You are on page 1of 9

F.No. 11-264/ CICT/2023-24/PDF 02.04.

2023

முனைவர் பட்ட மேலாய்வு உதவித்ததானை 2023–25


விண்ணப்பங்ைள் வரமவற்ைப்படுைின்றை
தெம்தோழித் தேிழ்ப் புலனேயினை மேம்படுத்துதற்ைாை முனைவர் பட்ட மேலாய்வு
உதவித் ததானையினைத் தகுதியுள்ம ாருக்கு வழங்ைச் தெம்தோழித் தேிழாய்வு ேத்திய
நிறுவைம் முன்வருைிறது. உதவித் ததானை குறித்த விதிமுனறைளும் விவரங்ைளும்
ைீழ்வருோறு:
1. முனைவர் பட்ட மேலாய்வு உதவித்ததானையின்ைீழ்த் திங்ைள்மதாறும் ரூ. 50,000/-
இரண்டு ஆண்டுைளுக்கு அ ிக்ைப்படும். ஆய்வு ததாடர்பாை பிற
தெலவிைங்ைளுக்ைாை ஆண்டுமதாறும் ரூ. 30,000/- அ ிக்ைப்படும்.

2. இலக்ைியம், தோழியியல், ோைிடவியல், ெமூைவியல், ைல்வியியல், ததால்லியல்,

ைல்தவட்டியல், இனெயியல், நிைழ்த்துக்ைனலைள், வழக்ைாற்றியல், வரலாறு மபான்ற


ஏதாவததாரு துனறயில் தெம்தோழி நிறுவைம் வனரயறுத்துள் வாறு, ைி.பி. 6ஆம்
நூற்றாண்டிற்கு முற்பட்ட 41 தெவ்வியல் நூல்ைள் குறித்த தனலப்பில் முனைவர் பட்டம்
தபற்மறார் விண்ணப்பிக்ைலாம்.

3. தேினழத் தாய்தோழியாைக் தைாள் ாதவர்ைம ா அல்லது தேினழ ஒரு பாடோைப்


படிக்ைாதவர்ைம ா விண்ணப்பிக்கும்மபாது தேிழில் பயிற்ெி உனடயவர்ைள்
என்பதற்குாிய ொன்றினை இனணத்தனுப்ப மவண்டும்.

4. விண்ணப்பிப்மபார் 01.04.2023 அன்று 40 வயனதக் ைடந்திருக்ைக்கூடாது. இதர


பிற்படுத்தப்பட்மடாருக்கு மூன்று ஆண்டுைளும் பட்டியலிை ேற்றும்
பழங்குடியிைருக்கு ஐந்து ஆண்டுைளும் வயது வரம்பு த ர்த்தப்படும்.

5. விண்ணப்பதாரர்ைள் தாங்ைள் மேற்தைாள் வுள் ஆய்வு குறித்து இலக்ைம் 2இல்


குறிப்பிட்டுள் ஏமதனும் ஒரு துனற ொர்ந்த தபாருண்னேயில் 15 பக்ை
ஆய்வறிக்னையினை விண்ணப்பத்துடன் அனுப்பினவக்ை மவண்டும்.

6. இந்த ஆய்வறிக்னையின் அடிப்பனடயில் ேதிப்பீடு தெய்யப்பட்டுத் தகுதியுனடமயார்


மதர்ந்ததடுக்ைப்படுவர்.
7. ஆய்வுத் ததாடர்பாை தவ ியிட்டுள் ைட்டுனரைன யும், நூல்ைன யும்
இனணத்தனுப்பலாம்.

8. மதர்வு, உாியவாறாை இடஒதுக்ைீட்டு முனறைளுக்கு உட்பட்டதாகும்.

9. மதர்வு தெய்யப்படுமவார் தெம்தோழித் தேிழாய்வு ேத்திய நிறுவைத்திமலமய


முழுமநரோை இருந்து ஆய்வுப் பணியினை மேற்தைாள் மவண்டும்.

10. பிறந்த நாள், ொதி, ைல்வித் தகுதி ஆைியவற்றுக்ைாை ொன்றிதழ்ை ின் நைனல
விண்ணப்பத்துடன் இனணத்து அனுப்ப மவண்டும். முழுனேயாை தைவலின்றி
அனுப்பப்படும் விண்ணப்பம் ைண்டிப்பாை ஏற்ைப்படோட்டாது. உண்னேக்கு ோறாை
அல்லது தவறாை விவரங்ைன அ ிக்ை மநாிட்டால் விண்ணப்பம் முழுனேயாை
நிராைாிக்ைப்படும்.

11. ஒப்பீட்டு விவரப் படிவத்தினை (Check list)  தெய்து விண்ணப்பத்துடன் அனுப்ப


மவண்டும்.

12. நினலயாை பணியிலுள்ம ார் விண்ணப்பிக்ைத் தகுதியில்னல.

13. ஏற்ைைமவ தெம்தோழித் தேிழாய்வு ேத்திய நிறுவைத்திலிருந்து முனைவர் பட்ட

மேலாய்வு உதவித்ததானை தபற்றவர்ைள் ேீண்டும் விண்ணப்பிக்ைத் தகுதியில்னல.

14. தெம்தோழித் தேிழாய்வு ேத்திய நிறுவைத்தின் தற்மபானதய திட்டப் பணிைன யும்


இைி மேற்தைாள் விருக்கும் திட்டப் பணிைன யும் நினறமவற்றத் தக்ைவாறாை
தபாருத்தப்பாடுைளும் மவண்டல்ைளும் முனைவர் பட்ட மேலாய்வுக்ைாை மதர்வு
முனறை ில் ைணக்ைில் தைாள் ப்படும். இவற்றில் தெம்தோழித் தேிழாய்வு ேத்திய
நிறுவைத்தின் முடிமவ இறுதியாைது.

15. முனைவர் பட்ட மேலாய்வு உதவித்ததானையின் எண்ணிக்னை, மதர்வு ேற்றும்


வழங்குதல் ததாடர்பாை அனைத்து நடவடிக்னைை ிலும் தெம்தோழித் தேிழாய்வு
ேத்திய நிறுவைத்தின் முடிமவ இறுதியாைது.

16. விண்ணப்பப் படிவத்தினை நிறுவைத்தின் www.cict.in என்ற இனணயத்த ப்


பக்ைத்திலிருந்து பதிவிறக்ைம் தெய்துதைாள் லாம்.
17. விண்ணப்பம் வந்துமெர மவண்டிய முைவாி பதிவா ர், தெம்தோழித் தேிழாய்வு ேத்திய
நிறுவைம், தெம்தோழிச் ொனல, தபரும்பாக்ைம், தென்னை - 600 100

18. விண்ணப்பம் வந்துமெர மவண்டிய இறுதி நாள் 28.04.2023

பதிவா ர்
தெம்தோழித் தேிழாய்வு ேத்திய நிறுவைம்
No. 11-264/ CICT/2023-24/PDF 02.04.2023

Award of Post doctoral Fellowships 2023-25


CALL FOR APPLICATIONS

In order to promote scholarship in Classical Tamil, the Central Institute of Classical Tamil
proposes to award Postdoctoral Fellowships to eligible candidates. The details are as follows.

1. The Postdoctoral Fellowship includes an award of Rs. 50,000/- per month for 2 years
with a contingency grant of Rs.30,000/- per annum.

2. Ph.D. Degree holders in Literature, Linguistics, or allied disciplines such as Anthropology,


Sociology, Education, Archaeology, Epigraphy, Musicology, Performing Arts, Folklore,
Philosophy, etc. with special emphasis on the period prior to 6th CE and also related to the 41
classical Tamil texts as prescribed by CICT are eligible to apply.
3. Non Tamil speaking candidates or those who have not studied Tamil as one of their languages
in college should produce certificate for knowing Tamil language.
4. The candidate should not have exceeded 40 years of age as on 01.04.2023. Age relaxation
will be allowed for OBC candidates (three years) and SC/ST candidates (five years).
5. Applicants should submit with the application a 15 page Research proposal on any of the
department topics mentioned in No. 2 regarding the research they are going to undertake.
6. Candidates will be evaluated and selected on the basis of the research report.
7. Articles and books published in connection with the study may be attached.
8. The selection is subject to the reservation policy as applicable.
9. The selected candidates should undertake their research works in the CICT campus only.
10. Evidences for Age, Community and Educational Qualifications should be enclosed along with
the application form without fail. Applications without required enclosures will not be con-
sidered. If incorrect or false information is given, the Application will be summarily rejected.

11. The Check List must be marked with  in the Box and attached to the Application form.

12. Scholars who are in regular employment are not eligible.


13. Those candidates who have already availed the Fellowship from CICT need not to apply.
14. Suitability and requirements for the ongoing projects and for the projects to be undertaken in
the CICT will be considered in the selection process and the decision of the Director, CICT is
final in this regard.
15. The decision of the CICT is final in all matters related to the selection and award of Doctoral
Fellowships including the number of fellowships to be given.
16. The completed application may be sent to The Registrar, Central Institute of Classical

Tamil, Semmozhi Salai, Perumbakkam ,Chennai - 600 100


17. Application forms may be downloaded from our website www.cict.in

18. The last date for receiving the applications is 28.04.2023

Registrar
Central Institute of Classical Tamil
Chennai
F.No. 11-264/ CICT/2023-24/PDF 02.04.2023

APPLICATION FOR AWARD OF POST DOCTORAL FELLOWSHIP 2023-25

APPLICANTS PERSONAL DETAILS Passport Size


Photo duly
signed by the
Name of Applicant Candidate
(தேிழில் - in
1.
Tamil)
Name of Applicant
(in English –
2.
CAPITAL
LETTERS)
Date of Birth
(Day/Month/Year)
3.
(Copy of Evidence
to be Enclosed)

4. GENDER Male Female

Community (Copy SC ST OBC OC EWS


5. of Evidence to be
Enclosed )

Address for
Communication
6.
(with Mobile No,
E-mail Address)
ACADEMIC QUALIFICATION

Examination Mark %/ Subject


Year Board/University
Passed Grade
10th

+2
Academic
Qualification Degree
7. (Copy of
Certificates to be
Enclosed) M.A.

M.Phil.

Ph.D.

APPLICANTS RESEARCH DETAILS

Title of M. Phil.
8.
Thesis

Research Topic for


9.
Doctoral Research

Summary of Ph.D.
10. Work (Synopsis of
Thesis)
Detailed CV with
previous Post-
Doctoral
experience, if any,
list of publications,
11. if any and Names of
three referees.
(Enclose five
research
manuscripts)

M.Phil.
Name &
12 Designation of the
Ph.D.
Guide
DECLARATION
I declare that I am not in receipt of any other award/fellowship/scholarship and the above
particulars are correct to the best of my knowledge and belief.
I also undertake to state that all the conditions under the scheme are acceptable to me.

Date:
Place: Signature of the Applicant
Check List for filing the Application for Post Doctoral Fellowship
2023-25

The Certificates mentioned here only are to be sent along with the Application
(Please  the items in the Box
Name of the Candidate:

1. Pasting of Passport size Photo in the first page of the Application


2. Signature of the Candidate across the Photo
3. Signature of the Candidate in the second page of the Application
4. Copy of Birth Certificate proof
5. Copy of Community Certificate issued by competent authority
6. Copy of Ph.D. Degree Certificate
7. Check List to be filled along with Name and Signature.

Signature of the Candidate

You might also like