You are on page 1of 3

ஆசிரியர் தேவேந்திரன்

அ. பாடல் வரிகளை சரியாக நிரல்படுத்தி எழுதுக.

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை


ஆனை ஆனை அழகர் ஆனை
சின்ன பாப்பா எல்லாருக்கும் பிடிக்கும் ஆனை
எட்டி எட்டி தேங்காயைப் பறிக்கும் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டுக் கரும்பை முறிக்கும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
ஆனை ஆனை அழகு ஆனை
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்
காவேரித் தண்ணியை கலக்கும் ஆனை

1. ___________________________________________________________________________________

2. ___________________________________________________________________________________

3. __________________________________________________________________________________

4. ___________________________________________________________________________________

5. ___________________________________________________________________________________

6. ___________________________________________________________________________________

7. ___________________________________________________________________________________

8. ___________________________________________________________________________________

9. ___________________________________________________________________________________

10. ___________________________________________________________________________________

11. __________________________________________________________________________________

12. ___________________________________________________________________________________

1
ஆசிரியர் தேவேந்திரன்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

தோசை அம்மா தோசை அப்பாவுக்கு நாலு

இது அம்மா சுட்ட தோசை அம்மாவுக்கு மூணு

தோசை ______________ தோசை எங்களுக்கு இரண்டு

இது அம்மா சுட்ட தோசை பாப்பாவுக்கு ________________

_________ மாவும் உளுந்து மாவும் தின்ன தின்ன ஆசை

____________ கேட்டா பூசை


கலந்து _____________ தோசை
என்று எண்ண வேண்டாம் – இங்கு
நம்ம அம்மா சுட்ட தோசை
_____________ இருக்கு தோசை
______________ நாலு
தோசை அம்மா தோசை
அம்மாவுக்கு மூணு
____________ அம்மா சுட்ட தோசை
எங்களுக்கு _______________
தோசை அம்மா தோசை
_________________ ஒண்ணு
இது அம்மா சுட்ட தோசை

அரிசி மாவும் ____________ மாவும்

______________ சுட்ட தோசை


நம்ம அம்மா சுட்ட தோசை

விடைகள் :

அரிசி சுட்ட நிறைய


ஒண்ணு அம்மா கலந்து
உளுந்து திருப்பி அப்பாவுக்கு
இரண்டு பாப்பாவுக்கு இது

ஆனை ஆனை அழகர் ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை


அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டுக் கரும்பை முறிக்கும் ஆனை

ஆசிரியர் தேவேந்திரன்

தோசை அம்மா தோசை

தோசை அம்மா தோசை அப்பாவுக்கு நாலு

இது அம்மா சுட்ட தோசை அம்மாவுக்கு மூணு

தோசை அம்மா தோசை எங்களுக்கு இரண்டு

இது அம்மா சுட்ட தோசை பாப்பாவுக்கு ஒண்ணு

அரிசி மாவும் உளுந்து மாவும் தின்ன தின்ன ஆசை

கலந்து சுட்ட தோசை திருப்பி கேட்டா பூசை

நம்ம அம்மா சுட்ட தோசை என்று எண்ண வேண்டாம் – இங்கு

அப்பாவுக்கு நாலு நிறைய இருக்கு தோசை

அம்மாவுக்கு மூணு தோசை அம்மா தோசை

எங்களுக்கு இரண்டு இது அம்மா சுட்ட தோசை

பாப்பாவுக்கு ஒண்ணு தோசை அம்மா தோசை


இது அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
நம்ம அம்மா சுட்ட தோசை

You might also like