You are on page 1of 2

தோசை அம்மா தோசை

அம்மா சுட்ட தோசை!


அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணணூக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டால் பூசை!

Aaloo Kachaloo Beta Kahan Gaye The,


Baigan Ki Tokari Mein So Rahe The,
Baigan Ne Laat Maari Ro Rahe The,
Mummy Ne Pyaar Kiya Hans Rahe The,
Papa Ne Paise Diye Naach Rahe The,
Bhaiya Ne Laddoo Diye Kha Rahe The….

Aaloo Kachaloo Beta Kahan Gaye The,


Baigan Ki Tokari Mein So Rahe The,
Baigan Ne Laat Maari Ro Rahe The,
Mummy Ne Pyaar Kiya Hans Rahe The,
Papa Ne Paise Diye Naach Rahe The,
Bhaiya Ne Laddoo Diye Kha Rahe The….
கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க

காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க

கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க

கடவுள் தந்த பரிசு தாங்க வேற யாருங்க

You might also like