You are on page 1of 2

தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில்

முதலாவது அனைத்துலக ஔவை


தமிழ் இலக்கிய மாநாடு 2023
ஆதரவு

தேசிய நிலையிலான கட்டுரைப் போட்டி


இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் :
தொடக்கப்பள்ளி மாணவர்கள் (ஆண்டு 4 - 6 வரை)

இடைநிலைப்பள்ளி மாணவர்கள் (படிவம் 1 - 6 வரை)

கரு : ஔவை பிராட்டியார்


இதனையொட்டி எந்தத் தலைப்பாகவும் இருக்கலாம்.

மாணவர்கள் சுய தலைப்பைக் கொடுக்கப்பட்ட கருவை

அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு தலைப்புகள் :
ஔவையார் கூறும் அறநெறிகள்
ஔவையாரின் கல்விச் சிந்தனைகள்
ஔவை வழி நன்வாழ்க்கை
ஔவையின் ஆத்திச்சூடி சிறப்புகள்

போட்டிக்கான விதிமுறைகள்- அடுத்த பக்கம்


கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்:
தொடக்கப்பள்ளி மாணவர்கள் : 120 சொற்கள்
(A4 தாளில் 1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
இடைநிலைப்பள்ளி மாணவர்கள் : 250 சொற்கள்
(A4 தாளில் 1-2 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
ஒரு பள்ளிக்கு மிகச் சிறந்த ஒரு கட்டுரை மட்டுமே

அனுப்பப்பட வேண்டும்.
கட்டுரையைத் தட்டச்சி செய்து மட்டுமே அனுப்ப வேண்டும்.
பரணர் எழுத்துருவு - Font 12 , Line Spacing 1.5
கட்டுரையில் மாணவர்களின் பெயர், ஆண்டு / படிவம்,
பள்ளி பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகிய

தகவல்கள் முழுமையாகவும் தெளிவாகவும் இடம்

பெற்றிருக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து

மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.


வெற்றிப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
நீதிபதிகளின் தீர்ப்பே உறுதியானது ; இறுதியானது.
கட்டுரைகள் எதிர்வரும் 04 / 11 / 2022 (வெள்ளி)க்குள்

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க

வேண்டும். Subject : பள்ளி பெயர்


தொடக்கப்பள்ளி பங்கேற்பு : திருமதி மு.பஞ்சினியம்மாள்
panjinithiru@gmail.com
(019-3823320)
இடைநிலைப்பள்ளி பங்கேற்பு : திரு சுந்தரமூர்த்தி
sundara_murthi@yahoo.com
(012-3480894)

You might also like