You are on page 1of 2

குக்கூ குக்கூ பாடல் வரிகள்

குக்கூ குக்கூ Enjoy எஞ்சாமி


தாத்தா தாத்தா களவெட்டி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
குக்கூ குக்கூ அம்மா ஏ அம்பாரி
பொந்துல யாரு மீ ன் கொத்தி இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ Enjoy எஞ்சாமி


தண்ணியில் ஓடும் தவளக்கி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
குக்கூ குக்கூ அம்மா ஏ அம்பாரி
கம்பளி பூச்சி தங்கச்சி இந்த இந்த மும்மாரி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே குக்கூ குக்கூ


ஓட்டரே ஓட்டரே சந்தனமே முட்டைய போடும் கோழிக்கு
முல்லை மலர்க்கொடி முத்தாரமே குக்கூ குக்கூ
எங்கூரு எங்கூரு குத்தாலமே ஒப்பனை யாரு மயிலுக்கு

சுருக்கு பையம்மா குக்கூ குக்கூ


வெத்தலை மட்டையம்மா பச்சையை பூசும் பாசிக்கு
சொமந்த கையம்மா குக்கூ குக்கூ
மத்தளம் கோட்டுயம்மா குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

தாயம்மா தாயம்மா பாடுபட்ட மக்கா


என்ன பண்ண மாயம்மா வரப்பு மேட்டுக்காரா
வள்ளியம்மா பேராண்டி வேர்வத்தண்ணி சொக்கா
சங்கதியை கூறேண்டி மினுக்கும் நாட்டுக்காரா
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி ஆத்தோரம் கூடுகட்டி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி ஆரம்பிச்ச நாகரீகம்
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
கம்மங்கரை காணியெல்லாம் உப்புக்கு சப்பு கொட்டி
குக்கூ குக்கூ பாடல் வரிகள்

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்


அழகான தோட்டம் வெச்சேன் அப்பன் ஆத்தா விட்டதுங்க
தோட்டம் சேழிச்சாலும் அப்பன் ஆத்தா விட்டதுங்க
என் தொண்டை நனையலேயே
Enjoy எஞ்சாமி
என் கடலே கரையே வாங்கோ வாங்கோ ஒன்னாகி
வனமே சனமே அம்மா ஏ அம்பாரி
நிலமே குளமே இந்த இந்த மும்மாரி
இடமே தடமே
Enjoy எஞ்சாமி
Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி
அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி
அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
பாட்டன் பூட்டன் காத்த பூமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி அம்மா ஏ அம்பாரி
ராட்டினந்தா சுத்தி வந்தா இந்த இந்த மும்மாரி
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே என் கடலே கரையே
காட மாறுச்சு வனமே சனமே
நம்ம நாடா மாறுச்சு நிலமே குளமே
இந்த வடா
ீ மாறுச்சு இடமே தடமே
குக்கூ குக்கூ
என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன
கோரை

You might also like