You are on page 1of 1

அபிராமி அந்தாதி

ஆரம்ப, நிறைவுப் பாடல்கள்

கணபதி

தாரமர் ககான்றையும் சண்பகமாறையும் சாத்தும் தில்றை

ஊரர் தம் பாகத்து உறமறமந்தனே! உைகு ஏழும் கபற்ை

சீர் அபிராமி அந்தாதி எப்னபாதும் என் சிந்றதயுள்னே

காரமர் னமேிக் கணபதினே நிற்கக் கட்டுறரனே.

குருமார்கள்

சித்தாந்த வழிகசன்று சிவேடிேிற் கைந்தனபரும்

அத்துவித னவதாந்த அனுபவந்தான் அறடந்தனபரும்

கமத்தவுனம கபரினோர்கள் அவர்பாத கமன்மைர்கள்

பக்தியுடன் அனுதிேமும் பணிந்தவறரப் னபாற்றுவனம.

--சுவாமி மதுராேந்தர்

சமர்ப்பணம்

ஆத்தாறே, எங்கள் அபிராமவல்ைிறே, அண்டம் எல்ைாம்

பூத்தாறே, மாதுேம் பூநிைத்தாறே, புவிஅடங்கக்

காத்தாறே ஐங்கறண பாசாங்குசமும், கரும்பும், அங்றக

னசர்த்தாறே, முக்கண்ணிறேத் கதாழுவார்க்கு ஒரு தீங்கு

இல்றைனே.

You might also like