சுட்ட தோசை
அம்மாவுக்கு மூணு தோசை அம்மா தோசை
எங்களுக்கு இரண்டு இது அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
பாப்பாவுக்கு ஒண்ணு
கலந்து சுட்ட தோசை
நம்ம அம்மா சுட்ட தோசை
நடவடிக்கைகள்
நன்றி

You might also like